Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எனக்கு இந்தாண்டு 'பாகுபலி' தீபாவளி - தமன்னா பேட்டி!

Posted:

தமிழ் சினிமாவில் மீண்டும் பிஸி நடிகையாகி இருக்கிறார் நடிகை தமன்னா. தற்போது கார்த்தி-நாகர்ஜூனாவுடன் இணைந்து தோழா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். அதேப்போன்று தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த தீபாவளி சிறப்பு பேட்டி இதோ...

தீபாவளியை மும்பையில் குடும்பத்தோடு ...

இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை - விஷால் பேட்டி!

Posted:

கடந்த சில மாதங்களாக தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பிஸியாக இருந்த விஷால், அந்த தேர்தலில் வெற்றி பெற்றதோடு, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ளார். தற்போது பாண்டிராஜின், கதகளி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இருந்தபோதும் நடிகர் சங்க விசயத்தில், தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார். கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ...

தனுஷூக்கு கேபிள் ஆபரேட்டர்கள் கண்டனம்

Posted:

நடிகர் தனுஷ் டிடிஎச் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார், தற்போது இந்த விளம்பரம் டிவிக்களில் ஒளிப்பரப்பாக வருகிறது. இந்த விளம்பரத்திற்கு கேபிள் ஆபரேட்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர், அதோடு தனுஷூக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ...

மலேசியாவில் கபாலி படக்குழுவுடன் தீபாவளியை கொண்டாடும் ரஜினி!

Posted:

லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி, இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், ரித்விகா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டான் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங், தமிழ்நாடு தாண்டி இந்தியா கடந்து மலேசியா வரை ...

பாகுபலி பாணியில் பஜிராவ் மஸ்தானி போஸ்டர் வெளியீடு

Posted:

இந்திய அளிவில் மாபெரும் வெற்றி பெற்ற சரித்திர படம் பாகுபலி. இப்படத்தின் போஸ்டர்கள் எல்லாம் ஒவ்வொரு கேரக்டராக வெளியிடப்பட்டது. அதைப்போன்று பாலிவுட்டிலும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். பாகுபலி படம் போன்று, பஜிராவ் மஸ்தானி என்ற பெயரில் சரித்திர படம் ஒன்று உருவாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இப்படத்தில், ரன்வீர் சிங், ...

பாலிவுட்டில் மீண்டும் சனா கான்!

Posted:

தமிழில் சில படங்களில் நடித்த நடிகை சனா கான், இந்திக்கும் சென்றார். அங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், ஜெய் ஹோ என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் வேறு எந்தப்படத்திலும் கமிட்டாகமல் இருந்த சனாவுக்கு, இப்போது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. டாம் கிக் அண்ட் ஹேரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சனா கான் நடிக்க ...

ஷாரூக் - அமீரை இயக்கவில்லை இம்தியாஸ்!

Posted:

இயக்குநர் இம்தியாஸ் அலி, ஷாரூக்கான் அல்லது அமீர்கானை வைத்து படம் இயக்க போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வந்தது. அதன்பின்னர் ஷாரூக் நடிக்கவில்லை, அமீர்கான் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது இரண்டுமே உண்மையில்லையாம். இதுப்பற்றி இயக்குநர் இம்தியாஸ் அலி கூறியிருப்பதாவது... நான் அமீர்கானை வைத்து படம் ...

முன்னணி தமிழ்ப்பட இயக்குநருடன் இணையும் ஆர்.கே.

Posted:

காந்த படுக்கை வியாபாரம் செய்து வந்த ஆர்.கே. வில்லுப்பாட்டுக்காரன் படத்திலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் சில படங்களில் வில்லனாக நடித்தவர், மலையாளப்பட இயக்குநரான ஷாஜிகைலாஷ் இயக்கிய எல்லாம் அவன் செயல் என்ற படத்தை தயாரித்து தானே ஹீரோவாக நடித்தார். அந்தப்படம் ஒரளவு பேசப்பட்டதை அடுத்து, சில வருடங்கள் ...

மீண்டும் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் வித்யாபாலன்

Posted:

டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து தேசிய விருது பெற்ற வித்யாபாலன், அடுத்து முன்னாள் பிரமதர் இந்திராவாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அவர் பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரையாவாக நடிக்க இருக்கிறார். மலையாளத்தின் பிரபல எழுத்தாளரான கமலா பிற்காலத்தில் இஸ்லாம் மதத்தை தழுவி சுரையாகவாக வாழ்ந்தார். ...

தீபாவளி சிறப்பு திரைப்படங்கள் பட்டியல்

Posted:

நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ் சேனல்கள் அனைத்தும் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறது. நாளை ஒளிபரப்பாகும் படங்களின் பட்டியல் இது...

விஜய்
11.00 மாரி (தனுஷ், காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ்& பாலாஜி மோகன்)
4.00 வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (ஆர்யா, தமன்னனா, ...

ஒரே நாளில் தியேட்டரிலும், இணையதளத்திலும் வெளியானது ஒற்றாள்

Posted:

இனி வரும்காலத்தில் தியேட்டர்களே இருக்காது. மக்கள் தங்களுக்கு விருப்பமான படங்களை இணைய தளங்களிலேயே பார்த்துக் கொள்வார்கள். இணைய தளத்தில் டவுண்லோட் செய்து ஹோம் தியேட்டரில் பார்ப்பார்கள். வீட்டிற்கு சமையல்கூடம், கழிப்பறை அவசியமானது மாதிரி இனி ஹோம் தியேட்டர்களும் முக்கிய இடம் பிடிக்கும் என்பார்கள் சினிமா பார்வையாளர்கள்.
அதை ...

ரகுமான் நடிக்கும் துருவங்கள் பதினாரு: 16 கேரக்டர்கள் 16 மணிநேரத்தில் நடக்கும் கதை

Posted:

மெக்கானிக்கல் என்ஜினீயரான கார்த்திக் நரேன் குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். அந்த அனுபவத்தில் அவர் இயக்கியுள்ள பெரும் படம் துருவங்கள் பதினாரு. அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.

"ஒவ்வொரு மனிதரும் தனித்தனி துருவங்களாக இருக்கிறார்கள். ...

40 லட்சத்தில் எடுக்கப்பட்ட சுதந்திரபோராட்ட சினிமா

Posted:

40 லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு பாடல் காட்சி எடுக்கும் காலத்தில் 40 லட்சம் செலவில் ஒரு சுதந்திரபோராட்ட படத்தையே எடுத்திருக்கிறார்கள். கன்னட மொழியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை தும்கூர் பல்கலைகழக வராற்று பேராசியர் எஸ்.பி.ராஜு இயக்கி இருக்கிறார், அவரின் நண்பர்களான ஆர்.பி.ஹரிஷ், பி.எஸ்.ஹரிபிரசாத், ஹெச்.டி, மஞ்சுளா ...

அய்யங்கார் பெண்ணாக நடிக்கிறார் எமி ஜாக்சன்

Posted:

லண்டனில் பிறந்த அக்மார்க் ஆங்கில பெண்ணான எமி ஜாக்சன், 'கெத்து' படத்தில் அய்யங்கார் ஆத்து பெண்ணாக நடிக்கிறார். மதராசபட்டினம் படத்தில் ஆங்கிலேய பெண்ணாக நடித்தவர். தாண்டவம், ஐ படத்தில் விளம்பர மாடலாக நடித்தார். இந்த கேரக்டர்கள் அவரது தோற்றத்துக்கும், அழகுக்கும் பொருத்தமாக இருந்தது.

தற்போது முதன் முறையாக கெத்து ...

குருவை மிஞ்சிய சிஷ்யர்

Posted:

விக்ரம் சமந்தா நடித்த 10 எண்றதுக்குள்ள, ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படங்களின் ஒளிப்பதிவு பரவலான பாராட்டுக்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக 10 எண்றதுக்குள்ள படத்தின் சேசிங் காட்சிகளும், ஓம் சாந்தி ஓம் படத்தில் இடம்பெற்ற பஸ் விபத்து காட்சியும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

பாராட்டை குவிக்கும் அந்த ஒளிப்பதிவாளர் ...

மெட்ரோ ரயிலில் முதல் படப்பிடிப்பு

Posted:

சென்னையின் புதிய அடையாளமாக இருக்கும் மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த எல்லா இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் ஆசைதான். ஆனால் வாடகை கட்டணத்தை கேட்டுத்தான் தெறித்து ஓடுகிறார்கள். ஒரு மணிநேரத்துக்கு 4 லட்சம் ரூபாய். 25 லட்சம் ரூபாய் அட்வான்சாக செலுத்த வேண்டும். அதனால் மெட்ரோ ரயிலில் படமெடுக்கும் ஆசையில் இருந்த பலரும் அதனை ...

பாகுபலி 2-விற்கு தயாராகும் பிரபாஸ்

Posted:

டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா, சத்யராஜ், நாசர், தமன்னா,அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட பலர் நடித்த பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் ப்ளாக்பஸ்ட் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பெற்று விட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன. பாகுபலி : தி ...

பிப்ரவரியில் திரைக்கு வரும் தோழா

Posted:

தி இன்டச்செபிள்ஸ் எனும் பிரெஞ்சு படத்தின் ரீமேக் படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மாற்று திறனாளியாக நடிக்கின்றார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழில் தோழா என்ற பெயரிலும் தெலுங்கில் ஊப்பிரி என்ற பெயரிலும் வெளிவரவுள்ளது. இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகின்றார். ...

ரவிக்குமார் சௌத்ரி இயக்கத்தில் நடிக்கும் கல்யாண் ராம்?

Posted:

என்.டி.ஆர் குடும்ப வாரிசு நடிகரான கல்யாண் ராம் பட்டாஸ், ஷேர் போன்ற படங்களின் வாயிலாக அதிரடி நாயகனாக தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வருகின்றார். ஷேர் படத்திற்கு பின்னர் தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கல்யாண் ராம். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் ரவிக்குமார் சௌத்ரி கூறிய கதை கல்யாண் ...

அக்கினேனி குடும்ப நடிகர்களிடமிருந்து வேறுபடும் அகில்

Posted:

தெலுங்கு திரை உலகின் மறைந்த மூத்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அதிகமாக காதல் படங்களிலேயே நடித்துள்ளார். அவர் இறுதியாக நடித்த மனம் திரைப்படமும் காதல் கதையம்சம் கொண்டதே. நாகேஸ்வர ராவின் மகனும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா பல அதிரடி படங்களில் நடித்திருந்தாலும் ஆரமப கால கட்டத்தில் அதிகமாக காதல் கதையம்சம் கொண்ட படங்களில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™