Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ...” plus 15 more

Tamilwin Latest News: “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ...” plus 15 more

Link to Lankasri

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ...

Posted: 11 Oct 2015 05:44 PM PDT

தற்போதுள்ள பலவீனமான தொகுதி அமைப்பாளர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேரினவாத சக்திகளுக்கு இடமளிக்கக் ...

Posted: 11 Oct 2015 05:33 PM PDT

இன, மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் நாட்டின் எந்த மூலையில் இடம்பெற்றாலும் அதற்கு அனுமதி அளிப்பது என்பது நல்லிணக்க சூழலுக்கு பாதகம் விளைவிப்பதாகவே அமையும்.

பாரத லக்ஸ்மன் கொலை! துமிந்த ...

Posted: 11 Oct 2015 05:10 PM PDT

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேரை அங்கொடையில் வைத்து சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் 13 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகும்.

ஒற்றுமை குறித்த நிறுவனத்தில் ...

Posted: 11 Oct 2015 05:02 PM PDT

தேசிய ஒற்றுமை குறித்த நிறுவனத்தில் அங்கம் வகிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எவ்வித தகுதியும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் கைதிகள் ஒரு வாரத்தினுள் ...

Posted: 11 Oct 2015 04:57 PM PDT

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது வலுவான கோரிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விடுதலையை வலியுறுத்தி தமிழ் ...

Posted: 11 Oct 2015 04:39 PM PDT

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்களை நல்லாட்சி அரசு விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள்  நாளை திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

போர்ட் சிட்டி பற்றிய முக்கிய ...

Posted: 11 Oct 2015 04:28 PM PDT

சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரம் (போர்ட் சிட்டி) பற்றிய தீர்மானம் குறித்த அறிக்கை, புதிய சுற்றாடல் பாதிப்பு பற்றிய ஆய்வின் அடிப்படையில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற ...

Posted: 11 Oct 2015 04:12 PM PDT

இலங்கையில் மரணதண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், அந்தத் தண்டனையை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பொறுப்புக் கூறலை விரைந்து ...

Posted: 11 Oct 2015 04:07 PM PDT

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் பொறிமுறையை விரைந்து செயற்படுத்த வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

தாஜுடீனின் மரணம் தொடர்பில் மௌளனம் ...

Posted: 11 Oct 2015 03:59 PM PDT

றகர் விளையாட்டு அணியின் முன்னாள் தலைவரான வசிம் தாஜுடீனின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் பற்றிய தகவல்களை வெளியிட குற்ற விசாரணைத் திணைக்களம் ( சி.ஐ.டி.) மறுப்புத் தெரிவித்து வருகின்றது.

அஸ்வின் இடுப்பில் ஏற்பட்ட காயம்: ...

Posted: 11 Oct 2015 06:27 AM PDT

இந்தியா- தென் ஆப்ரிக்காவுக்கு அணிகளுக்கு இடையேயான இன்றைய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

38 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா ...

Posted: 11 Oct 2015 04:02 AM PDT

இந்தியாவின் கொல்கத்தாவுக்கு 38 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ள உதைப்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஐ.எஸ்.எல். உதைப்பந்து: எழுச்சி ...

Posted: 11 Oct 2015 03:22 AM PDT

ஐ.எஸ்.எல். உதைப்பந்தாட்ட தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் கோவா மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன.

அடிமேல் அடியை சந்திக்கும் டோனி: ...

Posted: 11 Oct 2015 12:46 AM PDT

இந்தியாவின் டெஸ்ட் அணித்தலைவராக இருக்கும் கோஹ்லியை அணித்தலைவராக நியமிக்க இயன் சேப்பல் வலியுறுத்தியுள்ளார்.

மோடியை சந்தித்த ஹர்பஜன் சிங்

Posted: 10 Oct 2015 10:50 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்துள்ளார்.

இந்தியா ஏமாற்றம்: முதலாவது ஒரு நாள் ...

Posted: 10 Oct 2015 10:43 PM PDT

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™