4TamilMedia செய்திகள் | |
- கிராம இராச்சியத்தின் மூலம் அதிகாரங்களை பறிக்கும் முனைப்புக்களில் மத்திய அரசு ஈடுபடுகின்றது: சி.வி. ...
- மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி; தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் நகரங்கள் தேர்வாகவில்லை!
- மாட்டிறைச்சி நிறுவனங்களிடம் பாஜக தேர்தல் நிதி!
- அடுத்த சில மாதங்களில் சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேற்றப்படலாம்: ஜெட்லி
- அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்ச நீதிமன்றம்
- ரூபாய் நோட்டுக்கள் எந்த நிலையில் இருந்தாலும் வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி
- எத்துயர் வரினும் இத்தாயின் கரங்கள் துயர் துடைக்கும்: ஜெயலலிதா
- நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அமல்!
- தமிழ் மக்களின் அடைவின் இலக்குகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிராக ‘இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு’ உருவாக்கம்!
- பருவநிலை மாற்றம் தொடர்பிலான பாரிஸ் ஒப்பந்தம் பூமிக்கான மருத்துவக் காப்புறுதி: பான் கீ மூன்
- நல்லிணக்க அரசாங்கம் 2016க்காக இரு வரவு- செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளது: விஜித ஹேரத்
- மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களாக த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம்!
- குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசேட நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்: மக்ஸ்வெல் பரணகம
- கடற்படைக்கு செலுத்த வேண்டிய 600 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு அவன்கார்ட்டுக்கு கடிதம்!
- தோனியை 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது புனே அணி!
- தம்மை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்: நளினி
- மழை வெள்ள பாதிப்புக் காரணமான மன உளைச்சலுக்கு 104ஐ அழைக்கலாம் : தமிழக அரசு
- நிர்பயா வழக்கில் விடுதலையாகும் சிறுவனுக்கு வாழ வழிமுறை: டெல்லி அரசு
- எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைக் கூறுவதா?: கெஜ்ரிவால் மீது வெங்கைய நாயுடு காட்டம்
| Posted:
கிராம இராச்சியம் திட்டத்தினூடு மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் முனைப்புக்களின் மத்திய அரசாங்கம் ஈடுபடுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி; தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் நகரங்கள் தேர்வாகவில்லை! Posted:
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டிக்கு தெலுங்கானா மற்றும் தமிழகத்தில், அந்தந்த மாநில அரசுகளால் இன்னமும் நகரங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| மாட்டிறைச்சி நிறுவனங்களிடம் பாஜக தேர்தல் நிதி! Posted:
மாட்டிறைச்சி விற்கும் 3 நிறுவனங்களிடம் பாஜக, தேர்தல் நிதி பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. Read more ... |
| அடுத்த சில மாதங்களில் சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேற்றப்படலாம்: ஜெட்லி Posted:
அடுத்த சில மாதங்களில் அல்லது அடுத்த வருடத்துக்குள் சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேற்றப்படலாம் என்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். Read more ... |
| அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்ச நீதிமன்றம் Posted:
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். Read more ... |
| ரூபாய் நோட்டுக்கள் எந்த நிலையில் இருந்தாலும் வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி Posted:
ரூபாய் நோட்டுக்கள் எந்த நிலையில் இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| எத்துயர் வரினும் இத்தாயின் கரங்கள் துயர் துடைக்கும்: ஜெயலலிதா Posted:
எத்துயர் வரினும் இத்தாயின் கரங்கள் துயர் துடைக்கும் என்கிற நம்பிக்கையோடு இருங்கள் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாட்ஸாப்பில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். Read more ... |
| நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அமல்! Posted: |
| தமிழ் மக்களின் அடைவின் இலக்குகள்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
நல்லிணக்க அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துவிட்டது. நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கைகளின் போக்கில் புதிய அரசாங்கத்துக்கான சந்தர்ப்பத்தையும், காலத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூட ஏரிச்சல் கலந்த எதிர்ப்பினை பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. Read more ... |
| ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிராக ‘இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு’ உருவாக்கம்! Posted:
ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- IS(ISIS)) தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில் 34 நாடுகளின் ஒத்துழைப்புடன் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பினை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பினை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டுள்ளது. Read more ... |
| பருவநிலை மாற்றம் தொடர்பிலான பாரிஸ் ஒப்பந்தம் பூமிக்கான மருத்துவக் காப்புறுதி: பான் கீ மூன் Posted:
பிரான்ஸின் பாரிஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பூமிக்கான மருத்துவக் காப்புறுதி என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நல்லிணக்க அரசாங்கம் 2016க்காக இரு வரவு- செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளது: விஜித ஹேரத் Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லிணக்க அரசாங்கம் 2016ஆம் ஆண்டுக்காக இரண்டு வரவு- செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். Read more ... |
| மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களாக த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம்! Posted:
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more ... |
| குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசேட நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்: மக்ஸ்வெல் பரணகம Posted:
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். Read more ... |
| கடற்படைக்கு செலுத்த வேண்டிய 600 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு அவன்கார்ட்டுக்கு கடிதம்! Posted:
இலங்கை கடற்படைக்கு அவன்கார்ட் நிறுவனம் செலுத்த வேண்டிய 600 மில்லியன் ரூபாவினை செலுத்துமாறு கோரி அந்நிறுவனத்துக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| தோனியை 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது புனே அணி! Posted:
ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனியை புனே அணி 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. Read more ... |
| தம்மை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்: நளினி Posted:
தம்மை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட நளினி மனுத் தொடுத்து உள்ளார். Read more ... |
| மழை வெள்ள பாதிப்புக் காரணமான மன உளைச்சலுக்கு 104ஐ அழைக்கலாம் : தமிழக அரசு Posted:
மழை வெள்ள பாதிப்புக் காரணமான மன உளைச்சலுக்கு 104 என்கிற எண்ணில் தொலைப்பேசி அழைப்பை அழைக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. Read more ... |
| நிர்பயா வழக்கில் விடுதலையாகும் சிறுவனுக்கு வாழ வழிமுறை: டெல்லி அரசு Posted:
நிர்பயா வழக்கில் விடுதலையாகும் சிறுவனுக்கு வாழ வழி வகை செய்யும் நோக்கில் அவனுக்கு தையல் இயந்திரம் ஒன்றும், 10 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்க டெல்லி மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் நலவாழ்வு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. Read more ... |
| எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைக் கூறுவதா?: கெஜ்ரிவால் மீது வெங்கைய நாயுடு காட்டம் Posted:
எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைக்கூறுவதா என்று அர்விந்த் கெஜ்ரிவால் மீது,மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு காட்டம் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



















