Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அமைப்புகள் காலத்திற்கேற்ப மாறுவது அவசியம்: நீதித் துறை விழாவில் பிரதமர் மோடி

Posted: 09 Nov 2015 01:08 PM PST

"அனைத்து அமைப்புகளும் காலத்திற்கேற்ப மாற்றங்களுக்கு உள்பட வேண்டியது அவசியம்' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

அக்னி-4 ஏவுகணை வெற்றிகர சோதனை

Posted: 09 Nov 2015 01:07 PM PST

அணுகுண்டுகளை சுமந்து சென்று 4,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட

நவம்பர் 26-இல் கூடுகிறது நாடாளுமன்றம்

Posted: 09 Nov 2015 01:06 PM PST

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது: தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

Posted: 09 Nov 2015 01:05 PM PST

தென் மேற்கு வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் புதுச்சேரிக்கு வடக்கே நகர்ந்து

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 09 Nov 2015 12:29 PM PST

மழையால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

குரோம்பேட்டையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Posted: 09 Nov 2015 12:27 PM PST

பலத்த மழை காரணமாக, குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை ஏரி நிரம்பி, அஸ்தினாபுரம், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள

அந்தமான் கட்சால் தீவு தமிழர்களை மறுகுடியமர்த்தக் கோரிக்கை

Posted: 09 Nov 2015 12:22 PM PST

அந்தமான் கட்சால் தீவில் வாழும் தமிழர்களை வேறு தீவுக்கு மறுகுடியமர்த்த வேண்டும் என அந்தமான் கட்சால் இளம் தமிழர்கள் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தீப் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

Posted: 09 Nov 2015 12:22 PM PST

தீபாவளிப் பண்டிகையையொட்டி, தீப் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு நோயாளிகளின் வீடுகளில் தொடர் ஆய்வு

Posted: 09 Nov 2015 12:21 PM PST

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது

சென்னை துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்கள் ஏற்றுமதிப் பணிகள் பாதிப்பு

Posted: 09 Nov 2015 12:21 PM PST

பலத்த மழை, காற்று வீசியதால் சென்னை துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்கள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. சார்பில் இணைய இதழ் தொடக்கம்

Posted: 09 Nov 2015 12:18 PM PST

ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதற்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய இணைய இதழை

சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

Posted: 09 Nov 2015 12:17 PM PST

செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில், கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

பட்டாசு விபத்துகள்: தயார் நிலையில் அரசு மருத்துவமனைகள்

Posted: 09 Nov 2015 12:17 PM PST

பட்டாசு விபத்துகளால் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.

இயங்காத கால் டாக்ஸிகள்; கட்டணக் கொள்ளையில் ஆட்டோக்கள்!

Posted: 09 Nov 2015 12:16 PM PST

சென்னையில் திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து கொட்டித் தீர்த்த பலத்த மழையால், கால் டாக்ஸிகள் இயக்கப்படவில்லை.

சென்னை ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை

Posted: 09 Nov 2015 12:13 PM PST

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

மழை நீரால் நிரம்பும் கோயில் குளம்

Posted: 09 Nov 2015 12:10 PM PST

வீரராகவர் கோயில் குளத்துக்கு பூண்டி நீரைக் கொண்டு வரும் திட்டத்துக்காக நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியால் கோயில்

தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

Posted: 09 Nov 2015 12:07 PM PST

பருவ மழை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

Posted: 09 Nov 2015 12:06 PM PST

மாமல்லபுரம் கடல் பகுதியில் கப்பலில் அடிபட்டு இறந்த நிலையில் ஆஸ்திரேலிய வகை திமிங்கிலம் கரை ஒதுங்கியது.

திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச "வைபை' சேவை அளிக்க ஏற்பாடு

Posted: 09 Nov 2015 12:04 PM PST

திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச "வைபை' சேவை வசதி அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மலைப் பாதையில் 8 இடங்களில் மண் சரிவு

Posted: 09 Nov 2015 12:03 PM PST

இதில் திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைப் பாதையின் 9-ஆவது கிலோ மீட்டரிலிருந்து

ஏழுமலையான் உண்டியல் வருவாய் ரூ. 2.81 கோடி

Posted: 09 Nov 2015 12:01 PM PST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.81 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 09 Nov 2015 11:54 AM PST

திருச்செந்தூரில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் 44ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

Posted: 09 Nov 2015 11:52 AM PST

அரசு போட்டித் தேர்வுகளுக்கு 4 இடங்களில் இலவச பயிற்சி வகுப்பு

Posted: 09 Nov 2015 11:51 AM PST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

"ரூ. 6 கோடியில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள்'

Posted: 09 Nov 2015 11:50 AM PST

ஸ்டெர்லைட் நிறுவனம் செலுத்திய அபராதத் தொகையிலிருந்து பெறப்பட்ட வட்டியில் ரூ. 6.03 கோடியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.

வகுப்பறை வன்முறைகள்

Posted: 09 Nov 2015 11:50 AM PST

நம் நாட்டில் இப்போது தவறு செய்யும் மாணவர்களைத் திட்டவோ கண்டிக்கவோ முடியாத நிலை உள்ளது.

திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 09 Nov 2015 11:49 AM PST

திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தில் புதிய நிர்வாகஸ்தர்கள்  பதவியேற்பு விழா மற்றும் பழைய நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் துப்புரவுப் பணி

Posted: 09 Nov 2015 11:48 AM PST

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் துப்புரவுப் பணி மேற்கொண்டனர்.

இதயத்தில் இடமா, ஆட்சியில் பங்கா?

Posted: 09 Nov 2015 11:48 AM PST

சில தினங்களுக்கு முன்பு (நவம்பர் 6) தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். ஒரு போதும் கூட்டணி அமைச்சரவை வராது என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

கோவில்பட்டியில் நூல் அறிமுக விழா

Posted: 09 Nov 2015 11:47 AM PST

கோவில்பட்டியில் ஜெ. பொன்ராஜ் எழுதிய பருத்திக்காடு சிறுகதை நூல் அறிமுக விழா நடைபெற்றது.

கராத்தே போட்டி: நாசரேத் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 09 Nov 2015 11:46 AM PST

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் ஆலன்திலக் கராத்தே பள்ளி மாணவர்களை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பாராட்டினார்.

சத்தியம், இது சத்தியம்!

Posted: 09 Nov 2015 11:46 AM PST

நாடு முழுவதும் கின்னஸ் சாதனைக்காக யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது அதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தன. பள்ளிகளில் சொல்லித் தரலாமா, வேண்டாமா? யோகா மதம் சார்ந்ததா, இல்லையா? என்கின்ற விவாதங்கள் சூடுபறந்தன. அவை யாவும் வேறு நிகழ்வுகளால் பின்னகர்ந்த பிறகு, தற்போது மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், "சத்யம்' திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

426 பேருக்கு விலையில்லா மடிக்கணினி

Posted: 09 Nov 2015 11:46 AM PST

கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட 3 பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 426 மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அளவர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட இணையதளத்தில் வெளியீடு

Posted: 09 Nov 2015 11:45 AM PST

அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு குறித்த தகவல்களை கட்செவி அஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்: ஆட்சியர்

Posted: 09 Nov 2015 11:44 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்த தகவல்களை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமாக 9486457114 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.

கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 09 Nov 2015 11:44 AM PST

சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காடு மரைன் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Posted: 09 Nov 2015 11:43 AM PST

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் கலையியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர், மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கராத்தே போட்டி: கன்னியாகுமரி பள்ளி சிறப்பிடம்

Posted: 09 Nov 2015 11:42 AM PST

குமரி மாவட்ட பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கராத்தே போட்டியில் கன்னியாகுமரி ஜோசப் கலாசன்ஸ் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

14 இல் குமரி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக் கண்காட்சி

Posted: 09 Nov 2015 11:42 AM PST

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகமும், மாவட்ட ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் ஓவியப்போட்டி மற்றும் ஓவியக் கண்காட்சி இம்மாதம் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆதித்ய பிர்லா நூவோ லாபம் ரூ.414 கோடி

Posted: 09 Nov 2015 11:41 AM PST

ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனம் இரண்டாம் காலாண்டு நிகர லாபமாக ரூ. 414.04 கோடியைப் பெற்றது என அந்த நிறுவனம் அறிவித்தது.

12 இல் வெள்ளிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்: 17இல் சூரசம்ஹாரம்

Posted: 09 Nov 2015 11:41 AM PST

வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ.12 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது.

ஆர்.இ.சி. நிகர லாபம் ரூ.1,619 கோடியாக உயர்வு

Posted: 09 Nov 2015 11:41 AM PST

பொதுத் துறையைச் சேர்ந்த மின்சாரத் துறை நிதி, மேம்பாட்டு நிறுவனமான ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷனின்

டாடா பவர் நிகர லாபம் ரூ. 247 கோடி

Posted: 09 Nov 2015 11:40 AM PST

டாடா பவர் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 247.31 கோடி என்று மும்பை பங்குச் சந்தைக்கு அளித்திருக்கும்

முதல் இடைக்கால ஈவுத்தொகையாக 10% வழங்க ரிலையன்ஸ் பவர் முடிவு

Posted: 09 Nov 2015 11:40 AM PST

அனில் அம்பானியின் தலைமையிலான குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முதல் முதலாக இடைக்கால ஈவுத்தொகை அளிப்பதாக அறிவித்தது.

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக குமரியிலிருந்து சிறப்பு ரயில் இயக்க வலியுறுத்தல்

Posted: 09 Nov 2015 11:40 AM PST

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரியிலிருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபரில் நிறுவனங்கள் திரட்டிய மூலதனம் ரூ.43,000 கோடி

Posted: 09 Nov 2015 11:39 AM PST

பத்திரங்கள் வெளியீடு மூலமாக நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதம் பெற்ற மூலதனம் சுமார் ரூ. 43,931 கோடி என்று தெரிய வந்துள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை நீடிப்பு

Posted: 09 Nov 2015 11:39 AM PST

பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துக்  கொட்டுகிறது.

75 போயிங் விமானங்களை வாங்குகிறது ஜெட் ஏர்வேஸ்

Posted: 09 Nov 2015 11:39 AM PST

எரிபொருள் சிக்கனம் மிகுந்த போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை வாங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

"பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டங்கள் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்'

Posted: 09 Nov 2015 11:38 AM PST

பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டங்களால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

முக்கிய ஐ.எஸ். பயங்கரவாதி எகிப்தில் சுட்டுக் கொலை

Posted: 09 Nov 2015 11:37 AM PST

எகிப்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர் அஷ்ரஃப் அலி அல்-கராப்லியை போலீஸார்

சிரியாவில் ரஷிய விமானங்கள் குண்டு வீச்சு: 11 பேர் பலி

Posted: 09 Nov 2015 11:37 AM PST

சிரியாவில் ரஷியா விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளுக்கு மானிய விலையில் களை எடுக்கும் கருவி: ஆட்சியர் வழங்கினார்

Posted: 09 Nov 2015 11:36 AM PST

தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு களை எடுக்கும் கருவிகளை  மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை வழங்கினார்.

மாடியிலிருந்து விழுந்த ஸ்வராஜ் பாலின் மகன் அங்கத் பலி

Posted: 09 Nov 2015 11:36 AM PST

பிரபல வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ் பாலின் மகன் அங்கத் பால் (45) எட்டாவது மாடியிலிருந்து விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

தலிபான்களிடையே மோதல்: 47 பேர் சாவு

Posted: 09 Nov 2015 11:36 AM PST

ஆப்கனில் தலிபான் குழுக்களிடையே 3 நாள்களாக நிகழ்ந்து வரும் மோதலில் 47 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நித்திரவிளை அருகே சாலையில் புதைந்த லாரி

Posted: 09 Nov 2015 11:36 AM PST

நித்திரவிளை அருகே கடல் அலை தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்கு பாறாங்கற்கள் கொண்டு சென்ற லாரி சாலையில் புதைந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இஸ்ரேலியரைக் கத்தியால் குத்த முயற்சி: பாலஸ்தீன இளம் பெண் சுட்டுக் கொலை

Posted: 09 Nov 2015 11:35 AM PST

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய வீரர்களைக் கத்தியால் குத்த முயன்ற இளம் பெண் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

மியான்மர் நாடாளுமன்றத் தேர்தல்: ஆங் சான் சூகி கட்சி பெரும்பான்மை பெற வாய்ப்பு

Posted: 09 Nov 2015 11:35 AM PST

மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சாங்கையில் ரேஷன் கடை கட்டுமானப் பணி தொடக்கம்

Posted: 09 Nov 2015 11:34 AM PST

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட உண்ணாமலைக்கடை ஊராட்சி சாங்கை பகுதியில் ரேஷன் கடை கட்டுமானப் பணிக்கு எஸ். விஜயதாரணி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

குலசேகரம் அருகே கோயிலில் திருட முயற்சி

Posted: 09 Nov 2015 11:34 AM PST

குலசேகரம் அருகே கோயிலில் புகுந்து திருட முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Nov 2015 11:34 AM PST

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மஞ்சாலுமூடு ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

மார்த்தாண்டம் -சைமன் காலனிக்கு மீண்டும் பேருந்து இயக்க கோரிக்கை

Posted: 09 Nov 2015 11:34 AM PST

மார்த்தாண்டம் -சைமன் காலனி இடையே அரசு பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"தென்னை விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யலாம்'

Posted: 09 Nov 2015 11:34 AM PST

மேல்புறம் வட்டாரத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்து இழப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு வட்டத்தில் ரூ. 62 லட்சம் உதவித்தொகை

Posted: 09 Nov 2015 11:34 AM PST

விளவங்கோடு வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ. 62 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டது.

சுநீல் நரேன் பந்துவீச்சில் சந்தேகம்

Posted: 09 Nov 2015 11:34 AM PST

மேற்கிந்தியத் தீவுகள் சுழற்பந்து வீச்சாளர் சுநீல் நரேன் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து நரேன் தனது

கருங்கல் - மார்த்தாண்டம் சாலையை சீரமைக்க கோரிக்கை

Posted: 09 Nov 2015 11:34 AM PST

கருங்கல் - மார்த்தாண்டம் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகர்கோவில் அருகே வீடு இடிந்து சமையல் தொழிலாளி சாவு

Posted: 09 Nov 2015 11:34 AM PST

தொடர் மழையின் காரணமாக நாகர்கோவில் அருகே வீடு இடிந்து விழுந்து சமையல் தொழிலாளி முகமது மைதீன் (50) திங்கள்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார்.

தொழிலாளி தற்கொலை

Posted: 09 Nov 2015 11:34 AM PST

புதுக்கடை அருகே உள்ள திட்டுவிளை பகுதியில் கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

Posted: 09 Nov 2015 11:34 AM PST

குமரி மாவட்டத்தில் தொடர் மழை: 4 அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

Posted: 09 Nov 2015 11:33 AM PST

குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சீன ஓபன் இன்று தொடக்கம்: பட்டத்தைத் தக்கவைப்பாரா சாய்னா?

Posted: 09 Nov 2015 11:33 AM PST

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி சீனாவின் ஃபுஜெü நகரில் தகுதிச்சுற்றுடன் இன்று தொடங்குகிறது.

பிசிசிஐ ஒப்பந்தம்: "ஏ' கிரேடில் தோனி

Posted: 09 Nov 2015 11:31 AM PST

2015-16-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதன்படி ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியின்

ஒருநாள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்தியா

Posted: 09 Nov 2015 11:30 AM PST

இந்திய அணி 114 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 208 ரன்களில் வெற்றி

Posted: 09 Nov 2015 11:30 AM PST

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

பிசிசிஐ இரட்டை ஆதாய விவகாரத்தைக் கையாளும்: சிறப்பு அதிகாரியாக ஏ.பி.ஷா நியமனம்

Posted: 09 Nov 2015 11:29 AM PST

பிசிசிஐயை மறுசீரமைக்கும் வகையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரட்டை ஆதாய விவகாரத்தை கையாளும் சிறப்பு அதிகாரியாக

ஐசிசி சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசன் அதிரடி நீக்கம்: புதிய சேர்மன் சஷாங்க் மனோகர்

Posted: 09 Nov 2015 11:28 AM PST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அந்தமான் தீவுகளில் 12 நில அதிர்வுகள்

Posted: 09 Nov 2015 11:27 AM PST

அந்தமான்- நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் ஞாயிறு, திங்கள் ஆகிய 2 தினங்களில் 12 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

கேரள மதுபானக் கூட முறைகேடு: அமைச்சர் மாணிக்கு எதிரான விசாரணை; உறுதிப்படுத்தியது உயர் நீதிமன்றம்

Posted: 09 Nov 2015 11:27 AM PST

கேரளத்தில் மதுபானக் கூட உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக நிதியமைச்சர் கே.எம். மாணி மீதுள்ள வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்துமாறு

மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் தொடக்கம்

Posted: 09 Nov 2015 11:26 AM PST

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் வகைகளின் விற்பனையை 5 மாதங்களுக்குப் பிறகு நெஸ்லே இந்தியா நிறுவனம் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.

உ.பி.யில் பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது

Posted: 09 Nov 2015 11:25 AM PST

உத்தரப் பிரதேசத்தில் வரும் 2017ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின்

பிகார் தோல்விக்கு யாரையும் பொறுப்பாக்க இயலாது: பாஜக

Posted: 09 Nov 2015 11:24 AM PST

பிகார் தேர்தலில் தங்கள் கட்சியின் தோல்விக்கு யாரையும் பொறுப்பாக்க இயலாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான மாநாடு: சுஷ்மாவுக்கு பாக். அழைப்பு

Posted: 09 Nov 2015 11:24 AM PST

ஆப்கானிஸ்தான் தொடர்பாக இஸ்லாமாபாதில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு,

அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்கள்: பிரதமர் ஆய்வு

Posted: 09 Nov 2015 11:23 AM PST

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 62 முக்கிய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த நடவடிக்கைகளில்

பிகார் தேர்தல் முடிவுகளால் மோடிக்கு பின்னடைவு: அமெரிக்கா, பாகிஸ்தான் ஊடகங்கள் கருத்து

Posted: 09 Nov 2015 11:22 AM PST

"பிகார் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் பின்னடைவாகும்' என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஷீனா போரா கொலை வழக்கு: நவம்பர் இறுதியில் குற்றப்பத்திரிகை

Posted: 09 Nov 2015 11:21 AM PST

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி உள்பட 3 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை

"ரயில்வே பட்ஜெட் அறிவிப்புகள் நிறைவேற்றம்'

Posted: 09 Nov 2015 11:21 AM PST

ரயில்வே பட்ஜெட்டில் அரசு அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக அந்தத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

லாலுவின் அரசியல் பாதை... வீழ்ச்சியும், எழுச்சியும்!

Posted: 09 Nov 2015 11:20 AM PST

நீண்ட நெடிய தனது அரசியல் வாழ்வில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களைக் கண்டவர்தான் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்.

குரூப்-4 நேரடி நியமனம்: நவ.16 முதல் கலந்தாய்வு

Posted: 09 Nov 2015 11:19 AM PST

குரூப்-4 பணிகளில் நேரடி நியமனத்துக்கான முதல் கட்டக் கலந்தாய்வு நவம்பர் 16 முதல் டிசம்பர் 2 வரை நடத்தப்படும் என

அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க ஆற்றல் வாய்ந்த நீதித் துறை அவசியம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து வலியுறுத்தல்

Posted: 09 Nov 2015 11:18 AM PST

அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கச் செய்ய, ஆற்றல் வாய்ந்த நீதித் துறை அவசியம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து வலியுறுத்தினார்.

பிகார் தேர்தலில் பாஜகவின் தோல்வி பொருளாதார சீர்திருத்தங்களை பாதிக்காது

Posted: 09 Nov 2015 11:17 AM PST

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை பாதிக்காது என்று

முன்னாள் ராணுவத்தினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற இயலாது

Posted: 09 Nov 2015 11:16 AM PST

"ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டம் தொடர்பான முன்னாள் ராணுவத்தினரின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசால் நிறைவேற்ற இயலாது என்று

பிகாரில் பாஜக தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை: சத்ருகன் சின்ஹா வலியுறுத்தல்

Posted: 09 Nov 2015 11:15 AM PST

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று

சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதம் குறைப்பு: மத்திய அரசு திட்டம்

Posted: 09 Nov 2015 11:14 AM PST

சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. வட்டி விகிதத்தைக் குறைப்பது தொடர்பாக

காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து

Posted: 09 Nov 2015 11:13 AM PST

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியை அடுத்த அச்சன்புதூர் அருகே விசாரணைக்காகச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது.

இலங்கைச் சிறையிலிருந்த 126 தமிழக மீனவர்கள் விடுவிப்பு: ஓரிரு நாள்களில் திரும்ப வாய்ப்பு

Posted: 09 Nov 2015 11:06 AM PST

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 126 பேரை இலங்கை நீதிமன்றங்கள் திங்கள்கிழமை விடுதலை

வீட்டுச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி

Posted: 09 Nov 2015 11:05 AM PST

சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூரில் மழை காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை திங்கள்கிழமை காலை உயிரிழந்தது.

புதுவையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: 25 வீடுகள் சேதம், சுவர் இடிந்து முதியவர் சாவு

Posted: 09 Nov 2015 11:04 AM PST

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் எதிரொலியாக புதுச்சேரியில் திங்கள்கிழமை பலத்த சூறைக்காற்றுடன்

பேரவையின் கூட்டத்தொடரை முடித்து வைத்து ஆளுநர் அறிவிப்பு: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் நிலை என்ன?

Posted: 09 Nov 2015 11:03 AM PST

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரை முடித்து வைப்பதாக, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா திங்கள்கிழமை அறிவித்தார்.

நிதீஷ் குமார், லாலு பிரசாத்துக்கு வைகோ வாழ்த்து

Posted: 09 Nov 2015 11:02 AM PST

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமார், லாலு பிரசாத் அமைத்த மெகா கூட்டணி வெற்றி பெற்றுள்ளதற்கு

பிகார் வெற்றியை தமிழகத்திலும் பெற முடியும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Posted: 09 Nov 2015 11:02 AM PST

மதச் சார்பற்ற சக்திகள் தமிழகத்திலும் ஓரணியில் திரண்டால் பிகாரில் கிடைத்த வெற்றியைப் பெற முடியும் என்று

மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 09 Nov 2015 11:01 AM PST

இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய படகுகளையும் மீட்க வேண்டும் என


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™