Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கேரள உள்ளூராட்சி தேர்தல் : இடதுசாரிகள் வெற்றி, ஆளும் காங்கிரஸ் படுதோல்வி!

Posted:

கேரள உள்ளூராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணியான எல்.டி.எப். கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதோடு பாஜகவும் முன்னேற்றம் கண்டுள்ளது.


Read more ...

500 மில்லியன் கோரிய விஜயதாச ராஜபக்ஷவிடம் 5000 மில்லியன் கோருகின்றார் சரத் பொன்சேகா!

Posted:

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக 5000 மில்லியன் ரூபாய் கோரி மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

சோபித தேரரின் மறைவை முன்னிட்டு நவம்பர் 12ஆம் திகதி தேசிய துக்க தினம்!

Posted:

மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், கோட்டை ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 12ஆம் திகதியை (வியாழக்கிழமை) தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 


Read more ...

பரணகம ஆணைக்குழுவினால் பலன்கள் ஏதும் இல்லை; காணாமற்போனோரின் உறவினர்கள்

Posted:

கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் (பரணகம ஆணைக்குழு) பலன்கள் ஏதும் இல்லை என்று காணாமற்போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 


Read more ...

கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய முடியும்: ராஜித சேனாரத்ன

Posted:

அவன்கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய முடியும் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

சோபித தேரர் காலமானார்!

Posted:

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், கோட்டை ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் உடல்நலக்குறைவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூரில் காலமானார். 


Read more ...

பாரிய மோசடிகள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை விரைவில்!

Posted:

நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையொன்று விரைவில் சமர்பிக்கப்படவுள்ளது. 


Read more ...

மத ரீதியிலான பிரச்சனையை ஏற்படுத்துவபர்களிடம் கவனம் தேவை பகுஜன் சமாஜ் கட்சி

Posted:

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றபோது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™