Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அப்துல் கசாப் அடைக்கப்பட்ட அறையில் சோட்டா ராஜன்

Posted:

அப்துல் கசாப் அடைக்கப்பட்டு இருந்த மும்பை சிறையின் அறையில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன் அடைக்கப்படுவார் என்று, தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை:கமல்ஹாசன்

Posted:

விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


Read more ...

சீனாவில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களில் நாற்பது சதவிகிதம் போலி

Posted:

சீனாவில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களில் 40 சதவிகிதம் பொருட்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.


Read more ...

மேகதாதுவில் தடுப்பணைக் கட்டியேத் தீருவோம்:பரமேஷ்வர்

Posted:

மேகதாதுவில் தடுப்பணைக் கட்டியேத் தீருவோம் என்று கர்நாடக காவல்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறியுள்ளார்.


Read more ...

ஹெல்மெட் அணிவதற்கு எதிரான பொது நல மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

ஹெல்மெட் அணிவதற்கு எதிரான பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி:செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். 


Read more ...

வெற்றி கொடுத்தாச்சு, அப்புறமும்?

Posted:

குழம்பு சட்டியில குரங்கு விழுந்த கதையா பேஸ்த் அடித்துப் போயிருக்கிறார் விக்னேஷ்சிவன்.


Read more ...

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை இனச்சுத்திகரிப்பே; எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் தெரிவிப்பு!

Posted:

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய இனச் சுத்திகரிப்பே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார். 


Read more ...

பீகார் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அமித் ஷா பாஜக தலைவராக நீடிப்பார்

Posted:

பீகார் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அமித் ஷா பாஜக தலைவராக நீடிப்பார் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்து சட்டத்திருத்தம் செய்த நாளில் பெண்ணின் தந்தை உயிரோடு இருந்தால் மட்டுமே சொத்து

Posted:

இந்து சட்டம் திருத்தம் செய்யப்பட்ட நாளில் ஒரு பெண்ணின் தந்தை உயிரோடு இருந்திருந்தால் மட்டுமே அந்த பெண்ணுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

காங்கிரஸ் எம்பிக்கள் பேரணியாகச் சென்று பிரணாப்பிடம் மனு

Posted:

காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

மும்பை போலீசார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை:சோட்டா ராஜன்

Posted:

மும்பை போலீசார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று, சோட்டா ராஜன் சிபிஐயிடம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

ஐ.நா.வில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படவில்லை: ரவூப் ஹக்கீம்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் 2012ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் நீதியமைச்சராக தான் கலந்து கொண்டதை தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

காஷ்மீர் வரவுள்ள மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted:

காஷ்மீர் வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரிவினைவாத கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடத்த உள்ளது. 


Read more ...

‘பொது மன்னிப்பு’ இல்லையெனில் மீண்டும் போராட்டம்; உடலுறுப்புக்களை தானம் செய்யவும் தமிழ் அரசியல் கைதிகள் ...

Posted:

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், உடலுறுப்புக்களை தானம் செய்யவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். 


Read more ...

புலிகளுடன் தொடர்புபடாத தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்: திலக் மாரப்பன

Posted:

நீண்டகாலமாக சிறைகளில் தடுப்புக் காவலிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் தமிழீழ விடுதலைத் புலிகளுடன் தொடர்புபடாத கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். 


Read more ...

திஹார் சிறை மருத்துவமனையில் கைதிகள் மானபங்கம் செய்ததன் காரணமாக செவிலியர்கள் மாற்றம்!

Posted:

திஹார் சிறை மருத்துவமனையில் கைதிகள் மானபங்கம் செய்ததன் காரணமாக செவிலியர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் இந்த வாரம் பேச்சு: த.தே.கூ

Posted:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக முன்னெடுக்க முடியும்: கே.ஸ்ரீபவன்

Posted:

ஜனாதிபதி என்கிற போதிலும், அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கினை சட்டரீதியாக முன்னெடுக்க முடியும் என்று பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தாவூத் இப்ரஹீம் பாகிஸ்தான் உளவுத்துறை பாதுகாப்பில் உள்ளாரா?

Posted:

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய மிகப்பெரிய கடத்தல்காரர் தாவூத் இப்ரஹீம், பாகிஸ்தான் உளவுத்துறை பாதுகாப்பில் உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி பறிப்பா?

Posted:

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாற்றப்பட உள்ளாரா என்கிற சந்தேகம் எழும்படியாக சோனியா காந்தியிடம் இளங்கோவன் குறித்து தமிழக காங்கிரசார் புகார் அளித்துள்ளனர்.


Read more ...

இந்த ஆண்டில் அதிக அளவில் பருப்பு வகைகளை இருப்பில் வைக்கத் திட்டம்:மத்திய அரசு

Posted:

வரவிருக்கும் ஆண்டில் நாடு முழுவதும் அதிக அளவில் பருப்பு வகைகளை இருப்பில் வைக்க மத்திய அரசுத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

தமிழகத்தில் மழை நீடிக்கும்:சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted:

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தொடங்கிவிட்ட நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

ஐசிசி சேர்மேன் ஸ்ரீனிவாசனை நீக்கத் திட்டம்!

Posted:

ஐசிசி சேர்மேனாக இருக்கும் ஸ்ரீனிவாசனை நீக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்தியப் பாதுகாப்புப் படை பாதுகாப்புத் தேவையில்லை:தமிழக அரசு

Posted:

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்தியப் பாதுகாப்புப் படை பாதுகாப்புத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.


Read more ...

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted:

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™