Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


முதன்முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ்! த்ரிஷா - ஷாம்லி ஜோடி

Posted:

நடிகர் தனுஷ், சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் பல வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார், தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். இந்த 13 ஆண்டுகளில் அவர் இரட்டை வேடங்களில் நடித்ததே இல்லை, ஆனால் இப்போது முதன்முறையாக தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார், அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷாவும், அஜித்தின் ...

வேதாளம்... அதிரடி வசூல் சாத்தியமானது எப்படி?

Posted:

வேதாளம் படத்தின் வசூல் விவரங்களைக் கேட்டவர்கள் இவ்வளவு பெரிய தொகை சாத்தியமில்லையே என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஒரேநாளில் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் 15 கோடியை வேதாளம் படம் வசூல் செய்திருப்பதை குறித்தே இந்த சந்தேகம் எழுந்தது. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களிடம் கேட்டால் 15 கோடி வசூல் ...

எந்திரன் -2, பட்ஜெட் 260 கோடி, பிசனஸ் 350 கோடி?

Posted:

விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்கள் நடித்த படங்கள் எல்லாம் 50 கோடி, 100 கோடி, 150 கோடி வசூல் செய்திருப்பதாக ஆதரமற்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. யாதொரு ஆதாரமும் இல்லாமல் கிளப்பிவிடப்படும் அச்செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி ஆராய்வதில்லை. இது ஒரு பக்கம் இருக்க, உண்மையிலேயே முதன் முதலில் 100 கோடி ரூபாயை வசூல் செய்த படம் ...

5 கைகள் மாறிய பசங்க - 2

Posted:

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பசங்க புரடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் லைன் புரட்யூசராக தயாரித்து இயக்கி உள்ள படம் - பசங்க-2. ஹைக்கூ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு தற்போது பசங்க-2 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்தில் சிறுவர்கள்தான் பிரதான நட்சத்திரங்கள். சூர்யா, அமலாபால் ஆகியோர் ...

குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக அமலாபால்..!

Posted:

திருமணத்திற்குப்பின் நடிப்பதை குறைத்துக்கொண்டார் அமலாபால். காரணம் பிரபலமான நடிகையாக பீக்கில் இருக்கும்போதே கல்யாணம் செய்துகொண்ட நடிகைகள் சந்திக்கும் தொடர்ந்து நடிப்பதா, குடும்பத்தை கவனிப்பதா என்கிற பிரச்சனை தான் அவருக்கும். இந்த கேப்பில் சின்னத்திரை ஷோ ஒன்றில் நடுவராக கலந்துகொள்ளவும் செய்தார். இந்தநிலையில் தான் ...

எடிட்டராக மாறிய ஜெயசூர்யாவின் 9 வயது மகன்..!

Posted:

ஜெயசூர்யா தற்போது நடித்துள்ள 'சு சு சுதி வால்மீகம்' என்கிற படம் வரும் 2௦ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் ஜெயசூர்யா படம் முழுவதும் திக்குவாய் கேரக்டரில் நடித்துள்ளார். மம்முட்டியை வைத்து கடந்த வருடம் வெளியான 'வர்ஷம்' படத்தை இயக்கிய ரஞ்சித் ஷங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். பிஜிபால் என்பவர் இசையமைத்துள்ள ...

மேஜர் ரவி மூலம் மோகன்லால் படத்தில் பாடும் அதிர்ஷ்டக்கார சிறுமி..!

Posted:

மலையாளத்தில் ராணுவ படங்களை இயக்குவதில் பிரசித்தி பெற்றவர் இயக்குனர் மேஜர் ரவி. சொல்லபோனால் மோகன்லாலை மேஜர் மகாதேவன் என்கிற ஒரு ராணுவ அதிகாரியாக மக்கள் மனதில் பதியவைத்த பெருமை இவரையே சேரும். தற்போது மோகன்லாலை வைத்து தனது அடுத்த ராணுவ கதையை தயார் செய்துவிட்டார் மேஜர் ரவி. 1971ல் பங்களாதேஷை முன்னிட்டு நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் ...

தொடர்ந்து 20 பிளாப்: என்னதான் ஆச்சு ஜெயராமுக்கு...?

Posted:

தொண்ணூறுகளில் ஜெயராம் நடித்த படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஹிட் என சொல்வார்களாம். அந்த அளவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக, வசூல் திலகமாக திகழ்ந்த ஜெயராம் கடந்த நான்கு வருடங்களில் எந்த ஒரு சுமாரான வெற்றிப்படத்தை கூட கொடுக்கவில்லை. 2011ல் மோகன்லாலுடன் இணைந்து நடித்த 'சைனா டவுன்' படத்திற்குப்பின் அவர் நடித்த சுமார் 20 படங்களும் ...

ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பாரா பிருத்விராஜ்..?

Posted:

இது பிருத்விராஜின் வருடம் என்று சொல்வது போல அவருக்கு வெற்றிகரமான ஆண்டாக இந்த 2015 அமைந்துவிட்டது. இந்த வருடத்தில் ஐந்து படங்களை ரிலீஸ் செய்துள்ள பிருத்விராஜ், மொத்தத்தில் மூன்று வெற்றிகளையும் இரண்டு பிளாப்களையும் சந்தித்தார்.. ஆனால் கடந்த மாதங்களில் அடுத்தடுத்து வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' மற்றும் 'அமர் அக்பர் அந்தோணி' ...

மிரட்ட வருகிறார் “குவென்டின் டரான்டினோ”!

Posted:

"கில் பில்" புகழ் குவென்டின் டரான்டினோ தனது எட்டாவது படத்தின் வெளியீட்டு வேலைகளில் படு பிசியாகி உள்ளார். கிருஸ்துமஸ் விடுமுறையில் குவென்டின் டரான்டினோவின் "தி ஹேட்ஃபுல் எய்ட்" படம் ரிலிசாகிறது. பல்ப் ஃபிக்ஷன், கில் பில், ட்ஜங்க்கோ அன்செயின்ட் போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் டரான்டினோ தற்போது இயக்கியுள்ள ...

முதல் நாள் வசூல் - யார் டாப் ?

Posted:

'வேதாளம்' படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்த் திரையுலகில் புதிய சாதனை படைத்தது என்ற தகவல் வெளிவந்தாலும் வந்தது, மற்றவர்களும் இல்லையில்லை எங்கள் தலைவரின் படம்தான் டாப் என வரிந்து கட்டுகின்றனர். சந்தடி சாக்கில் சிலர் 'லிங்கா' படம் கூட முதல் நாள் வசூல் சாதனைதான் பெஸ்ட் என்று சொன்னதையும் பத்து சந்தானம் ஜோக் போல சிரித்து ...

அடை மழையில் சரிந்தது வசூல்: தியேட்டர் அதிபர்கள் கவலை

Posted:

தீபாவளியையொட்டி கடந்த 10ந் தேதி கமல் நடித்து, தயாரித்த தூங்காவனம் படமும், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படமும் வெளிவந்தது. படம் வெளியான நாள் முதல் தமிழ்நாட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், கமல், அஜீத் ரசிகர்கள் கொடுத்த ஓப்பனிங்கால் வேதாளம் வசூலை தெறிக்கவிட்டது. தமிழ் சினிமா சரித்திரத்தில் ...

'வசந்தகுமாரன்' டிராப், 'தர்மதுரை' ஸ்டார்ட்....!

Posted:

ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் சில வருடங்களுக்கு முன் 'வசந்தகுமாரன் என்ற படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜய்சேதுபதி. தன் ஆரம்பகாலத்தில் ஒப்புக்கொண்ட படம் என்பதால் அப்படத்தில் சில லட்ச சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்! இடையில் விஜய்சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்தது. எனவே அதிக ...

24 ஆம் தேதி 24 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Posted:

சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள 'பசங்க-2' இம்மாதம் 27- ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, அமலா பால், பிந்துமாதவி மற்றும் பல சிறுவர்கள் நடித்துள்ளனர். சூர்யாவின் '2டி' நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் மற்றொரு படமான '24' படத்தின் படப்பிடிப்பு சில ...

சிவகார்த்திகேயனுக்கு 25 கோடி சம்பளம்.?

Posted:

ரஜினி முருகன் படம் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் அதை மறந்துவிட்டு தற்போது தன்னுடைய மானேஜர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் '24AM ஸ்டுடியோ' நிறுவனம் சார்பில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் அடுத்த படத்தை 'நானும் ரௌடிதான்' பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ...

எந்திரன் - 2 படத்திற்காக ரஜினியின் டூப்புக்கு மேக்கப் டெஸ்ட்

Posted:

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்று கிராமத்துப்பக்கம் சொல்வார்கள். அதைப்போல், தோல்விப்படத்தில் நடித்தாலும் ரஜினி ரஜினி தான். அவரது மார்க்கெட், மவுசு, அவருடைய படத்தின் பிசினஸ் எதையும் மற்ற ஹீரோக்களால் எட்டவே முடியாது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'லிங்கா' படம் தோல்வியடைந்தாலும் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ...

பராகான் படத்தை தயாரிக்கும் ஷாரூக்!

Posted:

பராகானின் அடுத்தப்படத்தில் ஆலியா பட் மற்றும் பரணீதி சோப்ரா நடிக்கப்போவதாக செய்தி வந்த நிலையில், தற்போது அந்தப்படத்தை ஷாரூக்கான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பராகான் கூறிய கதை, ஷாரூக்கானுக்கு மிகவும் பிடித்து போனதாகவும், அந்தப்படத்தை தானே தயாரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ...

நடிகையுடன் தவறாக நடந்து கொண்ட காமெடி நடிகர்!

Posted:

டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நிகாழ்ச்சிகளை நடத்தி வந்தவர் கபில் சர்மா. இவரது காமெடி நிகழ்ச்சி பிரபலமாக அப்படியே வெள்ளித்திரைக்கு வந்தார். கிஸ் கிஸ்கோ பயார் கரூன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூலித்தது. தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ...

காதலில் விழுந்த ப்ரியங்கா சோப்ரா.?

Posted:

பாலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ப்ரியங்கா, அதன்பின்னர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகர்கள் அக்ஷ்ய் குமார், ஷாகித் கபூர் ஆகியோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இந்நிலையில் அவர் அமெரிக்காவை ...

மீண்டும் படம் இயக்குகிறார் ஹேமமாலினி!

Posted:

பாலிவுட்டின் மாஜி கனவு கன்னியான நடிகை ஹேமமாலினி, மீண்டும் படம் இயக்க இருக்கிறார். நடிகையாக இருந்த ஹேமமாலினி, 1992ம் ஆண்டு ஷாரூக்கானை வைத்து தில் ஆஷ்னா ஹே என்ற படத்தை இயக்கினார். அதன்பின்னர் 2011ம் ஆண்டு டெல் மி ஓ குதா என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் தோல்வி படங்களாக அமைந்தது. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™