Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


த்ரிஷாவைத் தொடரும் 40 லட்சம் ரசிகர்கள்

Posted:

இந்தியத் திரையுலகில் 13 வருடங்களாக ஒரு நடிகை புகழின் வெளிச்சத்தில் இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. நாயகர்களின் ஆதிக்கம்தான் திரையுலகில் அதிகம் என்பார்கள் அதையும் மீறி ஒரு சில நாயகிகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னணி நாயகி த்ரிஷா.

2002ம் ஆண்டு வெளிவந்த ...

அஜித் குறித்த வதந்தியை பரப்பியவர்கள் மீது போலீசில் புகார்

Posted:

நடிகர் அஜித் நல்ல உடல்நலத்துடன் இருந்துவரும் நிலையி்ல், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்தி்ரா கூறியுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து உண்மைக்கு புறம்பான தகவலை பரப்புபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வீரம் படத்தின் ...

கதைக்களமாகும் தஞ்சை பெரிய கோவில்!

Posted:

ராஜமவுலியின், பாகுபலி படம், 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் காரணமாக, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இன்னும் அதிக பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இந்நிலையில், பாகுபலிக்கு போட்டியாக, இந்தியில், பாஜிரோ மஸ்தானி என்ற சரித்திர படம், பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அத்துடன், தஞ்சை ...

காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி தோல்வி!

Posted:

மாரி மற்றும் பாயும் புலி இரு படங்களுமே தோல்வியடைந்து விட்டதால், அதிர்ச்சியடைந்துள்ளார் காஜல் அகர்வால். இதனால், அடுத்து, தமிழில் பெரிய படங்கள் கிடைப்பது அரிது என்று நினைத்து, தற்போது, தெலுங்கில் ராம்சரணுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி விட்டார். இதைத் தொடர்ந்து, தன் அபிமானத்துக்குரிய கதாநாயகர்களின் படங்களை கைப்பற்ற ...

பாலிவுட்டை அதிர வைத்த கங்கனா!

Posted:

இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரணாவத், சமீபத்தில், மீடியாக்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், 'சினிமா நடிகர் நடிகையர் தங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வெளியாகும் போது, 'நாங்கள் நண்பர்கள் மட்டுமே...' என்று கூறி, அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனரே... இதுபற்றி ஒரு சக நடிகையாய் உங்களது கருத்து ...

வெளிநாட்டில் அஜித் படத்துக்கு மவுசு!

Posted:

வேதாளம் படத்தை, அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு, தன் பலத்தை காண்பிக்க வேண்டும் என்று களமிறங்கி உள்ளார் அஜித். அதன் காரணமாக, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும், வேதாளம் படத்தை வெளியிடுபவர், தன் படத்தை, அமெரிக்காவில் உள்ள, பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியிருப்பதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். ...

மோகன்லாலுடன் நடிக்கும் ஆசையை வெளிப்படுத்திய சமந்தா..!

Posted:

ரெண்டு மூணு படங்களில் மட்டுமே நடித்து ஓரளவு பாப்புலரான நடிகை கூட யாருடன் இணைந்து நடிக்க உங்களுக்கு விருப்பம் என கேட்டால் விஜய், அஜித், கமல், ரஜினி என இந்த நான்கு பேரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது தான் வழக்கம். ஆனால் இந்த கேட்டகிரி நடிகைகள் பட்டியலில் சேராமல் தான் நடிக்க விரும்புவது மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் படத்தில் ...

மஞ்சு வாரியார் படத்தை விமர்சித்துவிட்டு மன்னிப்பு கேட்ட இயக்குனர்...!

Posted:

ஒரு படத்தை அது ரிலீஸான அன்று ரசிகரோ, பத்திரிகையோ விமர்சிப்பதற்கும் திரைத்துறையில் உள்ள ஒருவர் விமர்சிப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு. காரணம் திரைத்துறையில் உள்ளவர் அதிலும் குறிப்பாக ஒரு பிரபல இயக்குனராக இருப்பவர் படத்தை பற்றி சொலும் கருத்து நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.. அப்படித்தான் ஆஷிக் அபு இயக்கி ...

50 லட்சம் பேர் பார்த்த வேதாளம் டீஸர்

Posted:

அஜித் ரசிகர்கள் ஆபிசுக்குப்போகிறார்களா.... அப்படியே போனாலும் அங்கு வேலை செய்கிறார்களா என்று தெரியவில்லை. அஜித் நடிக்கும் படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டீஸர் , டிரெய்லர் என ஒவ்வொரு விஷயத்தையும் சமூக வலைதளங்களில் பரப்புவதையே வேலையாக வைத்துள்ளனர். யு டியூப்பில் அஜித் நடிக்கும் படங்களின் டீஸர்/டிரைலர் வெளியானால் அதைப் பார்ப்பதையும் ...

பையா ஹிந்தி ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்?

Posted:

கார்த்தி, தமன்னா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் சரியா ஐந்து ஆண்டுகளுக்கு முன் அதாவது 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'பையா'. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட்டாகின. ஹிட் பாடல்களாலேயே பையா படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு, 100 நாட்களைக் கடந்து ஓடியது. பையா படம் தமிழில் வெற்றிபெற்றதும் ...

பொங்கல் திருநாளில் வருகிறது - திருநாள்

Posted:

'யான்' படத்தின் தோல்வி நடிகர் ஜீவாவை சுருட்டிப்போட்டுவிட்டது. அவரை வைத்து படம் எடுக்க நினைத்தவர்களை எல்லாம் 'யான்' படத்தின் தோல்வி, தங்களின் எண்ணத்தையே மறுபரிசீலணை செய்ய வைத்துவிட்டது. மற்ற தயாரிப்பாளர்கள் தன்னைத் தேடி வரமாட்டார்கள் என்பதை ஜீவாவும் புரிந்துகொண்டார். அதனால் தன் அப்பாவின் சூப்பர்குட் பிலிம்ஸில் மானேஜராக ...

சித்தார்த்தின் சொந்தப்படம் 'ஜில் ஜங் ஜக்'

Posted:

தமிழில் எப்படியாவது வெற்றிப்படம் கொடுத்தே தீர வேண்டும் என்று போராடி வருகிறார் சித்தார்த். அவர் நடித்த படங்களோ வெற்றியின் நிழலைக்கூட தொடாமலே இருக்கின்றன. அதிலும் வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் இரண்டு படங்களையும் பெரிதும் நம்பிய சித்தார்த்துக்கு இரண்டு படங்களுமே காலை வாரிவிட்டன. தெலுங்கிலும் மார்க்கெட்டை ...

இன்று விக்ரம், விஜய் மோதல்

Posted:

ரஜினிகாந்த் ரசிகர்களும், கமல்ஹாசன் ரசிகர்களும் நேற்று முறையே 'முத்து' மற்றும் 'குருதிப்புனல்' படத்திற்காக மோதிக் கொண்டார்கள். அந்த இரண்டு படங்களும் வெளிவந்து நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆனது. அதையொட்டி இருவரது ரசிகர்களுமே அவரவர் அபிமான நடிகரைப் பற்றி நேற்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

இன்று அம்மாதிரியான ...

1 கோடியைக் கடந்த நாயகிகள்

Posted:

ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், அனுஷ்கா ஆகிய மூன்று ஹீரோயின்களும் மற்ற ஹீரோயின்களை விட முன்னணியில் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் லட்சங்கள் மட்டுமே கிடைத்திருக்க இவர்கள் மட்டும் கோடியைத் தாண்டியிருக்கிறார்கள்.

இது இவர்களின் சம்பளமல்ல, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இவர்களைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை. யாரை ...

'மாரி' இரண்டாம் பாகத்திற்குத் தயாராகும் தனுஷ்

Posted:

வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது. சமீப காலமாக இப்படி பல படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சரியாக ஓடாத சில படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் சிலர் தயாராகி வருகிறார்கள். அந்த விதத்தில் 'மாரி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சு நடந்து வருகிறது ...

20 ஆண்டுகள் கழித்தும் மோதலில் 'முத்து, குருதிப்புனல்'

Posted:

இன்றைய விஜய் - அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வதைப் போல 20 வருடங்களுக்கு முன்னால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். தியேட்டர்களில் பேனர்கள் கட்டுவது, போஸ்டர்கள் ஒட்டுவது என இருவரது ரசிகர்களுமே ஆர்பாட்டமான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அந்த தீவிரமான மோதல் இந்தக் காலத்தில் கொஞ்சம் குறைந்து விட்டாலும், சமூக ...

வெற்றிக் கொண்டாட்டத்தில் கஞ்சே படக்குழு

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசும் தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் நடிகருமான வருண் தேஜ் நடித்துள்ள வரலாற்று திரைப்படமான கஞ்சே நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் வருண் தேஜிற்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். பஸ்ட் பிரேம்ஸ் ...

ஒருவாரத்தில் ரூ.53.70 கோடி வசூலித்த ப்ரூஸ் லீ!

Posted:

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ஸ்டண்ட் கலைஞராக நடித்த ப்ரூஸ் லீ திரைப்படம் திரைக்கு வந்த 7 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தசரா பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி ப்ரூஸ் லீ படம் உலகம் ...

வேதாளம் டைட்டில் ஏன்?: இயக்குனர் சிவா விளக்கம்

Posted:

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்து வரும் வேதாளத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. படத்திற்கு வேதாளம் என்று வைக்கப்பட்ட தலைப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பேண்டசி படமா, மாயாஜால் படமா, புலி பட வேதாளத்துக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா? இப்படி பல சந்தேகங்கள். இதையொட்டி ...

இரண்டே நாளில் ரூ.21.60 கோடி வசூலித்த ஷாந்தார்

Posted:

ஷாகித் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஷாந்தார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெறவில்லை, அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான இரண்டே நாளில் ரூ.21.60 கோடி வசூல் செய்துள்ளது. முதல்நாளில் ரூ.13.10 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.8.50 கோடி வசூல் செய்துள்ளது. ஷாந்தார் படம் சுமார் ரூ.55 கோடி வசூலிக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™