Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அதிக இணையப்பாவனை உடல் எடையை அதிகரிக்கும்

Posted: 08 Oct 2015 07:29 AM PDT

bp-machine-lappy

bp-machine-lappyஇன்றைய இளையதலைமுறையினர் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் ஸ்மார்ட்போனும் இணையமும் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் அதுவே அவர்களுக்கு வினையாக மாறிவருகின்றது.

சமீபத்தில் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் அமைந்துள்ள ஹென்றி போர்ட் மருத்துவமனையின் முன்னணி மருத்துவர்கள் 14 முதல் 17 வயதுடைய 335 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், எவ்வளவு அதிகமாக இணையத்தை பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக ரத்த அழுத்தமும் உடல் எடையும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.bp-machine-lappy

வாரத்திற்கு சராசரியாக 25 மணி நேரம் இணையத்தை பயன்படுத்தும் 134 பேரில் 26 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அதேபோல் அவர்களில் 46 சதவீதம் பேர் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post அதிக இணையப்பாவனை உடல் எடையை அதிகரிக்கும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™