Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “திருகோணமலை நிலக்கீழ் முகாம் ...” plus 18 more

Tamilwin Latest News: “திருகோணமலை நிலக்கீழ் முகாம் ...” plus 18 more

Link to Lankasri

திருகோணமலை நிலக்கீழ் முகாம் ...

Posted: 27 Nov 2015 04:22 PM PST

திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது என கடற்படைத் தளபதி விளக்கம் அளித்துள்ளார்.

கொளத்தூர் கும்பாரப்பட்டி ...

Posted: 27 Nov 2015 04:18 PM PST

கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கனடா நாடாளுமன்றத்திலும் தமிழின ...

Posted: 27 Nov 2015 03:23 PM PST

தமிழீழ நினைவெழுச்சி நாளானது இன்று கனடா நாடாளுமன்றத்திலும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் வேறொரு ...

Posted: 27 Nov 2015 03:14 PM PST

சற்றுமுன் தமிழீழ தாயகத்தில் தேசிய மாவீரர் நாள் உணர்வெளிச்சியுடன் தமிழீழ மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மன்றம் ...

Posted: 27 Nov 2015 01:49 PM PST

மட்டக்ளப்பில் புதிய அமைப்பு ஒன்று மாவீரர் தினத்தினையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இடம்பெற்ற லொறி ...

Posted: 27 Nov 2015 01:40 PM PST

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று மாலை 3.50 மணியளவில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரன்மினிதென்னையில் டெலிசினிமா ...

Posted: 27 Nov 2015 01:20 PM PST

ரன்மினிதென்ன மகிந்த ராஜபக்ச டெலிசினிமா கிராமத்தை பல்கலைக்கழகமான முன்னேற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ...

Posted: 27 Nov 2015 01:04 PM PST

தனது வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தானே மீறும் செயலை நல்லாட்சி என்று கூறிக்கொள்ளுகிறது இந்த அரசாங்கம். அத்தகைய அரசாங்கத்திற்கு எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவினை வழங்கியிருப்பதையிட்டும் நாம் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் ...

Posted: 27 Nov 2015 12:34 PM PST

தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எழுச்சியுடனும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

டோகா கட்டாரில் இளைஞர்களால் ...

Posted: 27 Nov 2015 12:16 PM PST

அரபு நாடுகளிலும் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் ...

Posted: 27 Nov 2015 05:30 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 202 ஓட்டங்களுக்கு சுருண்டது.

உலகின் சிறந்த 'ஸ்பின்னர்': அஸ்வினை ...

Posted: 27 Nov 2015 04:28 AM PST

அஸ்வின் உலக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளராக உள்ளார் என்று அணித்தலைவர் கோஹ்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.

12 விக்கெட்டுகளை அள்ளிய அஸ்வின்: ...

Posted: 27 Nov 2015 03:42 AM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

எனது படுக்கையறையில் நடப்பது பற்றி ...

Posted: 27 Nov 2015 01:47 AM PST

குடும்ப வாழ்க்கை தொடர்பாக கேள்வி கேட்ட நிருபர்களை விளாசி தள்ளியுள்ளார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

அஸ்வினை சமாளிக்க முடியாமல் ...

Posted: 26 Nov 2015 11:40 PM PST

நாக்பூரில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் தமிழக வீரரான அஸ்வின்.

கிரிக்கெட் உலகை உலுக்கிய மரணம்: ...

Posted: 26 Nov 2015 11:03 PM PST

சிட்னி மைதானத்தில் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணமடைந்த இளம் அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸின் முதல் நினைவு தினம் இன்று..

நியூசிலாந்தில் இலங்கை அணிக்கு ...

Posted: 26 Nov 2015 10:26 PM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் எடுத்த அஸ்வின்: தென் ...

Posted: 26 Nov 2015 09:49 PM PST

நாக்பூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபார பந்துவீச்சால் இந்தியா 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு ...

Posted: 26 Nov 2015 09:21 PM PST

இந்தியா–பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™