Cinema.tamil.com |
- “என் சோம்பேறித்தனத்துக்கு ஹீரோ ஆக முடியாது” - பதறும் காமெடி நடிகர்..!
- மீண்டும் தெலுங்கில் என்ட்ரி ஆன சமந்தா
- 5 மில்லியனை தொடப் போகும் 'வேதாளம்' டீசர்
- தங்கமகன் பற்றி தனுஷ் சொன்ன தகவல்
- சிவகார்த்திகேயன் படம் - சிகை ஒரே கதையா?!
- பொதிகை டிவியில் 'நிழல் - நெடுந்தொடர்'
- ஆறு தோல்விக்குப் பிறகு கிடைத்த வெற்றி
- ஹாட்ரிக் வெற்றியில் நயன்தாரா
- 10 எண்றதுக்குள்ள, நானும் ரௌடிதான் - நிலவரம் என்ன ?
- ருமேனியாவில் வெளியாகும் சல்மான் படம்!
- பிரெஞ்ச் பயிலும் ரன்வீர் - வாணி!
- பாக்., நடிகர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா.!
- ஆஷிக் 3யில் நடிக்கவில்லை - தீபிகா
- “வீட்டுக்கு சாப்பிட வாங்கண்ணா” - விக்ரமை அழைத்த காவ்யா மாதவன்...!
- 150வது நாளை கடந்த 'பிரேமம்'..!
- மம்முட்டி படத்தை எதிர்க்கும் படகோட்டி குடும்பம்...!
- தமிழ் சினிமாவில் இளைஞர்களின் இசையுலகம் - ஓர் பார்வை!
- காஜலுடன் ஓய்வு நேரத்தை செலவிடும் ராம் சரண்
- பிரபாஸிற்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய சர்வானந்த்
- நானும் ரௌடிதான் படத்துக்கு அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள்...!
| “என் சோம்பேறித்தனத்துக்கு ஹீரோ ஆக முடியாது” - பதறும் காமெடி நடிகர்..! Posted: மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நம்ம ஊர் சந்தானம் போல தவிர்க்க முடியாத நண்பர் கேரக்டரில் வந்து காமெடியில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ். சமீபத்தில் நிவின்பாலியுடன் இணைந்து 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் நடித்த அஜு வர்கீஸ் காட்சிக்கு காட்சி கைதட்டலை அள்ளினார். தன்னுடன் ... |
| மீண்டும் தெலுங்கில் என்ட்ரி ஆன சமந்தா Posted: தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்ட சமந்தா, மீண்டும் தெலுங்குக்கு என்ட்ரி ஆகியிருக்கிறார். கடந்த பல மாதங்களாகவே தமிழில் மட்டுமே நடித்து வந்த சமந்தா தற்போது இரண்டு தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மகேஷ் பாபு ஜோடியாக 'பிரம்மோற்சவம்' படத்திலும், நிதின் ஜோடியாக 'அ..ஆ' படத்திலும் நடித்து ... |
| 5 மில்லியனை தொடப் போகும் 'வேதாளம்' டீசர் Posted: தீபாவளிக்கு இன்னும் பதினைந்து நாட்களே உள்ள நிலையில் தீபாவளி தினத்தன்று வரும் படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. 'தூங்காவனம், வேதாளம்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளதால் இந்த இரண்டு படங்களுக்கிடையேதான் போட்டி நிலவும். அதிலும் 'வேதாளம்' படம் அஜித் ரசிகர்களால் அதிகமாகவே ... |
| தங்கமகன் பற்றி தனுஷ் சொன்ன தகவல் Posted: நடிகராக வெற்றி தோல்வியை மாறி மாறி பார்த்து வரும் தனுஷ், தயாரிப்பாளராக தொடர்ந்து வெற்றியடைந்தே வருகிறார். அவரது தயாரிப்பில் அண்மையில் வெளியாகி இருக்கும் நானும் ரௌடிதான் படமும் கமர்ஷியலாக வெற்றியடைந்துள்ளது. தனுஷ் ஹீரோவாக நடித்த 'மாரி' படத்துக்குப் பிறகு அவரது நடிப்பில் தங்கமகன் வெளிவரவிருக்கிறது. தனது சொந்த தயாரிப்பில், ... |
| சிவகார்த்திகேயன் படம் - சிகை ஒரே கதையா?! Posted: ரஜினிமுருகன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா 24 எ.எம். ஸ்டுடியோஸ் என்ற பேனரில் தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ரசூல் பூக்குட்டி ஒலியமைப்பை கவனிக்கிறார். இப்படத்தின் ... |
| பொதிகை டிவியில் 'நிழல் - நெடுந்தொடர்' Posted: மனித நேயத்தை லட்சியமாகக் கொண்டு, ஆதரவற்ற முதியோர்களுக்கும், சின்னஞ்சிறு வயதிலேயே கைவிடப்படும் சிறுவர்களுக்கும் அடைக்கலம் தரும் இடமாக விளங்கும் 'அன்பு இல்லம்' கதைக்களத்தின் மையப்புள்ளியாக அமைந்து ...நிழல்... தொடர் பயணிக்கிறது. இல்லத்தில் தஞ்சமடைவோரின் பாசத்தேடல் ஒரு கதையாகவும், கதைக்குள் கதையாக இல்லத்தில் ... |
| ஆறு தோல்விக்குப் பிறகு கிடைத்த வெற்றி Posted: தமிழ்த் திரையுலகமும், தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது 'நானும் ரௌடிதான்' படத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னால் படம் பற்றி எத்தனையோ வதந்திகள், கிசுகிசுக்கள். ஒரு கட்டத்தில் படம் வெளிவராது என்றெல்லாம் கூட கோலிவுட்டில் செய்திகளைப் பரப்பினார்கள். அவையனைத்தையும் கடந்து படம் ... |
| Posted: 2015ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்துள்ள நாயகி என்ற பெயர் கண்டிப்பாக நயன்தாராவுக்குத்தான் கிடைக்கும். அதே சமயம் நன்றாகவும் நடித்துள்ள நடிகை என்ற பெயருக்கும் நயன்தாராவுக்குப் போட்டியாக யாருமேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் இதுவரை நயன்தாரா நடித்து "நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன், மாயா, நானும் ... |
| 10 எண்றதுக்குள்ள, நானும் ரௌடிதான் - நிலவரம் என்ன ? Posted: ஆயுத பூஜை தினத்தன்று நிறைய படங்கள் போட்டியிடாமல் 10 எண்றதுக்குள்ள, நானும் ரௌடிதான் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன. விஜய் மில்டன், விக்ரம், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகிய நான்கு விக்கள் சம்பந்தப்பட்ட படங்களில் எந்தப் படம் வெற்றி பெற்றது என்பதை ரசிகர்களும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். விஜய் மில்டன் - ... |
| ருமேனியாவில் வெளியாகும் சல்மான் படம்! Posted: இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கை போடு போட்ட சல்மான் கான் படம் ''பஜ்ரங்கி பைஜான்''. இப்படம் இப்போது ருமேனியா நாட்டில் இன்று(அக்., 23) முதல் வெளியாகிறது. அந்நாட்டில் மட்டும் 14 தியேட்டர்களில், ருமேனியா நாட்டு மொழியை சப்-டைட்டிலாக கொண்டு இப்படம் வெளியாக இருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த சிறுமி, தன் ... |
| பிரெஞ்ச் பயிலும் ரன்வீர் - வாணி! Posted: இயக்குநர் ஆதித்யா சோப்ரா, ஃபெபிகர் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ரன்வீர் சிங்கும், வாணி கபூரும் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில், ரன்வீரும், வாணியும் இந்தப்படத்திற்காக பிரெஞ்ச் மொழி பயின்று வருகின்றனர். ஃபெபிகர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிரான்ஸ் படமாக்கப்பட இருப்பதால் இருவரும் பிரெஞ்ச் மொழி கற்று வருகின்றனர். ... |
| பாக்., நடிகர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா.! Posted: பாகிஸ்தானை சேர்ந்த எவரையும் இந்தியாவிற்குள், குறிப்பாக மும்பையில் அனுமதிக்கப்போவது இல்லை என்று கொள்கையில் உறுதியாக இருக்கிறது சிவசேனா கட்சி. சமீபத்தில் கூட பாகிஸ்தானை சேர்ந்த கதூரியின் புத்தக வெளியீட்டு விழா, பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு எதிர்ப்பு... பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் விளையாட எதிர்ப்பு... என சிவசேனா ... |
| ஆஷிக் 3யில் நடிக்கவில்லை - தீபிகா Posted: ஆஷிக் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து, இப்போது ஆஷிக் 3 படம் உருவாக இருக்கிறது. இதில் ஹிருத்திக் ரோஷனும், தீபிகா படுகோனேவும் நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வந்தது. ஆனால் இதை மறுத்துள்ளார் தீபிகா. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீபிகா இதுதொடர்பாக அளித்துள்ள செய்தி இது... ஆஷிக் 3யில் நான் நடிக்கவில்லை, ... |
| “வீட்டுக்கு சாப்பிட வாங்கண்ணா” - விக்ரமை அழைத்த காவ்யா மாதவன்...! Posted: சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற, விக்ரம் அப்படியே மம்முட்டி வீட்டிற்கு சென்று மம்முட்டி, துல்கர் சல்மான் இருவரையும் சந்தித்துவிட்டு வந்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காதபோது, மலையாளத்தில் நடித்து வந்த விக்ரமுக்கு தனது பல படங்களில் வாய்ப்புகள் கொடுத்து ஆதரித்தவர் ... |
| 150வது நாளை கடந்த 'பிரேமம்'..! Posted: இன்றைய சூழலில் ஒரு படம் 50 வது நாளை தொடுவதற்கே தலையால் தண்ணி குடிக்கின்ற நிலையில், கடந்த மேமாதம் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் திருவனந்தபுரம் ஸ்ரீ வைசாக் தியேட்டரில் 150வது நாளை வெற்றிகரமாக தொட்டுள்ளது. ஆனால் நம்ம ஊரில் செய்கிற மாதிரி படத்தை வலுக்கட்டாயமாக ஒட்டவில்லை. வலுவாக இருந்ததால் அதுவாகவே ஓடியது. குறிப்பாக ஒரு ... |
| மம்முட்டி படத்தை எதிர்க்கும் படகோட்டி குடும்பம்...! Posted: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான மம்முட்டி நடித்த 'பத்தேமாறி' படம் யாதொரு குறையும் இல்லாமல் நிதானமான வேகத்தில் ஓடிக்கொண்டுள்ளது. ஒரு படத்திற்கு அனைத்து தரப்பினரையும் வரவழைக்க வேண்டுமென்றால் அதில் மக்களுடன் தொடர்புடைய பிதான விஷயம் ஏதாவது இருக்கவேண்டும்.. மலையாளிகளை பொறுத்தவரை வெளிநாடுகளுக்கு குறிப்பாக ... |
| தமிழ் சினிமாவில் இளைஞர்களின் இசையுலகம் - ஓர் பார்வை! Posted: தமிழ்த் திரையுலகத்தில் இன்று அனைத்துத் துறைகளிலும் போட்டி அதிகமாகிவிட்டது. நடிப்பிலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை எண்ணற்ற இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மற்ற துறைகளிலாவது பயிற்சி எடுத்துக் கொண்டு அதன் பின் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னணிக்கு வரலாம். ஆனால், இசைத் துறையில் ... |
| காஜலுடன் ஓய்வு நேரத்தை செலவிடும் ராம் சரண் Posted: டோலிவுட்டின் மெகா பவர்ஸ்டார் ராம் சரணுக்கு தமிழிலும் ரசிகர்கள் கிடைக்க காரணம் மகதீரா திரைப்படம் தான். ராம் சரணின் திரை உலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய மகதீரா படத்தில் ராம் சரணின் தோழனாக வரும் குதிரை அவரது வளர்ப்பு குதிரையாம். அக்குதிரை அண்மையில் வெளிவந்த அவரது ப்ரூஸ் லீ படத்திலும் நடித்துள்ளது. ... |
| பிரபாஸிற்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய சர்வானந்த் Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பிரபாஸ் இன்று(அக்டோபர் 23) தனது பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றார். பல்வேறு சூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள பிரபாஸ் இறுதியாக நடித்த பாகுபலி திரைப்படத்தின் இமாலய வெற்றி அவரை இந்திய அளவில் பிரபல நடிகராக உயர்த்தி விட்டது. தற்போது பிரபாஸ் ... |
| நானும் ரௌடிதான் படத்துக்கு அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள்...! Posted: விடுமுறை நாட்களை குறிவைத்தே பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடுகின்றனர். வெள்ளி சனி ஞாயிறு 3 நாட்களில் போட்ட பணத்தை எடுக்க முடியாது என்பதால் ஏதாவது பண்டிகை நாட்கள் வந்தால் அன்றைக்கு படத்தை வெளியிட போட்டிபோடுகின்றனர். இந்த அக்டடோபர் மாதத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, முகரம் பண்டிகை அடுத்தடுத்த நாட்களில் வரிசையாக வர, அதற்கடுத்து இரண்டு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-23. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |