Cinema.tamil.com |
- தொடர் தோல்வி முடிவுக்கு வருமா?
- கடும் போட்டியால் ஸ்ரீதிவ்யா திடீர் முடிவு
- இரட்டிப்பு மகிழ்ச்சியில் பிரியங்கா
- நரேனின் நம்பிக்கை நிறைவேறுமா?
- வேதிகாவின் சபதம்!
- 'எப்.ஐ.ஆருக்கு' ஐகோர்ட் தடை - ரஜினி மனைவி லதா நிம்மதி!
- 'அருந்ததி'க்குப் பிறகு அசத்துவாரா அனுஷ்கா ?
- நாய்களை கொல்லும் கேரள அரசின் நடவடிக்கைக்கு சன்னி லியோன் கண்டனம்...!
- பிருத்விராஜ் பட ரைட்ஸை கைப்பற்ற சேனல்களுக்குள் கடும் போட்டி..!
- மீண்டும் ஒருமுறை வெளிப்பட்ட மோகன்லாலின் மனிதாபிமானம்..!
- சல்மான் என்னை அழ வைத்தார் - மாதுரிமா!
- சன்னி தியோல் படம் ரிலீஸ் தேதியில் மீண்டும் ஒரு மாற்றம்
- மீண்டும் ஜோடி சேரும் இர்பான்-ஐஸ்வர்யா ராய்!
- 'தனி ஒருவன்' - ஹிந்தியில் இயக்கப் போவது யார் ?
- தமிழகம் முழுக்க ஓட்டுவேட்டை - பாண்டவர் அணியின் சுற்றுப்பயணம் துவங்கியது!
- விஷாலுக்கு கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது - சிம்பு கடும் தாக்கு!
- நடிகர் சங்கம் பிரச்னையில் ரஜினி - கமல் ஏன் முன்வரவில்லை - ராதிகா
- முன்னாபாய்-3யிலும் சஞ்சய் தத் - ராஜ்குமார் ஹிரானி!
- எனக்கும் சிம்புவுக்கும் சண்டை மூட்ட வேண்டாம் - பாண்டிராஜ்
- ஜி.வி. குடும்பத்தினர் பார்க்காத 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'
| தொடர் தோல்வி முடிவுக்கு வருமா? Posted: நயன்தாராவுடன், விஜய் சேதுபதி முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள, 'நானும் ரவுடிதான்' படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் விஜய்சேதுபதி, இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து உள்ளார். இதற்கிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் தாமதமாக நடந்ததாக ... |
| கடும் போட்டியால் ஸ்ரீதிவ்யா திடீர் முடிவு Posted: 'குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பதற்கு, ஸ்ரீதிவ்யாவை விட்டால், வேறு நடிகை கிடையாது' என, சில மாதங்களுக்கு முன் வரை, கோலிவுட்டில் பேச்சு இருந்தது. கீர்த்தி சுரேஷ் வருகைக்கு பின், இந்த பேச்சு, அடியோடு மாறி விட்டது. அதற்கு ஏற்றாற்போல், கீர்த்திக்கு வாய்ப்புகள் குவிந்ததால், கொஞ்சம் தடுமாறித் தான் போனார் ஸ்ரீதிவ்யா. இந்நிலையில், ... |
| இரட்டிப்பு மகிழ்ச்சியில் பிரியங்கா Posted: இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்து உள்ள, 'குவான்டிகோ' என்ற அதிரடியான ஆங்கில தொலைக்காட்சி தொடர், ஏ.பி.சி., 'டிவி'யில், ஒளிபரப்பாகி வருகிறது. இதில், எப்.பி.ஐ., அதிகாரியாக நடித்துள்ளார் பிரியங்கா. இந்திய நடிகை ஒருவர், அமெரிக்க டிவி தொடரில், மிக முக்கியமான கேரக்டரில் நடிப்பது இதுவே முதல் முறை ... |
| Posted: மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில், பரவலாக நடித்திருந்தாலும், தமிழில், தனக்கு சரியான பிரேக் கிடைக்காமல் தடுமாறி வந்தார், நரேன். அவ்வப்போது, மிஷ்கின் படங்களில் நடித்து வந்தார். நாௌாரு நடிகரும், பொழுதொரு படமுமாக, கோடம்பாக்கத்தில் குவிந்து வரும் நிலையில், நரேனை, தமிழ் ரசிகர்கள் மறந்திருந்த நிலையில், 'கத்துக்குட்டி'யாக மீண்டும் ... |
| Posted: 'நன்றாக நடிக்க தெரிந்த நடிகை' என, பெயரை எடுத்திருந்தாலும், வேதிகா நடித்த படங்கள் எதுவும், சொல்லிக் கொள்ளும்படி கல்லா கட்டாவில்லை. இதனால், ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை அழுத்தமாக குத்தி, அவரை ஓரம் கட்டி வைத்திருந்தது கோலிவுட். இதையடுத்து, 'நடிப்புக்கு குட்பை சொல்லி விடலாமா' என, முடிவு செய்திருந்த வேதிகாவுக்கு, பிரபுதேவா ... |
| 'எப்.ஐ.ஆருக்கு' ஐகோர்ட் தடை - ரஜினி மனைவி லதா நிம்மதி! Posted: பணம் கொடுக்கல், வாங்கல், விவகாரம் தொடர்பாக, நடிகர் ரஜினி மனைவி லதா மீது, பெங்களூரு போலீசார் பதிவு செய்துள்ள, முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆருக்கு, கர்நாடக ஐகோர்ட், ஆறு வாரங்கள், இடைக்கால தடை விதித்துள்ளது. 'கோச்சடையான் திரைப்பட உரிமையை தருவதாக கூறி, எங்களிடமிருந்து லதா ரஜினி, 10 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, மோசடி ... |
| 'அருந்ததி'க்குப் பிறகு அசத்துவாரா அனுஷ்கா ? Posted: தென்னிந்தியத் திரையுலகத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளிவருவது மிகவும் குறைவே. ஹிந்தித் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக அப்படிப்பட்ட படங்கள் வெளிவந்து வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. தென்னிந்தியத் திரையுலகில் தன்னுடைய அழகாலும், தோற்றத்தாலும் சமீபத்தில் பல ... |
| நாய்களை கொல்லும் கேரள அரசின் நடவடிக்கைக்கு சன்னி லியோன் கண்டனம்...! Posted: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டியது என்கிற பழமொழி போல கேரள அரசு தெருநாய்களை கொல்லவேண்டும் என் நிறைவேற்றிய தீர்மானத்தை பாலிவுட் நடிகையான சன்னி லியோன் கடுமையாக விமர்சித்திருப்பது மிக மிக விசித்திரமானது. கேரளாவின் பல நகரங்களில் உள்ள முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தெருநாய்களின் தொல்லை. பொதுமக்களில் பலர் ... |
| பிருத்விராஜ் பட ரைட்ஸை கைப்பற்ற சேனல்களுக்குள் கடும் போட்டி..! Posted: இங்கே நம் தமிழ்சினிமாவை பொறுத்தவரை, தமிழ் சேனல்கள் நம் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க தயக்கம் காட்டிவருவதால் சேனல்களுக்கு பலவித கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர் சங்கத்தினர் விதித்து வருகிறார்கள்.. ஆனால் கேரளாவிலோ சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்ற ... |
| மீண்டும் ஒருமுறை வெளிப்பட்ட மோகன்லாலின் மனிதாபிமானம்..! Posted: மோகன்லாலை கிட்டத்தட்ட கேரள தேசம் தங்கள் பொக்கிஷமாக கருதுகிறது என்றால் அது அவரது நடிப்பால் மட்டுமே அல்ல.. எப்பொழுதும் அவரிடம் காணப்படும் மனிதாபிமானமும் இன்னொரு காரணம். அது சமீபத்தில் வெளிப்பட்ட விதம் ரொம்பவே நெகிழ்ச்சியானது.. கடந்த மாதம் பல நாட்களாக கேரள மாநிலம் பெரும்பாவூர் பகுதிகளில் மோகன்லால் நடித்துவரும் 'புலிமுருகன்' ... |
| சல்மான் என்னை அழ வைத்தார் - மாதுரிமா! Posted: தென்னிந்திய நடிகையா மாதுரிமா, 'இஷ்க் நே கிரேசி கியா ரே' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் மாதுரிமா. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சல்மான் கானும், கரீனாவும் தான் எனக்கு பிடித்த நடிகர்கள். அவர்களை நான் பின்தொடருகிறேன். பஜ்ரங்கி ... |
| சன்னி தியோல் படம் ரிலீஸ் தேதியில் மீண்டும் ஒரு மாற்றம் Posted: சன்னி தியோல் நடிப்பில் 1990ம் ஆண்டு வெளிவந்த அதிரடி அக்ஷ்ன் படம் காயல். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது காயல் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இதிலும் சன்னி தியோலே நடிக்கிறார். இப்படம் வரும் தீபாவளி அன்று சல்மானின் பிரேம் ரத்தன் தன் பயோ படத்துடன் மோத இருந்தது. ஆனால் படத்தில் சில காட்சிகள் ரீ-ஷூட் செய்ய ... |
| மீண்டும் ஜோடி சேரும் இர்பான்-ஐஸ்வர்யா ராய்! Posted: குழந்தை பிறப்பால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய், மீண்டும் ஜாஸ்பா படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் உடன் இர்பான் கான் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படம் வெளியாகும் முன்பே இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளார்கள். விஷால் பரத்வாஜ் இயக்கும் ... |
| 'தனி ஒருவன்' - ஹிந்தியில் இயக்கப் போவது யார் ? Posted: தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்க, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமைகள் விற்கப்பட்டு விட்டதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரீமேக் உரிமைகளில் மட்டுமே தயாரிப்பாளருக்கு சில பல கோடிகள் லாபமாகக் கிடைத்துள்ளன. தெலுங்கு ரீமேக் உரிமையை விட ஹிந்தி ரீமேக் உரிமை மிகப் பெரும் விலைக்கு ... |
| தமிழகம் முழுக்க ஓட்டுவேட்டை - பாண்டவர் அணியின் சுற்றுப்பயணம் துவங்கியது! Posted: எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடிகர் சங்க தேர்தல் அனல் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் சரத்குமார். ஆனால் இந்தாண்டு அப்படியில்லை சரத்குமார் அணியினரை எதிர்த்து விஷால் அணியினர் களத்தில் குதித்துள்ளனர். நடிகர் சங்கம் கட்டடம் தொடர்பாக எழுந்த பிரச்னையால் விஷால் அணியினர் ... |
| விஷாலுக்கு கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது - சிம்பு கடும் தாக்கு! Posted: |
| நடிகர் சங்கம் பிரச்னையில் ரஜினி - கமல் ஏன் முன்வரவில்லை - ராதிகா Posted: நடிகர் சங்கம் பிரச்னையில் ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை என்று நடிகை ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் கட்சிகளின் தேர்தல் களத்தை விட நடிகர் சங்கத்தின் தேர்தல் சூடு பறக்கிறது. நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இதில் நடிகர் ... |
| முன்னாபாய்-3யிலும் சஞ்சய் தத் - ராஜ்குமார் ஹிரானி! Posted: பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும், நடிகர் சஞ்சய் தத்தும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது கூட்டணியில் வெளியான முன்னபாய் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக சஞ்சய் தத் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்தச்சூழலில், முன்னபாய்-3 படத்தில் சஞ்சய் தத் நடிப்பதாக ராஜ்குமார் ஹிரானி கூறியுள்ளார். ... |
| எனக்கும் சிம்புவுக்கும் சண்டை மூட்ட வேண்டாம் - பாண்டிராஜ் Posted: கமல்ஹாசன் நடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவுக்கு வந்திருந்த பலரையும் பேச வைத்தார்கள். அதில் பேசிய பாண்டிராஜ் 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு எப்போதும் லேட்டாக வர அது பற்றி அவரிடம் கேட்டாராம். அதற்கு சிம்பு சிறு வயதிலிருந்தே ... |
| ஜி.வி. குடும்பத்தினர் பார்க்காத 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' Posted: ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இரண்டாவதாக வெளிவந்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூலில் படத்தை வாங்கியவர்களுக்கு அதிக லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இளைஞர்களுக்காகவே எடுக்கப்பட்ட இளைஞர்களைப் பற்றிய படம் என்று சொல்லப்பட்டாலும் படம் வெளிவந்த பின் இவ்வளவு ஆபாசமாகவா ஒரு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-07. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |