Cinema.tamil.com |
- “அஞ்சலி மேனன் டைரக்சனில் நடிக்க ஆசை” - விக்ரம்..!
- “ரசிகர் பட்டாளம் இருந்தால் மட்டும் படம் ஓடிவிடாது” - குஞ்சாக்கோ போபன்!
- “நான் பலமுறை கொல்லப்பட்டு இருக்கிறேன்” - மோகன்லால்..!
- சல்மான் படத்தின் நீளத்தை குறைக்க சொன்ன சலீம் கான்!
- 'காக்கி' டைட்டில் கிடைப்பதில் மேலும் ஒரு சிக்கல்?
- ரூ.6 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய தனுஷ்
- விஜய்சேதுபதி நடித்த படங்களில் அதிக கலெக்ஷன்
- மேக்கப்பில் எக்ஸ்ட்பர்ட்டான லட்சுமிராய்
- சமந்தாவின் ஓவர் ஆக்ட்டிங் ஓவர் டோஸானது!
- சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹிருத்திக்!
- ப்ரூஸ் லீ படம் பிரெஞ்ச் படத்தின் தழுவலா?
- தீபாவளிக்கு திரைக்கு வரும் அகில்
- 2016 ஜனவரி 1ல் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் துவக்கம்
- ஷேர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
- நன்னுக்கு பிரேமதோ டீசர் வெளியீடு
- ரிலீசுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யாவின் படங்கள்
- சென்னையின் கருப்பு பக்கத்தை காட்டும் அசுரகுலம்
- தீபாவளி ரேசில் ஆயிரத்தில் இருவர்
- தானே தயாரிப்பாளராகி ஹீரோவான நடிகர்!
- சிவாஜி சிலை, மணிமண்டம்: என்ன செய்யப்போகிறது நடிகர் சங்கம்
| “அஞ்சலி மேனன் டைரக்சனில் நடிக்க ஆசை” - விக்ரம்..! Posted: விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக 'அரிமாநம்பி' பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம்.. 'சேது' மூலம் விக்ரம் புகழ் வெளிச்சத்திற்கு வந்த கதை தான் இங்கே பலருக்கு தெரியும்.. ஆனால் அதற்கு முன் தமிழில் ஒரு ஸ்திரமான இடம் ... |
| “ரசிகர் பட்டாளம் இருந்தால் மட்டும் படம் ஓடிவிடாது” - குஞ்சாக்கோ போபன்! Posted: அலட்டிக்கொள்ளாமல் ஆனால் கவனமாக, தற்போது நடித்துவரும் படங்களை தேர்வு செய்து வருகிறார் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன். படம் வெளியானபின் அது வெற்றியா தோல்வியா என்பதைப்பற்றி கவலைப்படுவதை அவர் விட்டுவிட்டார். எங்கிருந்து இந்த பக்குவத்தை பெற்றார் என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.. ரசிகர்கள் என்பவர்கள் நாளுக்கு நாள் நம் மீது ... |
| “நான் பலமுறை கொல்லப்பட்டு இருக்கிறேன்” - மோகன்லால்..! Posted: இன்று பேஸ்புக், வாட்ஸ் அப் என டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில் ஒருவரை சுலபமாக கொல்லமுடியும். அட.. அவர் இறந்துவிட்டார் என்கிற வதந்தியை பரப்புவதைத்தான் அப்படி சொல்கிறோம். சில தினங்களுக்கு முன் மோகன்லால் தனது பேஸ்புக் பக்கத்தில் மிகுந்த ஆதங்கத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இதுபோன்று வதந்தியை பரப்புவோரை பற்றி ... |
| சல்மான் படத்தின் நீளத்தை குறைக்க சொன்ன சலீம் கான்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். பஜ்ரங்கி பைஜான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சூரஜ் பர்ஜாத்யா இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தை சல்மானின் அப்பா சலீம் கானிடம் போட்டு காண்பித்திருக்கிறார் ... |
| 'காக்கி' டைட்டில் கிடைப்பதில் மேலும் ஒரு சிக்கல்? Posted: ராஜாராணி படத்தை அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு முதலில் மூன்று முகம் என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டதாகவும், அந்த டைட்டிலை சத்யா மூவிஸ் நிறுவனம் தர மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் காக்கி என்று பெயர் ... |
| ரூ.6 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய தனுஷ் Posted: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகர் ரஜினிகாந்த்தின் மருமகன் என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும் அதையும் தாண்டி தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி இருப்பவர் தனுஷ். நடிகராக அறிமுகமான தனுஷ், இன்று தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனும் அளவுக்கு ... |
| விஜய்சேதுபதி நடித்த படங்களில் அதிக கலெக்ஷன் Posted: தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரௌடிதான் படம் நேற்று வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியான நானும் ரௌடிதான் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ... |
| மேக்கப்பில் எக்ஸ்ட்பர்ட்டான லட்சுமிராய் Posted: 'மைனா', 'சாட்டை', 'கும்கி' ஆகிய படங்களை தயாரித்த 'ஷாலோம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ள படம் 'சவுகார்பேட்டை'. ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருப்பவர் வி.சி.வடிவுடையான். கரண் நடிப்பில் உருவாகி வரும் 'கன்னியும் காளையும் செம காதல்' படத்தை இயக்கியவர் இவர். 'சவுகார்பேட்டை' ... |
| சமந்தாவின் ஓவர் ஆக்ட்டிங் ஓவர் டோஸானது! Posted: பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. நான் ஈ படம் மூலம் பிரபலமான அவர் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்தார். இப்படம் நேற்று வெளியானது. படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் வந்துள்ளது. படத்தில் விக்ரமின் நடிப்பு ... |
| சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹிருத்திக்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. சஞ்சய் குப்தா ஒரு த்ரில்லர் கதை ஒன்றை உருவாக்கி உள்ளார். சமீபத்தில் சஞ்சயை சந்தித்த ஹிருத்திக், அந்த த்ரில்லர் கதையை கேட்டதாகவும், அந்தப்படத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. சஞ்சய் குப்தா இயக்கி ... |
| ப்ரூஸ் லீ படம் பிரெஞ்ச் படத்தின் தழுவலா? Posted: டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் மற்றும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் வெளிவந்த ப்ரூஸ் லீ திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கியிருந்தார். தமிழில் ப்ரூஸ் லீ 2 என்ற பெயரில் வெளிவந்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தெலுங்கு திரை உலகின் பிரபல கதையாசிரியர் கோன வெங்கட் இப்படத்திற்கான ... |
| தீபாவளிக்கு திரைக்கு வரும் அகில் Posted: தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவி நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் அகில் தி பவர் ஆப் ஜுவா.. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடிக்கின்றார். வியஜதசமியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் வெளியீட்டை விஷுவல் எபெக்ட் பணிகள் இன்னும் ... |
| 2016 ஜனவரி 1ல் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் துவக்கம் Posted: தமிழில் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய இப்படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். நடிகர் ஜெயம் ரவி வேடத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ளார். நடிகர் அரவிந்த் சாமி தெலுங்கு ரீமேக்கிலும் வில்லனாக நடிப்பதாகக் ... |
| ஷேர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் Posted: தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் நடிகரும் என்.டி.ஆர் குடும்ப வாரிசுமான நடிகர் கல்யாண் ராம் பட்டாஸ் படத்தின் அதிரடி வெற்றிக்கு பின்னர் ஷேர் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் மல்லிகார்ஜுனா இயக்கும் இப்படத்தில் நடிகை சோனல் சௌகன் நயாகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் ... |
| நன்னுக்கு பிரேமதோ டீசர் வெளியீடு Posted: டோலிவுட்டின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடித்து வரும் திரைப்படம் நன்னுக்கு பிரேமதோ.. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறுகின்றது. இன்டர்போல் போலீஸ் ஆபிசராக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் இப்படத்தை பி.வி.எஸ்.என் நிறுவனம் ... |
| ரிலீசுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யாவின் படங்கள் Posted: அட்டக்கத்தி ஐஸ்வர்யா அட்டகத்திக்கு அதற்கு பிறகு நிறைய படங்களில் நடித்தாலும் அவருக்கு தனி கவனம் பெற்றுத் தந்தது காக்கா முட்டை படம். அது ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் அவர் நடித்து முடித்துள்ள 3 படங்களில் வெளிவருவதற்கு தாமதமாகி வருவது அவருக்கு வருத்தத்தையும் கொடுத்துள்ளது. காக்க முட்டை படத்தின் ... |
| சென்னையின் கருப்பு பக்கத்தை காட்டும் அசுரகுலம் Posted: வின்மீண்கள் படத்தை இயக்கிய விக்னேஷ் மோகன் தற்போது இயக்கி வரும் படம் அசுரகுலம். சபரீஷ், வித்யா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். லால், தம்பி ராமய்யா, மைம் கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், சேரன்ராஜ், ஜார்ஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். குகன் எஸ்.பழனி, ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்கேயும் எப்போதும் சத்யா இசை ... |
| தீபாவளி ரேசில் ஆயிரத்தில் இருவர் Posted: அசல் படத்துக்கு பிறகு அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சரண் தயாரித்து இயக்கும் படம் ஆயிரத்தில் இருவர். வினய்யுடன் புதுமுகங்கள் சமுத்ரிகா, ஸ்வஸ்திகா, நடித்துள்ளனர், பரத்வாஜ் இசை அமைத்துள்ளார், கிருஷ்ண ரமணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் மூவி பேக்கடரியும், சங்கர் கே. பிரவீன் பிலிம்சும் இணைந்து தயாரித்துள்ளது.சுமார் 2 ... |
| தானே தயாரிப்பாளராகி ஹீரோவான நடிகர்! Posted: இயக்குனர் பிரபுசாலமனிடம் உதவியாளராக இருந்த பிரகாஷ் சந்திரா. உதவி இயக்குனராக இருந்தவருக்கு திடீரென நடிப்பு ஆசை வந்தது. ராசு மதுரவன் இயக்கிய கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக படங்களில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்வில்லை. அதனால் தி ஸ்பார்க்லேண்ட் என்ற தயாரிப்பு கம்பெனியை ... |
| சிவாஜி சிலை, மணிமண்டம்: என்ன செய்யப்போகிறது நடிகர் சங்கம் Posted: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஒரு பொதுத் தேர்தலுக்கான பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தபோது ஓசைப்படாமல் இன்னொன்றும் நடந்தது. அது சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவதில் உயர்நீதி மன்றம் காட்டும் தீவிரமும். தமிழக அரசு காட்டும் ஆர்வமும்தான். அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் சிவாஜிக்கு மணி மண்டபம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-22. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |