Cinema.tamil.com |
- விஷால் அணியை கமல் தான் தூண்டிவிடுகிறார் - சரத்குமார் குற்றச்சாட்டு
- சரத்குமார் அணியுடன் போரை சந்திக்கிறோம் - விஷால் பேச்சு
- யானை அமர குதிரை சவாரி செய்யும் மொட்டை ராஜேந்திரன்
- நடிகர் சங்க தேர்தல் - விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
- நடிகர் சங்கத்தை காணோம் - விஷால் அணி அறிமுக விழாவில் வடிவேலு பேச்சு
- மீண்டும் ஹீரோயின் ஆனார் மீனாட்சி
- துருவா, ஐஸ்வர்யா தத்தாவின் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
- நடிகர் சங்கத்தில் ஒற்றுமை ஏற்படுத்த ரஜினி, கமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரோஜா வேண்டுகோள்
- 8 நாளில் படம்பிடிக்கப்பட்ட திரைப்படம்
- வாடகை வீட்டுக்காரர்களின் கஷ்டத்தை சொல்லும் கடிகார மனிதர்கள்
- அக்டோபர் 3-ல் விஜய் டெலிவிஷன் விருது விழா ஒளிபரப்பு
- மாலை நேரத்து மயக்கம் சிங்கிள் டிராக் லயோலா கல்லூரியில் வெளியீடு
- நடிகர் சங்க தேர்தல் - ரஜினி ஆதரவு யாருக்கு.?
- வழக்கு தொடுத்தவரையே வழக்கில் சிக்கவைத்த தேசியவிருது இயக்குனர்..!
- ஆசிப் அலியை கிண்டலடித்த இயக்குனர் - பதிலடி கொடுத்த ரசிகர்கள்..!
- நடிகர் சங்க தேர்தல் - சிம்பு வேட்பு மனு தாக்கல்!
- விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் சிக்கியது என்ன.?
- 'புலி'யில் இருந்து வந்ததா 'வேதாளம்' ?
- வெற்றிக்காக பிளாப் கூட்டணி ஒன்றுசேர்ந்து உருவாக்கும் 'சிங்கிள்'..!
- விஜய், சூர்யாவுக்கு நோ சொன்ன நடிகை மம்முட்டிக்கு ஜோடியான அதிசயம்..!
| விஷால் அணியை கமல் தான் தூண்டிவிடுகிறார் - சரத்குமார் குற்றச்சாட்டு Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தமுறை சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான மற்றொரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இதனால் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடைபெற இருக்கும் தேர்தல் அனல் பறக்கிறது. இந்நிலையில் விஷால் அணியினரின் ஆதரவு கூட்டம் சென்னையில் நடந்தது. ... |
| சரத்குமார் அணியுடன் போரை சந்திக்கிறோம் - விஷால் பேச்சு Posted: ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை காட்டிலும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது நடிகர் சங்க தேர்தல். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தமுறை தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான இளம் அணியினரும் போட்டியிடுகின்றனர். விஷால் அணியின் பாண்டவர் அணியினரின் ... |
| யானை அமர குதிரை சவாரி செய்யும் மொட்டை ராஜேந்திரன் Posted: சினிமாவில் யாருக்கு எப்போது மவுசு வரும் என்பதை யாராலுமே கணிக்க முடியாது. இன்றைக்கு அடிமட்டதித்தில் இருப்பவர் ஒரு படத்தின் வெற்றியின் மூலம் உச்சம் தொடவும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட அதிசயம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். சில வருடங்களுக்கு முன்பு வரை ஸ்டண்ட் நடிகராக இருந்தவர் ராஜேந்திரன். தலைநிறைய முடியுடன் இருந்த ... |
| நடிகர் சங்க தேர்தல் - விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கை வெளியீடு! Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தமுறை தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான இளம் அணியினரும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், விஷால் அணியான பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் உறுப்பினர்களின் ... |
| நடிகர் சங்கத்தை காணோம் - விஷால் அணி அறிமுக விழாவில் வடிவேலு பேச்சு Posted: |
| மீண்டும் ஹீரோயின் ஆனார் மீனாட்சி Posted: கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மீனாட்சி. அதன்பிறகு டி.என் 07 ஏல் 4777, பெருமாள், ராஜாதி ராஜா, தோரணை, படங்களில் நடித்தார். கருப்பசாமி குத்தகைதாரர் தவிர மற்ற எந்த படங்களும் ஹிட்டாகவில்லை. கரு.பழனியப்பன் இயக்கி, நடித்த மந்திர புன்னகை படத்தில் நடித்தார். அதுவும் ஒடவில்லை. அகம் புறம் என்ற படம் வந்ததும் ... |
| துருவா, ஐஸ்வர்யா தத்தாவின் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன Posted: சிவாஜி, பத்மினி நடித்த காவியமான தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம்பெற்ற மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் புகழ்பெற்றது. அதையே தலைப்பாக்கி இப்போது ஒரு படம் தயாராகிறது. திலகர் படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மோகன்ராஜாவின் ... |
| நடிகர் சங்கத்தில் ஒற்றுமை ஏற்படுத்த ரஜினி, கமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரோஜா வேண்டுகோள் Posted: நடிகையும், ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது தென்னிந்திய நடிகர் சங்கம் பாரம்பரியமிக்கது. மற்ற மொழிகளில் தனித்தனி சங்கம் தொடங்கிவிட்ட போதும் நாம்தான் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று வைத்து அனைவரையும் அரவணைத்துச் செல்கிறோம். தற்போது நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் ... |
| 8 நாளில் படம்பிடிக்கப்பட்ட திரைப்படம் Posted: மேகா, அஞ்சல, சதுரன் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த ரோகன் ஹீரோவாக நடித்துள்ள படம் கிரிங்... கிரிங். புதுமுகம் காவ்யா ஹீரோயின். மஷபா புரொடக்ஷன் சார்பில் வெங்கட் மாணிக்கம் தயாரித்துள்ளார். ஜுட் இசை அமைத்துள்ளார். துவாரகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் 8 நாளில் உருவாகி உள்ளது. இதுபற்றி இயக்குனர் ராகுல் ... |
| வாடகை வீட்டுக்காரர்களின் கஷ்டத்தை சொல்லும் கடிகார மனிதர்கள் Posted: "தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வந்து சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமை பயங்கரமானது. "நீங்க என்ன பேஸ்ட் யூஸ் பண்ணுவீங்க?" என்கிற வரைக்கும் கேள்வி கேட்டுத்தான் வீடு தருவார்கள். விருந்தாளிகள் வந்தால் "எத்தனை நாளைக்கு தங்குவார்கள். சீக்கிரம் ஊருக்கு அனுப்புங்க" என்று சொல்லி நம் குடும்ப ... |
| அக்டோபர் 3-ல் விஜய் டெலிவிஷன் விருது விழா ஒளிபரப்பு Posted: விஜய் தொலைக்காட்சி தனது கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. நேயர்கள் வழங்கும் வாக்கின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருது விழா கடந்த 19ந் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. ஜெகன், மா.பா.கா.ஆனந்த், பிரியா, கெவின் ஆகியோர் தொகுத்து ... |
| மாலை நேரத்து மயக்கம் சிங்கிள் டிராக் லயோலா கல்லூரியில் வெளியீடு Posted: இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கி வரும் படம் மாலை நேரத்து மயக்கம். புதுமுகங்கள் பாலகிருஷ்ணா கோலா, வாமிகா கப்பி நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரித் இசை அமைக்கிறார். கோலா பாஸ்கர் தயாரிக்கிறார். படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடந்தது. அங்கு நடந்து வரும் ஓவேன்ஸ் ... |
| நடிகர் சங்க தேர்தல் - ரஜினி ஆதரவு யாருக்கு.? Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சரத்குமார், விஷால் இரு அணியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரு அணியினரும் கமல், ரஜினி ஆதரவை பெறுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். ரஜினிக்கும், கமலுக்கும் தலா ஒரு ஓட்டுதான் இருக்கிறது. ஆனாலும் ரஜினி, ... |
| வழக்கு தொடுத்தவரையே வழக்கில் சிக்கவைத்த தேசியவிருது இயக்குனர்..! Posted: என்னுடைய கதையை திருடி படம் எடுத்துவிட்டார்கள் என பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படங்கள் மீது, வழக்கு தொடர்வது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளாவிலும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இப்படித்தான் 'த்ரிஷ்யம்' கதை தன்னுடையது என ஒருவர், இயக்குனர் ஜீத்து ஜோசப் மீது வழக்கு தொடர்ந்து, அதில் தோல்வி கண்டார். 'ஆதாமிண்டே ... |
| ஆசிப் அலியை கிண்டலடித்த இயக்குனர் - பதிலடி கொடுத்த ரசிகர்கள்..! Posted: கடந்த வாரம் மலையாளத்தில் ஆசிப் அலி, இந்திரஜித் இணைந்து நடித்த 'கோஹினூர்' திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தை ஆசிப் அலியே தயாரித்தும் இருந்தார். படம் ஓரளவு நன்றாக இருந்தாலும் கூட வசூல் ரீதியான வரவேற்பு இல்லை. அதுவும் தவிர கேரளா எங்கும் கடந்த இரண்டு வாரமாக 'என்னு நிண்டே மொய்தீன்' பற்றிய பேச்சாகவே இருப்பதால் மக்கள் கூட்டம் ... |
| நடிகர் சங்க தேர்தல் - சிம்பு வேட்பு மனு தாக்கல்! Posted: நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் சிம்பு, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாரவி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் எஸ்எஸ்ஆர்.கண்ணன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி ... |
| விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் சிக்கியது என்ன.? Posted: நடிகர் விஜய், நடிகையர் நயன்தாரா, சமந்தா வீடுகளில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்க பணம், நகைகள் மற்றும் ஆவணங்களை, வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். கறுப்பு பணத்தில், புலி படம் தயாரிக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, அப்படத்தின் நாயகன் விஜய், தயாரிப்பாளர் செல்வக்குமார், விஜய்யின் அடுத்த பட தயாரிப்பாளர் ... |
| 'புலி'யில் இருந்து வந்ததா 'வேதாளம்' ? Posted: சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு கடந்த வாரம்தான் 'வேதாளம்' என்று பெயர் வைத்தார்கள். இதை தெரிந்தே வைத்தார்களா, அல்லது தெரியாமல் வைத்தார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால், 'புலி' படத்தில் அராஜகம் புரியும் 'வேதாளம்' இன மக்களுடன் விஜய் எதிர்த்து நின்று போராடுவதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. அந்த 'வேதாளம்' இன ... |
| வெற்றிக்காக பிளாப் கூட்டணி ஒன்றுசேர்ந்து உருவாக்கும் 'சிங்கிள்'..! Posted: ஆச்சர்யம் என்றால் இதுதான் ஆச்சர்யம்... மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்த படங்கள் வரிசையாக பாக்ஸ் ஆபிசில் மண்ணைக்கவ்வி வருகின்றன... மலையாளத்தில் ஸ்டார் இயக்குனர்களில் நம்பர் ஒன் என சொல்லப்படும் ஜோஷியின் இயக்கத்தில் 'ரன் பேபி ரன்' படத்திற்கு பிறகு வெளியான சலாம் காஷ்மீர்', 'லைலா ஒ லைலா' இரண்டும் பிளாப் வகையறாக்கள்.. கதாசிரியர் ... |
| விஜய், சூர்யாவுக்கு நோ சொன்ன நடிகை மம்முட்டிக்கு ஜோடியான அதிசயம்..! Posted: மலையாள மெகாஸ்டார் மமுட்டி இருக்கிறாரே, அவர் லேசுப்பட்ட நபர் இல்லை.. இந்தியா முழுக்க உள்ள நடிகர் நடிகைகளை பற்றி அவர் விரல் நுனியில் வைத்திருப்பாராம். ஒரு சீரியலில் பத்து நிமிடம் வந்துபோகும் ஆர்ட்டிஸ்ட்டின் பெயரைக்கூட சரியாக சொல்லிவிடுவாராம். அதனால் தான் தன்னை வைத்து 'ஒயிட்' என்கிற படத்தை இயக்குவதற்காக கதைசொல்ல வந்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-02. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |