4TamilMedia செய்திகள் | |
- ரஜினி செய்த மாயம்
- பீகாரில் கடைசிக்கட்டத் தேர்தல் இன்று தொடங்கியது!
- உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
- ரயில்களில் பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது
- தமிழக காங்கிரஸ் கமிட்டியில் வலுக்கிறது உட்கட்சிப் பூசல்
- மஹிந்த ஆதரவு அணியை பிரதான எதிர்க்கட்சியாக ஏற்க முடியாது: எஸ்.பி.திசாநாயக்க
- போலீஸ் வேண்டிய அளவுக்கு விசாரித்து விட்டார்கள்: கோவன்
- திமுக தேவைப்பட்டால் தேமுதிகவை தேடி வரட்டும்: விஜயகாந்த்
- முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசி தாக்குதல்!
- தமிழர்கள் என்பதற்காக அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: எம்.ஏ.சுமந்திரன்
- முஸ்லிம்களை வடக்கிலிருந்து முழுமையாக வெளியேற்றும் எண்ணம் புலிகளிடம் இருக்கவில்லை: கஜேந்திரகுமார் ...
- குமார் குணரட்னம் கைது!
- நீதிமன்றத்துக்கு தேவைப்பட்டால் ராணுவத்தின் பாதுகாப்பையும் போடலாம்:உச்ச நீதிமன்றம்
- மேகி நூடுல்ஸ் இந்த மாதத்தில் விற்பனைக்கு வரும்:நெஸ்ட்லே
- விருதுகளை ஒருபோதும் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை:வித்யா பாலன்
- தெரு நாய்களை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் செல்ல அனுமதி:கேரள உயர் நீதிமன்றம்
- சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை அவசியம் இல்லை:சென்னை உயர் நீதிமன்றம்
| Posted:
Read more ... |
| பீகாரில் கடைசிக்கட்டத் தேர்தல் இன்று தொடங்கியது! Posted: |
| உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் Posted:
Read more ... |
| ரயில்களில் பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது Posted:
Read more ... |
| தமிழக காங்கிரஸ் கமிட்டியில் வலுக்கிறது உட்கட்சிப் பூசல் Posted:
Read more ... |
| மஹிந்த ஆதரவு அணியை பிரதான எதிர்க்கட்சியாக ஏற்க முடியாது: எஸ்.பி.திசாநாயக்க Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் வரையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த ஆதரவு அணியினரை பிரதான எதிர்க்கட்சியான ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| போலீஸ் வேண்டிய அளவுக்கு விசாரித்து விட்டார்கள்: கோவன் Posted:
போலீஸ் வேண்டிய அளவுக்கு என்னை விசாரித்து விட்டார்கள் என்று மதுவுக்கு எதிரான பாடல் பாடிய கோவன் தெரிவித்துள்ளார். Read more ... |
| திமுக தேவைப்பட்டால் தேமுதிகவை தேடி வரட்டும்: விஜயகாந்த் Posted:
திமுக தேவைப்பட்டால் தேமுதிகவை தேடி வரட்டும் என்ற அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். Read more ... |
| முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசி தாக்குதல்! Posted:
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து நேற்று புதன்கிழமை செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read more ... |
| தமிழர்கள் என்பதற்காக அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்; ‘தமிழர்கள்’ என்கிற காரணத்துக்காக இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| முஸ்லிம்களை வடக்கிலிருந்து முழுமையாக வெளியேற்றும் எண்ணம் புலிகளிடம் இருக்கவில்லை: கஜேந்திரகுமார் ... Posted:
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| நீதிமன்றத்துக்கு தேவைப்பட்டால் ராணுவத்தின் பாதுகாப்பையும் போடலாம்:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| மேகி நூடுல்ஸ் இந்த மாதத்தில் விற்பனைக்கு வரும்:நெஸ்ட்லே Posted:
Read more ... |
| விருதுகளை ஒருபோதும் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை:வித்யா பாலன் Posted:
Read more ... |
| தெரு நாய்களை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் செல்ல அனுமதி:கேரள உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை அவசியம் இல்லை:சென்னை உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
மலேசியாவில் வசிக்கும் தமிழர்களை விடுங்கள். அங்கிருக்கும் சீனர்களே கூட, ரஜினியை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பீகாரில் 5ம் கட்டத் தேர்தலான கடைசிக்கட்டத் தேர்தல் 52 தொகுதிகளில் இன்று தொடங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர என்று தற்போதைய தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்று தகவல்வெளியாகி உள்ளது.
ரயில்களில் பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்கிற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் நாகையில் ரயில்வே அதிகாரிகள் இதுக்குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்க பாலுவை விமர்சிக்க, அதற்கு தங்கபாலு விளக்கம் அளிக்க என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டியில் வலுக்கிறது உட்கட்சிப் பூசல்.






நீதிமன்றத்துக்கு பாதுகாப்புத் தேவைப்பட்டால் ராணுவத்தின் பாதுகாப்பையும் போடலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் இந்த மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று நெஸ்ட்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு தமக்களித்த விருதுகளை ஒருபோதும் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என்று பிரபல ஹிந்தி நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.
தெரு நாய்களை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் செல்ல அனுமதி வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.