Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விருதுகளை அரசு தரவில்லை, அறிஞர்கள் தான் தருகிறார்கள் - கமல் பேச்சு!

Posted:

நடிகர் கமல்ஹாசனின் 61வது பிறந்தநாள் விழா, சென்னை அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கமல் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய கமல்ஹாசன்....

மாண்டு மடிவதற்குள் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போக வேண்டும் என்று நினைப்பவன். ...

டுவிட்டரில் கமல் ரசிகர்கள் செய்த புதுமையான சாதனை

Posted:

இளம் தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்றவர்களுக்கு உள்ள ரசிகர்களைவிட கமல், ரஜினிக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்றாலும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பது இளம் தலைமுறை நடிகர்களின் ரசிகர்கள்தான். ரஜினி, கமல் ரசிகர்களில் பலரும் 50 வயதைக் கடந்தவர்களாகவே இருப்பார்கள். ...

சுசீந்திரன், ஜெயம் ரவி முதன் முதலாக இணையும் படம்

Posted:

விஷால் நடித்த பாண்டியநாடு படத்தில் வெற்றியை அறுவடை செய்த சுசீந்திரன், அதே விஷாலை வைத்து அடுத்து இயக்கிய பாயும் புலி படத்தில் வெற்றியைத் தவறவிட்டார். பாயும்புலி படம் தமிழகம் முழுக்க வெறும் 5 கோடிதான் வசூல் செய்தது என்று நடிகர் சங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா நக்கல் அடிக்கும் அளவுக்கு மிகமோசமான தோல்வியை சந்தித்தது ...

நானும் ரௌடிதான்... 2 வாரத்தில் 34 கோடி வசூல்...!

Posted:

சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு கடந்த சில வருடங்களாக விஜய்சேதுபதி நடித்த பல படங்கள் சந்தேகமில்லாமல் தோல்விப்படங்கள்தான். அவருக்கு ஒரு சூப்பர் வெற்றி கிடைக்காவிட்டால், இன்னொரு ராமராஜனாகிவிடக்கூடிய அபாயம் இருந்தது. நல்லவேளை நானும் ரௌடிதான் படத்தின் வெற்றி அவரை காப்பாற்றிவிட்டது. இதற்கு முன்பு அவர் நடித்த ஒரு சில படங்கள் ...

கமலுக்கும், அனுஷ்காவுக்கும் உள்ள ஒற்றுமை

Posted:

இன்று (நவம்பர் 7) நடிகர் கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல நடிகை அனுஷ்காவுக்கும் பிறந்தநாள். இந்த வரியைப் படித்துவிட்டு கடந்துபோய்விடலாம்தான்! ஆனால் ஒரு கணம் யோசித்தால் கமலுக்கும், அனுஷ்காவுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை புரிந்துகொள்ள முடியும். நடிகர்களில் தான் ஏற்கும் கேரக்டருக்காக நிஜமாகவே தன் தோற்றத்தை மாற்றிக்கொள்பவர் கமல். ...

சல்மான் கான் இது சரியா?

Posted:

சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும் அம் தில் தே சுகே சனம் படத்தில் இணைந்து நடிக்கும் பொழுது இருவரும் நெருங்கி பழகியது பலருக்கு தெரிந்த விஷயமே. ஆனால் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராயுடன் நடிகை சோனம் கபூரை ஒப்பிட்டு பேசியுள்ளார் சல்மான் கான்.

தீபாவளி விருந்தாக திரைக்கு வர காத்திருக்கும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் ...

ஸ்ரீமந்துடு, காஞ்சே இந்தியில் ரிமேக் ஆகிறது?

Posted:

டோலிவுட், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவு நடிப்பில் சமீபத்தில் வெளியான ஸ்ரீமந்துடு படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்ததால், அதனை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமத்தை பெற பல பிரபலங்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

சல்மான் கான் அல்லது ஹ்ரித்திக் ரோஷன் ஸ்ரீமந்துடு படத்தில் கதாநாயகனாக நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிர்கிறது. ...

அமிர்கான் மெல்கிப்ஸன் கூட்டணியில்- மகாபாரதம்?

Posted:

இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசம் மகாபாரதம். பல திரைப்படங்கள் இதன் கிளைக்கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன. மாயாபஜார், கர்ணன், வீர அபிமன்யு என்று அந்தகாலம் முதல் தற்போதைய பாகுபாலி வரை மகாபாரதத்தின் டச் இல்லாமல் இல்லை. சின்னத்திரைகளில் நெடுந்தொடர்களாகவும் பலரால் பல பரிமாணங்களில் முழுமையாக எடுக்க ...

தனது முதல் பட மலையாள நண்பனை நினைவுகூர்ந்த அமிதாப் பச்சன்..!

Posted:

இன்று உலகநாயகன் கமலுக்கு பிறந்த தினமாக அமைந்தது போல, இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் நடித்த, அவரது திரையுலக வாழ்க்கையை துவக்கி வைத்த 'சாட் ஹிந்துஸ்தானி' படம் வெளியான நாளாகவும் (07.11.1969) அமைந்துவிட்டது.. இந்தப்படத்தில் மலையாள நடிகரான மது (தர்மதுரையில் ரஜினியின் தந்தையாக நடித்தவர்) ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ...

ஷாருக்கானுக்கு ஆதரவாக ஒலிக்கும் பிருத்விராஜ் குரல்..!

Posted:

சமீபத்தில்தான் தனது 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஷாருக்கான், நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மைக்கு எதிராக நடந்த செயல்களுக்கு தனது தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினார். அதனால், நாட்டின் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து பலமான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.. ஒருத்தர், "ஷாருக்கானின் உடல் தான் இங்கே இருக்கிறது. ஆனால் இதயம் பாகிஸ்தானில் ...

ஒரு மில்லியன் ரசிகர்கள் ரசித்த இஞ்சி இடுப்பழகி டிரைலர்

Posted:

ருத்ரமாதேவி படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்த நடிகை அனுஷ்கா நகைச்சுகையில் மிரட்டவிருக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளிவந்தது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இப்படத்தின் டிரைலரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சைஸ் ஜீரோ என்ற பெயரில் தெலுங்கில் ...

ஐதரபாத்தில் பசங்க-2 பாடல்கள் வெளியீட்டு விழா

Posted:

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெற்றி பெற்ற பசங்க படத்தைப் போன்று மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் ஹைக்கூ.. இத்திரைப்படம் தெலுங்கில் மேமு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து திரையிடப்படவுள்ளது. நடிகர் சூர்யா தனது 2டி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தில் நடிகை ...

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

Posted:

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் அஜித்துடன் இணைந்த என்னை அறிந்தால் படத்தின் வெற்றிக்கு பின்னர். அப்படத்திற்காக பாதியில் நிறுத்திய சட்டென்று மாறுது வானிலை படத்தை அச்சம் என்பது மடமையடா என்ற பெயரில் மீண்டும் துவக்கினார். நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படம் தெலுங்கிலும் உருவாகின்றது. தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா ...

மகன் படத்தில் தனது டிரைலரை வெளியிடும் நாகார்ஜுனா

Posted:

டோலிவுட்டின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். இதில் நாகார்ஜுனா நடித்து வரும் சொக்கடே சின்னி நயனா எனும் திகில் படத்தின் டிரைலரை தீபாவளி அன்று வெளியிடவுள்ளனர். நாகார்ஜுனாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் அகில் : தி பவர் ஆப் ஜுவா படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்துடன் ...

தீபாவளி படங்கள்: கடைசி நேர கண்ணோட்டம்

Posted:

இன்னும் இரண்டே நாட்களில் ரசிகர்களின் பார்வைக்கு தீபாவளி படங்கள் வர இருக்கிறது. இரண்டு படங்களும் சிறப்பு காட்சியாக காலை 8 மணிக்கே திரையிட இருக்கிறார்கள். 11 மணிக்கு படங்களின் ரிசல்ட்டை நெட்டிசன்கள் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் அள்ளி வீசிவிடுவார்கள். மாலை 6 மணிக்கு படங்களின் தலையெழுத்து தெரிந்து விடும். அதற்கு முன் கடைசி நேர ...

சென்னை 28 இரண்டாம் பாகம்: வெங்கட்பிரபு தீவிரம்

Posted:

இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட்பிரபு ஆரம்பத்தில் நடிகராகத்தான் சினிமாவில் அறிமுகமானார். சிறு சிறு வேடங்களில் நடித்த அவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். என்றாலும் தன் நண்பர்களுடன் இணைந்து அவர் விளையாட்டாக எடுத்த சென்னை 28 படம் செம ஹிட்டாக கமர்ஷில் இயக்குனராகிவிட்டார். அடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா, படங்கள் ...

வேதாளம் படக்குழுவுக்கு அஜீத்தின் தங்க பரிசு

Posted:

நடிகர் அஜீத்குமார் தான் ஒரு படத்தில் நடிக்க முதல்நாள் படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும்போது தனது எதிரில் யார் வந்தாலும் அவர்களுக்கு வணக்கம் செய்வார். அதேபோல், படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது முக்கிய டெக்னீசியன்கள் ஒவ்வொருவரையும் சென்று பார்த்து கைகுலுக்கி விட்டு விடைபெறுவார். இது அஜீத் ஒவ்வொரு நாளும் ...

மருத்துவமனையில் பசி சத்யாவுக்கு தீபாவளி பரிசு

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலையிலான அணியினர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். வேஷ்டி-சேலை-இனிப்பு என உள்ளூர், வெளியூர் உறுப்பினர்கள் அனைவருக்கும் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். இதற்காக பல டீம் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊராக சென்று தீபாவளி பரிசு வழங்கி ...

பாடலாசிரியர் சங்க விழாவில் புலமைப்பித்தனுக்கு வாழ்நாள் சாதனை விருது

Posted:

தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தின் 4ஆம் ஆண்டு விழா சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடந்த இந்த விழாவில், புலவர் புலமைப்பித்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது கவிஞர் இளந்தேவனுக்கும், கவியரசு கண்ணதாசன் விருது ...

தமிழிலும் பாகுபலி - தீபாவளியன்று ஒளிபரப்பாகிறது

Posted:

இந்திய சினிமாவையே அதிர வைத்த பாகுபலி படம் தற்போது சின்னத்திரையிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. மலையாளத்தில் மனோரமா டி.வியில் ஒளிபரப்பாகி அந்த சேனலின் ரேட்டிங்கை உயர்த்தியது. அடுத்து தெலுங்கு, இந்தியிலும் ஒளிபரப்பானது.

பாகுபலியின் தமிழ் சேனல் ஒளிபரப்பு உரிமத்தை பல கோடி கொடுத்து ஜெயா டி.வி வாங்கியது. தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™