Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குறள்நெறி காட்டும் இறைவன்
- பொது சிவில் சட்டமும், சில புரிதல்களும்
- தீர்வு இதுவல்ல!
- குழந்தைகள் நலனை முன்வைத்து ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் காப்பீட்டுத் திட்டம்
- பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 4 லட்சம் கோடி முதலீடு: வெல்ஸ்பன்
- எச்.டி.எஃப்.சி. காலாண்டு லாபம் ரூ.2,106 கோடி
- பார்தி ஏர்டெல் லாபம் ரூ.1,523 கோடி
- மாருதி சுஸுகியின் புதிய "பலேனோ'
- துருக்கி போலீஸார் - ஐ.எஸ். மோதல்: 7 பயங்கரவாதிகள், 2 வீரர்கள் சாவு
- மனிதர்களுக்கு ஓரறிவே!
- பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை: 15 பயங்கரவாதிகள் சாவு
- இத்தாலியர் படுகொலை: வங்கதேசத்தில் நால்வர் கைது
- கெளதமாலா அதிபர் ஆகிறார் நகைச்சுவை நடிகர் ஜிம்மி மொராலிஸ்
- கனடா: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 5 பேர் பலி
- சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழுவில் அதிரடி மாற்றம்
- ஸ்பெயின் லீக் கால்பந்து: சௌரஸ் "ஹாட்ரிக்' கோல்
- மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கோப்பையை வென்றது இலங்கை அணி
- மாநில வலுதூக்கும் போட்டி: வேலூர், சேலம் அணிகள் சாம்பியன்
- உலகக் கோப்பை வில்வித்தை: வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
- இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
- சாதனை பதிவுகள்
- எதில் தவறு நேர்ந்தது?
- டு பிளெஸ்ஸிஸுக்கு பாராட்டு
- தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி: இந்திய அணியின் தரவரிசையில் மாற்றமில்லை
- செய்யாற்றில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்குமா?
- இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது: சுனில் காவஸ்கர்
- ஆம்பூர் அரசுப் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?
- ஐப்பசி மாத பௌர்ணமி: கிரிவலம் வந்த பக்தர்கள்
- 400 பிஎஸ்என்எல் இணைப்புகள் துண்டிப்பு: 2 நாள்களாக வாடிக்கையாளர்கள் அவதி
- லாரி கிளீனர் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்
- கிணற்றில் விழுந்த பொக்லைன் இயந்திரம் மீட்பு
- வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
- இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான்: விக்கிலீக்ஸ் தகவல்
- அக்டோபர் 28 மின் தடை
- ஆட்சியர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற விவசாயி
- ஊழல் ஒழிப்பு உறுதிமொழியேற்பு
- மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆலோசனை
- ரோட்டரி சங்கம் சார்பில் தொழில் சேவை விருது
- இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கப் பயிற்சி தொடக்கம்
- ஊடகங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு விதிக்க முடியாது
- குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- 1,494 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை
- ஊழல் வழக்கு: ஹிமாசல முதல்வர் வீரபத்ர சிங்குக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்
- புறவழிச் சாலையில் செல்லும் பேருந்துகள் நகருக்குள் வர வேண்டும்
- மர்மக் காய்ச்சலால் கிராம மக்கள் அவதி
- இந்தியாவில் சிகிச்சை பெற பாக். சிறுமிக்கு நுழைவுஇசைவு
- விஜயதசமி இலக்கிய விழா நிறைவு
- காஷ்மீர் எல்லையில் பதற்றம்: 30 இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் குண்டுவீச்சு
- மணமகள் கடத்தல் சம்பவம்: காரில் இருந்து தள்ளி உறவினர் கொலை
- வீட்டுமனை கோரி நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு
- நல்லவர்களிடம் செல்வம் கிடைத்தால் எல்லோருக்கும் நன்மை கிட்டும்
- வியாபாரி தற்கொலை
- சாலை விபத்தில் தாய் பலி; மகள் காயம்
- நவ்லாக் பண்ணைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
- வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
- நக்ஸல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர் பலி
- நிலக்கரியில் இருந்து யூரியா தயாரிக்கத் திட்டம்: கோயல்
- பல்வேறு மாநிலங்களில் குறைந்த விலையில் பருப்பு விற்பனை: மத்திய அரசு தகவல்
- அஸ்ஸாம்: வங்கிப் பணத்தை கொள்ளையடித்த காவல் துறை அதிகாரி கைது
- எல்லை தாண்டி மீன் பிடித்தால் அபராதம்: இலங்கை அரசுக்கு தலைவர்கள் கண்டனம்
- தாயகம் திரும்பினார் கீதா: பெற்றோரைப் பிரிந்து பாகிஸ்தானில் தவித்தவர்
- பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
- பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கண்டனம்
- சீனப் பட்டாசுகளை அழிக்க 36 சிறப்புப் படைகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
- ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியத் திட்டம்: பிகார் தேர்தலுக்கு பின் அறிவிக்கை
- எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அபகரிக்க மதச்சார்பற்ற கூட்டணி சதி: மோடி குற்றச்சாட்டு
- ஸ்டாலின் மனு மீதான விசாரணை நவம்பர் 2-க்கு ஒத்திவைப்பு
- மரத்திலிருந்து தேங்காய் விழுந்ததில் 4 மாதக் குழந்தை சாவு
- சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி
- மேக்கேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை
- 1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்
- முதல்வரிடம் காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் மனு
- திருச்சியில் அக்.31-இல் போராட்டம்
- பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி
- சீனப் பட்டாசு விற்றால் கடைகளுக்கு அனுமதி ரத்து: வியாபாரிகளிடம் உறுதிமொழிப் பத்திரம்
- பாஜகவின் வளர்ச்சியால் தமிழக கட்சிகளுக்கு பயம்
- தங்கம் பவுனுக்கு ரூ.16 உயர்வு
- தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு: இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு
- மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு
- தில்லி, என்சிஆரில் நிலஅதிர்வு: மெட்ரோ சேவைகள் பாதிப்பு
- தீபாவளி: சாதாரண கட்டணமே வசூல்; அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
- பள்ளி மாணவிகளுடன் மணீஷ் சிசோடியா கலந்துரையாடல்
- புது தில்லி ரயில் நிலையத்தில் நாடாளுமன்ற குழு ஆய்வு
- தில்லி முன்னாள் அமைச்சர் ஆசிம் கான் மீது சிபிஐ வழக்குப் பதிவு
- வி.கே.சிங் வீட்டு முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- தில்லி நிதிக் குழு அறிக்கை மீது விவாதம் தேவை
- தில்லி ஐடிஐயில் மலாவி நாட்டுக் குழு
- கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
- காவலரை கொல்ல முயற்சி:5 இளைஞர்களுக்கு சிறை
- யமுனையில் மணல் கொள்ளை: மத்திய அரசுக்கு என்ஜிடி நோட்டீஸ்
- கார் பயன்பாட்டை தவிர்க்கும் தினம்:மெட்ரோ ரயில் அலுவலர்கள் கடைப்பிடிப்பு
- ரூ.25 லட்சம் தங்கம் கடத்த முயன்ற பெண் கைது
- காவலரால் தாக்கப்பட்ட இளைஞர் சாவு: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
- திருவாரூர் ஆழித் தேர் வெள்ளோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
- காவல் துறை பணியாளர் பலாத்காரம்: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
- கடற்படையில் பெண்களின் பங்கை அதிகரிக்க திட்டம்
- ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்போரூர் வட்ட மாநாடு
| Posted: 26 Oct 2015 01:00 PM PDT இறைவன், இறைசக்தி, இறையுணர்வு என்பது மதங்களில் அடங்கி விடுவன அல்ல. மதங்களையும் கடந்து வியாபித்துள்ளன. |
| பொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் Posted: 26 Oct 2015 12:59 PM PDT பொது சிவில் சட்டம் அரசியல் மற்றும் சமுதாய தளத்தைத் தொடர்ந்து அதிர வைத்து வரும் ஒரு விவாதக் கரு. |
| Posted: 26 Oct 2015 12:56 PM PDT நேர்முகத் தேர்வு நடத்துவதால் ஊழல் நடக்கிறது. வேலை வாங்கித் தருவதாக ஏழை மக்களிடம் லஞ்சம் பெறப்படுகிறது. சில நேரங்களில் லஞ்சம் கொடுத்தும் வேலை கிடைக்காமல் ஏழைகள் ஏமாந்து போகிறார்கள் என்பதுதான் இந்த முடிவுக்கான காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுவது உண்மைதான் என்றாலும், நேர்முகத் தேர்வை ரத்து செய்வது என்பது ஊழல் ஒழிப்புக்கு ஒரு தீர்வாக இருக்காது. |
| குழந்தைகள் நலனை முன்வைத்து ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் காப்பீட்டுத் திட்டம் Posted: 26 Oct 2015 12:46 PM PDT குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்காலச் செலவுகளை சமாளிக்கும் விதமாக முன்கூட்டிய சேமிப்பு செய்ய உதவும் வகையிலான |
| பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 4 லட்சம் கோடி முதலீடு: வெல்ஸ்பன் Posted: 26 Oct 2015 12:45 PM PDT புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வெல்ஸ்பன் ரின்யூவபிள்ஸ் நிறுவனம் கூடுதல் முதலீடாக |
| எச்.டி.எஃப்.சி. காலாண்டு லாபம் ரூ.2,106 கோடி Posted: 26 Oct 2015 12:45 PM PDT வீட்டு வசதிக் கடன் வழங்கும் எச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 2% அதிகரித்து |
| பார்தி ஏர்டெல் லாபம் ரூ.1,523 கோடி Posted: 26 Oct 2015 12:44 PM PDT பார்தி ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் காலாண்டு நிகர லாபமாக ரூ. 1,523 கோடி பெற்றுள்ளது எனத் தெரிவித்தது. |
| மாருதி சுஸுகியின் புதிய "பலேனோ' Posted: 26 Oct 2015 12:44 PM PDT மாருதி சஸுகி நிறுவனத்தின் புதிய "பலேனோ' மாடல் கார் புது தில்லியில் திங்கள்கிழமை அறிமுகமானது. |
| துருக்கி போலீஸார் - ஐ.எஸ். மோதல்: 7 பயங்கரவாதிகள், 2 வீரர்கள் சாவு Posted: 26 Oct 2015 12:42 PM PDT துருக்கியில் போலீஸாருக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் |
| Posted: 26 Oct 2015 12:42 PM PDT ஆனால், இதுவரை கருதப்பட்டது போல மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு கிடையாது, அவர்களுக்கு இருப்பது |
| பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை: 15 பயங்கரவாதிகள் சாவு Posted: 26 Oct 2015 12:40 PM PDT பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை நடத்திய |
| இத்தாலியர் படுகொலை: வங்கதேசத்தில் நால்வர் கைது Posted: 26 Oct 2015 12:40 PM PDT வங்கதேசத்தில் இத்தாலிய தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| கெளதமாலா அதிபர் ஆகிறார் நகைச்சுவை நடிகர் ஜிம்மி மொராலிஸ் Posted: 26 Oct 2015 12:38 PM PDT மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் |
| கனடா: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 5 பேர் பலி Posted: 26 Oct 2015 12:35 PM PDT கனடாவுக்குச் சொந்தமான வான்கூவர் தீவுக் கடல் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் திமிலங்களைப் பார்வையிடச் சென்ற |
| சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழுவில் அதிரடி மாற்றம் Posted: 26 Oct 2015 12:35 PM PDT சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக |
| ஸ்பெயின் லீக் கால்பந்து: சௌரஸ் "ஹாட்ரிக்' கோல் Posted: 26 Oct 2015 12:33 PM PDT எய்பர் அணிக்கு எதிரான ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் லூயிஸ் சௌரஸ் "ஹாட்ரிக்' கோல் அடிக்க, 3-1 என்ற |
| மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கோப்பையை வென்றது இலங்கை அணி Posted: 26 Oct 2015 12:33 PM PDT மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணி கோப்பையை வென்றது. |
| மாநில வலுதூக்கும் போட்டி: வேலூர், சேலம் அணிகள் சாம்பியன் Posted: 26 Oct 2015 12:32 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் வலுதூக்கும் சாம்பியன் பட்டத்துக்கான |
| உலகக் கோப்பை வில்வித்தை: வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி Posted: 26 Oct 2015 12:31 PM PDT உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார். |
| இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி Posted: 26 Oct 2015 12:30 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. |
| Posted: 26 Oct 2015 12:28 PM PDT இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் |
| Posted: 26 Oct 2015 12:26 PM PDT கடைசிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு எதில் தவறு நேர்ந்தது என்று கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர் |
| Posted: 26 Oct 2015 12:25 PM PDT இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் |
| தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி: இந்திய அணியின் தரவரிசையில் மாற்றமில்லை Posted: 26 Oct 2015 12:24 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், |
| செய்யாற்றில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்குமா? Posted: 26 Oct 2015 12:23 PM PDT செங்கத்தில் ஓடும் செய்யாற்றுப் பகுதி குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. இதைத் தடுக்க பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. |
| இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது: சுனில் காவஸ்கர் Posted: 26 Oct 2015 12:22 PM PDT தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு மிகவும் கவலையளிப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் தெரிவித்தார். |
| ஆம்பூர் அரசுப் பள்ளி தரம் உயர்த்தப்படுமா? Posted: 26 Oct 2015 12:22 PM PDT ஆம்பூர் கஸ்பா-ஏ அரசுப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| ஐப்பசி மாத பௌர்ணமி: கிரிவலம் வந்த பக்தர்கள் Posted: 26 Oct 2015 12:22 PM PDT ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். |
| 400 பிஎஸ்என்எல் இணைப்புகள் துண்டிப்பு: 2 நாள்களாக வாடிக்கையாளர்கள் அவதி Posted: 26 Oct 2015 12:22 PM PDT திருவண்ணாமலையில் விஷமிகள் வைத்த தீயில் பிஎஸ்என்எல் கேபிள்கள் எரிந்து சேதமடைந்தன. இதனால், 400-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் 2 நாள்களாக வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். |
| லாரி கிளீனர் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல் Posted: 26 Oct 2015 12:21 PM PDT செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை இறந்துபோன லாரி கிளீனர் ராமமூர்த்தியின் குடும்பத்துக்கு செங்கம் தொகுதி எம்எல்ஏ டி.சுரேஷ்குமார் ஆறுதல் கூறி, |
| கிணற்றில் விழுந்த பொக்லைன் இயந்திரம் மீட்பு Posted: 26 Oct 2015 12:21 PM PDT சேத்துப்பட்டை அடுத்த தும்பூர் ஊராட்சி வீரசம்மனூர் கிராமத்தில் கிணற்றில் விழுந்த பொக்லைன் இயந்திரம் திங்கள்கிழமை வெளியில் எடுக்கப்பட்டது. |
| வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 26 Oct 2015 12:21 PM PDT வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் போளூர் வட்டார வள மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியர் கோபு தலைமை வகித்துப் பேசினார். |
| இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான்: விக்கிலீக்ஸ் தகவல் Posted: 26 Oct 2015 12:20 PM PDT ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கை முறியடிப்பதற்காக, தலிபான் பயங்கரவாதிகளை |
| Posted: 26 Oct 2015 12:20 PM PDT |
| ஆட்சியர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற விவசாயி Posted: 26 Oct 2015 12:20 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற விவசாயியிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். |
| Posted: 26 Oct 2015 12:20 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், திங்கள்கிழமை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்றுக் கொண்டனர். |
| மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆலோசனை Posted: 26 Oct 2015 12:20 PM PDT திருவண்ணாமலையில் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ரோட்டரி சங்கம் சார்பில் தொழில் சேவை விருது Posted: 26 Oct 2015 12:19 PM PDT செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது, தொழில்சேவை விருது வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 26 Oct 2015 12:19 PM PDT திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இளைஞரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கப் பயிற்சி தொடக்கம் Posted: 26 Oct 2015 12:19 PM PDT அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் திருவண்ணாமலை மாவட்ட மாணவ, மாணவிகளுக்கான இலவச சிறப்பு ஊக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| ஊடகங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு விதிக்க முடியாது Posted: 26 Oct 2015 12:19 PM PDT "ஊடகங்களுக்கு முழுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது; அந்தக் காலம் மலையேறிவிட்டது' என்று |
| குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் Posted: 26 Oct 2015 12:19 PM PDT ஆரணி நகரில் ரூ. 36.26 கோடி மதிப்பிலான குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| 1,494 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை Posted: 26 Oct 2015 12:18 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 1,494 மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 8.48 லட்சம் ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார். |
| ஊழல் வழக்கு: ஹிமாசல முதல்வர் வீரபத்ர சிங்குக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 26 Oct 2015 12:18 PM PDT ஊழல் வழக்கில் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கைக் கைது செய்ய அந்த மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை |
| செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 26 Oct 2015 12:18 PM PDT குடியாத்தம் செதுக்கரை சுயம்பு ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| புறவழிச் சாலையில் செல்லும் பேருந்துகள் நகருக்குள் வர வேண்டும் Posted: 26 Oct 2015 12:17 PM PDT புறவழிச் சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் ஆற்காடு நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு நகர்மன்றக் கூட்டத்தில் திங்கள் கிழமை வலியுறுத்தப்பட்டது. |
| மர்மக் காய்ச்சலால் கிராம மக்கள் அவதி Posted: 26 Oct 2015 12:17 PM PDT ஆம்பூர் அருகே மர்மக் காய்ச்சலால் கடந்த 2 நாள்களாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| இந்தியாவில் சிகிச்சை பெற பாக். சிறுமிக்கு நுழைவுஇசைவு Posted: 26 Oct 2015 12:17 PM PDT கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள பாகிஸ்தானியச் சிறுமிக்கு இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் |
| Posted: 26 Oct 2015 12:17 PM PDT வேலூர் சத்துவாச்சாரி அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் விஜயதசமி 3 நாள் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. |
| காஷ்மீர் எல்லையில் பதற்றம்: 30 இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் குண்டுவீச்சு Posted: 26 Oct 2015 12:16 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா, கதுவா மாவட்டங்களில் சர்வதேச எல்லைப் பகுதியையொட்டி இருக்கும் |
| மணமகள் கடத்தல் சம்பவம்: காரில் இருந்து தள்ளி உறவினர் கொலை Posted: 26 Oct 2015 12:16 PM PDT வாலாஜாபேட்டையில் வீடு புகுந்து மணமகளை காரில் கடத்திய கும்பலை தடுக்கப் போராடிய அவரது சித்தப்பா, காரில் இருந்து தள்ளி கொலை செய்யப்பட்டார். கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீஸார் பெங்களூரு, திருவண்ணாமலை விரைந்துள்ளனர். |
| வீட்டுமனை கோரி நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு Posted: 26 Oct 2015 12:16 PM PDT நீண்டகாலமாக நடையாய் நடந்தும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாத நிலையில், மீண்டும் அதே கோரிக்கை தொடர்பாக நரிக்குறவ சமுதாயத்தினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| நல்லவர்களிடம் செல்வம் கிடைத்தால் எல்லோருக்கும் நன்மை கிட்டும் Posted: 26 Oct 2015 12:16 PM PDT நல்லவர்கள் கையில் செல்வம் கிடைத்தால் எல்லோருக்கும் நன்மை கிட்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் தா.பாண்டியன். |
| Posted: 26 Oct 2015 12:15 PM PDT ஆற்காட்டில் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| சாலை விபத்தில் தாய் பலி; மகள் காயம் Posted: 26 Oct 2015 12:15 PM PDT திருப்பத்தூர் அருகே மொபெட் மீது வேன் மோதிய விபத்தில் தாய் இறந்தார். அவரது மகள் பலத்த காயமடைந்தார். |
| நவ்லாக் பண்ணைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம் Posted: 26 Oct 2015 12:15 PM PDT நிலுவையில் உள்ள கூலித் தொகை, 2 ஆண்டு கால கூலி உயர்வு ஆகியவற்றை வழங்கக் கோரி, நவ்லாக் அரசு வேளாண் பண்ணைத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். |
| வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 26 Oct 2015 12:15 PM PDT வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு இம்மாதம் வழங்க வேண்டிய ஊதியம் தாமதமானதால் திங்கள்கிழமை மாலை திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| Posted: 26 Oct 2015 12:14 PM PDT கலவையில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தார். கலவை மசூதி தெருவைச் சேர்ந்தவர் ரகுமான், தொழிலாளி. இவரது மகள் பர்வீன் (19) திங்கள்கிழமை |
| நக்ஸல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர் பலி Posted: 26 Oct 2015 12:14 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் சி.ஆர்.பி.எஃப். படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். |
| நிலக்கரியில் இருந்து யூரியா தயாரிக்கத் திட்டம்: கோயல் Posted: 26 Oct 2015 12:14 PM PDT நிலக்கரியில் இருந்து யூரியாவைத் தயாரிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வெளியிடுவார் என்று |
| பல்வேறு மாநிலங்களில் குறைந்த விலையில் பருப்பு விற்பனை: மத்திய அரசு தகவல் Posted: 26 Oct 2015 12:13 PM PDT நாட்டின் பல்வேறு மாநில அரசுகள், குறைந்த விலையில் பருப்பு வகைகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக |
| அஸ்ஸாம்: வங்கிப் பணத்தை கொள்ளையடித்த காவல் துறை அதிகாரி கைது Posted: 26 Oct 2015 12:12 PM PDT அஸ்ஸாம் மாநிலம், ரங்கியாவில் தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் இயந்திரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட |
| எல்லை தாண்டி மீன் பிடித்தால் அபராதம்: இலங்கை அரசுக்கு தலைவர்கள் கண்டனம் Posted: 26 Oct 2015 12:12 PM PDT தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.15 கோடி வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று |
| தாயகம் திரும்பினார் கீதா: பெற்றோரைப் பிரிந்து பாகிஸ்தானில் தவித்தவர் Posted: 26 Oct 2015 12:11 PM PDT சின்னஞ்சிறு வயதில் தனது பெற்றோரைப் பிரிந்து, தவறுதலாக பாகிஸ்தான் சென்ற கீதா என்ற பெண், |
| பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு Posted: 26 Oct 2015 12:09 PM PDT பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக தன் மீது சிபிஐ தொடுத்த வழக்கை எதிர்த்து |
| பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கண்டனம் Posted: 26 Oct 2015 12:08 PM PDT ""பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, நாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும்'' என்று |
| சீனப் பட்டாசுகளை அழிக்க 36 சிறப்புப் படைகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் Posted: 26 Oct 2015 12:07 PM PDT சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்கவும், அவற்றைப் பறிமுதல் செய்து அழிக்கவும் 36 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக |
| ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியத் திட்டம்: பிகார் தேர்தலுக்கு பின் அறிவிக்கை Posted: 26 Oct 2015 12:07 PM PDT முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையான "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான |
| எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அபகரிக்க மதச்சார்பற்ற கூட்டணி சதி: மோடி குற்றச்சாட்டு Posted: 26 Oct 2015 12:06 PM PDT ""பிகாரில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) ஆகியோரின் |
| ஸ்டாலின் மனு மீதான விசாரணை நவம்பர் 2-க்கு ஒத்திவைப்பு Posted: 26 Oct 2015 12:05 PM PDT கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தனக்கு எதிராக அதிமுக வேட்பாளர் சைதை |
| மரத்திலிருந்து தேங்காய் விழுந்ததில் 4 மாதக் குழந்தை சாவு Posted: 26 Oct 2015 11:59 AM PDT மதுக்கூர் அருகே மரத்திலிருந்த தேங்காய் தலையில் விழுந்ததில் 4 மாதக் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. |
| சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி Posted: 26 Oct 2015 11:58 AM PDT சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். |
| மேக்கேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை Posted: 26 Oct 2015 11:57 AM PDT கர்நாடகம் மாநிலம் மேக்கேதாட்டில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று |
| 1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் Posted: 26 Oct 2015 11:57 AM PDT பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர். |
| முதல்வரிடம் காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் மனு Posted: 26 Oct 2015 11:56 AM PDT கோத்தகிரியை அடுத்த கொடநாடு முகாமில் முதல்வர் ஜெயலலிதாவிடம் காவிரி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் |
| திருச்சியில் அக்.31-இல் போராட்டம் Posted: 26 Oct 2015 11:55 AM PDT தலித் மக்கள் மீதான வன்முறை, கருத்துரிமைக்கு தாக்குதல் போன்றவற்றைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் |
| பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி Posted: 26 Oct 2015 11:54 AM PDT பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| சீனப் பட்டாசு விற்றால் கடைகளுக்கு அனுமதி ரத்து: வியாபாரிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் Posted: 26 Oct 2015 11:53 AM PDT சீனப் பட்டாசு விற்றால் கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது |
| பாஜகவின் வளர்ச்சியால் தமிழக கட்சிகளுக்கு பயம் Posted: 26 Oct 2015 11:51 AM PDT பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு தமிழகத்தில் உள்ள கட்சிகள் பயப்படுவதாக அந்தக் கட்சியின் |
| Posted: 26 Oct 2015 11:50 AM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 உயர்ந்து, திங்கள்கிழமை ரூ.20,224-க்கு விற்பனையானது. |
| தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு: இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 26 Oct 2015 11:49 AM PDT கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. |
| மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு Posted: 26 Oct 2015 11:48 AM PDT இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் தொடர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் அதிமுக எம்.பி.க்கள் குழுவினர் தில்லியில் திங்கள்கிழமை நேரில் வலியுறுத்தினர். |
| தில்லி, என்சிஆரில் நிலஅதிர்வு: மெட்ரோ சேவைகள் பாதிப்பு Posted: 26 Oct 2015 11:48 AM PDT ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளிலும் (என்சிஆர்) |
| தீபாவளி: சாதாரண கட்டணமே வசூல்; அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு Posted: 26 Oct 2015 11:48 AM PDT தீபாவளிக்காக, சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படும். |
| பள்ளி மாணவிகளுடன் மணீஷ் சிசோடியா கலந்துரையாடல் Posted: 26 Oct 2015 11:48 AM PDT தில்லியில் மகளிர், சிறுமிகள் பாதுகாப்பு தொடர்பாக பண்டாரா பார்க் சர்வோதயா கன்யா வித்யாலயா மாணவிகளுடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை கலந்துரையாடினார். |
| புது தில்லி ரயில் நிலையத்தில் நாடாளுமன்ற குழு ஆய்வு Posted: 26 Oct 2015 11:47 AM PDT புது தில்லி மற்றும் பழைய தில்லி ரயில் நிலையங்களில், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது. |
| தில்லி முன்னாள் அமைச்சர் ஆசிம் கான் மீது சிபிஐ வழக்குப் பதிவு Posted: 26 Oct 2015 11:47 AM PDT கட்டுமானதாரரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தில்லி உணவு, பொது விநியோகத் துறை முன்னாள் அமைச்சர் ஆசிம்கான் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. |
| வி.கே.சிங் வீட்டு முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 26 Oct 2015 11:47 AM PDT தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குக்குரிய கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங்கை கண்டித்து, உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் உள்ள அவரது வீட்டு முன் இளைஞர் காங்கிரஸார் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தில்லி நிதிக் குழு அறிக்கை மீது விவாதம் தேவை Posted: 26 Oct 2015 11:46 AM PDT வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தில்லி நிதிக் குழு அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என தில்லி அரசுக்கு பாஜக கோரிக்கை விடுத்தது. |
| தில்லி ஐடிஐயில் மலாவி நாட்டுக் குழு Posted: 26 Oct 2015 11:46 AM PDT தென்னாப்பிரிக்காவில் உள்ள மலாவி நாட்டு அரசின் தொழிலாளர் அமைச்சர் ஹென்றி முஸ்ஸா தலைமையிலான குழு தில்லி அராப்-கி-சராய் ஐடிஐ செயல்பாடுகளை திங்கள்கிழமை பார்வையிட்டது. |
| கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு Posted: 26 Oct 2015 11:46 AM PDT கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| காவலரை கொல்ல முயற்சி:5 இளைஞர்களுக்கு சிறை Posted: 26 Oct 2015 11:45 AM PDT காவலரை கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், 5 இளைஞர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| யமுனையில் மணல் கொள்ளை: மத்திய அரசுக்கு என்ஜிடி நோட்டீஸ் Posted: 26 Oct 2015 11:45 AM PDT உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் யமுனையாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதிலளிக்கும்படி மத்திய, உத்தரப் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| கார் பயன்பாட்டை தவிர்க்கும் தினம்:மெட்ரோ ரயில் அலுவலர்கள் கடைப்பிடிப்பு Posted: 26 Oct 2015 11:45 AM PDT பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க ஏதுவாக, கார் பயன்பாட்டை தவிர்க்கும் தினத்தை திங்கள்கிழமை தோறும் மெட்ரோ ரயில் அலுவலர்கள் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர். |
| ரூ.25 லட்சம் தங்கம் கடத்த முயன்ற பெண் கைது Posted: 26 Oct 2015 11:45 AM PDT தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்த முயன்றதாக பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| காவலரால் தாக்கப்பட்ட இளைஞர் சாவு: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் Posted: 26 Oct 2015 11:44 AM PDT தில்லியின் நரேலா பகுதியில் நடைபெற்ற தசரா திருவிழாவின்போது காவலரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 19 வயது இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது சடலத்துடன், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
| திருவாரூர் ஆழித் தேர் வெள்ளோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் Posted: 26 Oct 2015 11:44 AM PDT திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தியாகராஜர் கோயில் ஆழித் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான |
| காவல் துறை பணியாளர் பலாத்காரம்: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை Posted: 26 Oct 2015 11:44 AM PDT திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து, தில்லி காவல் துறையைச் சேர்ந்த பெண் ஊழியரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| கடற்படையில் பெண்களின் பங்கை அதிகரிக்க திட்டம் Posted: 26 Oct 2015 11:44 AM PDT இந்தியக் கடற்படையில் பெண்களின் பங்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. |
| ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்போரூர் வட்ட மாநாடு Posted: 26 Oct 2015 11:41 AM PDT திருப்போரூர் வட்ட அளவிலான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 13-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருப்போரூரில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |