Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சென்சார் நீக்கிய காட்சிகளை ஆன்லைனில் வெளியிட்ட கன்னடப்படத்துக்கு நோட்டீஸ்

Posted:

கன்னடத்தில் சமீபத்தில் 'ராங்கி தரங்கா' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான அனூப் பண்டாரி என்பவர் இயக்கியுள்ளார். அவரது தம்பி நிரூப் பண்டாரி ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே சென்சாரால் நீக்கப்பட்ட இந்தப்படத்தின் காட்சிகளை, தற்போது ஆன்லைனிலும், ஒரு சேனலிலும் ஒளிபரப்பியது தொடர்பாக சென்சார் போர்டு இந்த பட ...

என்னை அறிந்தால் போலவே, வேதாளம் படமும்...

Posted:

'வேதாளம்' படம் குறித்து வெளியான செய்திகளும், அப்படத்தின் டீஸரில் இடம்பெற்ற விஷயங்களையும் வைத்து, அப்படத்தை ஆக்ஷன் படம் என்றே அஜித் ரசிகர்கள் நினைத்தனர்.
குறிப்பாக, பாட்ஷா படத்தின் சாயலில் கதை உள்ளதாக வெளியான தகவல் காரணமாக வேதாளம் படம் இன்னொரு பாட்ஷாவா இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.
அதன் காரணமாக, 'வேதாளம்' படத்திற்கு ...

தனுஷ் உடன் இணையும் த்ரிஷா

Posted:

தனுஷ், த்ரிஷா இருவரும் இதுவரை எந்த படத்திலும் இணைந்து நடித்ததில்லை என்றாலும், இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
எந்தளவுக்கு நெருக்கமான நண்பர்கள் தெரியுமா?
வருண் மணியன் உடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தபோது, தன் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க விரும்பினார் த்ரிஷா.
அந்தப் பார்ட்டிக்கு யாரை வேண்டுமானாலும் ...

கங்காஜல் 2 எதார்த்தத்தை சொல்லும் கதை: பிரகாஷ் ஜா

Posted:

ஜெய் கங்காஜல் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்கல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா அபா மதுர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரகாஜ் ஜா இயக்குகிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையில், கங்காஜல் 2 படம் இன்றைய சமூகத்திற்கும் போலீசிற்கும் இடையேயான உறவை சொல்லும் படம். இது உணர்வுபூர்வமான படம். நிஜத்தில் ...

சூர்யாவைத் தொடர்ந்து, விஜய்யை இயக்கும் ஹரி

Posted:

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 59ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அடுத்த வருடப் பொங்கலுக்குத்தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்தடுத்த படங்களை யார் இயக்குவார்கள் என்று யூகமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
அந்தப்பட்டியலில் ஏற்கெனவெ விஜய்யை ...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஜீவா

Posted:

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் மாற்றான், அனேகன் என இரண்டு படங்களை இயக்கினார் கே.வி.ஆனந்த்.
இரண்டு படங்களுமே வெற்றியடையவில்லை.
ஆனாலும் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கே.வி.ஆனந்துக்குக் கொடுத்திருக்கிறார் கல்பாத்தி அகோரம்.
'அனேகன்' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்று ...

சுல்தானிற்காக உடல் எடையை உயர்த்தும் சல்மான்

Posted:

இதற்கு முன், தன்கல் படத்திற்காக உடல் எடையை வெகுவாக உயர்த்தினார் அமீர்கான். தற்போது, சல்மான் கானும் தனது சுல்தான் படத்திற்காக 15 கிலோ உடல் எடையை உயர்த்தி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் நவம்பர் 22ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தில் சல்மான் மல்யுத்த வீரராக நடிக்கிறார். சல்மான் இப்படத்திற்காக பல்வேறு சிறப்பு பயிற்சிகளையும் ...

மம்முட்டி படத்தை தமிழில் ரீமேக் பண்ணமுடியுமா..? ; ரசிகர்கள் சவால்..!

Posted:

கொஞ்ச நாட்களாக அடங்கி கிடந்த மம்முட்டி ரசிகர்கள் இப்போது சிலிர்த்துக்கொண்டு எழுந்திருக்கிறார்கள்.. காரணம் 'பத்தேமாறி' படம் தான். இந்த வருட துவக்கத்தில் வெளியான 'பயர்மேன்', 'பாஸ்கர் தி ராஸ்கல்' படங்கள் நன்றாக போனதில் கொஞ்சம் உற்சாகமான மம்முட்டி ரசிகர்களை, அதற்கடுத்து தொடர்ந்த 'அச்சா தின், 'உட்டோப்பியாயிலே ராஜாவு' ...

வருண் தேஜின் அடுத்த படம் - மா அம்மா மகாலக்ஷ்மி

Posted:

நடிகர் வருண் தேஜ் அண்மையில் வெளிவந்த கஞ்சே படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். இரண்டாம் உலகப் போரை மையப்படுத்தி கஞ்சே படத்தில் வருண் தேஜின் நடிப்பும் வசன உச்சரிப்புகளும் அவருக்கு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று தந்தன. வருண் தேஜ் நடித்த முகுந்தா திரைப்படம் சுமாரான வசூலையே பெற்றது. ஆனால் ...

நவம்பரில் வெளிவரும் ராம் கோபால் வர்மாவின் இரண்டு படங்கள்

Posted:

டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தான் உருவாக்கி உள்ள இரண்டு படங்களை நவம்பர் மாதத்தில் ஒரு வார இடைவெளியில் திரையிட திட்டமிட்டுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள அட்டாக் எனும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமும், சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள கில்லிங் வீரப்பன் எனும் ...

ஷேர் படத்தைப் பார்க்கும் பாலகிருஷ்ணா

Posted:

என்.டி.ஆர் குடும்ப வாரிசு நடிகரான கல்யாண் ராம் பட்டாஸ் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடித்துள்ள திரைப்படம் ஷேர். இயக்குநர் மல்லிகார்ஜுனா இயக்கியுள்ள இப்படம் நேற்று திரைக்கு வந்தது. இப்படத்தில் நடிகை சோனல் சௌகன் நயாகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் வெங்கடேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ...

சங்கராபரனம் பாடல்கள் வெளியீட்டு விழா

Posted:

தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த் அறிமுக இயக்குனர் உதய் நந்தவனம் இயக்கத்தில் நடித்துள்ள சங்கராபரனம் எனும் தெலுங்கு திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நடிகை சமந்தா, பழம்பெரும் இயக்குனர் விஸ்வநாத் மற்றும் சங்கராபரனம் படத்தின் ...

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார் லட்சுமி மஞ்சு

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாவுவின் மகள் லட்சுமி மஞ்சு. தமிழில் கடல், மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்தார், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். லண்டனில் படித்த லட்சுமி மஞ்சு தற்போது மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க அமைப்பு ஒன்றை ...

மீண்டும் வந்தார் ஜோதிலட்சுமி

Posted:

ஒருகாலத்தில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் கலக்கியவர் ஜோதிலட்சுமி. 300 படங்களுக்கு மேல் ஆடியுள்ளார். 50 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்துள்ளார். வயதாகிவிட்டதால் ஆடுவதை குறைத்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
பல வருடங்களுக்கு முன்பு சரிகம நிறுவனம் தயாரித்து ...

மகேந்திரன் நடிக்கும் மருதாண்டசீமை

Posted:

குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவாகியிருக்கும் மகேந்திரன் நடித்த விரைவில் இசை படம் நேற்று ரிலீசானது. தற்போது தன் பெயரை மகேந்திரா என்று சிறிய மாற்றம் செய்து நடித்து வரும் படம் மருதாண்ட சீமை. அவருக்கு ஜோடியாக பல்லவி என்ற புதுமுகம் நடிக்கிறார். குமரன் என்ற புதுமுகம் இன்னொரு ஹீரோ. வெண்ணிலா வீடு படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் ...

கபாலி படப்பிடிப்புக்கு திரளும் மக்கள்: திணறும் மலேசிய போலீஸ்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்புகள் மலேசியாவில் தொடங்கி நடந்து வருகிறது. கதைப்படி 75 சதவிகித காட்சிகள் மலேசியாவில்தான் படமாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது மாதிரியான காட்சிகள் கூட மலேசியாவில் செட் போட்டு படமாக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மலாக்கா பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ...

கத்தி தெலுங்கு ரீமேக்கிற்கு நோ சொன்ன சிரஞ்சீவி

Posted:

நடிகர் விஜய் மற்றும் நடிகை சமந்தா இணைந்து நடித்த கத்தி படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். பல போராட்டங்களுக்கு பின்னர் வெளிவந்த இப்படம் வசூலில் வெற்றி வாகை சூடியது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்பட்டது. தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்கள் பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்க மறுத்த ...

மோகன்லாலுக்கு அழைப்பு விடுத்த ஜூனியர் என்.டி.ஆர்..

Posted:

கதையில் தனக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் எந்த நடிகருடனும், எந்த மொழியிலும் நடிக்கத் தயாராக இருப்பவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். 'ஜில்லா' படத்தில் விஜய்யுடன் கைகோர்த்து நடித்ததும் அந்தவகையில் தான். கன்னடத்தில் சில மாதங்களுக்கு முன் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்து வெளியாகி சூப்பர்ஹிட்டான 'மைத்ரி' ...

நிவின்பாலியுடன் இணைந்து நடிக்கிறார் கௌதம் மேனன்

Posted:

இது.. இதுதான் இன்றைய லேட்டஸ்ட் நியூஸ்.. பின்னே கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது தனது நடிப்பு ஆசையால் தனது படங்களில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து தலைகாட்டிவிட்டு போன இயக்குனர் கௌதம் மேனன் ஒரு முழுப்படத்தில் நடிகராகவே நடிக்கிறார் என்றால் ஆச்சர்யம் இல்லாமல் வேறென்ன..? ஆனால் அவரது முழுநேர நடிப்பை ...

விருதை திரும்ப தர விரும்பாத வித்யா

Posted:

சமீப காலமாக பல பட தயாரிப்பாளர்களும், எழுத்தாளர்களும் தாங்கள் பெற்ற தேசிய விருதுகளை திரும்ப தர முடிவு செய்துள்ளனர். எழுத்தாளர் கல்பர்கியின் கொலை தொடர்பான பிரச்னைகளால் விருதுகள் திரும்ப அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நடிகை வித்யா பாலனோ தான் பெற்ற தேசிய விருதை திரும்ப தர விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து வித்யா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™