Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நமக்கு நாமே பயணத்தை வரலாற்றுப் பயணமாகக் கருதுகிறேன்
- அமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கூறி புதுகையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 1,525 பேர் கைது
- நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு: அவமதிப்பு வழக்கில் அரசு செயலர் நேரில் ஆஜராக உத்தரவு
- டெங்கு சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் ஆடாதொடை மணப்பாகு
- தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல வேண்டாம்: காவல் துறை அறிவுரை
- "மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்'
- அண்ணா சாலையில் லாரி கவிழ்ந்தது: 4 பேர் காயம்
- ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- வடகரையில் அரசு ஐ.டி.ஐ.: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
- டெங்கு காய்ச்சல் பரவல்: சைதாப்பேட்டையில் 8-இல் திமுக ஆர்ப்பாட்டம்
- மூலக்கடை, திருமங்கலம் மேம்பாலங்களைத் திறக்க வேண்டும்
- 3.36 லட்சம் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நிறைவு: அமைச்சர் வேலுமணி தகவல்
- திருநங்கைக்கு காவல் உதவி ஆய்வாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு
- பிகாரில் இழுபறி நிலை: வாக்கு கணிப்பில் தகவல்
- தில்லி அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன்
- நீதிபதிகள் தேர்வுக் குழு செயல்படத் தடையில்லை
- தொடங்கியது தங்க முதலீட்டுத் திட்டம்
- தீபாவளி: தொலைவிட மாவட்டங்களுக்கு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுமா?
- சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ உதவி மையம்
- ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு
- காஞ்சிபுரத்தில் 2-ஆவது நாளாக மக்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
- அன்புமணியை முதல்வராக்கினால் தமிழ்நாடு முன்னேறும்: ராமதாஸ்
- குண்டும், குழியுமாக மாறிய சிப்காட் - பாத்தபாளையம் சாலை
- கான்கிரீட் பலகைகளால் உயிருக்கு ஆபத்து
- மழையால் நெடுஞ்சாலை சேதம்
- 2-ஆம் கட்ட மகா சம்ப்ரோக்ஷணம்: ஸ்ரீரங்கம் கோயிலில் பணிகள் ஆய்வு
- ஈரோட்டில் பலத்த மழை: வீடுகளில் வெள்ளம்; 150 பேர் மீட்பு
- சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள்
- செல்லிடப்பேசி மூலம் சீசன் பயணச் சீட்டு; நடைமேடை அனுமதிச் சீட்டு: தெற்கு ரயில்வே அறிமுகம்
- முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- மழைக் காலங்களில் பயிர் வளர்ச்சி பெற துத்தநாகம் கலப்பு உரம்
- ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
- தேசிய தடகள போட்டி: திண்டுக்கல் மாணவர் தேர்வு
- நத்தத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- நத்தம் ஒன்றிய கூட்டம்
- நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவிப்பு
- உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் நல உதவி பெற விண்ணப்பிக்கலாம்
- தொழிலாளர்களின் "அண்ணாச்சி'
- காணாமல் போகும் குழந்தைப் பருவம்
- ஜெயிக்கப் போவது யாரு?
- ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 11% அதிகரிப்பு
- நிஸான் கார்களை குத்தகை முறையில் ஓட்டுநர்களுக்கு வழங்க ஓலா திட்டம்
- ரூ. 2,048 கோடியில் கட்டுமான திட்டங்கள்: எல் & டி ஒப்பந்தம்
- மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,029 கோடி
- அசோக் லேலண்ட் லாபம் இரு மடங்கு உயர்வு
- பாகிஸ்தானில் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆனது
- அமெரிக்காவில் எம்.பி.க்கள் தீபாவளிக் கொண்டாட்டம்
- அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வு: டொனால்டு டிரம்ப் மீண்டும் முன்னிலை
- செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்ப ஆள்களைத் தேடுகிறது நாஸா
- "குண்டு வெடிப்பால் ரஷிய விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை'
- அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் நல்லுறவையே விரும்புகிறது
- 8 இல் குலசேகரன்பட்டினம் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா
- கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: யேமனில் 11 பேர் பலி
- சுமைவாகனம் கவிழ்ந்து 11 பேர் காயம்
- நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வார்னர், கவாஜா சதம்; முதல் நாளில் ஆஸ்திரேலியா-389/2
- காலிறுதியில் போபண்ணா ஜோடி
- கோவில்பட்டியில் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- தொடரை வென்றது பாகிஸ்தான்: 2-வது இடத்துக்கு முன்னேறியது
- பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: இளைஞர் கைது
- ஐசிசியின் தவறால் இலங்கைக்கு எதிராக பந்துவீசிய சாமுவேல்ஸ்
- ஐஎஸ்எல்: பெனால்டியால் வீழ்ந்த சென்னை
- ஆறுமுகனேரியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- ஆறுமுகனேரி
- தூத்துக்குடி, ஆத்தூர் கோயில்களில் ஐப்பசி தேரோட்டம்
- நாசரேத்தில் 455 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு
- முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு
- மொஹாலி டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல்: 201 ரன்களில் சுருண்டது இந்தியா
- சிறுபான்மையினர் மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது: சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர்
- தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
- இளைஞர் தற்கொலை
- பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறிய மக்கள்: வடிகால் அமைக்க வலியுறுத்தி போராட்டம்
- பாஜகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்: கட்சியினருக்கு மாயாவதி அறிவுறுத்தல்
- இலவச கண் அறுவைச் சிகிச்சை முகாம்: 4 பேர் பார்வை இழப்பு
- சாத்தான்குளம், கோவில்பட்டியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- பொருளாதாரப் பிரச்னைகளில் இந்தியாவுக்கு உதவத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு
- தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரி மாணவர்கள் பேரணி
- சாலையை சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம்
- தேசிய விருதை திருப்பி அளிக்கும் அருந்ததி ராய் உள்ளிட்ட 24 பேர்
- கல்குவாரிகளை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
- குமரியில் 445 தாற்காலிக சீசன் கடைகள் ரூ. 1.71 கோடிக்கு ஏலம்
- சகிப்பின்மை சர்ச்சை: மோடி அரசுக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் ஆதரவு
- 45 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை
- நாகர்கோவிலில் திருக்குறள் சிந்தனை முற்றம்
- வாரங்கல் சம்பவம்: முன்னாள் எம்.பி.யிடம் 2-ஆவது நாளாக போலீஸார் விசாரணை
- அரசு உதவிபெறும் தனியார் பள்ளி பணியாளர் சங்கக் கூட்டம்
- குலசேகரம் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- ஜேட்லிக்கு எதிரான அழைப்பாணை ரத்து
- "பிகார் தேர்தல் முடிவுகள் மோடி அரசு மீதான மதிப்பீடு அல்ல'
- இளம் செஞ்சிலுவைச் சங்க பயிற்சி முகாம்
- பிகார்: ஒட்டுமொத்தமாக 56.8% வாக்குப் பதிவு; இறுதிக் கட்டத் தேர்தலில் 60%
- நாகர்கோவிலில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் சாவு
- நித்திரவிளை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- போலீஸ் சோதனை சாவடி மீது பாட்டில் வீச்சு: 4 பேர் மீது வழக்கு
- தேர்தல் விதிமீறல்: மோடிக்கு எதிரான மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
- மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை 4 கேரள ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
- குமரி பழத்தோட்டத்தில் ரூ. 4 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா: அரசு செயலர் ஆய்வு
- இணையவழிக் குற்றங்களே நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்
- கன்னியாகுமரி
- ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் அளித்தும்... அடிப்படை வசதிகள் இல்லாத அரக்கோணம் ரயில்வே சந்திப்பு
| நமக்கு நாமே பயணத்தை வரலாற்றுப் பயணமாகக் கருதுகிறேன் Posted: 05 Nov 2015 01:33 PM PST நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை ஒரு வரலாற்றுப் பயணமாகவே கருதுவதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| அமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கூறி புதுகையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 1,525 பேர் கைது Posted: 05 Nov 2015 01:30 PM PST புதுக்கோட்டையில் முன்னாள் அதிமுக நிர்வாகியை அமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கூறி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் |
| நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு: அவமதிப்பு வழக்கில் அரசு செயலர் நேரில் ஆஜராக உத்தரவு Posted: 05 Nov 2015 01:29 PM PST நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என |
| டெங்கு சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் ஆடாதொடை மணப்பாகு Posted: 05 Nov 2015 01:26 PM PST டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளுக்கான சித்த மருத்துவ மருந்தான ஆடாதொடை மணப்பாகு வெள்ளிக்கிழமை முதல் அனைத்து |
| தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல வேண்டாம்: காவல் துறை அறிவுரை Posted: 05 Nov 2015 01:25 PM PST சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தனியார் வாகனங்களில் செல்பவர்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல வேண்டாம் என |
| "மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்' Posted: 05 Nov 2015 01:24 PM PST மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த உள்நாட்டு, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன், |
| அண்ணா சாலையில் லாரி கவிழ்ந்தது: 4 பேர் காயம் Posted: 05 Nov 2015 01:23 PM PST ராயப்பேட்டையில் இருந்து அண்ணா சாலையை நோக்கி மாநகராட்சி கழிவுநீர் லாரி வியாழக்கிழமை காலை சென்றது. |
| ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 05 Nov 2015 01:22 PM PST சென்னை பிராட்வேயில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 05 Nov 2015 01:21 PM PST சென்னை தியாகராயநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகக் கட்டடத்தில் புதன்கிழமை மின்சாரம் |
| வடகரையில் அரசு ஐ.டி.ஐ.: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 05 Nov 2015 01:20 PM PST வடகரையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| டெங்கு காய்ச்சல் பரவல்: சைதாப்பேட்டையில் 8-இல் திமுக ஆர்ப்பாட்டம் Posted: 05 Nov 2015 01:18 PM PST டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மாநகராட்சி விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி, சைதாப்பேட்டையில் உள்ள |
| மூலக்கடை, திருமங்கலம் மேம்பாலங்களைத் திறக்க வேண்டும் Posted: 05 Nov 2015 01:17 PM PST மூலக் கடை, திருமங்கலம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று |
| 3.36 லட்சம் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நிறைவு: அமைச்சர் வேலுமணி தகவல் Posted: 05 Nov 2015 01:15 PM PST நிகழாண்டில் 3.44 லட்சம் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் |
| திருநங்கைக்கு காவல் உதவி ஆய்வாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 05 Nov 2015 01:14 PM PST காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணிக்கு தேர்வாக திருநங்கைக்கு முழுத் தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| பிகாரில் இழுபறி நிலை: வாக்கு கணிப்பில் தகவல் Posted: 05 Nov 2015 01:13 PM PST பிகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு கணிப்பில் மாறுபட்ட தகவல்கள் கிடைத்துள்ளதால், |
| தில்லி அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன் Posted: 05 Nov 2015 01:08 PM PST மும்பை நிழல் உலக தாதாவான சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி நகரிலிருந்து சிறப்பு விமானம் மூலம், |
| நீதிபதிகள் தேர்வுக் குழு செயல்படத் தடையில்லை Posted: 05 Nov 2015 01:06 PM PST உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்யும் குழு (கொலீஜியம்) செயல்பட எந்தத் தடையும் இல்லை என |
| தொடங்கியது தங்க முதலீட்டுத் திட்டம் Posted: 05 Nov 2015 01:05 PM PST தங்கத்தை நேரடியாக வாங்காமல், அதன் மீது முதலீடு செய்து பணம் ஈட்டும் வகையிலான மூன்று திட்டங்களை |
| தீபாவளி: தொலைவிட மாவட்டங்களுக்கு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுமா? Posted: 05 Nov 2015 12:29 PM PST தீபாவளியின்போது, சென்னையிலிருந்து தொலைவிட மாவட்டங்களுக்கு சாய்வு இருக்கைகள் கொண்ட சொகுசுப் பேருந்துகள் இயக்க |
| சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ உதவி மையம் Posted: 05 Nov 2015 12:28 PM PST சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ உதவி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
| ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு Posted: 05 Nov 2015 12:26 PM PST தீபாவளியை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்கும் பணியை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் |
| காஞ்சிபுரத்தில் 2-ஆவது நாளாக மக்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின் Posted: 05 Nov 2015 12:25 PM PST "நமக்கு நாமே விடியல் மீட்பு' பயணத்தின் ஒரு பகுதியாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் |
| அன்புமணியை முதல்வராக்கினால் தமிழ்நாடு முன்னேறும்: ராமதாஸ் Posted: 05 Nov 2015 12:23 PM PST "அன்புமணியை முதல்வராக்கினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறும்' என்று |
| குண்டும், குழியுமாக மாறிய சிப்காட் - பாத்தபாளையம் சாலை Posted: 05 Nov 2015 12:21 PM PST கும்மிடிப்பூண்டி சிப்காட்டிலிருந்து பாத்தபாளையம் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளதால், |
| கான்கிரீட் பலகைகளால் உயிருக்கு ஆபத்து Posted: 05 Nov 2015 12:20 PM PST செஞ்சிபானம்பாக்கம் ரயில் நிலையம் அருகே 4-ஆவது அகல ரயில் பாதையில் தண்டவாளத்தை வாகன ஓட்டிகள் |
| Posted: 05 Nov 2015 12:18 PM PST கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்த மழையால் திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. |
| 2-ஆம் கட்ட மகா சம்ப்ரோக்ஷணம்: ஸ்ரீரங்கம் கோயிலில் பணிகள் ஆய்வு Posted: 05 Nov 2015 12:15 PM PST ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வரும் 18-ஆம் தேதி இரண்டாம் கட்ட மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ள நிலையில், |
| ஈரோட்டில் பலத்த மழை: வீடுகளில் வெள்ளம்; 150 பேர் மீட்பு Posted: 05 Nov 2015 12:14 PM PST ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு விடியவிடிய பலத்த மழை பெய்தது. |
| சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் Posted: 05 Nov 2015 12:12 PM PST சபரிமலை மண்டல பூஜை, மகர விளக்கு விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. |
| செல்லிடப்பேசி மூலம் சீசன் பயணச் சீட்டு; நடைமேடை அனுமதிச் சீட்டு: தெற்கு ரயில்வே அறிமுகம் Posted: 05 Nov 2015 12:12 PM PST சென்னை புறநகர் மின்சார ரயில்களுக்கான சீசன் பயணச் சீட்டு, நடைமேடை அனுமதிச் சீட்டு ஆகியவற்றை செல்லிடப் பேசி மூலம் |
| முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 05 Nov 2015 12:10 PM PST தேனியில் தமிழ்நாடு முற்போக்குக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மழைக் காலங்களில் பயிர் வளர்ச்சி பெற துத்தநாகம் கலப்பு உரம் Posted: 05 Nov 2015 12:08 PM PST வெயில் அதிகமில்லாத மழைக் காலங்களில், பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு துத்தநாகம் கலப்பு உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
| ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு Posted: 05 Nov 2015 12:07 PM PST ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரசநாயக்கனூர் மற்றும் டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| தேசிய தடகள போட்டி: திண்டுக்கல் மாணவர் தேர்வு Posted: 05 Nov 2015 12:06 PM PST தேசிய அளவிலான தடகள போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தேர்வு பெற்றுள்ளார். |
| நத்தத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 05 Nov 2015 12:05 PM PST நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| Posted: 05 Nov 2015 12:01 PM PST நத்தம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. |
| நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவிப்பு Posted: 05 Nov 2015 12:00 PM PST நெல்லின் தூர் பகுதியில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த நிலக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் நல உதவி பெற விண்ணப்பிக்கலாம் Posted: 05 Nov 2015 12:00 PM PST உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் அடையாள அட்டை பெற்றுள்ள பயனாளிகள் அரசு நல உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 Nov 2015 11:59 AM PST "அண்ணாச்சி' என அனைவராலும், எஸ்.ஆர்.எஸ். என்று நெருங்கிய நண்பர்களாலும், தமிழ் ஆர்வலர்களால் சு.ரா.சு. எனவும், "எங்கள் தலைவர்' என |
| காணாமல் போகும் குழந்தைப் பருவம் Posted: 05 Nov 2015 11:59 AM PST நமது நாட்டில், ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைப்பது மிகவும் சகஜம். |
| Posted: 05 Nov 2015 11:54 AM PST பிகார் சட்டப்பேரவைக்கான ஐந்து கட்டத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக பிகார் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தாலும், பாரதப் பிரதமரே வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டிருந்ததாலும், பரபரப்பில் ஆழ்ந்தது. |
| ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 11% அதிகரிப்பு Posted: 05 Nov 2015 11:47 AM PST நாட்டின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் |
| நிஸான் கார்களை குத்தகை முறையில் ஓட்டுநர்களுக்கு வழங்க ஓலா திட்டம் Posted: 05 Nov 2015 11:46 AM PST வாடகைக் கார் சேவை அளித்து வரும் ஓலா நிறுவனம், கார் தயாரிப்பாளரான நிஸான் மோட்டார் இந்தியாவிடமிருந்து |
| ரூ. 2,048 கோடியில் கட்டுமான திட்டங்கள்: எல் & டி ஒப்பந்தம் Posted: 05 Nov 2015 11:45 AM PST ரூ. 2,048 கோடியிலான பல்வேறு கட்டுமானத் திட்டங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை |
| மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,029 கோடி Posted: 05 Nov 2015 11:45 AM PST பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் இரண்டாம் காலாண்டு வருவாய் கடந்த ஆண்டு நிலையைக் காட்டிலும் |
| அசோக் லேலண்ட் லாபம் இரு மடங்கு உயர்வு Posted: 05 Nov 2015 11:44 AM PST சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வு |
| பாகிஸ்தானில் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆனது Posted: 05 Nov 2015 11:43 AM PST பாகிஸ்தானின் லாகூர் நகரில் புதன்கிழமை கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. |
| அமெரிக்காவில் எம்.பி.க்கள் தீபாவளிக் கொண்டாட்டம் Posted: 05 Nov 2015 11:42 AM PST அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, அந்த நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நாடாளுமன்றக் கட்டடத்தில் |
| அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வு: டொனால்டு டிரம்ப் மீண்டும் முன்னிலை Posted: 05 Nov 2015 11:41 AM PST அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வு குறித்த கருத்துக் கணிப்பில் |
| செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்ப ஆள்களைத் தேடுகிறது நாஸா Posted: 05 Nov 2015 11:40 AM PST விண்வெளியின் தொலைவிடப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், செவ்வாய்க் கிரகத்தில் இறங்கி ஆய்வு செய்யவும் விண்வெளி |
| "குண்டு வெடிப்பால் ரஷிய விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை' Posted: 05 Nov 2015 11:40 AM PST எகிப்தில் கடந்த வாரம் சனிக்கிழமை ஏற்பட்ட ரஷிய விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று |
| அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் நல்லுறவையே விரும்புகிறது Posted: 05 Nov 2015 11:39 AM PST "நாட்டின் நிலையான வளர்ச்சிக்காக அண்டை நாடுகளுடனும், உலக நாடுகளுடனும் பாகிஸ்தான் எப்போதும் நல்லுறவையே விரும்புகிறது' என |
| 8 இல் குலசேகரன்பட்டினம் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா Posted: 05 Nov 2015 11:39 AM PST குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை(நவ.8)நடைபெறுகிறது. |
| கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: யேமனில் 11 பேர் பலி Posted: 05 Nov 2015 11:38 AM PST யேமனில் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய சரமாரி எறிகுண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்ததாக |
| சுமைவாகனம் கவிழ்ந்து 11 பேர் காயம் Posted: 05 Nov 2015 11:38 AM PST விளாத்திகுளம் அருகே சுமை வாகனம் கவிழ்ந்து விவசாய தொழிலாளர்கள் 11 பேர் வியாழக்கிழமை பலத்த காயமடைந்தனர். |
| நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வார்னர், கவாஜா சதம்; முதல் நாளில் ஆஸ்திரேலியா-389/2 Posted: 05 Nov 2015 11:37 AM PST நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் |
| Posted: 05 Nov 2015 11:36 AM PST பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் |
| கோவில்பட்டியில் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 05 Nov 2015 11:35 AM PST கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| தொடரை வென்றது பாகிஸ்தான்: 2-வது இடத்துக்கு முன்னேறியது Posted: 05 Nov 2015 11:35 AM PST இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். |
| பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: இளைஞர் கைது Posted: 05 Nov 2015 11:35 AM PST திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| ஐசிசியின் தவறால் இலங்கைக்கு எதிராக பந்துவீசிய சாமுவேல்ஸ் Posted: 05 Nov 2015 11:35 AM PST மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மார்லான் சாமுவேல்ஸின் பந்துவீச்சு குறித்து |
| ஐஎஸ்எல்: பெனால்டியால் வீழ்ந்த சென்னை Posted: 05 Nov 2015 11:34 AM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 2-0 என்ற கோல் |
| ஆறுமுகனேரியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை Posted: 05 Nov 2015 11:34 AM PST ஆறுமுகனேரியில் தையல் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 05 Nov 2015 11:33 AM PST |
| தூத்துக்குடி, ஆத்தூர் கோயில்களில் ஐப்பசி தேரோட்டம் Posted: 05 Nov 2015 11:33 AM PST தூத்துக்குடி, ஆத்தூர் சிவன் கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நாசரேத்தில் 455 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு Posted: 05 Nov 2015 11:32 AM PST நாசரேத்தில் 455 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் எஸ்பி. சண்முகநாதன் வியாழக்கிழமை வழங்கினார். |
| முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு Posted: 05 Nov 2015 11:31 AM PST தூத்துக்குடியில் நடைபெற இருந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மொஹாலி டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல்: 201 ரன்களில் சுருண்டது இந்தியா Posted: 05 Nov 2015 11:31 AM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 68 ஓவர்களில் |
| சிறுபான்மையினர் மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது: சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் Posted: 05 Nov 2015 11:30 AM PST தமிழகத்தில் சிறுபான்மையினரின் கல்வி உள்ளிட்ட அனைத்து மேம்பாட்டிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றார், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பேராயர் பிரகாஷ். |
| தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு Posted: 05 Nov 2015 11:29 AM PST தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 Nov 2015 11:28 AM PST விளாத்திகுளம் அருகே மேலமருதூரில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறிய மக்கள்: வடிகால் அமைக்க வலியுறுத்தி போராட்டம் Posted: 05 Nov 2015 11:28 AM PST ஆழ்வார்திருநகரி அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதைத் தடுத்திட வடிகால் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, வீடுகளை காலி செய்து பேரூராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை குடும்பத்துடன் குடியேறினர். |
| பாஜகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்: கட்சியினருக்கு மாயாவதி அறிவுறுத்தல் Posted: 05 Nov 2015 11:27 AM PST உத்தரப் பிரதேம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், வரும் 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், |
| இலவச கண் அறுவைச் சிகிச்சை முகாம்: 4 பேர் பார்வை இழப்பு Posted: 05 Nov 2015 11:26 AM PST மகாராஷ்டிர மாநிலம், வாஷிம் மாவட்டத்தில் இலவச முகாமில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட |
| சாத்தான்குளம், கோவில்பட்டியில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Nov 2015 11:26 AM PST தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சாத்தான்குளம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பொருளாதாரப் பிரச்னைகளில் இந்தியாவுக்கு உதவத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு Posted: 05 Nov 2015 11:26 AM PST பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்க உதவுவதற்கு |
| தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரி மாணவர்கள் பேரணி Posted: 05 Nov 2015 11:25 AM PST தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரி மாணவர், மாணவிகள் வியாழக்கிழமை பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். |
| சாலையை சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம் Posted: 05 Nov 2015 11:25 AM PST கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி வியாழக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது. |
| தேசிய விருதை திருப்பி அளிக்கும் அருந்ததி ராய் உள்ளிட்ட 24 பேர் Posted: 05 Nov 2015 11:25 AM PST பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் திரைப்பட இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள் உள்ளிட்ட மேலும் 24 பேர், |
| கல்குவாரிகளை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் Posted: 05 Nov 2015 11:24 AM PST பத்மநாபமங்கலம் மற்றும் ஸ்ரீமுலக்கரை பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் நிரந்தரமாக தடைசெய்ய வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| குமரியில் 445 தாற்காலிக சீசன் கடைகள் ரூ. 1.71 கோடிக்கு ஏலம் Posted: 05 Nov 2015 11:24 AM PST சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசனையொட்டி, 445 தாற்காலிக சீசன் கடைகளுக்கான ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 1 கோடியே 71 லட்சத்து 71 ஆயிரத்து 330 பேரூராட்சிக்கு வருவாயாகக் கிடைத்தது. |
| சகிப்பின்மை சர்ச்சை: மோடி அரசுக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் ஆதரவு Posted: 05 Nov 2015 11:23 AM PST நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்களும், |
| 45 அடியை எட்டியது பேச்சிப்பாறை அணை Posted: 05 Nov 2015 11:23 AM PST குமரி மாவட்டத்தின் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை வியாழக்கிழமை எட்டியது. |
| நாகர்கோவிலில் திருக்குறள் சிந்தனை முற்றம் Posted: 05 Nov 2015 11:23 AM PST கன்னியாகுமரி மாவட்ட குறளகம் சார்பில், திருக்குறள் சிந்தனை முற்றம் கோட்டாறில் நடைபெற்றது. |
| வாரங்கல் சம்பவம்: முன்னாள் எம்.பி.யிடம் 2-ஆவது நாளாக போலீஸார் விசாரணை Posted: 05 Nov 2015 11:22 AM PST தெலங்கானா மாநிலம், வாரங்கல் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. ராஜையாவின் வீட்டில் நிகழ்ந்த |
| அரசு உதவிபெறும் தனியார் பள்ளி பணியாளர் சங்கக் கூட்டம் Posted: 05 Nov 2015 11:22 AM PST தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி அலுவலகப் பணியாளர் சங்க குமரி மாவட்ட செயற்குழுக் கூடடம், அதன் மாவட்டத் தலைவர் ஜான்பிரைட் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| குலசேகரம் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 05 Nov 2015 11:21 AM PST குலசேகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாமும், பேரணியும் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஜேட்லிக்கு எதிரான அழைப்பாணை ரத்து Posted: 05 Nov 2015 11:21 AM PST தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை விமர்சித்ததற்காக, |
| "பிகார் தேர்தல் முடிவுகள் மோடி அரசு மீதான மதிப்பீடு அல்ல' Posted: 05 Nov 2015 11:21 AM PST பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீதான மதிப்பீடு கிடையாது என்று |
| இளம் செஞ்சிலுவைச் சங்க பயிற்சி முகாம் Posted: 05 Nov 2015 11:21 AM PST கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தக்கலை கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்க 2 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது. |
| பிகார்: ஒட்டுமொத்தமாக 56.8% வாக்குப் பதிவு; இறுதிக் கட்டத் தேர்தலில் 60% Posted: 05 Nov 2015 11:20 AM PST பிகாரில் 5 கட்டங்களாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் ஒட்டுமொத்தமாக |
| நாகர்கோவிலில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் சாவு Posted: 05 Nov 2015 11:20 AM PST நாகர்கோவிலில் ரயிலில் அடிபட்டு, மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். |
| நித்திரவிளை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 05 Nov 2015 11:20 AM PST நித்திரவிளை அருகே பயணியர் ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்தவிருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| போலீஸ் சோதனை சாவடி மீது பாட்டில் வீச்சு: 4 பேர் மீது வழக்கு Posted: 05 Nov 2015 11:19 AM PST களியக்காவிளை அருகே சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் மீது பாட்டில் வீசிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். |
| தேர்தல் விதிமீறல்: மோடிக்கு எதிரான மேல் முறையீட்டு மனு தள்ளுபடி Posted: 05 Nov 2015 11:19 AM PST தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை |
| மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை 4 கேரள ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் Posted: 05 Nov 2015 11:19 AM PST மார்த்தாண்டம் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 4 கேரள ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. |
| குமரி பழத்தோட்டத்தில் ரூ. 4 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா: அரசு செயலர் ஆய்வு Posted: 05 Nov 2015 11:18 AM PST கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்கா பணிகளை தகவல் தொழில் நுட்ப அரசு முதன்மைச் செயலர் டி.கே. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். |
| இணையவழிக் குற்றங்களே நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் Posted: 05 Nov 2015 11:18 AM PST இணையவழிக் குற்றங்கள்தான் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். |
| Posted: 05 Nov 2015 11:17 AM PST |
| ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் அளித்தும்... அடிப்படை வசதிகள் இல்லாத அரக்கோணம் ரயில்வே சந்திப்பு Posted: 05 Nov 2015 11:17 AM PST தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் ஈட்டித் தரும் பிரதானமான ரயில் நிலையம் அரக்கோணம் ரயில்வே சந்திப்பு ஆகும். ஆயினும் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |