Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒரே பெயரில் தயாராகும் மூன்று படங்கள்!

Posted:

தான் இயக்கும் படத்துக்கு சொந்தமாக தலைப்பு யோசிக்கும் அளவுக்குக் கூட இன்றைய இயக்குநர்கள் விஷயதாரிகளாக இல்லை. எனவே ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த படங்களின் பெயர்களை தங்களின் படங்களுக்கு சூட்டும் அளவுக்கு கற்பனை வறண்டுகிடக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவில் தற்போது தலைப்புப் பிரச்சனை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. அதன் ...

வேதாளம் தலைப்பு மாறுமா?

Posted:

புலி படம் வெளியானதிலிருந்து கடும் அப்செட்டில் இருக்கிறாராம் அஜித். அதுமட்டுமல்ல, தான் நடித்து வரும் புதிய படத்துக்கு வேதாளம் என்று தலைப்பு வைத்ததே தவறு என்றும் வருத்தப்பட்டு வருகிறாராம். என்ன விஷயம்? விஜய் நடித்த புலி படத்தில் வேதாள தேசம் என்றும், படம் முழுக்க வேதாளம்... வேதாளம்... என்று வசனங்கள் வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ...

வெற்றிமாறனுக்கு மிஷ்கின் வைத்த பாராட்டுவிழா கம் பார்ட்டி

Posted:

வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் வெனிஸ் நகர திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு விருது பெற்றது. வெற்றிமாறனின் இந்த சாதனையை மற்ற இயக்குநர்கள் பொறாமையோடு பார்க்கவில்லை. மாறாக, வெற்றிமாறனுக்கு நிறைய பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று பெயர் எடுத்த இயக்குனர் ...

நவம்பர் 2 முதல் சிவகார்த்திகேயனின் புதிய படம்

Posted:

'ரஜினி முருகன்' படத்தில் நடித்து முடித்த பிறகே தன்னுடைய அடுத்த படத்திற்கான ஆரம்ப வேலைகளில் சிவகார்த்திகேயன் இறங்கி விட்டார். கடந்த மாதம் 17ம் தேதியே வெளியாக வேண்டிய அந்தப் படம், படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதிப் பிரச்சனையால் திட்டமிட்டபடி வெளியாகாமல் போய்விட்டது. இந்த மாதம் 'ரஜினி முருகன்' ...

ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பேர் வாங்கிக் கொடுத்த படம்

Posted:

முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ்குமார் பென்சில் படத்தின் மூலம் ஹீரோவானார். அந்தப்படம் வெளிராமல் முடங்கிப்போனநிலையில் இரண்டாவதாக அவர் நடித்த 'டார்லிங்' படம் அவருக்கு அறிமுகப்படமாக அமைந்தது. டார்லிங் பேய்ப்படமாக இருந்ததால் வெற்றியடைந்தது. ஜி.வி.பிரகாஷ்குமாரரின் அடுத்தப் படமான 'த்ரிஷா இல்லனா ...

மற்ற மாநிலங்களில் ஆதரவு திரட்டும் பாண்டவர் அணி

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். சுமார் 3500 வாக்குகள் கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மற்ற மொழி சினிமா நட்சத்திரங்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ...

ஸ்ருதிஹாசனின் கட் அண்ட் ரைட் பதில்..!

Posted:

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு வேதாளம் என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டதும் அஜித் ரசிகர்களே சற்று அதிர்ச்சியடைந்தனர். தலைப்பைப் பார்த்தால் நம்ம தல நடிக்கிறது பேய்ப்படம் மாதிரி இருக்கே... கலக்கமும் அடைந்தனர். வேதாளம் பேய்ப்படம் இல்லை என்றும்... ப்ளாஷ்பேக்கில் வரும் ...

சிவகார்த்திகேயனுக்காக கீர்த்திசுரேஷை செலக்ட் பண்ணிய பி.சி.ஸ்ரீராம்

Posted:

காக்கி சட்டை படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் வெளிவருவதற்கான வாய்ப்புகள் ஏறக்குறைய மங்கிவிட்டன. விஷால் நடித்த மதகஜராஜா படத்தைப் போல் ரஜினி முருகன் படமும் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ரஜினி முருகன் படத்தை மறந்துவிட்டு தன் அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் ...

ருத்ரமாதேவி படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம்

Posted:

நடிகை அனுஷ்கா நடித்து வரும் சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகிவுள்ள இப்படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரின் திரேஷா ...

மகேஷ் பாபு மறுத்த படத்திற்கு புதுமுகம் தேர்வு

Posted:

டோலிவுட்டில் யங் சூப்பர் ஸ்டார் என அறியப்படும் மகேஷ் பாபுவை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய இயக்குனர்களில் பூரி ஜெகன்நாத்தும் ஒருவர். இந்நிலையில் போக்கிரி, பிசினஸ்மேன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மகேஷ் பாபு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் அப்படத்திற்கு ரூஜ் எனவும் பெயரிடப்பட்டதாகக் ...

“கமர்ஷியல் படம் தான்.. நம்பி வாங்க” - மம்முட்டி படத்துக்கு அழைப்பு..!

Posted:

இந்த வருடத்தில் இன்றைய தேதி வரை மம்முட்டி நடித்த நான்கு படங்கள் ரிலீசாகிவிட்டன. அதில் முதல் இரண்டும் ஹிட். பின்னர் இரண்டும் பிளாப் என்கிற சரிசம கணக்குடன் ஐந்தாவது படமான 'பாதமாறி' சில பல தேதி மாற்றங்களுக்குப்பின் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. படத்தின் இயக்குனர் சலீம் அஹமது தேசியவிருது பெற்ற இயக்குனர் என்பதால் ...

பிருத்விராஜ் படத்திற்கு அவரே ஸ்பீடு பிரேக்கர் போடப்போகிறாரா..?

Posted:

பிருத்விராஜின் கேரியர் கிராப்பை பொறுத்தவரை சி.ஆர்.டி மானிட்டரில் பார்க்கும் அலைகள் போலத்தான். ஒன்று ஏறி, ஒன்று இறங்கினாலும் மார்க்கெட் மட்டும் ஸ்டெடியாக இருக்கும்.. அப்படித்தான் இந்த வருட துவக்கத்தில் வெளியான 'பிக்கெட்-43' ஹிட்டடிக்க, அடுத்து வெளியான 'இவிடே' பிளாப் ஆனது. தொடர்ந்து போன மாதம் வெளியான 'டபுள் பேரல்' படம் வந்த ...

அக்., 11-ல் உப்பு கருவாடு ஆடியோ ரிலீஸ்!

Posted:

ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான உப்பு கருவாடு திரைப்படத்தின் இசை வருகின்ற 11ஆம் தேதி நடைபெற உள்ளது. படம் பார்த்த பிறகு எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தணிக்கை அதிகாரிகளால் யு சான்றிதழ் கிடைக்க பெற்றது எங்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் செய்தியாகும். இயக்குனர் ராதா மோகனின் படங்கள் என்றாலே ...

மசாலா படத்தில் ப்ளேபாயாக நடித்துள்ள கெளரவ்!

Posted:

வரவிருக்கும் படங்களில் காரசாரமாக விவாதிக்கப்படும் படம் மசாலா படம். சினிமாவைப் பற்றிப் பல படங்கள் வந்து இருக்கலாம், ஆனால் சினிமாவை விமர்சிப்பவர்கள் பற்றியும், சினிமா சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றியக் கதைதான் மசாலா படம். பிரபல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்தை தயாரித்து இருப்பவர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ...

விபத்தில் பலியான ரசிகர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய விஜய்!

Posted:

புலி படம் தொடர்பான போஸ்டரை ஒட்ட சென்ற ரசிகர்கள் இருவர் விபத்தில் சிக்கி பலியாகினர், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். சிம்புத்தேவன் இயக்கத்தில், விஜய், சமந்த, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரது நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் புலி. இப்படம் தொடர்பாக சென்னை, தாம்பரத்தை பகுதியை சேர்ந்த ...

மீரா ஜாஸ்மினை மன்னிப்பு கேட்கவைத்த கமல்..!

Posted:

மலையாள சினிமா ரசிகர்களின் செவிகளுக்கு அவ்வப்போது சுவையான தீனிபோடும் வேலையைத்தான் தற்போது மூத்த இயக்குனரான கமல் செய்து வருகிறார் என்பது அவரது சமீபத்திய பேச்சுகளில் இருந்து நன்றாக தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் 'பிரேமம்' படம் மூலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் படத்தை தயாரித்த இயக்குனர் அன்வர் ரஷீத்தும் இளைஞர்களை ...

மோகன்லாலை விமர்சித்துக்கொண்டே அவரது படத்தை இயக்க தயாராகும் இயக்குனர்..!

Posted:

கடந்த வருடம் வெளியான 'முன்னறியிப்பு' படம் மூலமாக நல்ல படங்களை விரும்பும் ரசிகர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியவர் இயக்குனர் வேணு. மம்முட்டியின் அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய அந்தப்படம் கிட்டத்தட்ட தேசிய விருதை மயிரிழையில் தவறவிட்டது. ஆனால் ரசிகர்கள் யாராலும் குறைசொல்ல முடியாத படமாக அது அமைந்தது. அடிப்படையில் ...

காதலர் தினத்தைக் குறி வைக்கும் நிதின்

Posted:

கொரியர் பாய் கல்யாண் படத்திற்கு பின்னர் நிதின் அடுத்ததாக இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நிதினுக்கு ஜோடியாக நடிகை சமந்தா மற்றும் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். அனிருத் இசையமைக்கும் முதல் ...

அரவிந்த் சாமி வேடத்தில் ராணா!

Posted:

தெலுங்கு படங்களில் கதாநாயகன் உட்பட பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் ராணா, தமிழில் நடிகர் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். பாகுபலி படத்தில் தனது வில்லத்தனத்தால் மிரட்டிய ராணா, தற்போது பெங்களுர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றார். அதுமடுமல்லாமல் பாகுபலி படத்தின் இரண்டாம் ...

தெலுங்கு படத்தை இயக்கும் ரேவதி

Posted:

தென்னிந்திய திரை உலகில் சிறந்த நடிகையாக திகழ்ந்த ரேவதி, தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். நடிகை ரேவதி இறுதியாக ஹிந்தியில் மார்கரிட்டா வித் அ ஸ்ட்ரா படத்தில் நடித்ததன் வாயிலாக பாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். நடிகையாக மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளப் படங்களை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™