Tamilwin Latest News: “இலங்கையில் இளம் பருவத்தினர் ...” plus 17 more | |
- இலங்கையில் இளம் பருவத்தினர் ...
- சர்வதேசத்திற்கு கொடுத்த ...
- போர்க் குற்றங்கள் தொடர்பில் ...
- ஆக்ரோஷம் வேண்டும் ஆனால் ...
- அமெரிக்க எவ்.பி.ஐ. ...
- மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு ...
- இலங்கை யோசனை வரலாற்று யோசனை: ...
- அமெரிக்க கிறீன்காட் பல்வகை ...
- பொலிசாரை கல்லெறிந்து ...
- சிறுமி கொலைவழக்கில் கைதாகி, ...
- அதிகார பரவலாக்கலை இந்தியா ...
- பெண்கள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ...
- பிரதமர் மோடிக்கு வாசிம் அக்ரம் ...
- 500 கோல்கள் அடித்து ரொனால்டோ புதிய ...
- ஒலிம்பிக் போட்டியே எனது முதல் ...
- இலங்கைக்கு எதிரான மேற்கிந்திய அணி: ...
- அவுஸ்திரேலியா- வங்கதேச தொடர் ...
- டோனி, கோஹ்லி யாராக இருந்தால் என்ன.. ...
| இலங்கையில் இளம் பருவத்தினர் ... Posted: 01 Oct 2015 10:39 AM PDT இலங்கையில் இளம் பருவத்தினர் மத்தியில் எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 01 Oct 2015 10:28 AM PDT இலங்கையின் இணக்கப்பாட்டோடு நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
| போர்க் குற்றங்கள் தொடர்பில் ... Posted: 01 Oct 2015 10:14 AM PDT இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தை ஏமாற்றாத வகையில் நேர்மையான விசாரணைகள் நடைபெறும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 01 Oct 2015 09:40 AM PDT ஆக்ரோஷமாக விளையாடலாம் ஆனால், அந்த ஆக்ரோஷம் தவறான நடத்தைக்கு கொண்டு சென்று விடக்ககூடாது என்று டோனி கூறியுள்ளார். |
| Posted: 01 Oct 2015 09:35 AM PDT உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் எவ்.பி.ஐ. புலனாய்வுக் குழுவினருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பொன்று இலங்கைப் பொலிஸாருக்கும் கிடைத்துள்ளது. |
| மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு ... Posted: 01 Oct 2015 09:21 AM PDT தேர்தல் காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி, அதற்கான கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர்கள் மீது வழக்குத் தொடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார். |
| இலங்கை யோசனை வரலாற்று யோசனை: ... Posted: 01 Oct 2015 09:20 AM PDT இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் இன்று நிறைவேற்றப்பட்ட யோசனை வரலாற்று யோசனை என்று அமெரிக்காவும் பிரித்தானியாவும் தெரிவித்துள்ளன. |
| அமெரிக்க கிறீன்காட் பல்வகை ... Posted: 01 Oct 2015 09:13 AM PDT அமெரிக்க கிறீன் காட் பல்வகைமை சீட்டிழுப்பு நிகழ்ச்சித்திட்டம் 2017 திறக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. |
| Posted: 01 Oct 2015 08:57 AM PDT பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் உத்தியோகத்தர்கள் அனைவரையும் கல்லெறிந்து கொல்லப் போவதாக அச்சுறுத்திய தென் மாகாண அமைச்சர் டீ.வி. உபுல் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.. |
| சிறுமி கொலைவழக்கில் கைதாகி, ... Posted: 01 Oct 2015 08:38 AM PDT கொட்டதெனியாவ, சிறுமி சேயா வழக்கில் கைதாகி இன்று விடுதலை செய்யப்பட்ட மாணவன் திடீரென்று மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 01 Oct 2015 08:35 AM PDT இலங்கையில் 13வது அரசியலமைப்பு திருத்தின் கீழ் அதிகார பரவலாக்கலை இந்தியா வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார். |
| பெண்கள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ... Posted: 01 Oct 2015 07:08 AM PDT ஐசிசி வெளியிட்டுள்ள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. |
| பிரதமர் மோடிக்கு வாசிம் அக்ரம் ... Posted: 01 Oct 2015 04:00 AM PDT இந்தியா- பாகிஸ்தான் தொடர் கண்டிப்பாக நடைபெறும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். |
| 500 கோல்கள் அடித்து ரொனால்டோ புதிய ... Posted: 01 Oct 2015 01:26 AM PDT உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். |
| ஒலிம்பிக் போட்டியே எனது முதல் ... Posted: 01 Oct 2015 01:20 AM PDT கடந்த ஒரு ஆண்டு கால தடையின் மூலம் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி தெரிவித்துள்ளார். |
| இலங்கைக்கு எதிரான மேற்கிந்திய அணி: ... Posted: 30 Sep 2015 11:51 PM PDT மேற்கிந்தியத் தீவுகள் அணி வரும் நவம்பரில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. |
| அவுஸ்திரேலியா- வங்கதேச தொடர் ... Posted: 30 Sep 2015 11:42 PM PDT அவுஸ்திரேலியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| டோனி, கோஹ்லி யாராக இருந்தால் என்ன.. ... Posted: 30 Sep 2015 11:02 PM PDT டோனி, வீராட் கோஹ்லி இருவரின் அணித்தலைமைக்கு ஏற்றவாறு விளையாடுவதில் சிரமம் இல்லை என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |