Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பழனி திருஆவினன்குடி கோயிலில் சூரியஒளி மின்சார பேனல்கள் அமைக்கும் பணி தீவிரம்
- பொதுமக்கள் நம்பிக்கை
- மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது
- மழைநீர் ஒழுகும் அரசுப் பேருந்துகள்: பயணிகள் அவதி
- மாற்றுத் திறனாளியாக உள்ள முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி
- பழனி
- பழனியில் அதிமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- ஆட்டோ மோதி இரு பெண்கள் காயம்
- அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
- பெண் தூக்கிட்டு தற்கொலை
- மரங்களைப் போல், சமூகத்துக்கு பயனுள்ள மனிதர்களாக வாழ வேண்டும்: காந்தி கிராம கிராமிய பல்கலை. வேந்தர்
- விருதுக்கு அவமரியாதை!
- கெளதமாலா நிலச் சரிவு: பலி எண்ணிக்கை 171-ஆக உயர்வு
- முஜிகே புயல்: சீனாவில் 19 பேர் பலி; 4 பேரைக் காணவில்லை
- ஆப்கன் மருத்துவமனை தாக்குதலுக்கு வருந்துகிறோம்
- நியூஸிலாந்து: இந்தியரின் ஓவியம் ரூ.1 கோடிக்கு ஏலம்
- தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
- ஐ.எஸ். மீதான போரில் ரஷிய இடையூறு கூடாது
- உதவித் திட்ட பயனாளிகள் கணக்கெடுப்பு முகாம்
- வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
- விலையில்லா மிதிவண்டி வழங்கல்
- காவல் பணியாளர் படுகொலை: ஆஸ்திரேலியாவில் 4 பேர் கைது
- ஐக்கிய அமீரக மனித உரிமை ஆர்வலருக்கு உயரிய விருது
- பாகிஸ்தானுக்காக 4 நீர்மூழ்கி கப்பல்களைக் கட்டுகிறது சீனா
- சிரியாவில் ரஷிய விமானங்கள் மீண்டும் கடும் தாக்குதல்
- பழ வகை மரங்கள் நடுவதற்கு இதுவே தருணம்!
- மண்ணுக்கு வலு சேர்க்கும் பசுந்தழை உரங்கள்
- கோவா - கொல்கத்தா இடையிலான ஆட்டம் "டிரா'
- உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி
- ஸ்ரீவைகுண்டத்தில் 6 லாரிகள், 5 பொக்லைன் இயந்திரங்களை சேதப்படுத்திய மர்மநபர்கள்
- நாகலாபுரத்தில் இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம்
- கோவில்பட்டி கல்லூரியில் வளாக நேர்காணல்:113 பேர் தேர்வு
- வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- கோவில்பட்டி அதிமுக நகரச் செயலர் நியமனம்
- மாவட்ட ஹாக்கி: தஸ்நேவிஸ் மாதா பள்ளி அணி சாதனை
- பெரியதாழையில் பிஎஸ்என்எல் சேவை கிடைக்காமல் மீனவர்கள் பாதிப்பு
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்.11இல் சிறப்பு முகாம்
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலர் நியமனம்
- ஆறுமுகனேரி கோயில் கொடை விழா
- சேமிப்புக் கணக்கில் மோசடி: அஞ்சலக அலுவலர் கைது
- தூத்துக்குடியில் பள்ளி மாணவி வெட்டிக் கொலை
- கீழஈரால் கல்லூரியில் தொழில் வர்த்தக கருத்தரங்கு
- இந்து மக்கள் கட்சி கூட்டம்
- கோவில்பட்டி செல்வ மாதா ஆலயத்தில் திருவுருவ பவனி
- ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டில் புதையல் எடுத்து தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி
- திருச்செந்தூரில் முப்பெரும் விழா
- திருச்செந்தூர் பகுதியில் அக்டோபர் 08 மின்தடை
- இந்திய சைக்கிள் வீராங்கனை சாதனை
- அருமனை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
- போலந்து ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் அஜய், குருசாய் தத்
- மலையடி ஊராட்சியில் கான்கிரீட் சாலை திறப்பு
- டெஸ்ட் ஹாக்கி: நியூஸிலாந்துக்கு இந்தியா பதிலடி
- நூல்கள் படைக்க மொழி உணர்வு அவசியம்: எழுத்தாளர் பொன்னீலன்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
- பேச்சிப்பாறையில் இன்று அலெக்சாண்டர் மின்சின் பிறந்த தின விழா
- வெள்ளிகோடு பள்ளியில் ஆங்கில ஆளுமைப் பயிற்சி
- இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் தாய், குழந்தைகளுக்கு தடுப்பூசிப் பணி தொடக்கம்: 207 மையங்களில் அக்.14 வரை முகாம்
- பாரீஸ் பருவநிலை மாநாட்டின் முடிவு நடைமுறைச் சாத்தியமாக இருக்க வேண்டும்
- 4 வட்டங்களில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம்
- "ஜனவரிக்குள் சாலைகள் சீரமைக்கப்படும்
- நாகர்கோவிலில் 15இல் மாவட்ட கேரம் போட்டி
- ஷீனா போரா வழக்கு: இந்திராணியை சிறைக்குள் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி
- ஆற்றூர் கல்லூரியில் வளாகத் தேர்வு
- குடிமைப் பணித் தேர்வு முறை மறு ஆய்வு: 6 மாதங்களில் அறிக்கை தாக்கல்
- போட்டித் தேர்வு: குமரியில் சிறப்பு பயிற்சி
- வலுக்கிறது எதிர்ப்பு: சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அளித்தார் அசோக் வாஜ்பாய்
- கூடுதல் அலைக்கற்றை ஊழல்: குற்றச்சாட்டுகள் பதிவு குறித்து அக்டோபர் 15-இல் உத்தரவு
- தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை
- ஏழைகளைப் புறக்கணிக்கிறார் மோடி: ராகுல் சாடல்
- மயான இடம் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- உ.பி.: தாத்ரி சம்பவத்தில் கொல்லப்பட்ட முதியவரின் குடும்பத்தினர் தில்லியில் தஞ்சம்
- 40 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைச் சக்கர வாகனங்கள் அளிப்பு
- அடிப்படை வசதி கோரி பள்ளி மாணவர்கள் மனு
- மன்மோகன் சிங்கின் மனுவை சிறப்பு அமர்வே விசாரிக்கும்
- நகரசபை கலந்துரையாடல் கூட்டம்
- காவிரிக் குடிநீரை சுத்திகரித்து விநியோகிக்க வேண்டும்
- தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
- தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம்
- கர்நாடக முதல்வருக்கு அழைப்பில்லை: பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்
- முதல்வருக்கு கட்டுமான அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சங்கம் பாராட்டு
- பணம் கேட்டு டாக்டர் கடத்தல்?
- மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
- ரயிலில் 26 கிலோ வெள்ளி பறிமுதல்
- பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
- பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்
- அக்டோபர் 8 மின் தடை
- ரூ.2,140 கோடியில் நீர் மேலாண்மைத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- லாரி மோதியதில் தம்பதி சாவு
- விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா
- தீக்குளித்த இளம்பெண் சாவு
- மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
- கார்- ஆட்டோ மோதல்: 6 பேர் காயம்
- கொலை வழக்கில் மூவர் கைது
- இறந்த அதிமுக ஊராட்சிச் செயலர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
- மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை: ராஜ்நாத் சிங்
- முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- போலி பல்கலைக்கழகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு யுஜிசி வேண்டுகோள்
- குடும்ப அட்டை கோரி வட்டாட்சியரிடம் மனு
- திருவண்ணாமலை நகராட்சியில் 2,161 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்: அமைச்சர் வழங்கினார்
| பழனி திருஆவினன்குடி கோயிலில் சூரியஒளி மின்சார பேனல்கள் அமைக்கும் பணி தீவிரம் Posted: 07 Oct 2015 01:32 PM PDT பழனி திருஆவினன்குடி கோயிலில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் பேனல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| Posted: 07 Oct 2015 01:31 PM PDT பொதுமக்களுக்கு நீதித் துறையின் மீது நம்பிக்கை இருக்கிறதா, அது குறைகிறதா, அதை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது |
| மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது Posted: 07 Oct 2015 01:31 PM PDT உத்தமபாளையம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மழைநீர் ஒழுகும் அரசுப் பேருந்துகள்: பயணிகள் அவதி Posted: 07 Oct 2015 01:31 PM PDT நத்தம் பகுதியில் அரசுப் பேருந்துகள் மழைக்கு ஒழுகுவதால் பயணிகள் நனைந்துகொண்டே பயணிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மாற்றுத் திறனாளியாக உள்ள முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி Posted: 07 Oct 2015 01:30 PM PDT தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளியாக உள்ள முன்னாள் படை வீரர்களுக்கு, முன்னாள் படை வீரர் நலத் துறை சார்பில் மறு வேலை வாய்ப்புக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. |
| Posted: 07 Oct 2015 01:30 PM PDT |
| பழனியில் அதிமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 07 Oct 2015 01:30 PM PDT பழனியில் அதிமுக அரசின் நான்காண்டு சாதனை குறித்து மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| Posted: 07 Oct 2015 01:29 PM PDT இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் 2 பெண்கள் காயமடைந்தனர். |
| அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல் Posted: 07 Oct 2015 01:29 PM PDT தேனி மாவட்ட வன்னிய குல சத்திரியர் சமூகம் சார்பில் முப்பெரும் விழா பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2015 01:28 PM PDT கணவனுக்கு கடன் பிரச்னை ஏற்பட்டதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| மரங்களைப் போல், சமூகத்துக்கு பயனுள்ள மனிதர்களாக வாழ வேண்டும்: காந்தி கிராம கிராமிய பல்கலை. வேந்தர் Posted: 07 Oct 2015 01:28 PM PDT எதிர்ப்பார்ப்புகள் இன்றி பிறருக்கு உதவியாக வளரும் மரங்களைப் போல், சமூகத்துக்கு பயனுள்ள மனிதர்களாக வாழ வேண்டும் என காந்தி கிராம கிராமியப் பல்கலை. வேந்தர் ரெனானா ஜப்வாலா தெரிவித்தார். |
| Posted: 07 Oct 2015 01:27 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி அருகே பசுவின் கறியை உண்டதற்காக ஒரு முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார் பண்டித நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷகல். அவரைத் தொடர்ந்து அசோக் வாஜ்பாயும் விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார். |
| கெளதமாலா நிலச் சரிவு: பலி எண்ணிக்கை 171-ஆக உயர்வு Posted: 07 Oct 2015 01:22 PM PDT மத்திய அமெரிக்க நாடான கெüதமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிந்தோர் எண்ணிக்கை புதன்கிழமை 171-ஆக அதிகரித்தது. |
| முஜிகே புயல்: சீனாவில் 19 பேர் பலி; 4 பேரைக் காணவில்லை Posted: 07 Oct 2015 01:20 PM PDT சீனாவில் வீசிய முஜிகே புயல் காரணமாக அந்த நாட்டின் குவாங்டாங் மாகாணத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 4 பேரைக் காணவில்லை. |
| ஆப்கன் மருத்துவமனை தாக்குதலுக்கு வருந்துகிறோம் Posted: 07 Oct 2015 01:19 PM PDT ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரிலுள்ள மருத்துவமனையில், அமெரிக்க விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தது |
| நியூஸிலாந்து: இந்தியரின் ஓவியம் ரூ.1 கோடிக்கு ஏலம் Posted: 07 Oct 2015 01:18 PM PDT மறைந்த ஓவியர் பூபன் காகாரின் இரு நவீன ஓவியங்கள் நியூஸிலாந்தில் தலா 1.2 லட்சம் நியூஸிலாந்து டாலர்களுக்கு |
| தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் Posted: 07 Oct 2015 01:17 PM PDT தேனி- ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. |
| ஐ.எஸ். மீதான போரில் ரஷிய இடையூறு கூடாது Posted: 07 Oct 2015 01:17 PM PDT இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு |
| உதவித் திட்ட பயனாளிகள் கணக்கெடுப்பு முகாம் Posted: 07 Oct 2015 01:17 PM PDT ஆண்டிபட்டி ஒன்றியம் தெப்பம்பட்டியில் சமூக உதவித் திட்ட பயனாளிகளை கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது. |
| வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 07 Oct 2015 01:16 PM PDT நத்தத்தில் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்ககள் பங்கேற்ற வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2015 01:16 PM PDT கொடைக்கானல் ஆர்.சி.பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. |
| காவல் பணியாளர் படுகொலை: ஆஸ்திரேலியாவில் 4 பேர் கைது Posted: 07 Oct 2015 01:16 PM PDT ஆஸ்திரேலியாவில் காவல் துறைப் பணியாளரை 15 வயது ஈரானியச் சிறுவன் சுட்டுக் கொன்றது தொடர்பாக 4 பேரை |
| ஐக்கிய அமீரக மனித உரிமை ஆர்வலருக்கு உயரிய விருது Posted: 07 Oct 2015 01:15 PM PDT ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர், "மனித உரிமைக்கான நோபல் பரிசு' என |
| பாகிஸ்தானுக்காக 4 நீர்மூழ்கி கப்பல்களைக் கட்டுகிறது சீனா Posted: 07 Oct 2015 01:14 PM PDT பாகிஸ்தான் கடற்படைக்காக 4 நீர்மூழ்கிக் கப்பல்களை அந்த நாட்டின் கராச்சி நகரில் சீனா கட்டவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
| சிரியாவில் ரஷிய விமானங்கள் மீண்டும் கடும் தாக்குதல் Posted: 07 Oct 2015 01:13 PM PDT சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வரும் அந்த நாட்டு ராணுவத்துக்குப் பக்கபலமாக ரஷிய விமானங்கள் |
| பழ வகை மரங்கள் நடுவதற்கு இதுவே தருணம்! Posted: 07 Oct 2015 01:12 PM PDT பழ வகை மரங்களை வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் |
| மண்ணுக்கு வலு சேர்க்கும் பசுந்தழை உரங்கள் Posted: 07 Oct 2015 01:10 PM PDT ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில், பசுந்தழை உரம் மண்ணுக்கு தழைச்சத்தை |
| கோவா - கொல்கத்தா இடையிலான ஆட்டம் "டிரா' Posted: 07 Oct 2015 01:08 PM PDT இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற எஃப்சி கோவா - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகளிடையிலான |
| உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி Posted: 07 Oct 2015 01:07 PM PDT உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில், கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் துர்க்மேனிஸ்தான் அணியை |
| ஸ்ரீவைகுண்டத்தில் 6 லாரிகள், 5 பொக்லைன் இயந்திரங்களை சேதப்படுத்திய மர்மநபர்கள் Posted: 07 Oct 2015 12:53 PM PDT ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியிடத்தில் 6 லாரிகள், 5 பொக்லைன் இயந்திரங்களை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நாகலாபுரத்தில் இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம் Posted: 07 Oct 2015 12:49 PM PDT விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி மருந்து வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கோவில்பட்டி கல்லூரியில் வளாக நேர்காணல்:113 பேர் தேர்வு Posted: 07 Oct 2015 12:48 PM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 113 பேர் தேர்வு செய்யப்பட்டனர். |
| வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் Posted: 07 Oct 2015 12:48 PM PDT கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. |
| மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 07 Oct 2015 12:47 PM PDT தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கோவில்பட்டி அதிமுக நகரச் செயலர் நியமனம் Posted: 07 Oct 2015 12:46 PM PDT கோவில்பட்டி நகர அதிமுக செயலராக எஸ்.சங்கரபாண்டியனை, அக்கட்சியின் பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் நியமித்துள்ளார். |
| மாவட்ட ஹாக்கி: தஸ்நேவிஸ் மாதா பள்ளி அணி சாதனை Posted: 07 Oct 2015 12:46 PM PDT தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பள்ளி அணி சாதனை படைத்துள்ளது. |
| பெரியதாழையில் பிஎஸ்என்எல் சேவை கிடைக்காமல் மீனவர்கள் பாதிப்பு Posted: 07 Oct 2015 12:45 PM PDT பெரியதாழையில் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்காமல் மீனவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மின்தடையால் அதன் சேவை தடைப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்.11இல் சிறப்பு முகாம் Posted: 07 Oct 2015 12:45 PM PDT வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் சிறப்பு முகாம் அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலர் நியமனம் Posted: 07 Oct 2015 12:44 PM PDT தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய செயலராக உடன்குடி அருகேயுள்ள மாதவன்குறிச்சியைச் சேர்ந்த ஏ.டி.கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 07 Oct 2015 12:42 PM PDT ஆறுமுகனேரி ஸ்ரீ கிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. |
| சேமிப்புக் கணக்கில் மோசடி: அஞ்சலக அலுவலர் கைது Posted: 07 Oct 2015 12:40 PM PDT குரும்பூரில் பொதுமக்களின் சேமிப்புக் கணக்கில் மோசடி செய்ததாக கிராம அஞ்சலக அலுவலரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| தூத்துக்குடியில் பள்ளி மாணவி வெட்டிக் கொலை Posted: 07 Oct 2015 12:39 PM PDT தூத்துக்குடியில் வீட்டில் இருந்த 9ஆம் வகுப்பு மாணவி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| கீழஈரால் கல்லூரியில் தொழில் வர்த்தக கருத்தரங்கு Posted: 07 Oct 2015 12:38 PM PDT எட்டயபுரம் அருகே கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரியில் "புதிய கல்விக் கொள்கையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு' என்ற தலைப்பில்,தொழில்-வர்த்தகம் சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2015 12:37 PM PDT திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. |
| கோவில்பட்டி செல்வ மாதா ஆலயத்தில் திருவுருவ பவனி Posted: 07 Oct 2015 12:36 PM PDT கோவில்பட்டி புதுக்கிராமம் புனித செல்வ மாதா ஆலய திருவிழாவின் நிறைவு நாளான புதன்கிழமை பரிசுத்த செல்வ மாதாவின் திருவுருவ பவனி நடைபெற்றது. |
| ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டில் புதையல் எடுத்து தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி Posted: 07 Oct 2015 12:35 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.6 லட்சத்தை மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| திருச்செந்தூரில் முப்பெரும் விழா Posted: 07 Oct 2015 12:35 PM PDT திருச்செந்தூரில் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா, தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. |
| திருச்செந்தூர் பகுதியில் அக்டோபர் 08 மின்தடை Posted: 07 Oct 2015 12:34 PM PDT திருச்செந்தூர் பகுதியில் வியாழக்கிழமை (அக்.8) மின்தடை செய்யப்படுகிறது. |
| இந்திய சைக்கிள் வீராங்கனை சாதனை Posted: 07 Oct 2015 12:33 PM PDT தைவான் கோப்பை சைக்கிள் போட்டியில் ஒரு தங்கம் உள்பட 5 பதக்கங்களை வென்று இந்திய சைக்கிள் வீராங்கனை |
| அருமனை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 07 Oct 2015 12:33 PM PDT அருமனை அருகே பேருந்துக்காக காத்துநின்ற பெண்ணிடம் ஆறேகால் பவுன் தங்கச் சங்கிலியை புதன்கிழமை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| போலந்து ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் அஜய், குருசாய் தத் Posted: 07 Oct 2015 12:32 PM PDT போலந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், குருசாய் தத் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். |
| மலையடி ஊராட்சியில் கான்கிரீட் சாலை திறப்பு Posted: 07 Oct 2015 12:32 PM PDT விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மலையடி ஊராட்சியில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட தகரவிளைச் சாலையை எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். |
| டெஸ்ட் ஹாக்கி: நியூஸிலாந்துக்கு இந்தியா பதிலடி Posted: 07 Oct 2015 12:32 PM PDT நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரின் 2-ஆவது போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. |
| நூல்கள் படைக்க மொழி உணர்வு அவசியம்: எழுத்தாளர் பொன்னீலன் Posted: 07 Oct 2015 12:32 PM PDT நூல்கள் படைக்க மொழி உணர்வு வேண்டும் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அறிவுறுத்தியுள்ளார். |
| தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? Posted: 07 Oct 2015 12:31 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்று |
| பேச்சிப்பாறையில் இன்று அலெக்சாண்டர் மின்சின் பிறந்த தின விழா Posted: 07 Oct 2015 12:31 PM PDT பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளரான ஹம்ப்ரே அலெக்சாண்டர் மின்சினின் 148 ஆவது பிறந்த தின விழா வியாழக்கிழமை (அக். 8) கொண்டாடப்படுகிறது. |
| வெள்ளிகோடு பள்ளியில் ஆங்கில ஆளுமைப் பயிற்சி Posted: 07 Oct 2015 12:31 PM PDT வெள்ளிகோடு ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆளுமை குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2015 12:30 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய், குழந்தைகளுக்கான இந்திரதனுஷ் தடுப்பூசி முதல்கட்ட முகாம் புதன்கிழமை தொடங்கியது. இம்மாதம் 14ஆம் தேதிவரை முகாம் நடைபெறுகிறது. |
| பாரீஸ் பருவநிலை மாநாட்டின் முடிவு நடைமுறைச் சாத்தியமாக இருக்க வேண்டும் Posted: 07 Oct 2015 12:29 PM PDT பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைச் சாத்தியமுள்ளதாக |
| 4 வட்டங்களில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம் Posted: 07 Oct 2015 12:29 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார். |
| "ஜனவரிக்குள் சாலைகள் சீரமைக்கப்படும் Posted: 07 Oct 2015 12:29 PM PDT வாணியம்பாடி நகரில் உள்ள முக்கியச் சாலைகள் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் வரும் ஜனவரி மாதத்துக்குள் சீரமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் நீலோபர் கபீல் தெரிவித்தார். |
| நாகர்கோவிலில் 15இல் மாவட்ட கேரம் போட்டி Posted: 07 Oct 2015 12:29 PM PDT கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கேரம் போட்டி இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறுகிறது என ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார். |
| ஷீனா போரா வழக்கு: இந்திராணியை சிறைக்குள் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி Posted: 07 Oct 2015 12:28 PM PDT ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோரிடம் சிறைக்குள் விசாரணை |
| ஆற்றூர் கல்லூரியில் வளாகத் தேர்வு Posted: 07 Oct 2015 12:28 PM PDT ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது. |
| குடிமைப் பணித் தேர்வு முறை மறு ஆய்வு: 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் Posted: 07 Oct 2015 12:28 PM PDT குடிமைப் பணித் தேர்வு முறைகளை மறு ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை 6 மாதங்களுக்குள் சமர்ப்பிப்பதாக |
| போட்டித் தேர்வு: குமரியில் சிறப்பு பயிற்சி Posted: 07 Oct 2015 12:27 PM PDT கன்னியாகுமரி செயின்ட் பால்ஸ் கல்வி அகாதெமியில் போட்டித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| வலுக்கிறது எதிர்ப்பு: சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அளித்தார் அசோக் வாஜ்பாய் Posted: 07 Oct 2015 12:27 PM PDT நேருவின் மருமகளும் எழுத்தாளருமான நயன்தாரா ஷகலைப் பின்பற்றி, லலித் கலா அகாதெமியின் முன்னாள் தலைவரும் கவிஞருமான |
| கூடுதல் அலைக்கற்றை ஊழல்: குற்றச்சாட்டுகள் பதிவு குறித்து அக்டோபர் 15-இல் உத்தரவு Posted: 07 Oct 2015 12:26 PM PDT கடந்த 2002-இல் கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கில், |
| தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை Posted: 07 Oct 2015 12:26 PM PDT கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிலதிபர் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| ஏழைகளைப் புறக்கணிக்கிறார் மோடி: ராகுல் சாடல் Posted: 07 Oct 2015 12:26 PM PDT ஏழைகளையும், தொழிலாளர்களையும் பிரதமர் நரேந்திர மோடி புறக்கணிக்கிறார் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் |
| மயான இடம் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 07 Oct 2015 12:25 PM PDT மயான இடத்தை உடனடியாக ஒதுக்கித் தரக் கோரி வட்டாட்சியர் அலவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| உ.பி.: தாத்ரி சம்பவத்தில் கொல்லப்பட்ட முதியவரின் குடும்பத்தினர் தில்லியில் தஞ்சம் Posted: 07 Oct 2015 12:25 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் தாத்ரி அருகே அடித்துக் கொல்லப்பட்ட முதியவரின் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லியில் தஞ்சம் புகுந்தனர். |
| 40 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைச் சக்கர வாகனங்கள் அளிப்பு Posted: 07 Oct 2015 12:24 PM PDT வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு கால்களும் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள 40 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். |
| அடிப்படை வசதி கோரி பள்ளி மாணவர்கள் மனு Posted: 07 Oct 2015 12:24 PM PDT சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அப்பள்ளி மாணவர்கள் புதன்கிழமை மனு அளித்தனர். |
| மன்மோகன் சிங்கின் மனுவை சிறப்பு அமர்வே விசாரிக்கும் Posted: 07 Oct 2015 12:24 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தன்னை எதிரியாக அறிவித்து அழைப்பாணை அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, |
| Posted: 07 Oct 2015 12:24 PM PDT தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு காலம் முடிவடைவதையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலங்காயம் பேரூராட்சியில் நகரசபை கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| காவிரிக் குடிநீரை சுத்திகரித்து விநியோகிக்க வேண்டும் Posted: 07 Oct 2015 12:24 PM PDT காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரில் புழுக்கள் வருவதால், நீரை சுத்திகரித்து விநியோகம் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியது. |
| தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 07 Oct 2015 12:23 PM PDT ஆற்காட்டில் அதிமுக புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று தலைவர்களின் சிலைகளுக்கு புதன்கிழமை மாலை அணிவித்தனர். |
| தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம் Posted: 07 Oct 2015 12:23 PM PDT தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 8) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். |
| கர்நாடக முதல்வருக்கு அழைப்பில்லை: பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம் Posted: 07 Oct 2015 12:23 PM PDT பெங்களூரில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பங்கேற்க கர்நாடக மாநில முதல்வருக்கு அழைப்பு விடுக்காததற்காக |
| முதல்வருக்கு கட்டுமான அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சங்கம் பாராட்டு Posted: 07 Oct 2015 12:22 PM PDT கட்டுமானத் தொழிலாளர்களுக்கான விபத்து நிதியை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு அகில இந்திய கட்டுமான அமைப்பு சாராத் தொழிலாளர்கள் முன்னேற்றக் கழகம் பாராட்டுத் தெரிவித்தது. |
| Posted: 07 Oct 2015 12:22 PM PDT காட்பாடி அருகே ரூ.50 லட்சம் கேட்டு டாக்டர் கடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் உண்மை நிலையைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
| மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு Posted: 07 Oct 2015 12:22 PM PDT ஆம்பூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி புதன்கிழமை இறந்தார். |
| ரயிலில் 26 கிலோ வெள்ளி பறிமுதல் Posted: 07 Oct 2015 12:21 PM PDT பெங்களூரில் இருந்து காக்கிநாடா சென்ற விரைவு ரயிலில் எவ்வித ஆவணங்களும் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 26 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 07 Oct 2015 12:21 PM PDT குடியாத்தம் வட்ட தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் Posted: 07 Oct 2015 12:21 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என, |
| Posted: 07 Oct 2015 12:21 PM PDT |
| ரூ.2,140 கோடியில் நீர் மேலாண்மைத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 07 Oct 2015 12:20 PM PDT உலக வங்கியின் பங்களிப்புடன் கூடிய ரூ.2,140 கோடி மதிப்பீட்டிலான தேசிய நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த |
| Posted: 07 Oct 2015 12:20 PM PDT வேலூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி லாரி மோதியதில் உயிரிழந்தனர். இவர்களின் 2 வயது ஆண் குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. |
| விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா Posted: 07 Oct 2015 12:20 PM PDT அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2015 12:19 PM PDT ஆம்பூர் அருகே தீக்குளித்த இளம்பெண் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: |
| மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு Posted: 07 Oct 2015 12:19 PM PDT வேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். |
| கார்- ஆட்டோ மோதல்: 6 பேர் காயம் Posted: 07 Oct 2015 12:18 PM PDT ஆம்பூர் அருகே கார் மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் புதன்கிழமை காயமடைந்தனர். |
| Posted: 07 Oct 2015 12:18 PM PDT அரக்கோணம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவரை அரக்கோணம் நகரக் காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். |
| இறந்த அதிமுக ஊராட்சிச் செயலர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Posted: 07 Oct 2015 12:18 PM PDT ஆம்பூர் அருகே மரணமடைந்த அதிமுக ஊராட்சிச் செயலரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அண்மையில் வழங்கினார். |
| மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை: ராஜ்நாத் சிங் Posted: 07 Oct 2015 12:18 PM PDT மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் |
| முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 07 Oct 2015 12:18 PM PDT ஆம்பூரில் முகவரி கேட்பது போல நடித்து இளம்பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| போலி பல்கலைக்கழகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு யுஜிசி வேண்டுகோள் Posted: 07 Oct 2015 12:17 PM PDT பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் வெளியிடப்பட்ட போலி பல்கலைக்கழகங்கள் மீது, அந்தந்த மாநில அரசுகள் |
| குடும்ப அட்டை கோரி வட்டாட்சியரிடம் மனு Posted: 07 Oct 2015 12:17 PM PDT ஆற்காட்டை அடுத்த திமிரி நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு குடும்ப அட்டை வழங்கக் கோரி, தென்னிந்திய புரோகிதர்கள் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் |
| திருவண்ணாமலை நகராட்சியில் 2,161 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்: அமைச்சர் வழங்கினார் Posted: 07 Oct 2015 12:17 PM PDT திருவண்ணாமலை நகராட்சி 6, 33-ஆவது வார்டுகளைச் சேர்ந்த 2,161 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |