4TamilMedia செய்திகள் | |
- தமிழ் மக்கள் பேரவை இரண்டாவது முறையாக கூடியது; இறுதித் தீர்வு தொடர்பிலும் ஆராய்வு!
- உலகின் மிகக் குண்டான மனிதரான ஆன்ட்ரெஸ் மொரெனோ மரணம்!
- தமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயகக் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்: மாவை சேனாதிராஜா
- தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: இரா.சம்பந்தன்
- 2016 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுத் தரும்: எம்.ஏ.சுமந்திரன்
- தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்?! (நிலாந்தன்)
- பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீபை சந்தித்த மோடியின் செயல் பாராட்டுக்கு உரியது :அத்வானி
- ஐஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற இளைஞர்கள் கைது
- நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத் குமார் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை:கார்த்தி
- எமக்கிடையிலான பேச்சுக்கள் தொடரும்; இரா.சம்பந்தன்- சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!
- குமரி அனந்தன் நடைப்பயணத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தது கேலிக்கூத்து: வைகோ
| தமிழ் மக்கள் பேரவை இரண்டாவது முறையாக கூடியது; இறுதித் தீர்வு தொடர்பிலும் ஆராய்வு! Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் யாழ். பொதுநூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிமை நடைபெற்றது. Read more ... |
| உலகின் மிகக் குண்டான மனிதரான ஆன்ட்ரெஸ் மொரெனோ மரணம்! Posted:
உலகின் மிகக் குண்டான மனிதராக கருதப்பட்ட மெக்ஸிக்கோவின் ஆன்ட்ரெஸ் மொரெனோ (வயது 38), நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டு 2 மாதங்களே ஆன நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயகக் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்: மாவை சேனாதிராஜா Posted:
தமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயகக் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: இரா.சம்பந்தன் Posted:
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிப்பவர்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரமே மக்களின் அங்கீகாரம் பெற்றவர். மற்றவர்கள் மக்களினால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்தவர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 2016 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுத் தரும்: எம்.ஏ.சுமந்திரன் Posted: பிறக்க இருக்கும் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுத்து சரித்திரம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்?! (நிலாந்தன்) Posted:
சம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்கினேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்துவந்தார். சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும், சம்மந்தர் பேசாமல் இருந்தார். விக்கினேஸ்வரனை வெளிப்படையாக எதிர்ப்பதை அவர் ஓரளவுக்குத் தவிர்த்து வந்தார். எனினும் கடந்த மாதம் அவர் மட்டக்களப்பில் வைத்து தனது மௌனத்தை கலைத்தார். Read more ... |
| பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீபை சந்தித்த மோடியின் செயல் பாராட்டுக்கு உரியது :அத்வானி Posted:
Read more ... |
| ஐஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற இளைஞர்கள் கைது Posted: |
| நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத் குமார் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை:கார்த்தி Posted:
Read more ... |
| எமக்கிடையிலான பேச்சுக்கள் தொடரும்; இரா.சம்பந்தன்- சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு! Posted:
தமக்கிடையிலான பேச்சுக்கள் எதிர்வரும் காலத்திலும் தொடரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். Read more ... |
| குமரி அனந்தன் நடைப்பயணத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தது கேலிக்கூத்து: வைகோ Posted:
மதுவிலக்குக்கு ஆதரவான குமரி அனந்தன் நடைப்பயணத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தது கேலிக்கூத்து என்று, மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீபை சந்தித்த மோடியின் செயல் பாராட்டுக்கு உரியது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
ஐஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத் குமார் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை என்று சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
