Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசாங்கத்தின் அபிவிருத்தித் ...” plus 17 more

Tamilwin Latest News: “அரசாங்கத்தின் அபிவிருத்தித் ...” plus 17 more

Link to Lankasri

அரசாங்கத்தின் அபிவிருத்தித் ...

Posted: 04 Oct 2015 05:51 PM PDT

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ளது.

போர்க்குற்ற விசாரணையை இலங்கை ...

Posted: 04 Oct 2015 05:38 PM PDT

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு நீதிகிடைக்க வேண்டுமாயின் அது சர்வதேச விசாரணையின் மூலமே கிடைக்க முடியும்.இல்லையெனில் உண்மைகள் மறைக்கப்படக்கூடும்.

அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் ...

Posted: 04 Oct 2015 05:29 PM PDT

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர் ஒருவர், பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது

சிறுமி சேயா கொலை தொடர்பிலான ...

Posted: 04 Oct 2015 05:24 PM PDT

கொட்டதெனிய சிறுமி சேயா கொலை தொடர்பான விசாரணைகளில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோத்தபாயவின் மிதக்கும் சந்தை ...

Posted: 04 Oct 2015 05:15 PM PDT

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கற்பனையில் உருவான கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் சந்தை, விலைமாதுக்களினதும் போதைவஸ்துக்கு அடிமையானோரினதும் நடமாடும் இடமாக மாறியுள்ளது.

ஐ.நாவை ஊடறுத்ததா இந்தியா.... ...

Posted: 04 Oct 2015 05:05 PM PDT

ஐ,நா கூட்டத் தொடரில் தமிழர் தரப்பின் பலமும் பலவீனமும் இந்திய நடவடிக்கைக்கு காரணம் யார் கூட்டமைப்பின் இராஜதந்திரம் சரியா பிழையா? விபரிக்கும் மூத்த ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகர்கள்.

உயிர்பெற்று வருகிறது வெலிக்கடை ...

Posted: 04 Oct 2015 04:58 PM PDT

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பழைய தூக்குமரம் தற்சமயம் பழுது பார்க்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் தலைமையகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மரணதண்டனைக் கைதிகள் அச்சத்தில் உள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மாலைதீவு குண்டுவெடிப்பு தொடர்பான ...

Posted: 04 Oct 2015 11:33 AM PDT

மாலைதீவு ஜனாதிபதி யாமின் அப்துல் கையும் பயணித்த படகொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை பொலிஸ்துறையின் மூன்று விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.

ஜேர்மனிக்கு விஜயம் செய்யுமாறு ...

Posted: 04 Oct 2015 11:26 AM PDT

ஜேர்மன் ஜனாதிபதி எஞ்சலோ மர்கெல் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் ...

Posted: 04 Oct 2015 11:15 AM PDT

சட்டக் கல்லூரி அனுமதி - 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி  இழைக்கப்பட்டமைக்கு நீதியை பெற்றுக் கொடுக்கின்ற பகீரத முயற்சிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ...

Posted: 04 Oct 2015 06:27 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியின் தலைவராக திரிமன்னே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை வாழ்த்திய டோனி, ...

Posted: 04 Oct 2015 03:49 AM PDT

தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ், டோனி, கோஹ்லி ஆகியோரின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ...

Posted: 04 Oct 2015 03:09 AM PDT

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் களைகட்டப் போகும் ...

Posted: 04 Oct 2015 01:32 AM PDT

இலங்கையில் 4வது முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் எதிர்வரும் 7ம் திகதி தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ...

Posted: 04 Oct 2015 12:06 AM PDT

சர்வதேச டி20 வரலாற்றில் 50 போட்டிகளுக்கு தலைவராக செயல்பட்ட முதல் அணித்தலைவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் டோனி.

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக ...

Posted: 03 Oct 2015 11:47 PM PDT

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படாமல் உயிர் பிழைத்தார்.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ...

Posted: 03 Oct 2015 11:17 PM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே டக்வொல்த் லெவிஸ் விதிப்படி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சச்சினை கட்டித்தழுவி வாழ்த்திய ...

Posted: 03 Oct 2015 10:36 PM PDT

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இரண்டாவது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™