Tamilwin Latest News: “காத்தான் குடியில் காய்ச்சலால் ...” plus 16 more | |
- காத்தான் குடியில் காய்ச்சலால் ...
- பொலிஸ் ஆணைக்குழுவில் மேலும் ...
- முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை ...
- மட்டு.புதுக்குடியிருப்பில் ...
- பரணகமவின் அறிக்கையும் பழுதாகிப் ...
- 8 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ...
- மதம் மனித நேய செயற்பாடாக மாற ...
- கடத்தல் வழக்கு! சந்தேக நபர்களுக்கு ...
- ஐ.நா. தீர்மானம் தொடர்பில் மக்களைக் ...
- ஐ.நா அறிக்கை வரலாற்று ...
- கங்குலியின் சாதனையை முறியடித்த ...
- இந்தியா வெற்றி: தென் ...
- டோனி 9/10 என்றால் நான் 2. ...
- ரியோ 2016: சூடுபிடித்துள்ள டிக்கெட் ...
- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ...
- ஆக்ரோஷமாக விளையாடுவோம்.. ...
- கங்குலியின் ஆசை நிறைவேறுமா?
| காத்தான் குடியில் காய்ச்சலால் ... Posted: 22 Oct 2015 11:25 AM PDT காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். |
| பொலிஸ் ஆணைக்குழுவில் மேலும் ... Posted: 22 Oct 2015 10:57 AM PDT சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு மேலும் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. |
| முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை ... Posted: 22 Oct 2015 09:51 AM PDT போராட்டத்தின் போது மாற்றுத்திறனாளியான உங்களுக்கு தலை வணக்குகின்றோம். எமது போராட்டத்திற்காக உங்களது உறுப்புக்களை இழந்து தியாகங்களை செய்திருக்கிறீர்கள். உண்மையில் அதற்கு நான் தலை வணங்குகின்றேன் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் தெரிவித்துள்ளார். |
| மட்டு.புதுக்குடியிருப்பில் ... Posted: 22 Oct 2015 09:32 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். |
| பரணகமவின் அறிக்கையும் பழுதாகிப் ... Posted: 22 Oct 2015 09:17 AM PDT காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி - மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை நடந்த உண்மைகள் பலவற்றை உறுதி செய்வதாக இருப்பது கண்டு மனம் ஆறுதல் அடைகிறது. |
| 8 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ... Posted: 22 Oct 2015 09:16 AM PDT எட்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் பதவிய சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரை நவம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் அஜித் திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். |
| மதம் மனித நேய செயற்பாடாக மாற ... Posted: 22 Oct 2015 09:05 AM PDT மதம் என்பது மதம் பிடித்ததாக மாறக்கூடாது. அது மனித நேய செயற்பாடாக மாற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். |
| கடத்தல் வழக்கு! சந்தேக நபர்களுக்கு ... Posted: 22 Oct 2015 08:48 AM PDT கொலைச் சந்தேகத்துடன் தொடர்புடைய இரு குற்றவாளிகளுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| ஐ.நா. தீர்மானம் தொடர்பில் மக்களைக் ... Posted: 22 Oct 2015 08:31 AM PDT மகிந்த தரப்பினர் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் தெளிவாகத் தெரியாமல் நாட்டு மக்களைக் குழப்ப முற்படுகின்றனர், முற்று முழுதாக இலங்கையின் தேசிய விசாரணையே நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். |
| Posted: 22 Oct 2015 08:28 AM PDT இலங்கை தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். |
| கங்குலியின் சாதனையை முறியடித்த ... Posted: 22 Oct 2015 05:43 AM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில், வீராட் கோஹ்லி சதமடித்து கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். |
| Posted: 22 Oct 2015 05:16 AM PDT இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. |
| Posted: 22 Oct 2015 03:11 AM PDT டெஸ்ட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் இடத்தை நிரப்புவது கடினம் என இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். |
| ரியோ 2016: சூடுபிடித்துள்ள டிக்கெட் ... Posted: 22 Oct 2015 12:26 AM PDT பிரேசிலில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ... Posted: 22 Oct 2015 12:15 AM PDT மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை தடுமாறுகிறது. |
| Posted: 21 Oct 2015 10:26 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்வோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். |
| Posted: 21 Oct 2015 10:19 PM PDT தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஷேவாக்கை விளையாட அனுமதிக்க வேண்டும் என கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |