Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


லாலு குறித்த மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Posted: 08 Oct 2015 01:17 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது "ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் நாவில் சைத்தான்

அகதிகள் சிறப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதம்: இலங்கை தமிழர்கள் 9 பேர் மீது வழக்கு

Posted: 08 Oct 2015 01:17 PM PDT

சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி திருச்சி மத்திய சிறையினுள்ள சிறப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த இலங்கை தமிழர்கள் 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

காணாமல் போன சிறுமி குவாரி பள்ளத்தில் மர்மச்சாவு

Posted: 08 Oct 2015 01:17 PM PDT

திருச்சியில் காணாமல் போன சிறுமி வியாழக்கிழமை காலை குவாரி அருகேயுள்ள தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் சடலமாக மிதந்தார்.

கோயல் பதவிக்காலம் குறைப்பு தொடர்பான தகவலை வெளியிட மத்திய அரசு மறுப்பு

Posted: 08 Oct 2015 01:17 PM PDT

மத்திய உள்துறை முன்னாள் செயலர் எல்.சி.கோயலின் பதவிக்காலம் குறைக்கப்பட்டது குறித்த தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டது.

தாத்ரி சம்பவம்: ஆட்சியே போனாலும் கடுமையான நடவடிக்கை எடுப்போம்

Posted: 08 Oct 2015 01:16 PM PDT

""உத்தரப் பிரதேசத்தில் எங்கள் ஆட்சியே போனாலும், தாத்ரி சம்பவம் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுப்போம்'' என்று

பெண் சாமியார் ராதே மாவுக்கு முன்ஜாமீன்

Posted: 08 Oct 2015 01:15 PM PDT

வரதட்சிணை வாங்கத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மாவுக்கு மும்பை

பிகார்: பாஜக கூட்டணிக்கு 119 இடங்கள்: கருத்துக் கணிப்பில் தகவல்

Posted: 08 Oct 2015 01:13 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 119 இடங்கள் கிடைக்கும் என்று அண்மையில்

விரிவான சர்வதேச ஒத்துழைப்பால் மட்டுமே பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும்

Posted: 08 Oct 2015 01:13 PM PDT

விரிவான, ஒருங்கிணைந்த சர்வதேச ஒத்துழைப்பால் மட்டுமே பயங்கரவாதத்தைச் ஒடுக்க முடியும் என்

மோடியின் தேர்தல் பேச்சு: ஆணையம் ஆய்வு செய்யும்

Posted: 08 Oct 2015 01:11 PM PDT

பிகார் மாநிலம், முங்கர் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது,

மாட்டிறைச்சி தொடர்பான கருத்து: லாலு மீது மேலும் ஒரு வழக்கு

Posted: 08 Oct 2015 01:11 PM PDT

"ஹிந்துக்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர்' என்ற சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் மீது

கேரளத்தில் தீவிரமடைகிறது தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 08 Oct 2015 01:10 PM PDT

ஊதிய உயர்வை வலியுறுத்தி கேரள மாநில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

Posted: 08 Oct 2015 01:09 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாஸி மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கும் இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடிபொருள்களையும்

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலிக்கு தில்லி, மேற்கு வங்க அரசுகள் அழைப்பு

Posted: 08 Oct 2015 01:09 PM PDT

பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலி மும்பையில் நிகழ்ச்சி நடத்த சிவசேனை கட்சி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தங்கள் மாநிலத்தில்

விவசாயக் கடன் ரத்து கோரி நாளை தெலங்கானாவில் முழு அடைப்பு: எதிர்க்கட்சிகள் அழைப்பு

Posted: 08 Oct 2015 01:08 PM PDT

தெலங்கானாவில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக் கோரி, காங்கிரஸ், தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி உள்பட அந்த

சட்டவிரோத குடியேற்றம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது: ரிஜிஜு

Posted: 08 Oct 2015 01:08 PM PDT

ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல், ஹவாலா பண வர்த்ததம் போன்ற காரணங்களுக்காக நடைபெற்று வரும் சட்ட

அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே அணு சக்தி ஒப்பந்தம்: இந்தியா அதிருப்தி

Posted: 08 Oct 2015 01:07 PM PDT

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புதான் தேவை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Posted: 08 Oct 2015 01:06 PM PDT

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புதான் தேவை என்று

சமரசப் பேச்சுக்கு இடமில்லை: விஷால்

Posted: 08 Oct 2015 01:05 PM PDT

நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கு இடமில்லை; போட்டியிலிருந்து விலக மாட்டோம் என நடிகர் விஷால் சேலத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

Posted: 08 Oct 2015 01:04 PM PDT

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியலில் 61 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத் துறை அதிகாரி உறுதி

Posted: 08 Oct 2015 01:03 PM PDT

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 08 Oct 2015 12:57 PM PDT

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற

ஆதார் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

Posted: 08 Oct 2015 12:56 PM PDT

ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பான மனுக்களை விசாரிப்பதற்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைப்பது குறித்து,

4 ஆண்டுகள் இடைவெளியில் 11 அணு விஞ்ஞானிகள் மர்மச் சாவு:  இந்திய அணு சக்தித் துறை தகவல்

Posted: 08 Oct 2015 12:56 PM PDT

கடந்த 2009-13ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் 11 அணு விஞ்ஞானிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்று

மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் பிரத்யேக அடையாள அட்டை

Posted: 08 Oct 2015 12:55 PM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சர் கிருஷண்

மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

Posted: 08 Oct 2015 12:54 PM PDT

பொது மருத்துவம்-பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி-நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், மாநிலங்களின் உ

ஜம்மு-காஷ்மீர் பேரவையில் சுயேச்சை எம்எல்ஏக்கு அடி, உதை

Posted: 08 Oct 2015 12:34 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விருந்து வைத்த சுயேச்சை எம்எல்ஏ, சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை வந்தபோது அவரை

விக்கோ நிறுவனத் தலைவர் காலமானார்

Posted: 08 Oct 2015 12:29 PM PDT

"விக்கோ' ஆயுர்வேத மருத்துவப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கஜானன்ராவ் பென்டர்கர் (82) மும்பையில் வியாழக்கிழமை காலமானார்.

வருமான வரித் துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்

Posted: 08 Oct 2015 12:27 PM PDT

தமிழகம் முழுவதும் வருமான வரித் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

Posted: 08 Oct 2015 12:25 PM PDT

ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உள்பட

பொறியியல் பணித் தேர்வு: நேர்காணல் அக். 27-இல் தொடக்கம்

Posted: 08 Oct 2015 12:24 PM PDT

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.

அம்மா சிமென்ட்: இதுவரை 7.95 லட்சம் மெட்ரிக் டன் விற்பனை

Posted: 08 Oct 2015 12:23 PM PDT

தமிழகத்தில் அம்மா சிமென்ட் மூட்டைகள் இதுவரை 7 லட்சத்து 95,565 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியாக பாஜக

Posted: 08 Oct 2015 12:22 PM PDT

தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியாக பாஜக உருவெடுத்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன் தெரிவித்தார்.

பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு: ஆதாரங்கள் குறித்து சிபிஐ விளக்கம்

Posted: 08 Oct 2015 12:21 PM PDT

மதுரையில் பத்திரிகை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பான வழக்கில் புகைப்பட, விடியோ ஆதாரங்கள் இருப்பதாக

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்

Posted: 08 Oct 2015 12:21 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் மக்களைத் தேடி வருவாய்துறை என்ற அம்மா திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

கொரட்டூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Posted: 08 Oct 2015 12:21 PM PDT

கொரட்டூரில் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை அகற்றினர்.

புள்ளிலைன் ஊராட்சியின் கிராம சபை கூட்டம்

Posted: 08 Oct 2015 12:21 PM PDT

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புள்ளிலைன் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 08ந்தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் புள்ளிலைன் ஊராட்சி மன்ற வளாகத்தில் புள்ளிலைன் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சுப்பிரமணி தலைமையில் கிராம சபா

பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 08 Oct 2015 12:20 PM PDT

அம்பத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலூர் சரக டிஐஜி திருவண்ணாமலையில் ஆய்வு

Posted: 08 Oct 2015 12:20 PM PDT

திருவண்ணாமலை  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,  வியாழக்கிழமை  வேலூர் சரக டிஐஜி ஆர்.தமிழ்ச்சந்திரன் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

வெளிநாடுகளுக்கு படகில் சென்று ஆபத்தை தேடிக் கொள்ளாதீர்கள்: அகதிகளுக்கு கடலோரக் காவல் படைத் தலைவர் அறிவுரை

Posted: 08 Oct 2015 12:20 PM PDT

முகவர்கள், இடைத்தரகர்களின் பேச்சை நம்பி சட்டத்துக்கு புறம்பாக வெளிநாடுகளுக்கு படகில் சென்று ஆபத்தை தேடிக் கொள்ளாதீர்கள் என

திருவாசக மாநாடு இன்று தொடக்கம்

Posted: 08 Oct 2015 12:20 PM PDT

திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு, சிவதீட்சை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

அரசுக் கல்லூரியில்  இன்று முதல் எம்.பில். விண்ணப்பங்கள் விற்பனை

Posted: 08 Oct 2015 12:19 PM PDT

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை முதல் எம்.பில்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அணையில் மூழ்கி இருவர் பலி

Posted: 08 Oct 2015 12:19 PM PDT

செங்கம் அருகே குப்பனத்தம் அணையில் மூழ்கி வியாழக்கிழமை இரண்டு பேர் உயிரிழந்தனர்.

குடிநீர் இணைப்புத் துண்டிப்பு

Posted: 08 Oct 2015 12:19 PM PDT

திருவண்ணாமலை நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரியைச்  செலுத்தாத காரணத்தால் தண்டராம்பட்டுக்கு விநியோகிக்கப்படும் சாலையோர குடிநீர்க் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இன்று "அம்மா' திட்ட முகாம்

Posted: 08 Oct 2015 12:18 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற "அம்மா' திட்ட முகாம்

திருவள்ளூர் வந்தது சாதனை விளக்க வாகனம்!

Posted: 08 Oct 2015 12:18 PM PDT

தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் நவீன எல்இடி வாகனம் திருவள்ளூர் வந்து சேர்ந்தது. அதை அமைச்சர் பி.வி.ரமணா,

திருவாலங்காட்டில் 122 மி.மீ. மழை

Posted: 08 Oct 2015 12:17 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருவாலங்காட்டில் அதிகபட்சமாக 122 மி.மீ. மழை பதிவானது.

இன்று உலக அஞ்சல் தினம் தபால் தலை சேகரிப்பில் சாதிக்கும் இளைஞர்

Posted: 08 Oct 2015 12:16 PM PDT

உலக அஞ்சல் தினம் கொண்டாடும் நிலையில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த இளைஞர் நாட்டன் பல்வேறு வகையான தபால் தலைகள்,

காஞ்சி சங்கர மடத்தில் தண்டி சன்னியாசிகள் இன்று சிறப்பு யாகம்

Posted: 08 Oct 2015 12:15 PM PDT

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் சங்கரமடம் வந்துள்ள தண்டி சன்னியாசிகள் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடத்த உள்ளனர்.

தொழில் அங்கீகாரம் வழங்க திருமண அமைப்பாளர்கள் கோரிக்கை

Posted: 08 Oct 2015 12:14 PM PDT

அகில பாரத திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாடு, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

டெங்கு காய்ச்சலைத் தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Oct 2015 12:14 PM PDT

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆவடியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 08 Oct 2015 12:13 PM PDT

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, உயிர் வேதியியல் துறை மற்றும் ஊட்டச் சத்துணவியல் துறை ஆகியவை இணைந்து உயிரியலில் புதிய அணுகுமுறைகள் என்ற தலைப்பில் 2 நாள்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

வேலைநிறுத்தப் போராட்டத்தால் பாதிப்பில்லை

Posted: 08 Oct 2015 12:08 PM PDT

ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்விப் பணிகள் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 2,147 அரசுப் பள்ளிகளும் வழக்கம்போல இயங்கின என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்தார்.

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

Posted: 08 Oct 2015 12:07 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த பவித்ரம் புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

தேவிகாபுரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

Posted: 08 Oct 2015 12:07 PM PDT

சேத்துப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட தேவிகாபுரம் ஊராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திரதனுஷ் திட்டத்தில் 4,700 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

Posted: 08 Oct 2015 12:06 PM PDT

இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,100 குழந்தைகள், 1,600 கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெங்கு, சிக்குன்குனியா விழிப்புணர்வுப் பேரணி

Posted: 08 Oct 2015 12:06 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு, சிக்குன் குனியா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

Posted: 08 Oct 2015 12:06 PM PDT

தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரியைக் கண்டித்து, நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆடுகள் திருட்டை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 08 Oct 2015 12:06 PM PDT

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து திட்டமிட்டு ஆடுகள் திருடு போவதை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆடுகள் வளர்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

முதல்வர் கோப்பை: பூப்பந்துப் போட்டி வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு

Posted: 08 Oct 2015 12:06 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெறும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்துப் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தெள்ளாறு கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் தேர்வு

Posted: 08 Oct 2015 12:05 PM PDT

தெள்ளாறு கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பட்டியலை  கட்சியின் பொதுச் செயலர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 08 Oct 2015 12:05 PM PDT

போடியில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தனிநபர் கழிப்பறை கட்டுவது குறித்து விழிப்புணர்வு படக் காட்சி

Posted: 08 Oct 2015 12:05 PM PDT

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விடியோ படக் காட்சி காண்பிக்கப்படுகிறது.

132 ஊராட்சிகளில் விரைவில் 37 ஆயிரம் தனி நபர் கழிப்பறை வசதி

Posted: 08 Oct 2015 12:05 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 132 ஊராட்சிகளில், 37,257 தனி நபர் கழிப்பறைகள் விரைவில் கட்டி முடிக்க உள்ளதாக ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

8 இடங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

Posted: 08 Oct 2015 12:02 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை(அக்.9) நடைபெறுகின்றன.

விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 3 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 08 Oct 2015 12:01 PM PDT

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 3 கோடியே 63 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை பணிகள் மற்றும் நவீன அங்கன்வாடி கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுக் கடைகளை மூட வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் விநியோகம்: தந்தை, மகள் கைது

Posted: 08 Oct 2015 11:55 AM PDT

திருவள்ளூரில் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த மதுரையைச் சேர்ந்த தந்தை,

விபத்தில் பெயிண்டர் சாவு

Posted: 08 Oct 2015 11:54 AM PDT

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலைக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.

பள்ளத்தில் விழுந்த குழந்தை சாவு

Posted: 08 Oct 2015 11:53 AM PDT

திருத்தணியை அடுத்த அருங்குளம் காலனியைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவரது குழந்தை ரீத்தீஷ் (1.5).

ஜாக்டோ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Posted: 08 Oct 2015 11:53 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

நீதிமன்ற விழாக்களில் அரசியல் பேசக் கூடாது

Posted: 08 Oct 2015 11:46 AM PDT

நீதிமன்றங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. எனவே, நீதிமன்ற விழாக்களில் அரசியல் பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன் கேட்டுக் கொண்டார்.

நான்கு மாவட்டங்களில் 110 கல்லூரிகளில் "தூய்மை இந்தியா' திட்டம் தொடக்கம்

Posted: 08 Oct 2015 11:45 AM PDT

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் நான்கு மாவட்டங்களில் உள்ள 110 உறுப்புக் கல்லூரிகளில் பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எ.அமுல்தாஸ் தெரிவித்தார். 

சிறுபான்மையினர் மொழி புறக்கணிப்பு

Posted: 08 Oct 2015 11:45 AM PDT

சிறுபான்மையினரும், அவர்கள் பேசும் மொழியும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம்பாஷா  குற்றம்சாட்டினார்.

உலக வன விலங்கு நாள் விழா

Posted: 08 Oct 2015 11:45 AM PDT

அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த டிஆர்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளியின் சார்பில் உலக வன, வன விலங்கு நாள் விழா அண்மையில்  கொண்டாடப்பட்டது.

மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது

Posted: 08 Oct 2015 11:44 AM PDT

ஆம்பூர் அருகே வியாழக்கிழமை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது.

தொழில் தொடங்க ரூ. 984 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 08 Oct 2015 11:44 AM PDT

வேலூர் மாவட்டத்தில்  ரூ.984.09 கோடி முதலீட்டுக்கு 495 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறு, குறு,  நடுத்தரத் தொழில் துறை முதன்மைச் செயலர் ஜக்மோகன்சிங் ராஜு தெரிவித்தார்.

இமாலயத் துறவிகள் 108 பேர் அக். 10-இல் கத்தாரிக்குப்பம் வருகை

Posted: 08 Oct 2015 11:44 AM PDT

காஞ்சி காமகோடி பீடத்தின் 13-ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸத்சித்தானேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தியடைந்த இடமான பிருந்தாவனத்தைத் தரிசிக்க, இமாலயத் துறவிகள் 108 பேர் ராணிப்பேட்டையை அடுத்த கத்தாரிக்குப்பம் கிராமத்துக்கு வருகிற 10-ஆம் தேதி வருகை தர

ஜேக்டோ நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கக் கோரிக்கை

Posted: 08 Oct 2015 11:44 AM PDT

அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேக்டோ ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினரை தமிழக முதல்வர் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

பயிற்சி முகாம் போட்டிகளில் வென்ற என்சிசி மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 08 Oct 2015 11:43 AM PDT

வேலூர், காந்தி நகர் 10-ஆவது பட்டாலியன் தேசிய மாணவர் படை மாணவர்களின் கூட்டு வருடாந்திர பயிற்சியின்போது நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி

ரயிலில் அடிபட்டுஅரசு மருத்துவர் சாவு

Posted: 08 Oct 2015 11:43 AM PDT

திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு மருத்துவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலில் அடுபட்டு பலியானார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Oct 2015 11:43 AM PDT

வேலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் வியாழக்கிழமை

மருத்துவர் கடத்தல்: 3 பேர் கைது

Posted: 08 Oct 2015 11:42 AM PDT

வேலூரில் மருத்துவரைக் கடத்திச் சென்று ரூ. 1.10 லட்சம் பறித்த வழக்கில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்ணன் தாக்கியதில் காயமடைந்த தம்பி சாவு

Posted: 08 Oct 2015 11:42 AM PDT

காவேரிப்பாக்கம் அருகே நிலத் தகராறு காரணமாக  ஏற்பட்ட மோதலில் அண்ணன் தாக்கியதில் காயமடைந்த தம்பி உயிரிழந்தார். இதையடுத்து,  அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.

கராத்தே பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் விழா

Posted: 08 Oct 2015 11:41 AM PDT

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை மண்டலப் பயிற்சி மைய வளாகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் குடியிருப்பில் கராத்தே பயிற்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பயிற்சி மைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை

Posted: 08 Oct 2015 11:41 AM PDT

திருப்பத்தூர் அருகே கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

வீடு புகுந்து 39 பவுன் நகைகள் திருட்டு

Posted: 08 Oct 2015 11:41 AM PDT

அரக்கோணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரமிப்பூட்டும் நவீன பாதுகாப்புக் கருவிகள்!

Posted: 08 Oct 2015 11:41 AM PDT

பயங்கரவாதம், தீவிரவாதம் என பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உலகம் எதிர்கொண்டு வரும் சூழலில், அவற்றைச் சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் நவீனப் பாதுகாப்பு சாதனங்கள், ஆயுதங்கள் அவசரத் தேவையாகி வருகின்றன.

தில்லி போக்குவரத்துக்கு கூகுள் புதிய செயலி அறிமுகம்

Posted: 08 Oct 2015 11:40 AM PDT

தில்லியில் வசிப்பவர்கள் அரசுப் பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணிக்கவும், போக்குவரத்து தொடர்பான தகவல்களை எளிதில் தெரிந்து கொள்வதற்கும் வசதியாக "தில்லி பப்லிக் டிரான்ஸ்போர்ட் ஆப்' என்ற புதிய செயலியை கூகுள்

தில்லியில் 64% கல்லூரி மாணவர்கள் மன அழுத்தத்தால் அவதி

Posted: 08 Oct 2015 11:39 AM PDT

தலைநகர் தில்லியில் கல்லூரி மாணவ, மாணவிகளில், 64 சதவீதத்தினர் மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர்; 17.8 சதவீதத்தினர் தற்கொலை எண்ணத்துடன் நிலையற்ற மனநிலையுடன் உள்ளனர்' என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

Posted: 08 Oct 2015 11:39 AM PDT

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகா

தில்லி பல்கலை. துணைவேந்தரை விடுப்பில் அனுப்ப வேண்டும்

Posted: 08 Oct 2015 11:38 AM PDT

தில்லி பல்கûலைக்கழகத்தின் துணைவேந்தர் தினேஷ் சிங், இந்த மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்புமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

"எம்.கே. மீனா ஆணவப்போக்குவடன் நடந்து கொள்கிறார்'

Posted: 08 Oct 2015 11:38 AM PDT

"தில்லியில் துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரி எம்.கே.மீனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், அவர் ஆணவப்போக்குடன் நடந்து கொள்கிறார்' என தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி

நட்சத்திர ஹோட்டல் விலையில் உணவுப் பொருள்கள் விற்பனை

Posted: 08 Oct 2015 11:38 AM PDT

தில்லி பிரகதி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியுள்ள இந்திய சர்வதேச பாதுகாப்புக் கண்காட்சியின் உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் விலை, நட்சத்திர ஹோட்டல்களில்

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்

Posted: 08 Oct 2015 11:38 AM PDT

பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தில்லி முதல்வருக்கு விஜேந்தர் குப்தா கடிதம்

Posted: 08 Oct 2015 11:37 AM PDT

தில்லியில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்திய இருவர் கைது

Posted: 08 Oct 2015 11:37 AM PDT

தில்லியில் போதைப் பொருள் கடத்தியதாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 47 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திகார் சிறையில் 2 கைதிகள் சாவு: விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவு

Posted: 08 Oct 2015 11:37 AM PDT

தில்லி திகார் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 விசாரணைக் கைதிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கு தில்லி அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ரூ. 1,807 கோடி முதலீட்டுக்கான 645 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Posted: 08 Oct 2015 11:36 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 1,807 கோடி முதலீட்டுக்கான 645 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழக தொழில்துறை ஆணையர் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.

பாலியல் தொல்லை: பள்ளி மாணவி தற்கொலை

Posted: 08 Oct 2015 11:36 AM PDT

செய்யூரில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொந்தரவால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஆசிரியரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வளர்ச்சித் திட்டப் பணிகள்: அதிகாரி நேரில் ஆய்வு

Posted: 08 Oct 2015 11:35 AM PDT

குன்றத்தூர் ஒன்றியம், மௌலிவாக்கம், படப்பை, முடிச்சூர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித் துறையை சார்ந்த பணிகள், புதுவாழ்வுத் திட்டப் பணிகளை மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் அமர்ஜித்சின்ஹா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

சிறுபான்மையினப் பெண்களுக்கு பயிற்சி வகுப்பு

Posted: 08 Oct 2015 11:35 AM PDT

சிறுபான்மையின பெண்களுக்கு, தலைமைப் பண்புகளை வளர்ப்பது குறித்த பயிற்சிக்கு, விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™