Tamilwin Latest News: “அவன் கார்ட் கப்பலை இரசாயன ...” plus 15 more | |
- அவன் கார்ட் கப்பலை இரசாயன ...
- மஹிந்த அரசின் ஊழல், மோசடி மற்றும் ...
- பல்கலை. மாணவர்கள் மீதான தாக்குதல்! ...
- கருணாவால் கலங்கும் இந்தியா..!
- சரத் பொன்சேகா கட்சியின் பொதுச் ...
- அச்சுறுத்தல் காரணமாகவே மஹிந்த ...
- புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ்க் ...
- பரம்பரைக் குடும்ப ஆட்சிக் ...
- பொருத்தமான நேரத்தில் இலங்கைக்கு ...
- தேசிய அரசில் ஐ.தே. ...
- என்றும் என் மனதில் ...
- தாய் மண்ணில் முதல் மோதல்: ...
- ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி ...
- சச்சினை விமர்சிப்பதன் காரணம் என்ன? ...
- மீண்டும் சர்ச்சையில் ஹர்பஜன் சிங்: ...
- கிளார்க்கின் வாயை அடைத்த சேவாக்: ...
| Posted: 01 Nov 2015 04:55 PM PST அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பலை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனையிட உள்ளனர். |
| மஹிந்த அரசின் ஊழல், மோசடி மற்றும் ... Posted: 01 Nov 2015 04:51 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசின் ஊழல், மோசடிகள் மற்றும் பணவிரயம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. |
| பல்கலை. மாணவர்கள் மீதான தாக்குதல்! ... Posted: 01 Nov 2015 04:43 PM PST பல்லைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று உயர்பொலிஸ் அதிகாரிகளுக்கு விசாரணைக்காக பொலிஸ் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. |
| Posted: 01 Nov 2015 04:39 PM PST ஆயுதக் குழுக்கள் மீது இலங்கை அரசு கைதுளை ஆரம்பித்துள்ள நிலையில் முன்னால் கிழக்கு முதல்வர் கைதாகியுள்ளார் கருணாவின் எதிர்காலம்….?? |
| சரத் பொன்சேகா கட்சியின் பொதுச் ... Posted: 01 Nov 2015 04:30 PM PST சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மானவடு தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். |
| அச்சுறுத்தல் காரணமாகவே மஹிந்த ... Posted: 01 Nov 2015 04:24 PM PST உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதுங்கு குழி அமைத்தார் என பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். |
| புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ்க் ... Posted: 01 Nov 2015 04:20 PM PST தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். |
| Posted: 01 Nov 2015 04:10 PM PST இலங்கையில் பரம்பரை பரம்பரையாக தமது குடும்பம் ஆட்சிப்பீடத்தில் இருக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் ராஜபக்ச அரசால் மிகவும் பிரமாண்டமாக சொகுசாக நிலக்கீழ் மாளிகை அமைக்கப்பட்டது என்றும், இந்த உண்மையை மூடிமறைப்பதற்கே 'அரச இரகசியம்' என்ற கதையை மஹிந்த கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். |
| பொருத்தமான நேரத்தில் இலங்கைக்கு ... Posted: 01 Nov 2015 04:04 PM PST உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும் போது இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வேன். என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் இன்று திங்கட்கிழமை வெளிவந்துள்ள தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். |
| Posted: 01 Nov 2015 03:54 PM PST தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபற்றி கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் முறைப்பாடு செய்துள்ளனர். |
| Posted: 01 Nov 2015 06:05 AM PST இந்திய நாட்டிற்காக விளையாடிய ஒரு வீரருக்கு வழியனுப்பு போட்டியில் (பேர்வெல் மேட்ச்) பங்கேற்க தகுதி இல்லையா? என சேவாக் மனக்கவலையுடன் கூறியுள்ளார். |
| Posted: 01 Nov 2015 04:29 AM PST இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி மகத்தான வெற்றி பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி ... Posted: 01 Nov 2015 01:46 AM PDT ஐ.எஸ்.எல் என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் 'லீக்' கால்பந்து போட்டியின் 27–வது 'லீக்' ஆட்டம் நவிமும்பை பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கவிருக்கிறது. |
| சச்சினை விமர்சிப்பதன் காரணம் என்ன? ... Posted: 31 Oct 2015 11:58 PM PDT குறித்து கபில்தேவ் கூறிய கருத்திற்கு இந்திய அணியின் முன்னால் அணித்தலைவர் அஜித் வடேகர் தக்கல் பதிலடி கொடுத்துள்ளார். |
| மீண்டும் சர்ச்சையில் ஹர்பஜன் சிங்: ... Posted: 31 Oct 2015 11:45 PM PDT திருமண விழாவில் 113 வகையான பாக்குகளை விருந்தினர்களுக்கு பரிமாறிய குற்றத்திற்காக ஹர்பஜன் சிங் மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| கிளார்க்கின் வாயை அடைத்த சேவாக்: ... Posted: 31 Oct 2015 11:25 PM PDT இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்ற வீரேந்திர சேவாக் தனது கிரிக்கெட் வாழ்க்கை அனுபவங்களை நினைவு கூர்ந்து வருகிறார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |