Cinema.tamil.com |
- சின்னத்திரையை மறக்க மாட்டேன் ! -இமான் அண்ணாச்சி
- ஆர்யா என்னை இம்ப்ரஸ் பண்ணவில்லை!- அனுஷ்கா
- நான் ஒரு சிறிய நடிகன்!- கமல்
- நந்திதாவின் வி செண்டிமென்ட்!
- புத்தகம் எழுதிய ஷில்பா ஷெட்டி!
- விஜய் உடன் மூன்றாவதுமுறையாக ஜோடி சேரும் காஜல்அகர்வால்
- கோவா திரைப்பட விழா - இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது!
- பாலா படத்தில் கதாநாயகிகள் யார் யார் ?
- “நான் இனி பாடப்போவதில்லை”- பிருத்விராஜ் முடிவு..!
- மடோன்னாவின் 'சென்னையில் 50 நாட்கள்'..!
- மூன்றாவது முறையாக இணைகிறார்களா மம்முட்டியும் அரவிந்த் சாமியும்..?
- தங்கமகன் உடன் தனுஷின் அடுத்தப்பட டிரெய்லர்
- அன்று விஜய், இன்று ஆரி
- மீண்டும் இணைகிறது டார்லிங் கூட்டணி
- 'விஜய்-60' - பரதனுக்கு, விஜய் வாய்ப்பு தந்தது ஏன்.?
- 'துப்பாக்கி'யை தொடர்ந்து 'கத்தி' ரீ-மேக்கிலும் அக்ஷ்ய்!
- ராஜமவுலியின் அடுத்த படம் கருடா: பட்ஜெட் 1000 கோடி: பரபரக்கிறது டோலிவுட்
- நெகடீவ் ரோலில் ராகவா லாரன்ஸ்!
- லட்சுமிமேனனின் சம்பளம் 40 லட்சமாக உயர்ந்தது!
- கார்த்திக் சுப்புராஜ் கதையில் நடிக்க மறுத்த அஜீத்-விஜய்!
| சின்னத்திரையை மறக்க மாட்டேன் ! -இமான் அண்ணாச்சி Posted: சின்னத்திரையில் குட்டி சுட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அவர் அந்த நிகழ்ச்சிகளில் பேசும் நெல்லை தமிழே அவருக்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்டது. அந்த வகையில், தற்போது கைநிறைய படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார் இமான் அண்ணாச்சி. ஆனபோதும் அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை ... |
| ஆர்யா என்னை இம்ப்ரஸ் பண்ணவில்லை!- அனுஷ்கா Posted: 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி வகித்து வருபவர் அனுஷ்கா. அருந்ததி படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையான இவர், பாகுபலி, ருத்ரமா தேவி படங்களுக்குப்பிறகு மிகப்பெரிய இடத்துக்குப்போய் விட்டார். தற்போது பாகுபலி-2 படத்திற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். காரணம், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 70 கிலோவுக்கு ... |
| Posted: தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கமல் நடித்த படம் தூங்காவனம். இப்படத்தின் தமிழ் பதிப்பு தீபாவளி தினத்தன்று ரிலீசாகி விட்டது. இந்நிலையில், தெலுங்கு பதிப்பு சீகட்டி ராஜ்யம் என்ற பெயரில் நேற்று வெளியாகியுள்ளது. முன்னதாக, ஐதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளார் கமல். அப்போது அவர் பேசும்போது, சினிமாவில் நான் ஒரு ... |
| Posted: அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்த கன்னட நடிகை நந்திதா. முதல் படமே சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்தவர் இப்போது விமலுக்கு ஜோடியாக அஞ்சல என்ற படத்திலும் நடித்துள்ளார். தங்கம் சரவணன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த ... |
| புத்தகம் எழுதிய ஷில்பா ஷெட்டி! Posted: தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. பாலிவுட் நடிகையான இவர் தென்னிந்திய படங்களிலும் பரவலாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது ஒரு படத்திலும் நடித்து வரும் ஷில்பா, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து தொழிலதிபராகவும் உருவெடுத் துள்ளார். இந்த நிலையில் நேற்று மும்பையில், தி கிரேட் ... |
| விஜய் உடன் மூன்றாவதுமுறையாக ஜோடி சேரும் காஜல்அகர்வால் Posted: அட்லீ இயக்கத்தில் தற்போது தாறுமாறு படத்தில் நடித்து வரும் விஜய்யின் 60-ஆவது படத்தை இயக்கப் போவது யார் என்ற சஸ்பென்ஸ் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. விஜய்யை வைத்து ஏற்கனவே 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் விஜய் 60 படத்தை இயக்க இருப்பது முடிவாகிவிட்டது. விஜய் நடித்த கில்லி விக்ரம் நடித்த 'தில்', சிம்பு ... |
| கோவா திரைப்பட விழா - இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது! Posted: கோவாவில் துவங்கிய சர்வதேச திரைப்பட விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்தாண்டுக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கோவாவில், ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடப்பது வழக்கம். 46வது திரைப்பட விழா, கோவா தலைநகர் பானாஜியில், இன்று(நவ.20) கோலாகலமாக துவங்கியது. இன்று துவங்கிய இந்த விழா அடுத்த, 10 நாட்களுக்கு நடக்கிறது. ... |
| பாலா படத்தில் கதாநாயகிகள் யார் யார் ? Posted: 'தாரை தப்பட்டை' படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக முடித்து வரும் இயக்குனர் பாலா தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்திவிட்டார். பாலாவின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களான ஆர்யா, விஷால், அதர்வா ஆகியோருடன் சமீபத்திய 'தனி ஒருவன்' புகழ் அரவிந்த் சாமி, 'பாகுபலி' ... |
| “நான் இனி பாடப்போவதில்லை”- பிருத்விராஜ் முடிவு..! Posted: 2009ல் புதியமுகம் என்கிற படத்தில் முதன்முதலாக பாட ஆரம்பித்த பிருத்விராஜ், தொடர்ந்து இல்லையென்றாலும் கூட அவ்வப்போது தனது படங்களில் மட்டும் ஒரு பாடலை பாடிவந்தார். சமீபத்தில் வெளியான அமர் அக்பர் அந்தோணி' படத்தில் கூட பிரேமமென்னால்' என்கிற பாடலை பாடியிருந்தார். பாடலும் ஹிட்டுதான். ஆனால் இனிவரும் படங்களில் கொஞ்ச நாளைக்கு தான் ... |
| மடோன்னாவின் 'சென்னையில் 50 நாட்கள்'..! Posted: நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்துள்ள 'காதலும் கடந்துபோகும்' படம் வளர்ந்ததே தெரியாமல் சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். காதலுக்கும் நட்புக்கும் சரிசம வாய்ப்பு கொடுத்து உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் மடோனா ... |
| மூன்றாவது முறையாக இணைகிறார்களா மம்முட்டியும் அரவிந்த் சாமியும்..? Posted: இன்னும் காற்றுவாக்கில் இருக்கும் செய்திதான்.. ஆனால் நம்பத்தகுந்த இடத்தில் இருந்து இந்த செய்தி பரவியுள்ளதாக கூறப்படுகிறது. 1991ல் 'தளபதி' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார் அரவிந்த்சாமி. இத்தனைக்கும் அரவிந்தசாமிக்கு அதுதான் அறிமுகப்படம்.. அதைத்தொடர்ந்து சில வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் செல்வா இயக்கிய ... |
| தங்கமகன் உடன் தனுஷின் அடுத்தப்பட டிரெய்லர் Posted: 'மாரி' படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள படம் - 'தங்கமகன்'. விஐபி படத்தை இயக்கிய வேல்ராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். தங்கமகன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக நடைபெற்றன. இப்படத்தின் பாடல்களை ... |
| Posted: ரசிகையாக தன்னை சந்திக்க வந்த லண்டனைச் சேர்ந்த சங்கீதாவை காதலித்து பின்னர் அவரையே மனைவியாக்கிக் கொண்டார் விஜய். பல வருடங்களுக்கு முன் விஜய் செய்ததைப்போல் பாணியில் தன் வாழ்க்கையைத் துணைவியை தேர்ந்தெடுத்திருக்கிறார் நடிகர் ஆரி. ஷங்கர் இயக்கத்தில் தாமிரா இயக்கிய 'ரெட்டச்சுழி', 'நெடுஞ்சாலை', 'தரணி', 'மாயா' உட்பட பல ... |
| மீண்டும் இணைகிறது டார்லிங் கூட்டணி Posted: வெற்றியடைந்த கூட்டணியை வைத்து அடுத்தப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் போட்டி இருக்கும். அந்த வகையில் டார்லிங் படத்தின் வெற்றிக்கூட்டணியான ஜி.வி.பிரகாஷ் குமார் - இயக்குநர் சாம் ஆன்டன் இருவரையும் வைத்து அவர்களின் அடுத்தப் படத்தைத் தயாரிக்க சில முன்னணி தயாரிப்பாளர்கள் முயற்சி செய்தனர். டார்லிங் படத்தைத் தயாரித்த ... |
| 'விஜய்-60' - பரதனுக்கு, விஜய் வாய்ப்பு தந்தது ஏன்.? Posted: விஜய் அடுத்து நடிக்கப் போகும் படத்தை பரதன் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய் இரு வேடங்களில் நடிக்க ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து 2007ம் ஆண்டு வெளிவந்த 'அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கியவர் பரதன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இனிமையான பாடல்களுடன் வந்த அந்தப் படம் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. பரதன் அதற்கு முன் பல ... |
| 'துப்பாக்கி'யை தொடர்ந்து 'கத்தி' ரீ-மேக்கிலும் அக்ஷ்ய்! Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் 'கத்தி'. இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. பொதுவாக ஒரு படம் ஹிட்டானால் அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து விடுவார்கள். ஆனால், 'கத்தி' படம் வெளியாகி வெற்றி பெற்ற உடனேயே அந்தப் படம் தெலுங்கில் ... |
| ராஜமவுலியின் அடுத்த படம் கருடா: பட்ஜெட் 1000 கோடி: பரபரக்கிறது டோலிவுட் Posted: தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாகுபலி படத்தின் மூலம் உலகின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறார். கொரியன் திரையுலகம் முதல் ஹாலிவுட் வரை யார் இவர் என திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறது. பாகுபலி ஹாலிவுட்டுக்கு நிகராக 500 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது. தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்துக்கான பணியில் ... |
| Posted: பிரபுதேவாவைப் போன்று பாடல்களில் நடனமாடி பின்னர் ஹீரோ ஆனவர் ராகவா லாரன்ஸ். அப்படி அவர் நடித்ததில் முனி அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதனால் அதன்பிறகு முனி-2 என்ற பெயரில் காஞ்சனா படத்தை இயக்கி நடித்த அவர், பின்னர் முனி-3 காஞ்சனா-2 என்ற படத்திலும் நடித்தார். அப்படி நடித்த இரண்டு படங்களுமே லாரன்ஸ்க்கு பெரிய வெற்றியை கொடுத்தன. ... |
| லட்சுமிமேனனின் சம்பளம் 40 லட்சமாக உயர்ந்தது! Posted: கோலிவுட்டைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே அவர்களின் படக்கூலியை பன்மடங்கு உயர்த்தி விடுவார்கள். அந்த வகையில், முதல் படத்தில் 3 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகைகூட மூன்றாவது படத்திலேயே 30 லட்சம் வாங்குவார்கள். அடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானதும் 50, 60 லட்சமாக உயர்த்தி விடுவார்கள். ... |
| கார்த்திக் சுப்புராஜ் கதையில் நடிக்க மறுத்த அஜீத்-விஜய்! Posted: பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த இரண்டு படங்களுமே ஹிட்டானது. முதல் படம் விஜயசேதுபதிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது போன்று இரண்டாவது படம் அப்படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதோடு தேசிய விருதினையும் வாங்கிக்கொடுத்தது. இதனால் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-11-20. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |