Cinema.tamil.com |
- ஊழல் குறித்து நடிகர் விஜய் பேசலாமா? ரெய்டுக்கு பின் கடும் விமர்சனம்
- நயன்தாராவை இழுக்க அரசியல் கட்சிகள் முயற்சி?
- சிம்புவுடன் நட்பை முறித்த நடிகர்கள்!
- விவசாயிகளை வாழ வைக்கும் கருணாகரன்!
- வடசென்னை பெண்ணாக ரேஷ்மி மேனன்!
- சீனாவில், 5,000 தியேட்டர்களில், பாகுபலி!
- அக்டோபர் 19 முதல் மலேஷியாவில் கபாலி!
- நான் இன்னும் நிறைய கற்க வேண்டும் - அதியா ஷெட்டி!
- சன் ஆப் சர்தார்-2 பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரில் வெளியாகிறது
- சூரஜ் பர்ஜாத்யா மாதிரி யாரும் படம் இயக்க முடியாது - சல்மான்!
- ராஜா ஹிந்துஸ்தானியிலேயே வாய்ப்பு வந்தது - ஐஸ்வர்யா ராய்
- சைப் - ஷாகித்துடன் முத்தக்காட்சியில் கங்கனா!
- சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ்!
- வியாபார எல்லையை விரிவுபடுத்திய தனுஷ்..!
- நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணிக்கு வெற்றி வாய்ப்பு என கருத்து கணிப்பில் தகவல்!
- நாயாக நடிக்கும் பிரேம்ஜி
- நடிகர் சங்கத்தை கார்ப்பரெட்டாக மாற்றுவது எங்கள் லட்சியம் - விஷால் !
- “சினிமாவை விட்டு விலகுறேன்னு நான் சொன்னேனா..?” - சீறும் பார்வதி..!
- ஜாக்கிசானுடன் நடிக்கிறார் சோனு சூட்.!
- பிருத்விராஜுடன் ஜோடி சேரும் '555' நாயகி..!
| ஊழல் குறித்து நடிகர் விஜய் பேசலாமா? ரெய்டுக்கு பின் கடும் விமர்சனம் Posted: விஜய் மற்றும் படத் தயாரிப்பாளர் தொடர்பான விவரங்களை விறுவிறுவென சேகரித்து, அவர்கள் தொடர்பான இடங்களில், வருமான வரித்துறையினர், ரெய்டு நடத்தினர்.இதில், கணக்கில் காட்டப்படாத, ... |
| நயன்தாராவை இழுக்க அரசியல் கட்சிகள் முயற்சி? Posted: |
| சிம்புவுடன் நட்பை முறித்த நடிகர்கள்! Posted: அடிக்கடி, ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருபவர் சிம்பு. அதேசமயம், அவர் நடிகர்களிடம் நல்லுறவையே கடைபிடித்து வந்தார். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், சரத்குமார் அணி சார்பில், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதையடுத்து, விஷால் அணியில் இருக்கும், இளவட்ட நடிகர்களுக்கு எதிராகயிருப்பதோடு, 'நான் நியாயம் உள்ள ... |
| விவசாயிகளை வாழ வைக்கும் கருணாகரன்! Posted: குறும்படங்களில் நடித்து, பின் சினிமாவுக்கு வந்தவர் கருணாகரன். ஆரம்பத்தில், சூதுகவ்வும் மற்றும் பீட்சா படங்களில் காமெடியனாக நடித்தவர், தற்போது, கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அத்துடன், தான் ஒவ்வொரு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தில் இருந்தும், ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ... |
| வடசென்னை பெண்ணாக ரேஷ்மி மேனன்! Posted: உறுமீன் படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ள ரேஷ்மி மேனன், மேக்கப் போடாமல் நடித்திருக்கிறார். அத்துடன், வடசென்னையில் வாழும் பெண் கதாபாத்திரம் என்பதால், அந்த ஏரியா பெண்களை போன்றே மேனரிசம் காட்டி நடித்துள்ள அவர், வடசென்னை தமிழை, 'டப்பிங்' பேச ரொம்பவும் சிரமப்பட்டுள்ளார். அவ்வகையில், இரு நாட்களில் பேசி முடிக்க ... |
| சீனாவில், 5,000 தியேட்டர்களில், பாகுபலி! Posted: அமீர் கான் நடித்த, பிகே உள்ளிட்ட, சில இந்தி படங்கள் சீனாவில் திரையிடப்பட்டு, 100 கோடி வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தற்போது இந்தியாவில் சக்கைப்போடு போட்டுள்ள, பாகுபலி படமும் சீனாவில் வெளியாக உள்ளது. மொழிமாற்றம் உள்ளிட்ட வேலைகள் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், பாகுபலி படத்தை சீனாவில், 5,000 தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். ... |
| அக்டோபர் 19 முதல் மலேஷியாவில் கபாலி! Posted: கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கியது. பின்னர் சென்னையில் உள்ள சில நட்சத்திர ஹோட்டல்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு ... |
| நான் இன்னும் நிறைய கற்க வேண்டும் - அதியா ஷெட்டி! Posted: 'ஹீரோ' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதியா ஷெட்டி. நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான இவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது 'ஹீரோ' படம் பற்றி அவர் பேசும்போது... ஹீரோ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதுதான் எனது முதல்படம், சினிமாவில் இன்னும் நான் கற்க வேண்டிய விஷயம் நிறைய ... |
| சன் ஆப் சர்தார்-2 பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரில் வெளியாகிறது Posted: த்ரிஷ்யம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷிவ்வாய், சன் ஆப் சர்தார்-2படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அஜய் தேவ்கான். இதில் சன் ஆப் சர்தார் படத்தின் பர்ஸ்ட் லுக்கை மோஷன் போஸ்டரை அடுத்தவாரம் வெளியிட இருக்கிறார் அஜய். தற்போது அஜய், ஷிவ்வாய் படத்தில் நடித்தாலும், கூட சன் ஆப் சர்தார்-2படத்திற்கு, தனது பர்ஸ்ட் லுக்கிற்கும் ரசிகர்கள் ... |
| சூரஜ் பர்ஜாத்யா மாதிரி யாரும் படம் இயக்க முடியாது - சல்மான்! Posted: பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''பிரேம் ரதன் தன் பயோ''. சல்மான் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். சூரஜ் பர்ஜாத்யா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சல்மான், என்னிடம் நிறைய நடிகர்கள், இந்த இயக்குநரின் படத்தில் ... |
| ராஜா ஹிந்துஸ்தானியிலேயே வாய்ப்பு வந்தது - ஐஸ்வர்யா ராய் Posted: நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய், ஜாஸ்பா படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். தற்போது இப்படத்தை புரொமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜாஸ்பா படத்தை புரொமோட் செய்தார் ஐஸ்வர்யா. அப்போது அவர் பேசும்போது... ராஜா ஹிந்துஸ்தானி படத்திலேயே ... |
| சைப் - ஷாகித்துடன் முத்தக்காட்சியில் கங்கனா! Posted: பாலிவுட்டின் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். தற்போது அவர், முதன்முறையாக சைப் அலிகான் மற்றும் ஷாகித் கபூருடன் இணைந்து ரங்கூன் என்ற பெயரில் நடிக்கிறார். இப்படத்தை விஷால் பரத்வாஜ் இயக்குகிறார். ரங்கூனில், கங்கனா ஒரு நடிகையாகவே நடிக்கிறார். அத்துடன் படத்தில் அவருக்கு முத்தக்காட்சிகள் எல்லாம் ... |
| சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ்! Posted: சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா தனது '24 AM STUDIOS' என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஆபிஸ் பூஜைபோட்டதோடு சரி. அதன் பிறகு அப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. பால்கி இயக்கும் ஹிந்திப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ... |
| வியாபார எல்லையை விரிவுபடுத்திய தனுஷ்..! Posted: மாரி படத்தை அடுத்து தற்போது விஐபி-2 படத்தை தயாரித்து வரும் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' படநிறுவனம் தயாரித்துள்ள மற்றொரு படம் 'நானும் ரௌடிதான்'. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். முதன்முறையாக நயன்தாராவும் விஜய்சேதுபதியும் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை போடா ... |
| நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணிக்கு வெற்றி வாய்ப்பு என கருத்து கணிப்பில் தகவல்! Posted: நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக, 18 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தல் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் ரேன்ஜுக்கு பில்ட்அப் பண்ணப்பட்டுவிட்டது. அதனால் திரையுலகமே பரபரப்பாகிக் கிடக்கிறது. எந்த அணி வெற்றி பெறும் என்று படத்துறையில் திரும்பிய பக்கமெல்லாம் பட்டிமன்றம் ... |
| Posted: த லயன் கிங் படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம் சிம்பா. இந்த சிம்பா என்ற பெயரில் தமிழில் ஒரு படம் தயாராகிறது. பரத் ஹீரோவாக நடிக்கிறார். ரமணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பரத்தின் தாத்தாவாக நடிப்பது யார் தெரியுமா? நம்புங்கள்... நகைச்சுவை நடிகரான பிரேம்ஜி. இன்னொரு பக்கம், ஐந்தறிவு உள்ள நாயாகவும் பிரேம்ஜி ... |
| நடிகர் சங்கத்தை கார்ப்பரெட்டாக மாற்றுவது எங்கள் லட்சியம் - விஷால் ! Posted: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் நாசர் , விஷால், கார்த்தி, பூச்சி முருகன், பொன்வண்ணன், கருணாஸ், வடிவேலு, கோவை சரளா, குட்டி பத்மினி, ஸ்ரீமன், நந்தா, ரமணா, விக்ராந்த், சங்கீதா, எஸ்.வி.சேகர், ரமேஷ் ஆகியோர் கலந்து ... |
| “சினிமாவை விட்டு விலகுறேன்னு நான் சொன்னேனா..?” - சீறும் பார்வதி..! Posted: பார்வதி(மேனன்) சினிமாவை விட்டு விலகப்போகிறார் என சமீபத்தில் ஊடகங்களில் பரவிய செய்தி, மலையாள ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. திறம்மையான நடிகையாக இருந்தாலும் சில வருடங்களாக மலையாள சினிமாவில் கவனிக்கப்படாமல் இருந்த பார்வதி, கடந்த வருடம் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் ஆர்.ஜே.சாராவாக நடித்து ரசிகர்களின் மனதில் நுழைந்து ... |
| ஜாக்கிசானுடன் நடிக்கிறார் சோனு சூட்.! Posted: சில வருடங்களுக்கு முன் பாலிவுட் கவர்ச்சிக்கன்னி மல்லிகா ஷெராவத்திற்கு ஜாக்கிசானுடன் 'தி மித்' படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக ஜாக்கிசானுடன் இணைந்து நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு இந்தமுறை பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு அடித்திருக்கிறது. தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி உட்பட பல படங்களில் வில்லனாக ... |
| பிருத்விராஜுடன் ஜோடி சேரும் '555' நாயகி..! Posted: சசி இயக்கத்தில் வெளியான '555' படத்தில் பரத்தின் ஜோடியாக அறிமுகமாகி அந்தப்படத்தில், சிலேட்டு குச்சியை தின்னும் வினோத பழக்கத்தால் நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் மிருத்திகா. தமிழுக்குத்தான் இவர் மிருத்திகா.. ஆனால் இவரது ஒரிஜினல் பெயர் சாந்தினி.. மலையாளத்தில் இந்தப்பெயருடன் தான் உலா வருகிறார். இந்த வருட ஆரம்பத்தில் இளம் நடிகரான ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-03. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |