Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தில்வாலே பர்ஸ்ட் லுக் வெளியானது

Posted:

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஷாரூக்கானும், கஜோலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தில்வாலே. ரோகித் ஷெட்டி இயக்கும் இப்படத்தில் ஷாரூக், கஜோல் உடன் வருண் தவான், கிருத்தி சனோன் நடிக்கின்றனர். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தில்வாலே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் படத்தில் நடிப்பவர்களின் ...

பிளைட்டில் போகாமல் ஏன் கப்பலில் போகிறார்கள் ; பிருத்விராஜ் சந்தேகம்..!

Posted:

அட்வென்ச்சர் வகை படம் என்று சொல்லக்கூடிய வகையில் உருவாகியுள்ளது பிருத்விராஜ் நடித்துள்ள அனார்கலி.. காமெடியும் சாகசங்களும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான். இந்தப்படத்தில் பிருத்விராஜ் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார். சாச்சி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் பிஜுமேனனும் ...

பொங்கல் போட்டியில் சேர்ந்தது 'கதகளி'

Posted:

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கதகளி'. பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் முதல் முறையாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன் பின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்ததும் பொங்கலன்று படத்தைத் திரையிட ...

ஹீரோக்களைப் புறக்கணிப்போம் - லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted:

'ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே' ஆகிய படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் தன்னையும் இயக்குனராகப் பதிவு செய்து கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது 'அம்மணி' என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தொலைக்காட்சிகளுக்கும் இடையே தற்போது மிகப் பெரும் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ...

மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறது வேந்தர் மூவிஸ்..!

Posted:

தடதடவென பட விநியோகத்திலும், அதைத் தொடர்ந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் நிறுவனம் தான் வேந்தர் மூவீஸ். அரவான் படத்தில் ஆரம்பித்து சகுனி, எதிர்நீச்சல், சமீபத்தில் வெளியான விஷால் நடித்த 'பாயும் புலி' படம் வரை கிட்டத்தட்ட 28 படங்களை குறுகிய காலத்தில் வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறது. இதில் மூன்று படங்களை அந்த நிறுவனமே ...

இந்தியன் பனோராமாவில் திரையிட தேர்வாகிய ஜெயசூர்யா படம்..!

Posted:

கோவாவில் வருடந்தோறும் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா முக்கியமானது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் சிறந்த இந்தியத் திரைப்படங்களும் திரையிடப்படும் இந்த வருடம் மலையாளத்தில் இருந்து ஜெயசூர்யா நடிப்பில் வெளியான லுக்கா சுப்பி' படம் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது 'பிலிப்ஸ் அன்ட் மங்கி பென்' படத்தை தொடர்ந்து ஜெயசூர்யாவும் ...

விஜய்-விக்ரமை தொடர்ந்து அஜித்துக்கும் செக் வைப்பாரா பிருத்விராஜ்..?

Posted:

கடந்த சில வருஷங்களாகவே கேரளாவில் மலையாள சினிமாக்களை விட நம் தமிழ்ப்படங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வந்தது.. அதனால் அங்குள்ள விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் மலையாளப்படங்களை வெளியிடுவதில் ஆர்வத்தை குறைத்து, தமிழ்ப்படங்களை வெளியிட அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள். இதனால் மலையாள சினிமா நசிந்து வருகிறது என மலையாள ...

புகழ் அரசியல் படம்: இயக்குனர் சொல்கிறார்

Posted:

உதயம் என்.எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் தற்போது, இயக்கி வரும் படம் புகழ். ஜெய், சுரபி, கருணாஸ், ஆர்.ஜே.பாலாஜி, மாரிமுத்து நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், விவேக் மெர்வின் இசை அமைக்கிறார். வருண் மணியன் தயாரிக்கிறார். தற்போது படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. "இது அரசியல் படம்" ...

26ம் தேதி ரஜினி அமெரிக்கா பயணம்: அர்னால்டை சந்திக்கிறார்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது மலேசியாவில் கபாலி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். தீபாவளிக்கு கூட அவர் சென்னை வருவது சந்தேகம் என்கிறார்கள். ரஜினி சென்னை வரவில்லை என்றால் அவரது குடும்பத்தினர் ரஜினியுடன் தீபாவளி கொண்டாட மலேசியா செல்ல இருக்கிறார்கள். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி வருகிற 26ந் ...

தென்னிந்திய படங்களை கவுரவிக்கிறது ஐஃபா

Posted:

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா) கடந்த 15 வருடங்களாக இந்திப் படங்களுக்கென்று தனியாக விழா நடத்தி விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக தென்னிந்திய படங்களை கவுரவிக்கும் விதமாக 3 நாள் உற்சவத்தை நடத்துகிறது. வருகிற டிசம்பர் மாதம் 4ந் தேதி தொடங்கி 6ந் தேதி வரை ஐதராபாத்தில் இந்த உற்வசம் நடக்கிறது.

முதல் நாளான 4ந் ...

விஜய் படத்தில் சவுந்தரராஜா

Posted:

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்த சவுந்தரராஜா, கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும், ''எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை'' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்த, தற்போது கபாலியில் நடித்துக் கொண்டிருக்கும் ரித்விகா ...

கனவுகளுடன் காத்திருக்கும் புலமைபித்தன் பேரன்

Posted:

பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான புலமை பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி, பள்ளிக்கூடம் போகாமலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். அடுத்து எவன் படத்தில் நடித்து வருகிறார். "சினிமாவில் நிறைய கனவுகளுடன் காத்திருக்கிறேன்" என்கிறார் மேலும் அவர் கூறியதாவது:

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ...

தயாரிப்பாளர் வீட்டு மொட்டைமாடியில் தங்கி நடித்த நடிகை

Posted:

பொதுவாக சாதாரண நடிகைகள்கூட நடிக்க வந்துவிட்டால் நட்சத்திர ஓட்டலில் அறை, கேரவன் வசதி என்று தயாரிப்பாளர் காசில் சொகுசாக இருப்பார்கள். ஆனால் மலையாளத்தில் மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து விட்டு தமிழில், ''என்னுள் ஆயிரம்'' படத்தின் மூலம் அறிமுகமாகிறவர் மரீனா மைக்கேல் சற்று வித்தியாசமானவர். தயாரிப்பாளரின் மொட்டை மாடியில் ...

மீண்டும் இந்தி தொடரில் நடிக்கிறார் சுதா சந்திரன்

Posted:

மயூரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதா சந்திரன். நாட்டிய கலைஞரான சுதா சந்திரன் ஒரு காலை இழந்த மாற்றுத் திறனாளி. அவரது கதைதான் மயூரி திரைப்படமாக வந்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்த மயூரி, சிறிய இடைவெளிக்கு பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழில் அரசி தொடரில் நடித்தவர். அதன் பிறகு இந்தி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். ...

சமந்தாவிற்கு பதில் டாப்சி

Posted:

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது தனது கவனத்தை தமிழ் திரை உலகின் பக்கம் திருப்பியுள்ளார். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சமந்தா தெலுங்குப் பட வாய்ப்புகளை இழக்க துவங்கியுள்ளதாக டோலிவுட் வட்டாராத்தில் கூறப்படுகின்றது. கப்பற்படை அதிகாரியாக நடிகர் ராணா நடிக்கவிருக்கும் ஹஸி ...

பாலிவுட்டில் கால் பதிக்கும் மகேஷ் பாபு?

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். டோலிவுட்டில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ள மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படமும் சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்றது. ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் தற்சமயம் ...

தணிக்கைக்குச் செல்லும் அகில் படம்

Posted:

டோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் அகில் : தி பவர் ஆப் ஜுவா. படப்பிடிப்புகள் நிறைவு பெற்று விஜயதசமிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தாமதமடைந்ததால் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு ...

டிசம்பர் 20ல் டிக்டேட்டர் பட பாடல்கள் ரிலீஸ்

Posted:

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரும் அரசியல் பிரபலமுமான நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்து வரும் டிக்டேட்டர் படத்தின் படப்பிடிப்புகள் ஹைதரபாத்தில் நடைபெற்று வருகின்றன. பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான இப்படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்குகின்றார். நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகன் பாலகிருஷ்ணவிற்கு ஜோடியாக ...

நாக சைதன்யா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் நிதின்

Posted:

கொரியர் பாய் கல்யாண் படத்தில் நடித்த நடிகர் நிதின் தயாரிப்பில் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் அகில் : தி பவர் ஆப் ஜுவா எனும் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வெளிவரவுள்ளது. கொரியர் பாய் கல்யாண் படத்திற்கு பின்னர் தனது அடுத்த படங்களில் நடிக்க சிறிய இடைவெளிவிட்டுள்ள நிதின் நடிகர் நாக சைதன்யா ...

சினிமாவிலிருந்து ஓய்வு கிடையாது - ஷாரூக்கான்!

Posted:

சினிமாவிலிருந்து ஒருபோதும் ஓய்வு பெற மாட்டேன் என்று நடிகர் ஷாரூக்கான் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். இந்த 20 ஆண்டுகளில் எனக்கு போட்டியாளர் என்று யாரும் கிடையாது. இப்போது வரை எனக்கு ஏற்ற போட்டியாளரை தேடி வருகிறேன். சினிமாவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™