மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சென்னையில் இருந்து திருவனந்தபுரம், ஆலப்புழா செல்லும் ரெயில்கள் ரத்து
- கேரள பெண்ணின் குழந்தையை கடத்திய குமரி தம்பதி கைது
- பாபர் மசூதி இடிப்பு தினம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
- கேரளாவில் ஆயிரம் பாம்புகளை பிடித்தவர் விஷபாம்பு கடித்து சாவு
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18 நாட்களில் 48½ கோடி வருமானம்
- பாகிஸ்தானுக்காக உளவுப் பார்த்த காஷ்மீர் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
- சபரிமலை பகுதியில் நிலம் வழங்க முடிவு: 5 மாநில முதல்–அமைச்சர்களுக்கு கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி அழைப்பு
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் நலனுக்காக சபரிமலையில் விசேஷ பூஜை
- பிரதமர் மோடியின் உயிருக்கு உலைவைக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் திட்டம்
- சென்னை வெள்ளம்: ஹெச்.டி.எப்.சி வங்கியை தொடர்ந்து கடன்களுக்கான அபராதத்தை ரத்து செய்த ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ
- சென்னை-பெங்களூரு இலவச பேருந்து சேவை: கர்நாடக மாநில போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
- சென்னை வெள்ளத்தில் இருந்து 28 ஆயிரம் பேர் மீட்பு; 27 லாரிகளில் உணவு, குடிநீர் பாட்டில்களை அனுப்பியது மத்திய அரசு
- டெல்லியில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பு தீவிரம்
- தமிழகத்தில் மழை வெள்ளத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
- சுஷ்மா சுவராஜின் பாகிஸ்தான் பயணம் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைக்கு உதவும்: பரூக் அப்துல்லா
- கவுகாத்தியில் குப்பைத்தொட்டியில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததால் வெடிகுண்டு பீதி
- தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் ஏலம்: வாங்க முயற்சிக்கும் முன்னாள் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல்
- தொழிலாளர் சட்டங்களை மோடி அரசு வேண்டுமென்றே பலவீனப்படுத்துகிறது: ராகுல் குற்றச்சாட்டு
- சபரிமலையில் குப்பை கொட்டினால் ஜெயில் தண்டனை–அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கும் தேதியை மோகன் பகவத் அறிவிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்
| சென்னையில் இருந்து திருவனந்தபுரம், ஆலப்புழா செல்லும் ரெயில்கள் ரத்து Posted: 05 Dec 2015 10:53 PM PST சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் மெயில், ஆலப்புழாவுக்கு செல்ல வேண்டிய ஆலப்புழா-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்ல வேண்டிய திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி ஆகிய மூன்று ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக |
| கேரள பெண்ணின் குழந்தையை கடத்திய குமரி தம்பதி கைது Posted: 05 Dec 2015 10:18 PM PST கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சந்தோஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரீத்தா. இந்த தம்பதிக்கு 1½ மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று சந்தோஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்வதற்காக பிரீத்தா தனது கணவருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். |
| பாபர் மசூதி இடிப்பு தினம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு Posted: 05 Dec 2015 10:15 PM PST பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (டிசம்பர் 6–ந்தேதி) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே திருமலை, திருப்பதி பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் |
| கேரளாவில் ஆயிரம் பாம்புகளை பிடித்தவர் விஷபாம்பு கடித்து சாவு Posted: 05 Dec 2015 10:10 PM PST கேரளாவில் குடியிருப்புகளில் எதிர்பாராத விதமாக புகுந்து விடும் விஷ பாம்புகளை பிடித்து சமூக சேவை செய்து பொதுமக்களுக்கு உதவுபவர்களில் பிரேம் சலீல்(வயது45) என்பவரும் ஒருவர். திருவனந்தபுரம் ஆற்றின்கல் பகுதியை சேர்ந்த இவர் இதுவரை |
| சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18 நாட்களில் 48½ கோடி வருமானம் Posted: 05 Dec 2015 10:05 PM PST திருவாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:– சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 17–ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினந்தோறும் பக்தர்கள் இருமுடி கட்டுடன் சபரிமலையேறி சுவாமியை தரிசனம் செய்து வருகிறார்கள். |
| பாகிஸ்தானுக்காக உளவுப் பார்த்த காஷ்மீர் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது Posted: 05 Dec 2015 10:04 PM PST பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவுப் பார்த்த விவகாரத்தில் காஷ்மீரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்தாக காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த கபைத்துல்லா கான் என்பவர் கடந்த 26–ந்தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு என கருதப்படும் |
| Posted: 05 Dec 2015 09:58 PM PST திருவாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:– சபரிமலையை சர்வதேச யாத்திரை மையமாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக சபரிமலையில் தென் மாநிலங்களுக்கு நிலக்கல் என்ற இடத்தை குத்தகை |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் நலனுக்காக சபரிமலையில் விசேஷ பூஜை Posted: 05 Dec 2015 09:52 PM PST சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழையின் கோர தாண்டவம் காரணமாக பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட தமிழக மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவி கரம் நீட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை உள்பட தமிழக மக்கள் |
| பிரதமர் மோடியின் உயிருக்கு உலைவைக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் திட்டம் Posted: 05 Dec 2015 09:47 PM PST பிரதமர் மோடியின் உயிருக்கு உலைவைக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் திட்டம் |
| Posted: 05 Dec 2015 03:42 PM PST சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வங்கிகள், பல்வேறு கடன்களுக்கான நவம்பர் மாத தவணைத் தொகையை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. |
| சென்னை-பெங்களூரு இலவச பேருந்து சேவை: கர்நாடக மாநில போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு Posted: 05 Dec 2015 11:23 AM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை-பெங்களூரு இடையே இலவச பேருந்துசேவையை தொடங்கியுள்ளதாக கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. |
| Posted: 05 Dec 2015 10:50 AM PST தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவின் மறு ஆய்வுக் கூட்டம் அக்குழுவின் தலைவர் பி.கே. சின்ஹா தலைமையில் நேற்று நடந்தது. இதில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடந்து வரும் நிவாரண மற்றும் மீட்பு பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. |
| டெல்லியில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பு தீவிரம் Posted: 05 Dec 2015 09:40 AM PST தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா சதித்திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி போலீசாருக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து, நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 05 Dec 2015 08:34 AM PST தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மோடி கூறியுள்ளார். |
| சுஷ்மா சுவராஜின் பாகிஸ்தான் பயணம் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தைக்கு உதவும்: பரூக் அப்துல்லா Posted: 05 Dec 2015 06:24 AM PST மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் பாகிஸ்தான் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற வழிவகுக்கும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 14 நாடுகள் கலந்து கொள்ளும் மந்திரிகள் மட்ட அளவிலான மாநாடு பாகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சுஷ்மா சுவராஜ் இந்த மாநாட்டில் |
| கவுகாத்தியில் குப்பைத்தொட்டியில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததால் வெடிகுண்டு பீதி Posted: 05 Dec 2015 04:16 AM PST கவுகாத்தியில் குப்பைத்தொட்டியில் கிடந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் பரபரப்பு நிறைந்த பேன்சி பஜாரில் இன்று பிற்பகல் இரண்டு முறை வெடிகுண்டு சத்தம் கேட்டது. அங்கிருந்த குப்பைத் தொட்டியில் இரண்டு குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், |
| தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் ஏலம்: வாங்க முயற்சிக்கும் முன்னாள் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் Posted: 05 Dec 2015 03:18 AM PST நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மின் சொத்துக்களில் ஒன்றினை வாங்குவதற்காக முயற்சித்து வரும் முன்னாள் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், |
| தொழிலாளர் சட்டங்களை மோடி அரசு வேண்டுமென்றே பலவீனப்படுத்துகிறது: ராகுல் குற்றச்சாட்டு Posted: 05 Dec 2015 02:42 AM PST காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளின்போது, பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பிரிவான ஐ.என்.டி.யு.சி. வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு |
| சபரிமலையில் குப்பை கொட்டினால் ஜெயில் தண்டனை–அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை Posted: 05 Dec 2015 12:06 AM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளவும் அய்யப்பனை தரிசிக்கவும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கோவிலுக்கு செல்லும் முன்பு பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். |
| Posted: 05 Dec 2015 12:06 AM PST அயோத்தியில் நமது வாழ்நாளுக்குள்ளாகவே ராமர் கோயில் கட்டப்படுவதை நாம் காண வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் விஷ்ணு பகவத் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்த கருத்தை வரவேற்றிருக்கும் சிவசேனா, ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கும் தேதியை மோகன் பகவத் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இதுதொடர்பாக |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |