Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 36 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
- தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு
- சபரிமலைக்கு சுவிதா சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- தங்கம் பவுனுக்கு ரூ.48 உயர்வு
- செய்யாறில் இருந்து திருப்பதி, உத்தரமேரூருக்கு பேருந்துகள்: அமைச்சர் தொடக்கிவைத்தார்
- குறைந்த விலை பருப்பு: அரசு புதிய கட்டுப்பாடு
- நவம்பர் 26-இல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ?
- மத்தியப் படைக்கு எதிர்ப்பு: தமிழகம் வழக்கு
- விராலிமலையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- விரிசல் விட்டுள்ள ஒன்றிய அலுவலகக் கட்டடம்...
- அரசு பள்ளியில் விழிப்புணர்வுக் கூட்டம்
- அரிமா சங்க தொடக்க விழா
- கொடைக்கானலில் கருத்தரங்கு
- கல்லறைத் திருநாள்
- கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
- ரத்த தான முகாம்
- வத்தலகுண்டு கூட்டுறவு பண்டகசாலை பொது பேரவை கூட்டம்
- பிரேத பரிசோதனை அறை புதிய கட்டடத்துக்கு எதிர்ப்பு: வி.ஏ.ஓ.விடம் காங்கிரஸார் மனு
- கூட்டுறவு பணியாளர் வேலைநிறுத்தம்: விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பில்லை
- இலவச பட்டா கேட்டு குறவர் இனத்தவர் மனு
- வரதட்சணைக் கொடுமை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- கூலித்தொழிலாளி தற்கொலை
- வீட்டை விலைக்கு வாங்கி பணம் தராதவர் மீது வழக்கு
- குடந்தை சோமேஸ்வரர், கைலாசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா
- கும்பகோணம் குடிசையில்லா நகரமாக்கப்படும்: அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் பேச்சு
- 2,092 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்
- தஞ்சையில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 3 பேர் கைது
- தஞ்சையில் 37 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்
- கொலைக் குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படையினருக்கு ஐ.ஜி. பாராட்டு
- மண்டல தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்குப் பாராட்டு
- மக்கள் குறைதீர் முகாம்: பட்டா மாறுதல் கோரி அதிகமானோர் மனு
- தமிழகத்தில் டெங்குக் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
- ஒதுக்கீடு இல்லை: அரசின் மலிவு விலை துவரம் பருப்பு புதுகைக்கும் கிடைக்குமா?
- பைக் மோதி முதியவர் காயம்
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் 247 மனுக்கள்
- பிலாக்குறிச்சியில் மக்கள் மறியல்
- சிறுவாச்சூர் பகுதியில் இன்று மின் தடை
- கூட்டுறவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
- குறைதீர் கூட்டம்: 27 பேருக்கு ரூ. 20 லட்சத்தில் நல உதவி
- "24,162 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை அளிப்பு'
- அரசுக் காலனியில் பன்றிகள் தொல்லை : ஆட்சியரிடம் புகார்
- குடந்தையில் கல்லறை திருநாள்
- சிறுமியிடம் பலாத்கார முயற்சி: தேங்காய் வியாபாரி கைது
- சங்கரம்பாளையத்தில் விநாயகர், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு
- கரூரில் இரு இடங்களில் மொபெட்டுகளில் வைத்திருந்த ரூ. 5.52 லட்சம் திருட்டு
- மடிக்கணினி கோரி தனியார் பள்ளி மாணவிகள் போராட்டம்
- மருந்துக் கடைக்கு வந்தவரிடம் வைரத் தோடு திருட்டு
- கரூர், குளித்தலையில் கல்லறைத் திருநாள்
- மாநில எறிபந்து போட்டிக்கு சேரன் மெட்ரிக் பள்ளி தகுதி
- தஞ்சையில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் : 3 பேர் கைது
- குமாரசாமி கல்லூரியில் கப்பற்படைக்கு நேர்காணல்
- பல்கலை. அளவிலான கலைப் போட்டி: ரோவர் கல்லூரி சிறப்பிடம்
- உலக முதலீட்டாளர் மாநாட்டால் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
- திருத்தணி- சென்னை கடற்கரை இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்
- வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தீக்குளித்து சாவு
- "மலேசியக் கல்விமுறை அனைவரும் பின்பற்றத்தக்கது'
- ஜயங்கொண்டம் அருகே பூஜைப் பொருள்கள் கண்டெடுப்பு
- பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம்
- ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான முகூர்த்தக் கால் நடும் விழா
- கரூர் அருகே நடந்த கொலை: மேலூரில் இருவர் சரண்
- அரவக்குறிச்சியில் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய மதிமுக வலியுறுத்தல்
- வீட்டு மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பு: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அளிப்பு
- இந்திய மாணவர் சங்கத்தினர் குளித்தலை காவல் நிலையத்தை 5-ம் தேதி முற்றுகையிட முடிவு
- நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: 5 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு
- 90 கூட்டுறவு கடன் சங்கங்கள், ரேஷன் கடைகள் வெறிச்சோடின
- கீழமாத்தூரில் பொதுமக்கள் சேவை மையம் திறப்பு
- பொன்னமராவதியில் தொமுச ஆர்ப்பாட்டம்
- பாதுகாப்பற்ற இறைச்சி உணவுகள்
- பருப்பின் மகத்துவம்!
- இப்படியும் செய்யலாம்!
- சிஸ்டெமா நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ்
- இந்தியன் வங்கி லாபம் ரூ.360 கோடி
- அசோக் லேலண்ட் விற்பனை 17 சதவீதம் உயர்வு
- கார்பரண்டம் யுனிவர்ஸல் வருவாய் ரூ.514 கோடி
- இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.41 கோடி
- பெரிய வகை பயணிகள் விமானம் தயாரித்து சீனா சாதனை
- மலேசியா: பயங்கரவாதம் தொடர்பாக 8 பேர் கைது
- துருக்கியில் அதிபர் எர்டோகனின் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை
- சீனாவில் மதவாத உடைகளை அணிய வற்புறுத்தினால் தண்டனை
- இஸ்ரேலியரைத் தாக்கிய மேலும் ஒரு பாலஸ்தீனர் சுட்டுக் கொலை
- நாடாளுமன்றம் ஏற்கும் வரை "ஒரு குழந்தைக் கொள்கை': சீனா அறிவிப்பு
- நேபாளத்தில் துப்பாக்கிச் சூடு: இந்தியர் பலி; இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து
- முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி
- முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு
- கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா
- விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: ஆட்சியர்
- மாநில செஸ்: சென்னை மாணவர்கள் முதலிடம்
- பொய்த் தகவல் கூறி தீயணைப்பு துறையினர் அலைக்கழிப்பு
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து - 222/4
- சிவகாசி
- பேச்சுப் போட்டி: ராமநாதபுரம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்
- மதுபாட்டில்கள் திருட்டு
- தேசிய நீச்சல்: சிறந்த அணியாக கர்நாடகம் தேர்வு
- ராமேசுவரத்தில் பலத்த மழை: வாகன போக்குவரத்து பாதிப்பு
- ஆசிரியர்களுக்கு புத்தொளிப் பயிற்சி
- ஐபிஎல் போட்டியால் வீரர்களிடையே வாக்குவாதம் ஒழிந்தது: தோனி
- ஆசிரியர்கள் ஊதியப் பிரச்னை: டிசம்பரில் தொடர் மறியல் நடத்த முடிவு
- பில்பாவ் மாஸ்டர்ஸ்: ஆனந்துக்கு 3-வது இடம்
- திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
- தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்: நியாய விலைக் கடை ஊழியர்கள் 1000 பேர் பங்கேற்பு
| 36 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் Posted: 02 Nov 2015 01:15 PM PST காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) 36 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி அசோக்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார். |
| தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு Posted: 02 Nov 2015 01:14 PM PST தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமையும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார். |
| சபரிமலைக்கு சுவிதா சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு Posted: 02 Nov 2015 01:13 PM PST சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி மண்டல பூஜை தொடங்குவதையொட்டி, |
| Posted: 02 Nov 2015 01:12 PM PST ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 உயர்ந்து, திங்கள்கிழமை ரூ. 20,064-க்கு விற்பனையானது. |
| செய்யாறில் இருந்து திருப்பதி, உத்தரமேரூருக்கு பேருந்துகள்: அமைச்சர் தொடக்கிவைத்தார் Posted: 02 Nov 2015 01:11 PM PST செய்யாறு-திருப்பதி, செய்யாறு- உத்தரமேரூர் ஆகிய புதிய வழித் தடத்தில் பேருந்துகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் |
| குறைந்த விலை பருப்பு: அரசு புதிய கட்டுப்பாடு Posted: 02 Nov 2015 01:09 PM PST தமிழக அரசின் குறைந்த விலை துவரம் பருப்பு நபருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. |
| நவம்பர் 26-இல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ? Posted: 02 Nov 2015 01:07 PM PST நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை வரும் 26-ஆம் தேதி நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது |
| மத்தியப் படைக்கு எதிர்ப்பு: தமிழகம் வழக்கு Posted: 02 Nov 2015 01:06 PM PST சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என |
| விராலிமலையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 02 Nov 2015 12:31 PM PST திமுக விராலிமலை மேற்கு ஒன்றிய, நகர செயல்வீரர்கள் கூட்டம் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| விரிசல் விட்டுள்ள ஒன்றிய அலுவலகக் கட்டடம்... Posted: 02 Nov 2015 12:31 PM PST |
| அரசு பள்ளியில் விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 02 Nov 2015 12:28 PM PST நத்தம் அருகே பரளிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முழு சுகாதார தமிழகம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. |
| Posted: 02 Nov 2015 12:28 PM PST மதர்தெரசா லயன்ஸ் சங்க தொடக்க விழா மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது. |
| Posted: 02 Nov 2015 12:28 PM PST கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக கல்லூரியின் சார்பில் வன் பொருள் மற்றும் தரவு தகவல் |
| Posted: 02 Nov 2015 12:28 PM PST கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்களை நினைவு கூறும் கல்லறைத் திருநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு Posted: 02 Nov 2015 12:28 PM PST கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக விடிய விடிய மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை காலை சாரல் மழையும், மாலையில் மிதமான |
| Posted: 02 Nov 2015 12:28 PM PST பழனியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. |
| வத்தலகுண்டு கூட்டுறவு பண்டகசாலை பொது பேரவை கூட்டம் Posted: 02 Nov 2015 12:28 PM PST வத்தலகுண்டு கூட்டுறவு பண்டக சாலையின் 75ஆவது ஆண்டு பொது பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை கணவாய்பட்டி சாலையில் உள்ள கிட்டங்கி |
| பிரேத பரிசோதனை அறை புதிய கட்டடத்துக்கு எதிர்ப்பு: வி.ஏ.ஓ.விடம் காங்கிரஸார் மனு Posted: 02 Nov 2015 12:28 PM PST பிரேத பரிசோதனை அறையை வேறு இடத்தில் அமைக்கக் கோரி காங்கிரஸார், வத்தலகுண்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை |
| கூட்டுறவு பணியாளர் வேலைநிறுத்தம்: விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பில்லை Posted: 02 Nov 2015 12:28 PM PST தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் (டாக்பியா) அழைப்பு விடுத்திருந்த தொடர் வேலை நிறுத்தப் |
| இலவச பட்டா கேட்டு குறவர் இனத்தவர் மனு Posted: 02 Nov 2015 12:28 PM PST குடிசை அமைக்க இலவச மனைப் பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தோடு குறவர் இனத்தவர்கள் திங்கள்கிழமை மனு |
| வரதட்சணைக் கொடுமை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு Posted: 02 Nov 2015 12:28 PM PST திருத்தங்கலில் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் |
| Posted: 02 Nov 2015 12:28 PM PST திருத்தங்கலில் அமிலம் குடித்த கூலித்தொழிலாளி சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். |
| வீட்டை விலைக்கு வாங்கி பணம் தராதவர் மீது வழக்கு Posted: 02 Nov 2015 12:28 PM PST சிவகாசி அருகே வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு ரூ. 5.50 லட்சம் பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக ஒருவர் மீது திருத்தங்கல் போலீஸார் |
| குடந்தை சோமேஸ்வரர், கைலாசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா Posted: 02 Nov 2015 12:28 PM PST கும்பகோணத்தில் சோமேஸ்வரர், கைலாசநாதர் கோயில் உள்பட 5 கோயில்களின் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கும்பகோணம் குடிசையில்லா நகரமாக்கப்படும்: அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் பேச்சு Posted: 02 Nov 2015 12:28 PM PST கும்பகோணம் குடிசையில்லா நகரமாக மாற்றப்படும் என்றார் தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற |
| 2,092 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 02 Nov 2015 12:28 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் 2092 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மிக்சி, |
| தஞ்சையில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 3 பேர் கைது Posted: 02 Nov 2015 12:28 PM PST தஞ்சாவூரில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| தஞ்சையில் 37 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் Posted: 02 Nov 2015 12:28 PM PST தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 37 பேருக்குப் புதிய குடும்ப அட்டைகள் |
| கொலைக் குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படையினருக்கு ஐ.ஜி. பாராட்டு Posted: 02 Nov 2015 12:28 PM PST தஞ்சாவூர் அருகே தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் கம்பியில்லா இணைய வசதியுடன் (வை-ஃபை) வல்லம் காவல் கட்டுப்பாட்டு அறையை |
| மண்டல தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்குப் பாராட்டு Posted: 02 Nov 2015 12:28 PM PST அண்ணா பல்கலைக்கழக 13-ஆவது மண்டலங்களுக்கிடையேயான ஆண்களுக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற சுதர்சன் பொறியியல் |
| மக்கள் குறைதீர் முகாம்: பட்டா மாறுதல் கோரி அதிகமானோர் மனு Posted: 02 Nov 2015 12:28 PM PST புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில் பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் மனு அளித்தனர். மாவட்ட |
| தமிழகத்தில் டெங்குக் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் Posted: 02 Nov 2015 12:28 PM PST தமிழகத்தில் டெங்குக் கொசுவை ஒழிக்கும் பணிகளில் அனைத்து துறை களப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் |
| ஒதுக்கீடு இல்லை: அரசின் மலிவு விலை துவரம் பருப்பு புதுகைக்கும் கிடைக்குமா? Posted: 02 Nov 2015 12:28 PM PST தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மலிவு விலையில் (ரூ. 110) துவரம் பருப்பு விற்பனை செய்யும் திட்டத்தில் புதுகை மாவட்டம் ஒதுக்கீடு |
| Posted: 02 Nov 2015 12:28 PM PST ஜயங்கொண்டம் அருகே உள்ள ஆமனக்கந்தோண்டி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் வடிவேல் |
| மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் 247 மனுக்கள் Posted: 02 Nov 2015 12:28 PM PST பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பிலாக்குறிச்சியில் மக்கள் மறியல் Posted: 02 Nov 2015 12:28 PM PST அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அய்யாக்கண்னு (75). கடந்த 1972ஆம் ஆண்டு குடும்ப |
| சிறுவாச்சூர் பகுதியில் இன்று மின் தடை Posted: 02 Nov 2015 12:28 PM PST பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற |
| கூட்டுறவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் Posted: 02 Nov 2015 12:28 PM PST கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி |
| குறைதீர் கூட்டம்: 27 பேருக்கு ரூ. 20 லட்சத்தில் நல உதவி Posted: 02 Nov 2015 12:28 PM PST கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 27 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| "24,162 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை அளிப்பு' Posted: 02 Nov 2015 12:28 PM PST முதியோர் உதவித்தொகை பெறும் 24,162 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார். |
| அரசுக் காலனியில் பன்றிகள் தொல்லை : ஆட்சியரிடம் புகார் Posted: 02 Nov 2015 12:28 PM PST கரூர் அரசுக் காலனி பகுதியில் பன்றிகள் தொல்லையால் அவதிப்படுவதாக அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தியிடம் திங்கள்கிழமை |
| Posted: 02 Nov 2015 12:27 PM PST கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய கொண்டாடும் பண்டிகையான கல்லறைத் திருநாள் கும்பகோணத்தில் |
| சிறுமியிடம் பலாத்கார முயற்சி: தேங்காய் வியாபாரி கைது Posted: 02 Nov 2015 12:27 PM PST சிறுமியிடம் பலாத்காரத்துக்கு முயன்ற தேங்காய் வியாபாரியை போலீஸார் கைது செய்தனர். |
| சங்கரம்பாளையத்தில் விநாயகர், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு Posted: 02 Nov 2015 12:27 PM PST சங்கரம்பாளையத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற விநாயகர் மற்றும் பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாகப் |
| கரூரில் இரு இடங்களில் மொபெட்டுகளில் வைத்திருந்த ரூ. 5.52 லட்சம் திருட்டு Posted: 02 Nov 2015 12:27 PM PST கரூரில் இரு இடங்களில் மொபெட்டில் வைத்திருந்த ரூ. 5.52 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மடிக்கணினி கோரி தனியார் பள்ளி மாணவிகள் போராட்டம் Posted: 02 Nov 2015 12:27 PM PST கரூரில் உள்ள தனியார் பள்ளியை மாணவிகள் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. |
| மருந்துக் கடைக்கு வந்தவரிடம் வைரத் தோடு திருட்டு Posted: 02 Nov 2015 12:27 PM PST கரூரில் மருந்துக்கடைக்கு வந்தவரிடம் வைரத் தோடு திருடியவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கரூர், குளித்தலையில் கல்லறைத் திருநாள் Posted: 02 Nov 2015 12:27 PM PST கரூர், குளித்தலையில் கல்லறைத் திருநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| மாநில எறிபந்து போட்டிக்கு சேரன் மெட்ரிக் பள்ளி தகுதி Posted: 02 Nov 2015 12:27 PM PST மாநில எறிபந்துப் போட்டிக்கு கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். |
| தஞ்சையில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் : 3 பேர் கைது Posted: 02 Nov 2015 12:27 PM PST தஞ்சாவூரில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| குமாரசாமி கல்லூரியில் கப்பற்படைக்கு நேர்காணல் Posted: 02 Nov 2015 12:27 PM PST கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கப்பற்படைக்கான நேர்காணல் முகாம் மற்றும் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. |
| பல்கலை. அளவிலான கலைப் போட்டி: ரோவர் கல்லூரி சிறப்பிடம் Posted: 02 Nov 2015 12:27 PM PST பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கலை விழாப் போட்டிகளில், பெரம்பலூர் ரோவர் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். |
| உலக முதலீட்டாளர் மாநாட்டால் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் Posted: 02 Nov 2015 12:27 PM PST உலக முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்தில் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் வீட்டுவசதி மற்றும் |
| திருத்தணி- சென்னை கடற்கரை இடையே புதிய ரயில் சேவை தொடக்கம் Posted: 02 Nov 2015 12:27 PM PST திருத்தணியில் இருந்து சென்னை கடற்கரைக்கு புதிய புறநகர் மின்சார ரயில் சேவையை அரக்கோணம் எம்.பி. கோ.அரி திங்கள்கிழமை |
| வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தீக்குளித்து சாவு Posted: 02 Nov 2015 12:27 PM PST பெரம்பலூர்- ஆலம்பாடி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் துரைசாமி (43). இவர், ரியல் எஸ்டேட் தரகராகவும், |
| "மலேசியக் கல்விமுறை அனைவரும் பின்பற்றத்தக்கது' Posted: 02 Nov 2015 12:27 PM PST மலேசிய நாட்டு கல்விமுறை அனைவரும் பின்பற்றத்தக்கதாக உள்ளது என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி. |
| ஜயங்கொண்டம் அருகே பூஜைப் பொருள்கள் கண்டெடுப்பு Posted: 02 Nov 2015 12:24 PM PST ஜயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தில் பழைமையான பூஜைப் பொருள்கள் நிலத்தடியில் கண்டெடுக்கப்பட்டன. |
| பழனியில் கந்த சஷ்டி திருவிழா: நவம்பர்12 இல் தொடக்கம் Posted: 02 Nov 2015 12:24 PM PST பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் நவ.12-ஆம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்குகிறது. |
| ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான முகூர்த்தக் கால் நடும் விழா Posted: 02 Nov 2015 12:23 PM PST ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது. |
| கரூர் அருகே நடந்த கொலை: மேலூரில் இருவர் சரண் Posted: 02 Nov 2015 12:23 PM PST கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் மேலூர் நீதித்துறை |
| அரவக்குறிச்சியில் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய மதிமுக வலியுறுத்தல் Posted: 02 Nov 2015 12:21 PM PST அரவக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக தெரிவித்துள்ளது. |
| வீட்டு மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பு: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அளிப்பு Posted: 02 Nov 2015 12:20 PM PST வீட்டு மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை ஏற்படுத்த 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். |
| இந்திய மாணவர் சங்கத்தினர் குளித்தலை காவல் நிலையத்தை 5-ம் தேதி முற்றுகையிட முடிவு Posted: 02 Nov 2015 12:17 PM PST குளித்தலை காவல் நிலையத்தில் வரும் 5-ம் தேதி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் |
| நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: 5 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு Posted: 02 Nov 2015 12:16 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் அறுவடை செய்ய |
| 90 கூட்டுறவு கடன் சங்கங்கள், ரேஷன் கடைகள் வெறிச்சோடின Posted: 02 Nov 2015 12:15 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, 90 தொடக்க வேளாண் |
| கீழமாத்தூரில் பொதுமக்கள் சேவை மையம் திறப்பு Posted: 02 Nov 2015 12:13 PM PST பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், கீழமாத்தூர் ஊராட்சியில் ரூ. 12.80 லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் |
| பொன்னமராவதியில் தொமுச ஆர்ப்பாட்டம் Posted: 02 Nov 2015 12:10 PM PST பொன்னமராவதி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் தொமுச சார்பில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிலுவைத்தொகை |
| Posted: 02 Nov 2015 12:02 PM PST அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிக அதிகம். அதிக புரதச் சத்துகள் அடங்கிய அசைவ உணவுகளான |
| Posted: 02 Nov 2015 12:01 PM PST இதுகாறும் அரிசிப் பஞ்சம், வெங்காயம் தட்டுப்பாடு என்று ஆட்சியாளர்களைப் பயமுறுத்திய உணவுப் பொருள்களில் இப்போது பருப்பும் தனது |
| Posted: 02 Nov 2015 12:00 PM PST தமிழ்நாட்டில் குறைந்த விலை துவரம் பருப்பு, ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யும் நடைமுறை நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மாநகரங்களில் கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகளில் சுமார் 27,000 கிலோ விற்பனை நடைபெற்றுள்ளது. |
| சிஸ்டெமா நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ் Posted: 02 Nov 2015 11:53 AM PST சிஸ்டெமா சியாம் தொலைத் தொடர்பு நிறுவனத்தை அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் |
| இந்தியன் வங்கி லாபம் ரூ.360 கோடி Posted: 02 Nov 2015 11:52 AM PST நிகழாண்டு 2-ஆம் காலாண்டில், நிகர லாபமாக ரூ. 369.30 கோடியை ஈட்டியுள்ளது என இந்தியன் வங்கியின் நிர்வாக |
| அசோக் லேலண்ட் விற்பனை 17 சதவீதம் உயர்வு Posted: 02 Nov 2015 11:50 AM PST அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அக்டோபர் மாத வாகன விற்பனை 17% அதிகரித்ததாகத் தெரிவித்தது. |
| கார்பரண்டம் யுனிவர்ஸல் வருவாய் ரூ.514 கோடி Posted: 02 Nov 2015 11:49 AM PST சென்னை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்பரண்டம் யுனிவர்ஸல் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு வருவாய் |
| இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.41 கோடி Posted: 02 Nov 2015 11:48 AM PST இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் 2-ஆம் காலாண்டில் ரூ.41 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. |
| பெரிய வகை பயணிகள் விமானம் தயாரித்து சீனா சாதனை Posted: 02 Nov 2015 11:47 AM PST உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பெரிய வகை பயணிகள் விமானத்தை சீனா திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. |
| மலேசியா: பயங்கரவாதம் தொடர்பாக 8 பேர் கைது Posted: 02 Nov 2015 11:46 AM PST மலேசியாவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 8 பேரைக் கைது செய்திருப்பதாக |
| துருக்கியில் அதிபர் எர்டோகனின் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை Posted: 02 Nov 2015 11:45 AM PST துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபர் ரிùஸப் தய்யிப் எர்டோகனின் நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி |
| சீனாவில் மதவாத உடைகளை அணிய வற்புறுத்தினால் தண்டனை Posted: 02 Nov 2015 11:45 AM PST பிறரை மதப் பாணி உடைகள் அணியச் சொல்லி வற்புறுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்தம் சீனாவில் |
| இஸ்ரேலியரைத் தாக்கிய மேலும் ஒரு பாலஸ்தீனர் சுட்டுக் கொலை Posted: 02 Nov 2015 11:44 AM PST பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியரைக் கத்தியால் குத்த முயன்ற மேலும் ஒரு பாலஸ்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| நாடாளுமன்றம் ஏற்கும் வரை "ஒரு குழந்தைக் கொள்கை': சீனா அறிவிப்பு Posted: 02 Nov 2015 11:43 AM PST சீனாவில் தம்பதிகள் இரு குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் கொள்கைக்கு நாடாளுமன்ற |
| நேபாளத்தில் துப்பாக்கிச் சூடு: இந்தியர் பலி; இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து Posted: 02 Nov 2015 11:43 AM PST நேபாளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மாதேசி பிரிவினர் மீது போலீஸார் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் |
| முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி Posted: 02 Nov 2015 11:41 AM PST மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு Posted: 02 Nov 2015 11:40 AM PST ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய கம்மவார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. |
| கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா Posted: 02 Nov 2015 11:40 AM PST கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா |
| விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: ஆட்சியர் Posted: 02 Nov 2015 11:38 AM PST விருதுநகர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் வே. |
| மாநில செஸ்: சென்னை மாணவர்கள் முதலிடம் Posted: 02 Nov 2015 11:38 AM PST தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற, 14, 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவர்களுக்கு |
| பொய்த் தகவல் கூறி தீயணைப்பு துறையினர் அலைக்கழிப்பு Posted: 02 Nov 2015 11:38 AM PST ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு பொய்யான தகவல் அளித்து அலைக்கழிக்கும் நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து - 222/4 Posted: 02 Nov 2015 11:37 AM PST பாகிஸ்தானுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு |
| Posted: 02 Nov 2015 11:37 AM PST ஸ்ரீ காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி: தொழில் விருத்தியில் நகராட்சியின் |
| பேச்சுப் போட்டி: ராமநாதபுரம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் Posted: 02 Nov 2015 11:37 AM PST அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்த ஏ. |
| Posted: 02 Nov 2015 11:36 AM PST காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் அரசு மதுபான கடை ஷட்டரை உடைத்து ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் |
| தேசிய நீச்சல்: சிறந்த அணியாக கர்நாடகம் தேர்வு Posted: 02 Nov 2015 11:36 AM PST ராஜ்கோட்டில் நடைபெற்ற 69-வது தேசிய மூத்தோர் (சீனியர்) நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணி சிறந்த |
| ராமேசுவரத்தில் பலத்த மழை: வாகன போக்குவரத்து பாதிப்பு Posted: 02 Nov 2015 11:36 AM PST ராமேசுவரத்தில் திங்கள் கிழமை பலத்த மழை பெய்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன |
| ஆசிரியர்களுக்கு புத்தொளிப் பயிற்சி Posted: 02 Nov 2015 11:35 AM PST காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு புத்தொளிப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஐபிஎல் போட்டியால் வீரர்களிடையே வாக்குவாதம் ஒழிந்தது: தோனி Posted: 02 Nov 2015 11:35 AM PST ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் சர்வதேச அளவில் வீரர்களிடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. |
| ஆசிரியர்கள் ஊதியப் பிரச்னை: டிசம்பரில் தொடர் மறியல் நடத்த முடிவு Posted: 02 Nov 2015 11:35 AM PST ஆசிரியர்கள் ஊதியப்பிரச்னை தொடர்பாக வரும் டிசம்பர் 28இல் 3 நாள்கள் தொடர் மறியல் நடத்த உள்ளதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் |
| பில்பாவ் மாஸ்டர்ஸ்: ஆனந்துக்கு 3-வது இடம் Posted: 02 Nov 2015 11:35 AM PST பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 6-வது மற்றும் கடைசிச் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், |
| திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் Posted: 02 Nov 2015 11:35 AM PST கீழ் பழனி என அழைக்கப்படும் திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்: நியாய விலைக் கடை ஊழியர்கள் 1000 பேர் பங்கேற்பு Posted: 02 Nov 2015 11:34 AM PST கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நியாய விலைக்கடை ஊழியர்கள் 1000 பேர் காலவரையற்ற போராட்டத்தில் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |