Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ராஜமௌலி ஆக ஆசைப்படும் விஷ்ணுவர்தன்

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றியடைந்த பிறகு பல இயக்குநர்களுக்கு சரித்திரப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஆக்ஷன் படங்களை எடுத்து ஆக்ஷன் பட இயக்குநராகப் பெயர் எடுத்த விஷ்ணுவர்தனும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆர்யா, கிருஷ்ணா இருவரையும் வைத்து சமீபத்தில் 'யட்சன்' என்ற படத்தை ...

ரஜினிக்கு மலேகா கவர்னர் கொடுத்த விருந்து

Posted:

ரஜினி நடிக்கும் 'கபாலி' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக இயக்குநர் ரஞ்சித் உட்பட 'கபாலி' படக் குழுவினர் கடந்த வாரம் மலேசியா சென்றனர். மலேஷியாவில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை மலேசியா பயணமானார் ரஜினி. அவருடன் கபாலி படத்தின் ...

இரண்டே கால் மணி நேர உரைக்கு, இரண்டு ஆண்டு கால பயிற்சி செய்த சிவக்குமார்

Posted:

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால், இனி சிவகுமாரும் மகாபாரதக்கதைகளும் என்று சொல்லலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு கடந்த சில வருடங்களாக மகாபாரதக்கதைகளை காலட்சேபம் செய்து வருகிறார் சிவகுமார். குறிப்பாக கல்லூரி விழாக்களுக்கு அவரை பேச அழைத்தால் கண்டிப்பாக மகாபாரதக்கதை சொல்லாமல் திரும்ப மாட்டார். குறிப்பாக ஈரோடு, கோவை ...

விஜய்சேதுபதியை காப்பாற்றிய விக்னேஷ்சிவன்

Posted:

சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய அரைடஜன் ப்ளாப் படங்களைக் கொடுத்த விஜய்சேதுபதி கின்னஸில் இடம்பெறும் நிலையில் இருந்தார். அதிலும் தன்னுடைய நண்பர்கள் பெயரில் அவரே தயாரித்து நடித்த ஆரஞ்சுமிட்டாய் படம் விஜய்சேதுபதியை வீழ்ச்சிப்பள்ளத்தில் உருட்டிவிட்டது. அதனாலேயே நானும் ரௌடிதான் படம் கடைசிவரை பிசனஸ் ஆகவே இல்லை. தனுஷ் ...

சிபிராஜுக்கு சிபாரிசு

Posted:

ஷிபு தமீம் என்ற கேரள விநியோகஸ்தர் உடன் இணைந்து புலி படத்தைத் தயாரித்தார் பி.டி.செல்வகுமார். புலி படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தியதில் சில கோடிகள் சிக்கியதாக அப்போது சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல பி.டி.செல்வகுமார் கூறிய சில தகவல்களினால் ஷிபு தமீம் மற்றும் விஜய்க்கு வருமானவரித்துறையினரிடம் ...

“அட.. இது நல்லாருக்கே; ஜெயசூர்யாவை காப்பியடித்த பிருத்விராஜ்..!

Posted:

கடந்தவாரம் மலையாளத்தில் வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் ஒரே வாரத்தில் எட்டுகோடி ரூபாய் வசூலித்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. பிருத்விராஜ், ஜெயசூர்யா, இந்திரஜித் என மூன்று பேர் ஹீரோக்களாக நடித்திருந்தனர்.. கிளாஸ்மேட்ஸ்' படத்தை தொடர்ந்து பத்து வருடம் கழித்து இவர்கள் மூவரும் ஒன்றாக இணையும் படம் இது. ஆனாலும் ...

“என் படம் நல்லபடம் என்பதால் 'பிரேமம்' கெட்டபடம் ஆகிவிடாது” - பிருத்விராஜ்..!

Posted:

மலையாள சினிமாவில் இந்த வருடத்தின் இரண்டு வசூல் ரெக்கார்டுகள் செய்த படங்கள் தான் நிவின்பாலி நடித்த 'பிரேமம்' மற்றும் பிருத்விராஜ் நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்' ஆகியவை. இதுநாள்வரை மலையாள சினிமாவின் வசூல் ரெக்கார்டில் முதல் இடத்தை பிடித்திருந்த 'த்ரிஷ்யம்' படத்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளி, முதல் இரண்டு இடங்களை இந்த ...

சினிமாவைக் கிண்டலடித்தவருக்கு ஒரு திருப்புமுனை

Posted:

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர்கள் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமானார்கள். அடுத்து எஃப்.எம் வானொலிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர்களும் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமானார்கள். இப்படி டிவி, ரேடியோக்களில் இருந்து திரையுலகத்திற்குப் புதிது புதிதாக நகைச்சுவை நடிகர்களும், நாயகர்களும் ...

100 கோடியைத் தாண்டுமா 'ருத்ரமாதேவி'

Posted:

தெலுங்கில் அக்டோபர் 9ம் தேதியும் தமிழில் அக்டோபர் 16ம் தேதியும் வெளியான படம் 'ருத்ரமாதேவி'. குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, சிறப்புத் தோற்றத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளைச் சேர்த்து சுமார் 80 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். ...

“என்னை யாரும் அடக்கி வைக்கலீங்க” - மஞ்சு வாரியர் விளக்கம்..!

Posted:

தனது கணவர் திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்றபின் சினிமாவில் பிசியாகிவிட்ட மலையாள நடிகை மஞ்சு வாரியர், இன்னும் தனது மார்க்கெட்டுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 'ஹவ் ஓல்டு ஆர்ய யூ', 'என்னும் எப்பொழும்' என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார். குறிப்பாக தனக்கு முக்கியத்துவம் ...

“திருமணமான நாளில் இருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன” - காவ்யா மாதவன்..!

Posted:

மலையாள முன்னணி நடிகையான காவ்யா மாதவன், தான் பிசியாக இருந்த சமயத்திலேயே நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டவர். அதன்பின் கணவருடன் வெளிநாடு சென்று குடும்பம் நடத்தியவர் மூன்றே மாதங்களில் கேரளாவுக்கு வந்துவிட்டார்.. அதுபற்றி வாய்திறக்காமல் காவ்யா அமைதியாக இருந்தாலும், காவ்யா மாதவன் என்னை ஏமாற்றி விட்டார்.. ஒரு நடிகருடன் ...

ஜீவாவின் 25வது படம் போக்கிரிராஜா

Posted:

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் இளைய மகனான ஜீவா 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது அவர் நடித்து வரும் போக்கிரிராஜா அவருக்கு 25 வது படம். ராம், டிஷ்யூம், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன் ஆகியவை அவருக்கு முக்கியமான படங்களாக அமைந்தது.

தற்போது அவர் நடித்து வரும் 25வது படமான போக்கி ராஜாவை ...

வாகா: எல்லை பாதுகாப்பு படை வீரனின் கதை

Posted:

விக்ரம் பிரபு நடித்து வரும் படம் வாகா. நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்குகிறார். ரன்யாராவ் என்ற புதுமுகம் நடிக்கிறார், இமான் இசை அமைக்கிறார், சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். "இது ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரனின் கதை" என்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். அவர் மேலும் ...

சொந்தப் படத்தில் நடிக்கிறார் சிம்ரன்

Posted:

தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகளில் கொடிகட்டிப் பறந்தவர் சிம்ரன். புகழின் உச்சியில் இருக்கும்போதே தனது உறவினர் தீபக் பஹாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தமிழ் சினிமாவின் இலக்கணப்படி திருமணம் செய்த பிறகு அக்கா அண்ணி வேடம்தான் கிடைக்கும் என்று அவருக்கு தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒரு வருடம் வரை நடிக்காமல் இருந்தார். ...

தொடர்ந்து கிண்டல்: விஜய் டிவி.க்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் நோட்டீஸ்

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷணன், ''சொல்லதெல்லாம உண்மை'' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..." என்ற வாக்கியத்தை பயன்படுத்தினார். பின்னர் விஜய் தொலைக்காட்சி, ''அது இது எது'' என்ற நிகழ்ச்சியில் "சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை" என்ற தலைப்பில் ...

சொந்த குரலில் பேச ஆர்வம் காட்டும் ஹீரோயின்கள்

Posted:

முன்பெல்லாம் பெரிய ஹீரோயின்கள் நன்றாக தமிழ் பேசத் தெரிந்தாலும் சொந்தகுரலில் டப்பிங் பேச மாட்டார்கள். காரணம் டப்பிங்கிற்காக செலவிடும் நான்கைந்து நாட்களை வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்பதால். பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழ் வராது என்பது வேறு விஷயம்.

ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது. ...

தென்கொரிய பட விழாவில் ரேடியோ பெட்டிக்கு விருது

Posted:

சென்னையை சேர்ந்த சிவில் என்ஜினீயர் ஹரி விஸ்வநாத் இயக்கி உள்ள குறும்படம் ''ரேடியோ பெட்டி''. இடுக்கன், பேசும் வைரஸ் போன்ற குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை வெற்ற ஹரி விஸ்வநாத் இயக்கிய 83 நிமிட சிறப்பு திரைப்படம் ரேடியோ பெட்டி.
இது முதியவர்களின் தனிமை வாழ்க்கையையும், அதில் ரேடியோவுக்கு இருக்கும் முக்கியத்துவம் ...

ஐதரபாத்தில் நன்னுக்கு பிரேமதோ படப்பிடிப்பு

Posted:

தெலுங்கு திரை உலகின் அதிரடி நாயகன் ஜுனியர் என்.டி.ஆர், ''நன்னுக்கு பிரேமதோ'' எனும் தனது 25வது படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்து வருகின்றார். லண்டன், யுரோப் நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் ஐதராபாத்தில் ...

பட்டாஸ் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் நிக்கி கல்ராணி

Posted:

டோலிவுட்டில் இயக்குநர் அணில் ரவிபுதி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வந்த பட்டாஸ் திரைப்படம் நடிகர் கல்யாண் ராமின் மிரட்டலான நடிப்புடன் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. 100 நட்களைக் கடந்து பெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் ஜீவாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ...

நவம்பரில் திரைக்கு வரும் திரிபுரா

Posted:

தமிழில், சுப்ரமணியபுரம், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வடகறி போன்ற பல படங்களில் நடித்துள்ள ஸ்வாதி தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகின்றார். பெண்ணை மையப்படுத்திய திகில் படமாக உருவாகி வரும் திரிபுரா படத்தில் நடித்து வரும் ஸ்வாதி இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் டோலிவுட்டில் தனக்கு நிலையான இடம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™