Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இல்லை. அதனாலேயே, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு காலம் தாழ்த்துகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஹு இஸ் செண்பக்கப்பாண்டி?

Posted:

பாகுபலிக்கு பிறகு பார்த்து பார்த்து கால்ஷீட் கொடுத்து வரும் தமன்னா,


Read more ...

ஆந்திர சிறையில் இருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்:ஜெயலலிதா கடிதம்

Posted:

செம்மரம் கடத்தியவர்கள் என்று ஆந்திர சிறையில் இருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

இந்தோனேஷியாவின் எரிமலைச் சிதறலால் பொருளாதாரம் பாதிக்கும்:அந்நாடு கவலை

Posted:

இந்தோனேஷியாவின் எரிமலைச் சிதறலால் பொருளாதாரம் பாதிக்கும் என்று அந்நாடு கவலை தெரிவித்துள்ளது.


Read more ...

இந்தியாவில் ஊடுருவ எந்நேரமும் காத்திருக்கும் தீவிரவாதிகள்:இந்திய ராணுவ அதிகாரி

Posted:

இந்தியாவில் ஊடுருவ என்று எந்த நேரத்திலும் தயாராக இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர்.


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது சிறந்தது:சச்சின்

Posted:

இரு நாட்டு நல்லுறவுக்காக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதே சிறந்தது என்று கிரிக்கெட் முன்னாள் பிரபல நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.


Read more ...

மஹிந்த ஆட்சியில் ஓடிய இரத்தம் போதாதா?; பாராளுமன்றத்தில் ரணில் ஆவேசம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஓடிய இரத்தம் போதாதா, மீண்டும் இரத்த வெள்ளத்தை ஏற்படுத்த மாணவர்களைத் தூண்டி விட்டு அவர்களை ஏன் கொலை செய்ய திட்டமிடுகின்றீர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி ஆவேசமான கேள்வியெழுப்பியுள்ளார். 


Read more ...

ஓம் சாந்தி ஓம் விமர்சனம்

Posted:

குறித்த நேரத்தில் இந்தப்படம் வந்திருந்தால், சில மாதங்களுக்கு முன்னால் வந்த மாஸ், ‘பொடிமாஸ்’ ஆகியிருக்கும்! ஏன்? சிலேட்டு ரெண்டு, ஆனா சித்திரம் ஒண்ணுதானே? ஆமாங்க ஆமாம்...


Read more ...

புலமைப்பித்தன் பேரனும் எம்.ஜிஆர் ரசிகன்தான்

Posted:

புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தியும் ஹீரோவாகிவிட்டார்.


Read more ...

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அமல்படுத்த ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்:ஜெட்லி

Posted:

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அமல்படுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


Read more ...

தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Posted:

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி உள்ளது.


Read more ...

எரிக் சொல்ஹெய்மின் முனைப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

'சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டு வருதல்; இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி (To End a Civil War; Norway’s Peace Engagement in Sri Lanka)' எனும் தலைப்பில் கடந்த வாரம் இலண்டனில் நூலொன்று வெளியிடப்பட்டது. நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் இலங்கையின் சமாதான பேச்சுக்களில் கவனம் செலுத்திய நோர்வேயின் முன்னாள் அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஆகியோரின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை முன்வைத்து, மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் குறித்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது. 


Read more ...

தீபாவளிக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் : தமிழக அரசு

Posted:

தீபாவளிக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 


Read more ...

சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் தாமதம்!

Posted:

இந்தோனேஷியாவில் எரிமலைக் குழம்பு வெடித்ததால் சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் விசேட குழு மூலம் ஆராயப்படுகின்றது: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேட குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு- கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுத்தியுள்ளார். 


Read more ...

சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு தனியார் பேருந்துகளைப் பயன்படுத்தலாமே: விஜயகாந்த்

Posted:

சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு தனியார் பேருந்துகளைப் பயன்படுத்தலாமே என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார். 


Read more ...

ரவிராஜ் படுகொலை வழக்கு; 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் ஆறு பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™