Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நவராத்திரி விழாவுக்கு தயாராகிறது மேல்மருவத்தூர்

Posted: 05 Oct 2015 01:09 PM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நவராத்திரி விழா வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Posted: 05 Oct 2015 01:08 PM PDT

சாத்தனூர் அணையின் நீர்வரத்து அதிகரித்த வேகத்திலேயே குறையத் தொடங்கியதால், திருவண்ணாமலை,

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Posted: 05 Oct 2015 01:08 PM PDT

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

ஆதலினால் அன்பு செய்வீர்!

Posted: 05 Oct 2015 12:57 PM PDT

அன்பு ஆற்றல் மிக்கது. ஒரு குழந்தையின் அன்பால் பிளவுபட்ட குடும்பம் ஒன்று சேர்வது உண்டு. காதலனுக்கு மண்ணில் மாமலையும் ஒரு சிறு கடுகாய்

இந்தியாவின் கள்ள மவுனம்

Posted: 05 Oct 2015 12:56 PM PDT

இன அழிப்புக் குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும்.

கையறு நிலை!

Posted: 05 Oct 2015 12:54 PM PDT

நாடு முழுவதும் காய்கனி, உணவு தானியங்கள், பால் உள்ளிட்ட இருபதாயிரம் மாதிரிகளை மத்திய வேளாண் துறை ஆய்வு செய்ததில்,

தயாரிப்புத் துறைக்கு உதவும் சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வலியுறுத்தல்

Posted: 05 Oct 2015 12:48 PM PDT

இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக உருவாக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முறையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று

பஜாஜ் ஆட்டோ விற்பனை 3.7 சதவீதம் குறைவு

Posted: 05 Oct 2015 12:47 PM PDT

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செப்டம்பர் மாத வாகன விற்பனை 3.76 சதவீதம் குறைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 564 புள்ளிகள் எழுச்சி

Posted: 05 Oct 2015 12:46 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி ஏற்பட்டு, சென்செக்ஸ் 564 புள்ளிகள் உயர்வு பெற்றது.

மருத்துவ குணமுள்ள சாக்லேட்!

Posted: 05 Oct 2015 12:45 PM PDT

உலகின் முதல் மருத்துவ குணமுள்ள சாக்லேட்டை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தது.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி

Posted: 05 Oct 2015 12:44 PM PDT

காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்தப் பகுதியில் வான்வழித் தாக்குதலில்

ஆப்கன் மருத்துவமனை மீதான குண்டு வீச்சு குறித்து விசாரணை: அமெரிக்கா உறுதி

Posted: 05 Oct 2015 12:44 PM PDT

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகர மருத்துவமனை மீது அமெரிக்க விமானங்கள் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில்

பால்மைரா வளைவு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தகர்ப்பு

Posted: 05 Oct 2015 12:43 PM PDT

சிரியாவின் புராதன நகரான பால்மைராவில் புகழ்பெற்ற வெற்றி வளைவை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள்

கெளதமாலா நிலச் சரிவு பலி எண்ணிக்கை 131-ஆக உயர்வு

Posted: 05 Oct 2015 12:42 PM PDT

மத்திய அமெரிக்க நாடான கெüதமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயரிழந்தோர் எண்ணிக்கை 131-ஆக அதிகரித்தது

சர்வதேச குத்துச் சண்டை போட்டி இன்று தொடக்கம்

Posted: 05 Oct 2015 12:41 PM PDT

இந்தியாவிலிருந்து எல்.தேவேந்திரோ சிங் (49 கிலோ எடைப்பிரிவு), மதன் லால் (52 கிலோ), ஷிவ தாபா (56 கிலோ),

சன்லி அபாரம்: மும்பை அணியை வீழ்த்தியது புணே

Posted: 05 Oct 2015 12:41 PM PDT

துன்கே சன்லி அபாரமாக விளையாடி 2 கோல்கள் அடித்து உதவ, 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தியது புணே அணி.

மாநில அளவிலான கோ- கோ போட்டி: சேலம் ஸ்ரீ வித்யா மந்திர் சாம்பியன்

Posted: 05 Oct 2015 12:40 PM PDT

திருச்சி மாவட்டம் கூத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டியில் பெண்கள்

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: கோப்பையை வென்றது பாகிஸ்தான்

Posted: 05 Oct 2015 12:38 PM PDT

ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில்

ஸ்குவாஷ்: ஜோஷ்னா தோல்வி

Posted: 05 Oct 2015 12:38 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார்.

சீன ஓபன் டென்னிஸ்: பௌசார்ட், சோங்கா பாதியில் விலகல்

Posted: 05 Oct 2015 12:37 PM PDT

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக யூஜெனி பௌசார்ட், ஜோ வில்ஃப்ரைடு சோங்கா ஆகியோர் பாதியிலேயே விலகினர்.

இரண்டாவது டி-20 ஆட்டத்தில் 92 ரன்களுக்கு சுருண்டது இந்தியா: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

Posted: 05 Oct 2015 12:36 PM PDT

தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய

சிறுமிக்கு சித்திரவதை: சரணடைந்தார் சஹாதத் ஹூசைன்; சிறையில் அடைக்க உத்தரவு

Posted: 05 Oct 2015 12:32 PM PDT

சிறுமியை சித்திரவதை செய்த வழக்கில் டாக்கா போலீஸாரால் தேடப்பட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர் சஹாதத் ஹுசைன் திங்கள் கிழமை நீதிமன்றத்தில்

அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

Posted: 05 Oct 2015 12:31 PM PDT

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரர்கள் 4 பேர் பலி

Posted: 05 Oct 2015 12:31 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்துக்குள்பட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்

பிகார் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படும்: யெச்சூரி

Posted: 05 Oct 2015 12:30 PM PDT

இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறிய கருத்தால், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில்

ஆக்கிரமிப்பு வீடுகளைக் காலி செய்ய நோட்டீஸ்: எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர் தீக்குளிக்க முயற்சி

Posted: 05 Oct 2015 12:30 PM PDT

சிவகாசியில் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வெளியேறக்கோரி வருவாய்த்துறையினர் திங்கள்கிழமை நோட்டீஸ் வழங்கியபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர் தீக்குளிக்க முயற்சித்தார். போலீஸார் அவரை தடுத்து காப்பாற்றினர்.

மம்தா அரசுக்கு எதிராக சதி செய்கிறார் ஆளுநர்: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 05 Oct 2015 12:29 PM PDT

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராக ஆளுநர் கே.என்.திரிபாடி சதி செய்கிறார் என்று

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் ஆயத்தக் கூட்டம்

Posted: 05 Oct 2015 12:28 PM PDT

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அக்டோர் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 100 சதவீத ஆசிரியர்களும் கலந்து கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

பகல் கனவு காண்பவர் நிதீஷ்

Posted: 05 Oct 2015 12:28 PM PDT

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியில் வரும் முங்கேரி லால் கதாபாத்திரத்தைப் போன்று,

கற்பித்தல் பயிற்சி வகுப்பு

Posted: 05 Oct 2015 12:28 PM PDT

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு, பாடங்களை கற்பித்தல் குறித்த பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஹஜ் கூட்ட நெரிசல் சம்பவம்: இந்தியர்களுக்கு உதவ வி.கே.சிங் சவூதி பயணம்

Posted: 05 Oct 2015 12:27 PM PDT

ஹஜ் புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போன இந்தியர்களைக் கண்டறியும் பணியில்

காஷ்மீரில் மாட்டிறைச்சி மீதான தடை: 2 மாதங்களுக்கு நிறுத்திவைப்பு

Posted: 05 Oct 2015 12:27 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை இரண்டு மாதங்களுக்கு

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 பெட்டி பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 05 Oct 2015 12:27 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி, 82 பெரிய பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

லாரி ஓட்டுநர் தற்கொலை

Posted: 05 Oct 2015 12:26 PM PDT

சிவகாசியில் தனியார் அச்சகத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்தவர் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

கேலி தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 05 Oct 2015 12:26 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் கேலி தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. தாளாளர் திலீபன்ராஜா தலைமை வகித்தார். கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி புலவர் செ.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார்.

டெங்கு கொசு ஒழிப்பு: வீடுவீடாக சோதனை

Posted: 05 Oct 2015 12:25 PM PDT

அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக வீடுவீடாக சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் நகராட்சிப் பணியாளர்கள் சோதனை நடத்தினர்.

இந்திய சிறுபான்மையினர் இன்னல்களில் ஐ.நா. தலையிட வேண்டும்: உ.பி. அமைச்சர்

Posted: 05 Oct 2015 12:25 PM PDT

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு ஏற்படும் துயர்களைக் கண்காணிக்கும் பொருட்டு, அந்த விவகாரங்களில் ஐ.நா.சபை தலையிட வேண்டும் என்று

ராஜபாளையம் பகுதியில் நெல் நாற்றுப்பாவும் பணிகள் தீவிரம்

Posted: 05 Oct 2015 12:25 PM PDT

ராஜபாளையம் பகுதியில் பெய்துவரும் மிதமான மழையால் விவசாயிகள் நெல் நாற்றுப்பாவும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

எனது திட்டங்களைக் காப்பியடிக்கிறது பாஜக

Posted: 05 Oct 2015 12:24 PM PDT

"எனது திட்டங்களை பாஜக காப்பியடிக்கிறது' என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான

ஆரணியில் பலத்த மழை: சுவர் இடிந்து 3 பேர் காயம்

Posted: 05 Oct 2015 12:24 PM PDT

ஆரணி அருகே பையூர் எம்ஜிஆர் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.

பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது

Posted: 05 Oct 2015 12:24 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நகராட்சித் தேர்தலின்போது பத்திரிகையாளர்களைத் தாக்கியது

யோக நரசிம்மர் சுவாமி கோயில் உற்சவம்

Posted: 05 Oct 2015 12:24 PM PDT

வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள அமிர்தவள்ளி தாயார் சமேத ஸ்ரீயோக நரசிம்மர் சுவாமி கோயிலில் 10-ஆம் ஆண்டு புரட்டாசி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செவிலியர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு

Posted: 05 Oct 2015 12:23 PM PDT

ராஜபாளையத்தில் செவிலியர் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Posted: 05 Oct 2015 12:23 PM PDT

சாத்தனூர் அணையின் நீர்வரத்து அதிகரித்த வேகத்திலேயே குறையத் தொடங்கியதால், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு

Posted: 05 Oct 2015 12:23 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயதுச் சிறுமி திங்கள்கிழமை அதிகாலை மீட்கப்பட்டார்.

தனியார் சர்க்கரை ஆலைகள் முன் தமாகா விரைவில் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Oct 2015 12:23 PM PDT

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தனியார் சர்க்கரை ஆலைகள் முன் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா கூறினார்.

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்

Posted: 05 Oct 2015 12:23 PM PDT

நாட்டிலேயே உயர் கல்வியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வியாபாரி கொலை: இளைஞர் கைது

Posted: 05 Oct 2015 12:22 PM PDT

திருவண்ணாமலையில் பெட்ரோல் குண்டு வீசி மணிலா வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில், இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

மோடி இன்று பெங்களூரு வருகை

Posted: 05 Oct 2015 12:22 PM PDT

இந்தியா-ஜெர்மனி இடையே தொழில் உறவுகளை மேம்படுத்தும் வகையில், இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த

முதியோர் உதவித்தொகை கோரி சாலை மறியல்

Posted: 05 Oct 2015 12:22 PM PDT

ஆரணி சைதாப்பேட்டையைச் சேர்ந்த முதியோருக்கு கடந்த 4 மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியார் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புத்தகத் திருவிழா தொடக்கம்

Posted: 05 Oct 2015 12:22 PM PDT

செங்கம் தமிழ்ச் சங்கம், கணேசர் குழுமம், அறிவியல் இயக்கம் ஆகியவை சார்பில், எட்டு நாள் புத்தகத் திருவிழா செங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பிகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பசுவதைக்குத் தடை: பாஜக

Posted: 05 Oct 2015 12:21 PM PDT

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பசுவதைக்குத் தடை விதிக்கப்படும் என்று

பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

Posted: 05 Oct 2015 12:21 PM PDT

சிவகாசி-நாரணாபுரம் சாலையில் முனீஸ்வரன் காலனியில் ராஜலிங்கம்(24) என்பவர் தனது பெட்டிகடையில் உரிய அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தாராம்.

சிறப்பு முகாம்களில் 23,000 மனுக்கள்

Posted: 05 Oct 2015 12:21 PM PDT

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,217 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்களில் 23,202 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது

Posted: 05 Oct 2015 12:21 PM PDT

தானிப்பாடியில் கள்ளச்சாராயம் விற்றதாக பெண் உள்பட இரண்டு பேரை தானிப்பாடி போலீஸார் கைது செய்தனர்.

வீடுகளை சீரமைக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

Posted: 05 Oct 2015 12:20 PM PDT

விருதுநகர் அருகே இடிந்து விழும் நிலையில் காலனி குடியிருப்புகளை சரி செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவியின் சடலம் மீட்பு

Posted: 05 Oct 2015 12:20 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த மேல் சோழங்குப்பம், மிருகண்டா அணையில் மிதந்த பள்ளி மாணவியின் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.

கருந்திரி தயாரித்த 3 பேர் கைது

Posted: 05 Oct 2015 12:20 PM PDT

விருதுநகர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்ததாக திங்கள்கிழமை 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விவசாயி தூக்கிட்டு தற்கொலை

Posted: 05 Oct 2015 12:19 PM PDT

சிவகாசி அருகே சின்னபொட்டல்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெருமாள்சாமி(64). இவர், தனது மகன் வேல்முருகனுக்கு (24), தங்கை மகள் மகாதேவியை திருமணம் செய்து வைத்துள்ளார். மூன்று மாதத்திற்கு முன்பு வேல்முருகனுக்கும், மகாதேவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மகாதேவி பிரிந்து சென்றுவிட்டாராம். பெருமாள்சாமி இருவரையும் சமாதனப்படுத்தியும் இருவரும் சேர்ந்து வழ மறுத்துவிட்டனராம். இதனால் மனம் உடைந்த பெருமாள்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி

Posted: 05 Oct 2015 12:19 PM PDT

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை கத்தியை காட்டிமிரட்டி பணம் பறித்துவிட்டு தலைமறைவாகிவிட்ட இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சர்ச்சைக்குரிய "மாதொருபாகன்' நாவலுக்கு இலக்கிய விருது

Posted: 05 Oct 2015 12:19 PM PDT

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய "மாதொருபாகன்' நாவல்,

போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற பணியாளர்கள் தடுத்து நிறுத்தம்

Posted: 05 Oct 2015 12:18 PM PDT

பழனியில் அரசுப் போக்குவரத்து கழக அலுவலக பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற பணியாளர்களை அலுவலர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: ஒட்டன்சத்திரத்தில் களை இழந்த மாட்டுச்சந்தை

Posted: 05 Oct 2015 12:17 PM PDT

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை தேக்கமடைந்துள்ளன.

பள்ளி வேன் -லாரி மோதல்: மாணவர், பெண் ஊழியர் காயம்

Posted: 05 Oct 2015 12:17 PM PDT

உத்தமபாளையம் அருகே பள்ளி வாகனம் மற்றும் லாரி மோதிக்கொண்டதில் மாணவர் உள்பட இருவர் காயம் அடைந்தனர்.

தெலங்கானா பேரவைக் கூட்டத் தொடரிலிருந்து 30 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

Posted: 05 Oct 2015 12:17 PM PDT

தெலங்கானாவில் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவைக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம்,

போடி கல்லூரியில் 9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

Posted: 05 Oct 2015 12:16 PM PDT

போடி ஏ.வி.ச. கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.

மேக்கேதாட்டு விவகாரத்தில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் பதில் மனு

Posted: 05 Oct 2015 12:16 PM PDT

காவிரி நதி ஓடும் மேக்கேதாட்டுப் பகுதியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க தமிழக அரசுக்கு உரிமை கிடையாது என்று

கிராமப்புறங்களில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்: பஞ்சாயத்துராஜ் துறை செயலர்

Posted: 05 Oct 2015 12:16 PM PDT

அடுத்த 5 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள ரூ.4 லட்சம் கோடி நிதியின் மூலம், கிராமப்புறங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பஞ்சாயத்துராஜ் துறையின் செயலர் எஸ்.எம்.விஜயானந்த் தெரிவித்தார்.

வாங்காத கடனுக்கு தவணை: விவசாயிகள் புகார்

Posted: 05 Oct 2015 12:16 PM PDT

வாங்காத கடனுக்கு தவணை செலுத்தக்கோரி வங்கியில் இருந்து கடிதம் வந்ததால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.

கண்மாய் தூர்வாரும் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

Posted: 05 Oct 2015 12:16 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் கண்மாய் தூர் வரும் பணிகளை சட்டப்பேரவை  உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

"2 மாதங்களில் புதிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கை'

Posted: 05 Oct 2015 12:15 PM PDT

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய தேசிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கையை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வங்கியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

Posted: 05 Oct 2015 12:14 PM PDT

சின்னமனூரில் அரசு வங்கிக்கிளையை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பழனி மலைக்கோயிலில் அமைச்சர் சுவாமி தரிசனம்

Posted: 05 Oct 2015 12:14 PM PDT

பழனி மலைக்கோயிலில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்து தங்கத்தேர் புறப்பாட்டில் பங்கேற்றார்.

போலி நகை தயாரித்து கொடுத்தவர் கைது

Posted: 05 Oct 2015 12:13 PM PDT

தேனியில் வங்கியில் அடகு வைப்பதற்காக போலி நகை தயாரித்து கொடுத்தவரைமாவட்ட குற்றப்பிரிவு போலீஸார்  திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஏரி கால்வாய்ப் பணியைத் தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 05 Oct 2015 12:13 PM PDT

செங்கம் வட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஏரி கால்வாய் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கக் கோரி, திருவண்ணாமலையில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்

Posted: 05 Oct 2015 12:13 PM PDT

செங்கம் ஒன்றிய அதிமுக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியத்தை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பி.எட். சேர்க்கை: அக்.14 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Posted: 05 Oct 2015 12:13 PM PDT

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

Posted: 05 Oct 2015 12:13 PM PDT

தமிழகத்தில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆதிவாசி உரிமைக்கான தேசியமேடை அமைப்பின் அகில இந்தியப் பொருளாளரும், திரிபுரா மாநில மக்களவை உறுப்பினருமான ஜிதேந்திர சவுத்ரி வலியுறுத்தினார்.

அரண்மனைப்புதூரில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

Posted: 05 Oct 2015 12:13 PM PDT

தேனி அருகே அரண்மனைப்புதூரில் செவ்வாய்க்கிழமை (அக்.6) காலை 10 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது.

மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை

Posted: 05 Oct 2015 12:12 PM PDT

திருவண்ணாமலை அருகே சாப்பாடு செய்வதில் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மின் வாரியத்தை தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும்

Posted: 05 Oct 2015 12:12 PM PDT

மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக மின் வாரிய பாட்டாளி தொழிற்சங்க மாநில பொதுக் குழு வலியுறுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 05 Oct 2015 12:12 PM PDT

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7 இடங்களில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை தாண்டும்: வரி வருவாய் குறையும் எனவும் நிதியமைச்சகம் தகவல்

Posted: 05 Oct 2015 12:12 PM PDT

""நிகழ் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை தாண்டும்; அதேசமயம், வரிகளின் மூலம் கிடைக்கும்

தந்தை கொலை: மகன் கைது

Posted: 05 Oct 2015 12:12 PM PDT

போளூர் வட்டம், கஸ்தம்பாடி கிராமத்தில் தந்தையை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற மகனை களம்பூர் போலீஸார் கைது செய்தனர்.

ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் காயம்

Posted: 05 Oct 2015 12:12 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் மகராஜன் (47). ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவில் 5 பேர் ஆண்டிபட்டிக்கு பயணம் செய்துள்ளனர். கோழிப்பண்ணை அருகே சென்ற போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழந்தது. இதில் மகாராஜன் உள்பட ஆறுபேரும் காயமடைந்து, தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வைகை அணை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ முகாம்

Posted: 05 Oct 2015 12:12 PM PDT

ஆரணியை அடுத்த மெய்யூரில் லூம் சிட்டி அரிமா சங்கம், ஸ்ரீநாராயணி மருத்துவமனை சார்பில், மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மர்ம நோய்: 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted: 05 Oct 2015 12:11 PM PDT

சோளிங்கர் பகுதியில் மர்ம நோயால் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தென்பெண்ணை- பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

Posted: 05 Oct 2015 12:11 PM PDT

தென்பெண்ணை- பாலாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

Posted: 05 Oct 2015 12:10 PM PDT

கடமலைக்குண்டு அருகே டாணாதோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). இவர் கடந்த 1ஆம் தேதி பூச்சிமருந்தை குடித்ததாக தேனி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நகராட்சியைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Oct 2015 12:10 PM PDT

வாணியம்பாடி நகராட்சி நிர்வாகத்தைக்கண்டித்து, வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 05 Oct 2015 12:10 PM PDT

வைகை அணையில் தரமற்ற வேலைகள் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பகிரங்கப்படுத்தப்பட்ட கருப்புப் பணம் ரூ.4147 கோடி: மத்திய அரசு தகவல்

Posted: 05 Oct 2015 12:10 PM PDT

பதுக்கி வைத்திருக்கும், கருப்புப் பணம் குறித்த தகவலை பகிரங்கப்படுத்த மத்திய அரசு கொடுத்திருந்த 90 நாள் கால அவகாசத்தில்,

நத்தத்தில் ரூ.440 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்: அமைச்சர்

Posted: 05 Oct 2015 12:09 PM PDT

நத்தம் தொகுதியில் ரூ.440 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

இரு அலுவலர்களுக்கு பதவி உயர்வு

Posted: 05 Oct 2015 12:09 PM PDT

வேலூர் மாவட்டத்தில் இரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

காட்பாடி- சேலம் பயணிகள் ரயில் திடீர் ரத்து

Posted: 05 Oct 2015 12:09 PM PDT

காட்பாடியில் இருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை புறப்பட்ட மின்சார ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துடன் திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மனு

Posted: 05 Oct 2015 12:09 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தேவாரத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

துறைமுக மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்: தில்லி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

Posted: 05 Oct 2015 12:09 PM PDT

தமிழகத்தில் துறைமுக மேம்பாட்டுத் திட்டங்களை உரிய காலத்திற்குள் முடிக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று,

மனநலம் மீண்ட இருவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

Posted: 05 Oct 2015 12:09 PM PDT

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று மனநலம் மீண்ட இருவர், மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பழனியில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் தர்னா

Posted: 05 Oct 2015 12:08 PM PDT

பழனியில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்தக்கோரி தர்னா நடைபெற்றது.

காட்டுப் பன்றி வேட்டை: இருவருக்கு அபராதம்

Posted: 05 Oct 2015 12:08 PM PDT

பேர்ணாம்பட்டு வனவர்கள் மோகனவேலு, சங்கரய்யா, வனக் காப்பாளர்கள் திருநாவுக்கரசு, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அரவட்லா ஊராட்சியை அடுத்த பாஸ்மார்பெண்டா வனப் பகுதியில் திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™