Cinema.tamil.com |
- நயன்தாரா இடத்தைப் பிடிப்பாரா சமந்தா?
- சல்மான் கானுக்கு குரல் கொடுக்கும் ராம் சரண்
- காக்கிச் சட்டையை மாற்ற மனமில்லாத பவர் ஸ்டார்
- தந்தையுடன் மோதும் நாக சைதன்யா?
- கில்லிங் வீரப்பன் - 2வது டிரைலர் வெளியீடு
- தொடங்கியது கபாலி பட பிசினஸ்
- அடுத்தடுத்து ஹிட்... உற்சாகத்தில் அனிருத்
- விஜய் நடிக்கும் புதிய படம் காக்கி
- தனுஷின் தங்க மகன் படத்துக்கு திடீர் சிக்கல்
- ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கூட்டணி
- தம்பி மகனுக்கே அண்ணனாக நடிக்கிறார் மம்முட்டி..!
- விரைவில் நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது: புதிய செயல் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது
- பேய் பயத்தில் நடிக்கும் மணிமேகலை
- சுனுலட்சுமியின் சூதுவாது
- என்ன செய்ய போகிறது நால்வர் அணி
- 'தளபதி' பட்டம் பெற்ற மலையாள நடிகர் இந்திரஜித்..!
- மோகன் ராஜாவுடன் மீண்டும் இணையும் விஜய்.?!
- வேஷ்டி விளம்பரங்களில் வெளுத்துக்கட்டும் நடிகர்கள்
- நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்
- சீரியல் நடிகையான தொகுப்பாளினி பிரியங்கா!
| நயன்தாரா இடத்தைப் பிடிப்பாரா சமந்தா? Posted: இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிகை நயன்தாரா நடித்த தனி ஒருவன் திரைப்படம் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது. ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்த இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய வேடமேற்று நடித்திருந்தார். இப்படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். ... |
| சல்மான் கானுக்கு குரல் கொடுக்கும் ராம் சரண் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானும் டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரணும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது நட்பை மேலும் வலுவூட்டும் வண்ணம் சல்மான் கான் நடிப்பில் தெலுங்கில் டப்பிங் செய்யப்படவுள்ள படத்தில் ராம் சரண் பின்னணி பேசவுள்ளாரம். பிரபல ஹிந்தி பட இயக்குனர் சூரஜ் பரஜடியா இயக்கி வரும் பிரேம் ரடன் தான் பயோ ... |
| காக்கிச் சட்டையை மாற்ற மனமில்லாத பவர் ஸ்டார் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் இயக்குனர் பாபி இயக்கத்தில் சர்தார் கபார் சிங் படத்தில் போலீசாக நடித்து வருகின்றார். கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது காக்கிச் சட்டையில் காணப்படும் பவன் கல்யாண் ... |
| தந்தையுடன் மோதும் நாக சைதன்யா? Posted: தெலுங்கு திரைஉலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனா ஊபிரி, சொக்கடே சின்னி நயனா போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். நடிகர் கார்த்தியுடன் இணைந்து ஊபிரி படத்தில் நடித்து வரும் நாகார்ஜுனா அப்படத்தில் மாற்று திறனாளியாக நடித்துள்ளார். இப்படம் தமிழில் தோழா என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ... |
| கில்லிங் வீரப்பன் - 2வது டிரைலர் வெளியீடு Posted: சர்ச்சைகளுக்கு பெயர் போன டோலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் கில்லிங் வீரப்பன். இப்படத்தின் டிரைலரை இயக்குனர் ராம் கோபால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ... |
| Posted: இன்றைய தேதியில் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் எது என்றால்... சந்தேகமில்லை கபாலி படம்தான். ரஜினி நடிக்க, கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 50 சதவிகிதம் கூட முடியவில்லை. அதற்குள் கபாலி பட பிசினஸ் இப்போதே சூடுபிடிக்கத் ... |
| அடுத்தடுத்து ஹிட்... உற்சாகத்தில் அனிருத் Posted: ஒரு பாடல் சூப்பர் ஹிட்டானால் அதே நேரத்தில் வெளியாகும் மற்ற படத்தின் பாடல்கள் எடுபடாமல் போய்விடுவதுதான் வழக்கம். இந்த வழக்கத்துக்கு மாறாக ஒரே நேரத்தில் வெளியான இரண்டு படங்களின் பாடல்களும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு படங்களின் இசையமைப்பாளரும் ஒருவரே என்பதுதான் விசேஷம். அவர் வேறு யாருமல்ல... ... |
| விஜய் நடிக்கும் புதிய படம் காக்கி Posted: அஜித்தின் புதிய படம் தொடங்கப்பட்டபோது படத்துக்கு பெயர் சூட்டாத காரணத்தினால் அப்படத்தை தல 56 என்று குறிப்பிட்டு வந்த மீடியாக்கள்.பின்னர் வேதாளம் என பெயர் சூட்டப்பட்டது. சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் புலி படத்தில் நடிக்கத்தொடங்கியபோதும் அப்படத்துக்கு பெயர் வைக்கவில்லை. எனவே புலி என்ற தலைப்பு அறிவிக்கப்படும்வரை அப்படத்தை ... |
| தனுஷின் தங்க மகன் படத்துக்கு திடீர் சிக்கல் Posted: 'வேலையில்லா பட்டதாரி' படத்தை இயக்கிய வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த இரண்டாவது படமான விஐபி-2 சமீபத்தில் 'தங்க மகன்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 'தங்க மகன்' படத்தை டிசம்பர் 18ஆம் தேதிதான் ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். ரிலீஸ் தேதி முடிவானதால், சில மாதங்களாக முடங்கிக் கிடந்த படத்தின் வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் ... |
| ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கூட்டணி Posted: கலைஞன் வியாபாரியாகும்போது கலைஞன் தோற்றுப்போகிறான் என்று சொல்வார்கள். இப்படி பலபேர் தோற்றுப்போயிருக்கிறார்கள் என்றாலும் ஒரு சிலர் விதிவிலக்காக வெற்றியின் வெளிச்சத்திலேயே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு புறம் இயக்கம், இன்னொரு புறம் தயாரிப்பு என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து ... |
| தம்பி மகனுக்கே அண்ணனாக நடிக்கிறார் மம்முட்டி..! Posted: மம்முட்டிக்கு இரண்டு உடன்பிறந்த இளைய சகோதரர்கள் உண்டு.. அவர்களில் இப்ராஹீம் குட்டி என்பவர் சில படங்களில் நடிகராக சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டியுள்ளார். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை போலவே இப்ராஹீம் குட்டியின் மகன் மஹ்பூல் சல்மானும் கடந்த நான்கு வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். பெயர் சொல்லும் அளவுக்கு ... |
| விரைவில் நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது: புதிய செயல் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையில் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இப்போதே அவர்கள் பணியை தொடங்கிவிட்டாலும் முறைப்படி பொதுக்குழு முன் அவர்கள் பதவியேற்க வேண்டும். இதற்காக விரைவில் பொதுக்குழுவை கூட்ட இருக்கிறார்கள். இந்த மாதத்தின் இறுதி ஞாயிற்று கிழமை (25ந் தேதி) அல்லது அடுத்த மாதம் முதல் ... |
| பேய் பயத்தில் நடிக்கும் மணிமேகலை Posted: மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி மணிமேகலை தற்போது பிளாக் என்ற திகில் தொடரிலும் நடிக்கிறார். தினமும் நிஜமான பேய் பயத்தில்தான் நடித்து கொண்டிருக்கிறேன் என்கிறார். மேலும் அவர் கூறியதாவது... தொகுப்பாளினியாக 6 ஆண்டுகள் ஆகிறது. மீடியா பக்கம் என்னை அனுப்பவே பயந்த குடும்பம் இப்போது சகஜமாக எடுத்துக் கொள்ள ... |
| Posted: சிரித்தால் ரசிப்பேன், செங்காத்து பூமியிலே, எப்போதும் வென்றான், வெளுத்துக்கட்டு, பேரழகி, டூரிங் டாக்கீஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் சுனு லட்சுமி. அவர் நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இப்போது சூதுவாது என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் சந்தோஷ் சரவணன் நடிக்கிறார், நண்டு ஜெகன், ... |
| என்ன செய்ய போகிறது நால்வர் அணி Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றார்கள். தலைவர், செயலாளர், துணை தலைவர்கள், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் மற்றம் 20 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்கள். சரத்குமார் அணி சார்பில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகிய 4 பேர் மட்டும் செயற்குழு ... |
| 'தளபதி' பட்டம் பெற்ற மலையாள நடிகர் இந்திரஜித்..! Posted: பெயர்தான் மலையாள சினிமா.. ஆனால் கமர்ஷியல் படங்கள் அனைத்திலும் பத்தில் இருந்து முப்பது சதவீதமத்திற்கு குறையாமல் தமிழ் வசனங்களோ அல்லது தமிழ் நடிகர்களை பற்றிய காட்சிகளோ இல்லாமல் மலையாள சினிமா வெளியாவதில்லை.. மலையாள படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாகத்தெரியும். அந்த வகையில் மலையாள நடிகரும், பிருத்விராஜின் ... |
| மோகன் ராஜாவுடன் மீண்டும் இணையும் விஜய்.?! Posted: விஜய் நடித்த வேலாயுதம் படத்தை இயக்கியவர் மோகன்ராஜா. விஜய்யுடன், ஹன்சிகா, ஜெனிலியா நடித்த அந்த படம் வெற்றி பெற்றபோதும், தனது அடுத்த படத்தை இயக்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் மோகன்ராஜா. ஆனபோதும் தனது தம்பி ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கிய தனி ஒருவன் படம் சூப்பர் ஹிட் படமாகி விட்டது. அதுவரையில் ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன்ராஜா, ... |
| வேஷ்டி விளம்பரங்களில் வெளுத்துக்கட்டும் நடிகர்கள் Posted: பொதுவாக விளம்பர படங்களில் அதிகம் நடிப்பதும், பணம் சம்பாதிப்பதும் நடிகைகள்தான். வியாபார நிறுவனங்களின் டார்கெட் குடும்ப பெண்கள் என்பதால் அவர்களை குறிவைக்கும் நோக்கத்தில் துணி விளம்பரங்கள், அழகு சாதன பொருள் விளம்பரங்கள், வீட்டு உபயோக பொருள் விளம்பரங்கள், உணவு பொருள் விளம்பரங்களில் நடிகைகள்தான் பெரும்பாலும் நடிப்பார்கள். ... |
| நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள் Posted: நடிகர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான புதிய அணியினர் பொறுப்பேற்றிருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கம்- பெப்சி சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய ... |
| சீரியல் நடிகையான தொகுப்பாளினி பிரியங்கா! Posted: கேப்டன் டிவியில் திரை அலசல், இது உங்கள் நேரம், ஸ்டார் இன்டர்வியூ, வெள்ளித்திரைவிழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவரது மதுரை தமிழ் உச்சரிப்பை ரசிக்க ஒரு தனி ரசிகர் வட்டமே உண்டு. அந்த அளவுக்கு ஏற்ற இறக்கத்துடன் அழகாக தமிழ் பேசக்கூடியவர் பிரியங்கா. அதோடு, ஒரு கதாநாயகிக்குரிய அழகும் உடையவர். விளைவு, ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-20. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |