Cinema.tamil.com |
- இயக்குனர் என்னை பாடாய்படுத்துகிறார் - தீபிகா புகார்
- நான் சுத்தமானவன் - எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து - சரத்குமார் கண்ணீர்!
- நடிகர் சங்கம்: பாண்டவர் அணி பொறுப்பேற்பு!
- மீண்டும் நடிக்க விரும்பும் அமலாபால்
- மா டி.வியில் பாகுபலி 25ந் தேதி ஒளிபரப்பு: 10 செகண்ட் விளம்பரத்துக்கு 2.5 லட்சம் கட்டணம்
- நடிகர் சங்க நிலத்தில் பாண்டவர் அணி ஆய்வு
- நாகேஷ், ஜிம் கேரி மாதிரி ஆகவில்லையே: சூர்யா வருத்தம்
- தண்ணியடிக்கிறது பொம்பளைங்க இஷ்டம்: சொல்கிறார் ரகுல் ப்ரீத்தி சிங்
- காயத்ரி கண்ணீர் விட்டது ஏன்?
- பாலுமகேந்திராவின் கடைசி ஹீரோ
- விமானத்தில் பறப்பதை விட புகழில் பறப்பதுதான் இன்பம்: அஞ்சனா கீர்த்தி
- பெங்கால் டைகர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
- ரொமாண்டிக் ஹீரோவாக மாறும் மகேஷ் பாபு?
- ஆந்திர முதல்வர் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அழைப்பு
- ராம் சரணை வாழ்த்திய பவன் கல்யாண்
- ஜுனியர் என்.டி.ஆர் படத்தை தயாரிக்கும் கல்யாண் ராம்
- மகேஷ் பாபுவிற்காக காத்திருக்கும் பிரனிதா
- குஜராத் செல்லும் சர்தார் படக்குழு
- மம்முட்டி படத்தில் நடிக்கிறார் மீரா நந்தன்..!
- கல்லூரியில் அனுமதிபெற்று துல்கருக்கு ஜோடியானார் சாய் பல்லவி..!
| இயக்குனர் என்னை பாடாய்படுத்துகிறார் - தீபிகா புகார் Posted: பிரபல பாலிவுட் இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், மீண்டும் நடிக்கும், பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனே, நடிப்பில் பன்சாலியை திருப்திபடுத்துவது சாதாரண விஷயமல்ல; அவர் என்னை பாடாய்படுத்துகிறார், என கூறியுள்ளார். தீபிகா, தற்போது பன்சாலி இயக்கத்தில், பாஜிராவ் மஸ்தானி என்ற, சரித்திர கால திரைப்படத்தில் நடித்து ... |
| நான் சுத்தமானவன் - எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து - சரத்குமார் கண்ணீர்! Posted: எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பாகவே தான் ரத்து செய்துவிட்டதாக நடிகர் சரத்குமார் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்பு தெரிவித்தார். தேவையில்லாத குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தி என் மனதை புண்படுத்திவிட்டனர் என்று கண்கலங்கினார் சரத்குமார். நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் ... |
| நடிகர் சங்கம்: பாண்டவர் அணி பொறுப்பேற்பு! Posted: சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் பொறுப்பேற்று கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நேற்று(அக்.18ம் தேதி) தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. தேர்தலில் நாசர் தலைமையிலான ஒரு அணியும், சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும் ... |
| மீண்டும் நடிக்க விரும்பும் அமலாபால் Posted: நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். அவர் நடித்திருக்கும் படம் பசங்க 2. இது திருமணத்திற்கு பிறகு நடித்ததுதான். இந்தப் படத்துக்கு பிறகு அமலா பால் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்கும் ஆசையில் இருப்பது பசங்க 2 பாடல் வெளியீட்டு விழாவில் ... |
| மா டி.வியில் பாகுபலி 25ந் தேதி ஒளிபரப்பு: 10 செகண்ட் விளம்பரத்துக்கு 2.5 லட்சம் கட்டணம் Posted: இந்திய சினிமா சரித்திரத்தில் பல சாதனைகளை படைத்த பாகுபலி அடுத்ததாக சின்னத்திரையிலும் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த 4ந் தேதி மனோரமா சேனலில் பாகுபலி ஒளிபரப்பான பிறகு அந்த சேனல் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்துக்கு வந்து விட்டது. அடுத்து வருகிற 25ந் தேதி தெலுங்கில் மா டி.வியில் ஒளிபரப்பாகிறது. பாகுபலி ... |
| நடிகர் சங்க நிலத்தில் பாண்டவர் அணி ஆய்வு Posted: சென்னை : எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக, விறுவிறுப்பாக நடந்து முடிந்து இருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல். இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. விரைவில் இந்த அணியினர் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் விஷாலின் பாண்டவர் அணியினர் அனைவரும் ஒன்றாக ... |
| நாகேஷ், ஜிம் கேரி மாதிரி ஆகவில்லையே: சூர்யா வருத்தம் Posted: சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் பசங்க 2. அமலாபால் பிந்து மாதவி, வித்யா, முனீஷ் காந்த், கார்த்திக், குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா நடித்துள்ளனர். அரோல் குரோலி இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியதாவது: 36 வயதினிலே படத்துக்கு பிறகு பசங்க-2 படத்தை தயாரித்து நடித்துள்ளது மிகவும் ... |
| தண்ணியடிக்கிறது பொம்பளைங்க இஷ்டம்: சொல்கிறார் ரகுல் ப்ரீத்தி சிங் Posted: தமிழில் என்னமோ ஏதோ, புத்தகம் படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்தி சிங். ஆனால் இங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. ஆந்திர பக்கம் கரை ஒதுங்கியவதற்கு அதிர்ஷ்டம் கூறையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. டாப் ஹீரோக்களின் சாய்ஸ் பட்டியலில் இருக்கிறார். அண்மையில் ராம் சரணோடு வெளிவந்த புரூஸ்லீ தி பைட்டர் படத்தில் நடித்திருக்கிறார். ... |
| Posted: விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த மெல்லிசை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய காயத்ரி மேடையில் பேச முடியாமல் கண்ணீர்விட்டு அழுதார். அவர் அழுகைக்கான காரணம் இதுதான். பெங்களூரைச் சேர்ந்த காயத்ரி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அம்மா வங்கியில் பணியாற்றுகிறார். இயக்குனர் ... |
| Posted: இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கடைசி படம் தலைமுறைகள். அந்த படத்துக்கு பிறகு தனது சினிமா பட்டறையின் சார்பில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வைத்திருந்தார். அவர் ஹீரோவாக தேர்வு செய்து வைத்திருந்தது கிஷன் என்பவரை. இதற்காக மொட்டை அடித்து தனி போட்டோ செஷனே நடத்தி ... |
| விமானத்தில் பறப்பதை விட புகழில் பறப்பதுதான் இன்பம்: அஞ்சனா கீர்த்தி Posted: அந்தாதி படத்தில் அடக்கமான காதலி மற்றும் மனைவியாக நடித்த அஞ்சனா கீர்த்திக்கு அது முதல் படம் அல்ல. முதல் படம் கானகம், அதற்கு பிறகு அழகிய பாண்டிபுரம், அடுத்த படம் திறந்திடு தீசே, நான்காவது படம் ஜம்புலிங்கம் என்கிற 3டி படம். ஐந்தாவது படம்தான் அந்தாதி. ஆனால் இந்தப் படம் மூலம்தான் வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறார். பிரபல ... |
| பெங்கால் டைகர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா Posted: கிக் 2 படத்தில் விட்டத்தை பெங்கால் டைகர் படத்தில் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா பெங்கால் டைகர் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சம்பத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று இரவு ஹைதராத்தில் நடைபெற்றது. ஸ்ரீசத்ய சாய் ஆர்ட்ஸ் ... |
| ரொமாண்டிக் ஹீரோவாக மாறும் மகேஷ் பாபு? Posted: தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது தொடக்க காலத்தில் காதல் கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார். அதன் பின்னர் ஆக்ஷன் பாதைக்கு திரும்பிய மகேஷ் பாபு ஆக்ஷன் டச் இல்லாத படங்களில் நடிப்பதே இல்லை என்றாகி விட்டது. இந்நிலையில் மீண்டும் ரொமாண்டிக் படங்களில் நடிக்க மகேஷ் பாபு விருப்பம் ... |
| ஆந்திர முதல்வர் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அழைப்பு Posted: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள விழாவை வரும் அக்டோபர் 22 ஆம் தேதி வெகு விமர்சையாக நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இவ்விழாவிற்கு வருமாறு டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். ஆந்திர அமைச்சர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் ... |
| ராம் சரணை வாழ்த்திய பவன் கல்யாண் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகரும் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான நடிகர் பவன் கல்யாண் தற்போது சர்தார் கபார் சிங் படத்தில் மும்முரமாக நடித்து வருகின்றார். பவன் கல்யாண், தனது அண்ணன் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் நடிப்பில் வெளிவந்துள்ள ப்ரூஸ் லீ படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீனு ... |
| ஜுனியர் என்.டி.ஆர் படத்தை தயாரிக்கும் கல்யாண் ராம் Posted: டெம்பர் படத்தில் அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக தோன்றி வெற்றி பெற்ற நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் தற்போது ஸ்டைல் ஹீரோவாக நன்னுக்கு பிரேமதோ படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். லண்டனில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ... |
| மகேஷ் பாபுவிற்காக காத்திருக்கும் பிரனிதா Posted: தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் பிரமோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், பிரனிதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இதில் முதன் முறையாக மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் பிரனிதா ... |
| குஜராத் செல்லும் சர்தார் படக்குழு Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் சர்தார் கபார் சிங் படத்தில் நடித்து வருகின்றார். ஈரோஸ் நிறுவனத்துடன் நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் பாபி இயக்குகின்றார். நடிகை காஜல் அகர்வால் ... |
| மம்முட்டி படத்தில் நடிக்கிறார் மீரா நந்தன்..! Posted: தமிழில் 'வால்மீகி' படம் மூலம் அறிமுகமான மலையாள நடிகை மீரா நந்தன் நடிகைகளில் கொஞ்சம் வித்தியாசமானவர் என்று சொல்லலாம். காரணம் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபிறகு ஏதாவது காரணங்களை சொல்லி சினிமாவை விட்டு விலகும் நடிகைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் மீரா நந்தனோ கிட்டத்தட்ட நான்கு படங்கள் கைவசம் இருந்த நிலையில் சினிமாவை ... |
| கல்லூரியில் அனுமதிபெற்று துல்கருக்கு ஜோடியானார் சாய் பல்லவி..! Posted: கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' படத்தை தொடர்ந்து இயக்குனர் சமீர் தாஹிர் தனது புதிய படத்தில் துல்கருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறார் என ஏற்கனவே சொல்லியிருந்தோம். அந்தப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேவை என்றும்., அவர் 18 வயது முதல் 25 வயதுக்குள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-19. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |