Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனாதிபதியை விசாரணை செய்ய முடியும்! ...” plus 18 more

Tamilwin Latest News: “ஜனாதிபதியை விசாரணை செய்ய முடியும்! ...” plus 18 more

Link to Lankasri

ஜனாதிபதியை விசாரணை செய்ய முடியும்! ...

Posted: 02 Nov 2015 04:33 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவித்தார்.

216 புலி உறுப்பினர்கள் தொடர்பில் ...

Posted: 02 Nov 2015 04:23 PM PST

216 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் சரணடைந்திருந்தால் ...

Posted: 02 Nov 2015 04:17 PM PST

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது. அத்துடன், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ...

Posted: 02 Nov 2015 04:02 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும், கைத்துப்பாக்கியும் வழங்கப்படுவது குறித்து ஐ.தே.க முக்கியஸ்தர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

பல்கலை. மாணவர்கள் மீதான தாக்குதல் ...

Posted: 02 Nov 2015 03:57 PM PST

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த வியாழக்கிழமை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக பல்வேறு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொலிசாருக்கு மரத்தடிகளுக்குப் ...

Posted: 02 Nov 2015 03:50 PM PST

கலகத்தடுப்பு பொலிசார் பயன்படுத்தும் மரத்தடிகளுக்குப் பதில் ரப்பர் தடிகள் பயன்படுத்த பொலிஸ் திணைக்களம் ஆலோசித்துள்ளது.

சுதந்திரக்கட்சி புனரமைப்பு பணிகள் ...

Posted: 02 Nov 2015 03:43 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டமைப்பை புனரமைத்து, புதிய தலைமைத்துவங்களை உருவாக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய ...

Posted: 02 Nov 2015 03:21 PM PST

நாட்டில் நிலவிவரும் மோசமான மழை காலநிலை காரணமாக 10மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்

கடந்த மாதங்களில் இலங்கையில் ...

Posted: 02 Nov 2015 03:13 PM PST

இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் இலங்கை முழுவதிலும் 161 எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒன்பது பேர் கர்ப்பிணிகள் எனவும் தேசிய பால்வினை மற்றும் எய்ட்ஸ் நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரம்: இவ்வாரம் ...

Posted: 02 Nov 2015 02:51 PM PST

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின் போது கைதிகள் விடுதலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

சச்சினை விமர்சித்தது ஏன்? காரணம் ...

Posted: 02 Nov 2015 05:55 AM PST

சச்சின் டெண்டுல்கர் மீதான எனது கருத்து அவருக்கு பெருமை சேர்க்க கூடியதே, ஆனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

யுவராஜ், ஹர்பஜனுக்கு திருமண ...

Posted: 02 Nov 2015 05:12 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங், தனது நீண்டநாள் தோழி கீதா பாஸ்ராவை திருமணம் செய்து கொண்டார்.

உலகக்கிண்ணம் வென்ற நியூசிலாந்து.. ...

Posted: 02 Nov 2015 04:04 AM PST

உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா (இந்தியா)- ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

அப்ரிடியுடன் உடலுறவு கொண்டதாக ...

Posted: 02 Nov 2015 01:34 AM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுடன் உறவு கொண்டதாக கூறிய மொடல் அழகி அர்ஷி கானுக்கு மதவாதிகள் பாத்வா விதித்திருந்தனர்.

இந்த தடவையுமா? கவலையில் இருந்த ...

Posted: 02 Nov 2015 12:23 AM PST

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

நான் பாகிஸ்தானுக்கு சென்ற போது ...

Posted: 01 Nov 2015 11:53 PM PST

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டி நடைபெற வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங்- கீதா பாஸ்ரா திருமண ...

Posted: 01 Nov 2015 11:07 PM PST

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது நீண்ட நாள் தோழியான கீதா பாஸ்ராவை மணந்துள்ளார்.

பாகிஸ்தானை பந்தாடி 10 ஆயிரம் ...

Posted: 01 Nov 2015 10:16 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடந்திருந்தால் நான் கட்டாயம் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருப்பேன் என்று ஷேவாக் கூறியுள்ளார்.

டில்ஷான் விளாசல்: முதல் ஒருநாள் ...

Posted: 01 Nov 2015 09:45 PM PST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™