Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'பைலட்டாக ஆசைப்பட்டேன்; ஆனால், சினிமாவுக்கு வந்துட்டேன்'

Posted:

'இதயம்' முரளியின் இனிய வாரிசு... தான் நடிக்கும் படங்களிலெல்லாம், தன்னையே செதுக்கி கொள்ளும் அபூர்வ நடிகர். விரைவில் வெளிவர உள்ள, 'ஈட்டி' படம் தொடர்பாக, அதர்வா அளித்த பேட்டி:

'ஈட்டி' பட அனுபவம் எப்படி?

இது ஒரு விளையாட்டு வீரனின் கதை. தஞ்சாவூரில் இருந்து சென்னை வரும் போது, அவன் சந்திக்கும் பிரச்னைகளை ...

நான் லேடி சூப்பர் ஸ்டாரா? அனுஷ்கா பேட்டி

Posted:

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா நேற்று சென்னை வந்தார். அவர் நடித்துள்ள ருத்ரமாதேவி படம் வருகிற 9ந் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் அனுஷ்கா நிஜமான தங்க நகைகள் அணிந்து நடித்தார். இதனை சென்னையில் உள்ள என்.ஏ.சி ஜூவல்லரி நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது. அதனை பொதுமக்களும் வாங்கும் வகையில் விற்பனைக்கும் கொண்டு வருகிறது. ...

அஞ்சனா கீர்த்தியின் அந்தாதி: 9ந் தேதி ரிலீஸ்

Posted:

அழகிய பாண்டிபுரம் படத்தில் அறிமுகமானவர் அஞ்சனா கீர்த்தி, அதன் பிறகு திறந்திடு தீசே, கானகம், ஜம்புலிங்கம் படங்களில் நடித்துள்ளார். அஞ்சனா நடித்துள்ள அந்தாதி படம் வருகிற 9ந் தேதி வெளிவருகிறது.
க்ரைம் த்ரில்லர் வகையான இந்தப் படத்தில் அஞ்சனாவின் நடிப்பு பேசப்படுவதாத இருக்கும் என்கிறார்கள். இதில் அஞ்சனாவுடன் அர்ஜுன் விஜயராகவன் ...

ஆண்டுக்கு மூன்று படங்கள் தயாரிப்பேன்: அதிபர் பட தயாரிப்பாளர் அறிவிப்பு

Posted:

ஜீவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அதிபர். பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பெரும் தோல்வியடைந்த படம். இதனை கண்ஸ்டோரியம் ஸ்டூடியோ சார்பில் கனடா வாழ் தமிழர் டி.சிவகுமார் தயாரித்திருந்தார். முதல் படம் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றே தீருவேன் என்று அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார். மேலும் ஆண்டுக்கு 3 படங்கள் தயாரிப்பேன் என்றும் ...

சிம்பு சரத்குமார் அணியில் இருப்பது அவர் விருப்பம் : டி.ராஜேந்தர் சொல்கிறார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சிம்பு சரத்குமார் அணியிலிருந்து துணை தலைவர் பதவிக்கு போட்யிடுகிறார். ஆனால் அவரது தந்தையே நடுநிலை வகிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவோ, பிரச்சாரம் செய்யவோ கூடாது என்று அதிமுக தன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடுநிலைமையை நான் ...

பலத்தை நிரூபிக்க நடிகர் நடிகைகளை திரட்டுகிறார் சரத்குமார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிர்பார்த்ததை விட அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. விஷால் தனது பலத்தை காட்ட நேற்று முன்தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களை திரட்டிக் காட்டினார். மண்டம் நிறைந்து வழியும் அளவுக்கு கூட்டம் கூடியது. தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் ...

நாயாக வாலாட்ட மாட்டேன் - லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்

Posted:

விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் நேற்று சிரிச்சா போச்சுசு ரவுண்டில் 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா 2' என சிரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அது சம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக வந்த புரோமோவைப் பார்த்தே 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா' வை மக்களிடம் பேச வைத்த இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ...

ஜேசுதாஸ் இப்படி பண்ணலாமா..?

Posted:

நேற்றுமுன் தினம் கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தேசத்தினாயி பாடு' என்கிற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சில பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். விழாவில் ஜேசுதாஸை பாடல் பாடுமாறு அனைவரும் கோரிக்கை வைக்க, அவரோ விடாப்பிடியாக ...

நடிகர் சங்க தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிந்தது: இன்று இறுதி பட்டியல் வெளியீடு

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கடந்த சில நாட்களாக போட்டியிடுகிறவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர். விஷாலின் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் துணை ...

அர்ஜூன் கபூருக்கு முத்தம் கொடுக்க மறுத்த கரீனா

Posted:

தனது எந்த படத்திலும் எந்த ஒரு நடிகருக்கும் முத்தம் கொடுப்பதில்லை என நடிகை கரீனா கபூர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆர்.பால்கி தனது அடுத்த படமான "கி அண்ட் கா" வை அர்ஜூன் கபூர் மற்றும் கரீனா கபூரை வைக்க இயக்கு உள்ளாராம். இது ஒரு முழுநீள காதல் கதையாம். இந்த படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளை குறைத்துக் கொள்ளுமாறு கரீனா, ...

100 கோடி வசூல் பட்டியலில் இணையுமா புலி?

Posted:

விஜய்யின் துப்பாக்கி, கத்தி படங்கள் 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்தின. அந்த படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள புலி படம் அந்த சாதனையை முறியடித்து விஜய்யை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக அமையும் என்று அப்படம் வெளியாவதற்கு முன்பு பரபரப்பு ...

ஆக்சன் நடிகைகளை அதிர வைக்கும் அனுஷ்கா

Posted:

ராஜமவுலியின் பாகுபலியைத் தொடர்ந்து குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்துள்ள ராணி ருத்ரம்மாதேவி படம் வருகிற 9-ந்தேதி உலகமெங்கிலும் ரிலீசாகிறது. ராணி ருத்ரம்மா தேவியின் வாழ்க்கை வரலாற்று கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்துக்காக சண்டை காட்சிகளில் ரத்தம் சிந்தி நடித்தார் அனுஷ்கா. பிரபாஸ், ராணா போன்ற நடிகர்களுக்கு ...

மகேஷ்பாபு படத்தின் இந்தி ரீமேக்கில் ஹிருத்திக்

Posted:

யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கில் சமீபத்தில் மகேஷ்பாபு நடித்து ரிலீசான ஸ்ரீமந்துடு படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போகிறார்களாம். இந்த படத்தில் நடிக்க நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் க்ளைமாக்சில் மட்டும் இந்தி ரசிகர்களுக்கு ஏற்றவாறு ...

சல்மானுக்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்

Posted:

சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் பியார் ரத்தன் தான் பயோ. அக்டோபர் 1 ம் தேதி வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பரிமாறி இருந்த ஷாருக்கான், சல்மான் கானுக்கும் பியார் ரத்தன் தான் பயோ பட குழுவினருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்து ...

சந்தானத்தை அட்டாக் செய்த சூரி

Posted:

கோலிவுட்டில் சந்தானம் பிரதான காமெடியனாக இருந்தபோது அவருக்கு அடுத்தபடியாக வளர்ந்து கொண்டிருந்த சூரிக்கு செல்லவிருந்த சில மெகா படங்களை அவர் கைப்பற்றி சூரிக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வந்தார். இதனால், திரைக்குப்பின்னால் அவர்களுக்கிடையே தொழில் போட்டி நடந்து கொண்டேயிருந்தது. அந்த வகையில், மேல்தட்டு ஹீரோ படங்களை சந்தானமும், ...

ஸ்ருதிஹாசனுக்காக காத்திருக்கும் வேதாளம் டீம்

Posted:

விஜய் படங்களைப் பொறுத்தவரை குறித்த நாளில் ட்ரெய்லர், ஆடியோ மட்டுமின்றி படத்தையும் ரிலீஸ் செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார் விஜய். ஆனபோதும், அவர் நடித்து வெளியாகியுள்ள புலி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்து விட்டபோதும் கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக ...

பேய் வேடத்தில் மயில்சாமி

Posted:

தமிழ் சினிமாவில் பொம்பள பேய்களே ஆதிக்கம் செய்து வந்த நிலை மாறி காஞ்சனாவிற்கு பிறகு ஆண் பேய்களும் ஆதிக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. அதன்பிறகு கமரக்கட்டு என்ற படத்தில் காதலிகளால் கொலை செய்யப்பட்ட இரண்டு ஆண்கள், பேயாக வந்து அவர்களை பழி வாங்கினர். அதேபோல் காஞ்சனா-2விலும் மீண்டும் பேயாக நடித்தார் லாரன்ஸ், அதையடுத்து இப்போது ஸ்ரீகாந்த் ...

'புலி'யின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்திய 'மொய்தீன்' ; கேரளாவில் அதிர்ச்சி..

Posted:

கேரள விஜய் ரசிகர்களும் சரி, பொதுவான ஆடியன்ஸும் சரி.. இந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை.. நேற்று முன் தினம் அவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த புலி வழக்கம்போல வெகு விமரிசையாக கேரளாவில் நிறைய தியேட்டர்களில் வெளியானது.. இதன் காரணமாகவே எப்போதும் போல விஜய்யுடன் மோத விரும்பாமல் 'சைகல் பாடுகயானு' என்கிற ஒரே ஒரு மலையாளப்படம் ...

சிவம் படத்தின் காட்சிகள் குறைப்பு

Posted:

டோலிவுட்டில் கடந்த வெள்ளிக்கிழமை(அக்டோபர் 2) திரைக்கு வந்த சிவம் படம் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கின்றது. நடிகர் ராம், நடிகை ராக்ஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த சிவம் படத்தின் நீளமே படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு காரணம் என கூறப்பட்டது. எனவே படத்தின் நீளத்தைக் குறைக்க படக்குழுவினர் ஏற்பாடுகள் ...

15 லட்சத்தைத் தொட்ட '10 எண்றதுக்குள்ள' டிரைலர்

Posted:

ஒரு படத்தின் டிரைலருக்குக் கிடைக்கும் வரவேற்பு கூட அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தற்போது அதிகப்படுத்திவிடுகிறது. ரசிகர்கள் எந்தப் படத்தைப் பார்க்க விருப்பமாக உள்ளார்கள் என்பதை 'யு டியூப்'பில் கிடைக்கும் ஹிட்ஸை வைத்து ஓரளவிற்குக் கணித்துவிடலாம். விஜய், அஜித் படங்கள்தான் தற்போது யு டியூப் ஹிட்ஸில் பல சாதனைகளைப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™