| மஞ்சு வாரியாரின் நடிப்பை பாராட்டிய கோழிக்கோடு கலெக்டர்.. Posted:  கலெக்டருக்கு படம் பார்க்கவெல்லாம் நேரம் இருக்கிறதா என கேட்கிறீர்களா..? அவர்களும் மனிதர்கள் தானே.. அவர்களுக்கும் பொழுதுபோக்கு தேவைப்படத்தானே செய்கிறது.. அந்தவகையில் நேற்று முன் தினம் மலையாளத்தில் வெளியான 'ராணி பத்மினி' படத்தை கோழிக்கோடு கலெக்டர் பிரசாந்த் பார்த்துவிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் படத்தையும் மஞ்சு வாரியாரின் ... |
| 'கனல்' கதாசிரியரின் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'டாக்கீஸ்'.. Posted:  மூன்று தினங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான 'கனல்' படம் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான ஆடியன்சிடமும் நல்ல பெயரை பெற்றுள்ளது. மோகன்லாலை வைத்து ஏற்கனவே 'சிகார்' படத்தை இயக்கிய பத்மகுமார் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். பழிவாங்கும் கதையை ஒரு புதிய கோணத்தில் சொன்ன இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ... |
| தான் படித்த பள்ளியில் தன்கல் சூட்டிங் எடுக்கும் அமிர்கான் Posted:  பஞ்சாப்பில் தன்கல் படத்தின் சூட்டிங்கை நீட்டித்துள்ளாராம், அமிர்கான். இதற்கு முன் தர்மேந்திராவின் சொந்த கிராமமான தன்கோ பகுதியில் இப்படத்தை அமிர்கான் எடுத்து வருவதாக ஏற்கனவே கூறி இருந்தோம். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் கூறி இருந்த அமிர்கான், இதற்கான சிறப்பு ஸ்க்ரீனிங்கிற்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் ... |
| இயக்குனர், தயாரிப்பாளர் சங்கம் திடீர் பல்டி Posted:  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு சங்க உறுப்பினர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர், இயக்குநர் சங்க உறுப்பினர்கள், நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். ... |
| படத்துடன் டிரைலரை இணைத்து வெளியிட சல்மான் மறுப்பு Posted:  ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தின் டிரைலர் சல்மான் கானின் பிரேம் ரத்தவ் தான் பயோ படத்துடன் இணைந்து வெளியிடப்பட உள்ளது சில நாட்களுக்கு முன் கூறி இருந்தோம். தற்போது, சஞ்சய் லீலா பன்சாலி தனது பஜிராவ் மஸ்தானி படத்தின் டிரைலரையும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்துடன் சேர்த்து வெளியிட விரும்புகிறாராம். ஆனால் சல்மான் இதற்கு மறுத்து ... |
| ராம் சரணுடன் இணைந்து நடிக்கிறார் சல்மான் கான் Posted:  தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரணுடன் இணைந்து ஒரு படத்தில் நடப்பதாக சல்மான் கான் உறுதி அளித்துள்ளாராம். இந்த படம் இரண்டு ஹீரோ கதையாம். சல்மானும் ராம் சரணும் நெருங்கிய நண்பர்களாம். அதனால் இரண்டு ஹீரோ கதை ஒன்றில் ராம் சரணுடன் நடிப்பதாக சல்மான் சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளதாம். இந்தியில் ... |
| ஹிருத்திக் படத்தை தயாரிக்கிறார் ராகேஷ் ரோஷன் Posted:  சஞ்சய் குப்தா இயக்கும் த்ரில்லர் படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தாம். இப்போது சஞ்சய் குப்தாவின் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரும், ஹிருத்திக் ரோஷனின் தந்தையுமான ராகேஷ் ரோஷன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஹிருத்திக் தனது அடுத்த படமான துங் படத்தின் சூட்டிங்கை முடித்த பிறகே இந்த படம் வெளியாகுமாம். ... |
| 'பாகுபலி' 3ம் பாகம் புது அனுபவமாக வெளிவரும் - ராஜமௌலி Posted:  இந்தியத் திரையுலகில் மாபெரும் வசூல் படமாகவும், வெற்றிப் படமாகவும் சமீபத்தில் அமைந்த படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்தப் படம் ஹிந்தி, மலையாளம் உட்பட சில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி 650 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. விரைவில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது. இந்த ... |
| மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு டிசம்பரில் வெளியீடு Posted:  டோலிவுட்டில் நகைச்சுவை நாயகனாக வளர்ந்து வரும் நடிகர் அல்லரி நரேஷ் தமிழில் குறும்பு, போராளி போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த அல்லரி நரேஷ் அப்படத்தைத் தொடர்ந்து மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு எனும் நகைச்சுவை குடும்ப பொழுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். டோலிவுட்டின் வசனகர்த்தாவும் ... |
| குடும்பத்துடன் பட பூஜையில் பங்கெடுத்த ஜூனியர் என்.டி.ஆர் Posted:  டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நன்னுக்கு பிரேமதோ எனும் தனது 25வது படத்தில் நடித்து வரும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அடுத்ததாக தனது 26வது படமாக இயக்குனர் கொரடலா சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை இன்று(அக்டோபர் 25) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பூஜையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது மனைவி பிரணதி ... |
| நவம்பர் 1ல் இஞ்சி இடுப்பழகி பாடல்கள் வெளியீடு Posted:  பிவிபி சினிமாஸ் நிறுவத்தின் தயாரிப்பில் நடிகை அனுஷ்கா நடிகர் ஆர்யா மற்றும் பலர் நடித்து வரும் சைஸ் ஜீரோ எனும் தெலுங்கு திரைப்படம் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் வெளிவரவுள்ளது. குண்டான உடல் தோற்றத்துடன் அனுஷ்கா நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. ருத்ரமாதேவி படத்திற்கு பின்னர் ... |
| ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேரும் அமைரா தஸ்துர் Posted:  டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் கொரடலா சிவா தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். மிர்ச்சி, ஸ்ரீமந்துடு படங்களின் வரிசையில் கொரடலா சிவா ஹாட்ரிக் ஹிட் அடிக்கவிருக்கும் அப்படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். ஜனதா ... |
| பலே பலே மகாதேவோ - தமிழில் ரீமேக் Posted:  தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நானியின் அசத்தலான நடிப்பில் அண்மையில் வெளிவந்த பலே பலே மகாதேவோ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இயக்குனர் மாருதி இயக்கத்தில் ஞாபக மறதி நோயுடன் தனது காதலை காப்பாற்றும் இளைஞனாக நானி இப்படத்தில் நடித்திருந்தார். ... |
| லகான் 2 ம் பாகத்தை எடுக்க அமிர்கான் திட்டம் Posted:  2001ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று, ஆஸ்கார் விருது வரை சென்ற படம் லகான். அமிர்கான் தயாரித்து, நடித்த இந்த படத்தின் 2ம் பாகத்தை எடுக்க தற்போது அமிர்கான் முடிவு செய்துள்ளாராம். இது பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் அமிர்கான் பேசி வருகிறாராம். நில வரித்திட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படம், சமகால ... |
| எஸ்.எஸ்.ஆர் அறக்கட்டளை தொடக்கம் Posted:  மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முதலாம் அண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் சேடப்பட்டியில் அவரது மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.ஆர் படத்திற்கு திரையுலக பிரமுகர்கள் மலர்தூவி ... |
| தமிழில் வெளியாகிறது பிரபாசின் தெலுங்கு படம் Posted:  தெலுங்கு டப்பிங் படங்களுக்கு தமிழில் திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிறது. பாகுபலி, ருத்தரமாதேவி, செல்வந்தன், புரூஸ்லீ படங்கள் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் பழைய தெலுங்கு படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுவது அதிகரித்துள்ளது. ராகவாலாரன்ஸ் இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, தீக்ஷா சேத், நடித்த ரெபல் படத்தை தமிழில் வீரபலி ... |
| திரும்பி வருகிறார் தியா Posted:  குறும்பு படத்தில் அறிமுகமானவர் தியா. கொல்கத்தா பொண்ணு மாடல் அழகியாக இருந்து தெலுங்கு படம் மூலம் தமிழுக்கு வந்தவர். குறும்பு அவர் நடித்த முதல் படம். அதற்கு பிறகு ட்ரீம்ஸ், கற்க கசடற, கோடம்பாக்கம், வம்பு சண்டை படங்களில் நடித்தார். காதல் என்றால் என்ன அவர் கடைசியாக நடித்த படம். அதுவும் வெளிவரவில்லை. பெரிய வாய்ப்பு எதுவும் அமையாததால் ... |
| நட்டி ஜோடியாக ராய்லட்சுமி Posted:  ஒளிப்பதிவாளர் நட்டி சதுரங்க வேட்டை படத்துக்கு பிறகு புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சென்றார். தற்போது எங்கிட்ட மோததே படத்தில் நடித்து வருகிறார். அடுத்து போங்கு என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராய்லட்சுமி நடிக்கிறார். பூஜா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். கிஷோர் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ... |
| கமலுக்கு பொதுக்குழு அறக்கட்டளை உறுப்பினர் பதவி Posted:  தென்னிந்திய நடிகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பொதுச் செயலாளர் விஷால், நடிகர் சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் போக 3 பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் 3 செயற்குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். பொதுக்குழு அறக்கட்டளையில் உள்ள 3 உறுப்பினர்களில் ஒருவராக கமலும் இருப்பார். எங்களின் ... |
| இனி பாண்டவர் அணி இல்லை; நடிகர் சங்கம் மட்டுமே: விஷால் Posted:  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், இதை சந்தோஷமான நிகழ்வாக நினைக்கிறோம். நன்றி சொல்வதற்காகவே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. அனைவருக்கும் நன்றி எங்களின் சங்க நிர்வாக பணிகளை துவங்குகிறோம். தேர்தலின் தெரிவிக்கப்பட்ட ... |