4TamilMedia செய்திகள் | |
- வடக்கின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மஹிந்த அரசாங்கம் தவறியது: ரணில் விக்ரமசிங்க
- சும்மா வருமா போலீஸ் கதை?
- காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.நா. விசேட குழு இலங்கை வருகை: மஹேஷினி கொலன்னே
- தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப இந்தியா உதவ வேண்டும்: எஸ்.சி.சந்திரஹாசன்
- முதற்கட்டமாக 32 தமிழ் அரசியல் கைதிகள் 09ஆம் திகதி விடுதலை: இரா.சம்பந்தன்
- தமிழ் அரசியல் கைதிகளை 07ஆம் திகதிக்கு முன் விடுதலை செய்க; த.தே.கூ ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
- தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதியால் விடுவிக்க முடியும்: சரத் பொன்சேகா
| வடக்கின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மஹிந்த அரசாங்கம் தவறியது: ரணில் விக்ரமசிங்க Posted:
வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தலைமையிலான அரசாங்கம் தவறியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.நா. விசேட குழு இலங்கை வருகை: மஹேஷினி கொலன்னே Posted:
காணாமற்போனோர் மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் ஆராயும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 09ஆம் திகதி (திங்கட்கிழமை) இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப இந்தியா உதவ வேண்டும்: எஸ்.சி.சந்திரஹாசன் Posted:
தமிழக அகதி முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கும், அவர்களின் மீள்குடியேற்றத்திற்கும் தேவையைான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு வழங்க வேண்டும் என்று ஈழ அகதிகளுக்கான மறுவாழ்வு மையத்தினைச் சேர்ந்த எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| முதற்கட்டமாக 32 தமிழ் அரசியல் கைதிகள் 09ஆம் திகதி விடுதலை: இரா.சம்பந்தன் Posted:
வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை படிப்படியாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளை 07ஆம் திகதிக்கு முன் விடுதலை செய்க; த.தே.கூ ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! Posted:
தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் 07ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை இன்று வியாழக்கிழமை அவசரமாக அனுப்பி வைத்துள்ளனர். Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதியால் விடுவிக்க முடியும்: சரத் பொன்சேகா Posted:
தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்க முடியும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனை சுற்றி வரும் கேள்வி இதுதான்.


