| சங்கத்தை கைப்பற்ற நடிகர், நடிகையர் பலப்பரீட்சை Posted:  ஒரு மாதமாக, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், சென்னையில் இன்று நடக்கிறது. சங்கத்தைக் கைப்பற்ற நடக்கும் இந்த பலப் பரீட்சையில் யார் வெற்றி பெற்றாலும், போட்டி நடிகர் சங்கம் உருவாகும் என்று, 'கோலிவுட்' வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ... |
| தமிழ் நடிகர் சங்கம்: இரு அணிகளும் தயார் Posted:  நடிகர் சங்க தேர்தலில், எந்த அணி வெற்றி பெற்றாலும், மாற்று அணியைச் சேர்ந்தவர்கள், 'தமிழ் நடிகர் சங்கம்' என்ற பெயரில், புதிய சங்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:* நடிகர் சங்கத்தில், நீண்ட காலமாக பொறுப்பில் இருக்கும் ராதாரவி, 'தென்னிந்திய நடிகர் ... |
| அஜித் ஓட்டு போட வருவாரா? Posted:  நடிகர் அஜித்குமார் நடிக்கும், வேதாளம் படத்தின் பாடல் காட்சி, நேற்று முன்தினம், சென்னை, பின்னி மில் பகுதியில் படமாக்கப்பட்டது. அப்போது, அஜித்குமாரின் வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போதே, அவரது வலது முழங்காலில் காயம் பட்டது. அப்போதே, அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், ... |
| விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலா ?, பார்த்திபனின் கிசுகிசு Posted:  இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவருடைய படங்களிலும் சரி, மேடைப் பேச்சுகளிலும் சரி நக்கலையும், கிசுகிசுவையும் தாராளமாக வாரி வழங்குபவர். சினிமா நிகழ்ச்சிகளில் அவர் மேடையேறிப் பேசினார் கலகலப்பிற்கும் சுவாரசியத்திற்கும் பஞ்சமிருக்காது. அதை தற்போது சமூக வலைத்தளங்களிலும் அவர் தொடர்ந்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ... |
| திரையுலகில் விக்ரமின் 25 ஆண்டுகள் Posted:  தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வித்தியாசமான நடிகர் என பெயரெடுத்த விக்ரம் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 25 ஆண்டுகளாகின்றன. விக்ரம் நாயகனாக அறிமுகமான 'என் காதல் கண்மணி' படம் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1990ம் ஆண்டு இதே நாளில் திரைக்கு வந்தது. தொடர்ந்து தமிழில் சில படங்களில் நாயகனாக ... |
| 'பசங்க 2' - குணச்சித்திர நடிகரான சூர்யா Posted:  பாண்டிராஜ் இயக்கியுள்ள 'பசங்க 2' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்திற்கு 'பிசாசு' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். எவம் கார்த்திக், பிந்துமாதவி, முனீஷ்காந்த் ராமதாஸ், வித்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தில் சூர்யா ... |
| “மோகன்லாலுக்கு பயந்து விலகவில்லை” - மீண்டும் தலைதூக்கும் நடிகரின் குசும்பு..! Posted:  கடந்த மாதம் சாபுமோன் அப்துசமது என்கிற நடிகர் மோகன்லாலையும் அவரது இறந்துபோன தந்தையையும் அவமரியாதை செய்யும் வகையில் சில வார்த்தைகளை பேஸ்புக்கில் இட்டு கண்டனத்திற்கு ஆளானதும், அதனால் பேஸ்புக்கை விட்டே ஓடியதும் ஞாபகம் இருக்கிறதா..? பின்னர் அடுத்த நாளே மோகன்லால் ரசிகர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மோகன்லால் குறித்தும் அவரது ... |
| கடும் பாதுகாப்புடன் நடிகர் சங்க தேர்தலுக்கு ஏற்பாடுகள் தயார் Posted:  நடிகர் சங்க தேர்தல் நாளை(அக்.,18) நடைபெற உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் ஓட்டளிக்க வரும் நடிகர், நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ரஜினி, கமல் உள்ளிட்ட 3139 பேர் ஓட்டளிக்க உள்ளனர். தேர்தலை கண்காணிக்க 10 சிசிடிவி ... |
| மஞ்சிமாவுடன் டூயட் பாடும் நாக சைதன்யா Posted:  ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான படப்பிடிப்பு தற்சமயம் சென்னையில் நடைபெற்று வருகின்றது. தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சஹசம் சுவாசக சாகிபோ என பெயரிட்டுள்ளனர். மலையாள நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் ... |
| தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கும் பவன் கல்யாண் Posted:  டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தற்போது சர்தார் கபார் சிங் படத்தில் கலக்கல் போலீஸாக நடித்து வருகின்றார். இயக்குநர் பாபி இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சர்தார் படத்தில் பிசியாக இருக்கும் பவன் கல்யாண் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் ... |
| தெலுங்கில் மேமு-வாக மாறிய ஹைக்கூ Posted:  இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் தமிழில் வெளிவரவுள்ள ஹைக்கூ திரைப்படம் தெலுங்கில் மேமு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பாண்டியராஜ் இயக்கத்தில் வெற்றி பெற்ற பசங்க படத்தைப் போன்று மீண்டும் குழந்தைகளை வைத்து ஹைக்கூ படத்தை அவர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ... |
| ஒரு சேனலையே நம்பர் ஒண்ணாக்கிய பாகுபலி Posted:  இந்திய சினிமாவின் பிரமாண்ட படமான பாகுபலியின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்திய அதன் சாதனை ஒரு சேனலையே நம்பர் ஒண் இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. மலையாள சேனலான மளவில் மனோரமா பாகுபலியின் மலையாள ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்தது. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக அந்த சேனல் பாகுபலியை கடந்த 4 ந் தேதி ... |
| மனசாட்டிப்படி ஓட்டளியுங்கள்: விஷால் வேண்டுகோள் Posted:  நாளை (18ம் தேதி) நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், ஓட்டளி்க்க தகுதியுள்ளவர்கள் அனைவரும் மனசாட்சிப்படி ஓட்டளி்க்க வேண்டும் என்று நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து விஷால் கூறியதாவது, நாளை நடைபெற உள்ள தேர்தலின் மூலம், மூன்றரை ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு ஏற்பட உள்ளது. இந்த தேர்தலில், பாண்டவர் அணிக்கு ... |
| ராதாரவிக்கு மேடை நாகரீகம் தெரியவில்லை: நாசர் பேட்டி Posted:  நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சரத்குமார் அணியினருக்கும், விஷால் அணியினருக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. கோடம்பாக்கத்தில் நேற்று சரத்குமார் அணியினரின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசியது கடும் எதிர்ப்பை கிளப்பி வருகிறது. ராதாரவி மீது பூச்சி முருகன் போலீசில் கொலை மிரட்டல் புகார் ... |
| பெரிய திரைக்கு திரும்பினார் நீனுகார்த்திகா Posted:  மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நீனு கார்த்திகா. மெதுவா மெதுவா தொடலாமா, மெய்யாலுமே பொய் ஒரு துளி புன்னகை உள்பட சில படங்களில் நடித்தார். அதற்கு பிறகு சரியான வாய்ப்புகள் அமையாமல் போகவே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். என்றாலும் பெரிய திரை மோகம் அவரை விடவில்லை. சின்னத்திரையில் நடிக்கும் கேப்பில் ... |
| கொலை மிரட்டல் விடுவதாக ராதாரவி மீது பூச்சி முருகன் போலீசில் புகார் Posted:  நடிகர் ராதாரவி மீது மயிலாப்பூர் சரக காவல் துணை ஆணையரிடம் பூச்சிமுருகன் புகார் அளித்துள்ளார். நடிகர் சரத்குமார் கூட்டத்தில் பேசிய ராதாரவி தனக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்ததாக, பூச்சி முருகன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பூச்சி முருகன் அளித்த பேட்டியில், எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் ராதாரவி மீது ... |
| போலீஸ் அதிகாரியாக நடிக்க பயிற்சி எடுக்கவில்லை: விஜய்சேதுபதி Posted:  விஜய்சேதுபதி நடித்துள்ள நானும் ரவுடிதான் ஆயுத பூஜைக்கு வெளிவருகிறது. நயன்தாராவுடன் இவர் நடித்துள்ள படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறி கிடக்கிறது. காரணம் படத்தின் இயக்குனருக்கும், நயன்தாராவுக்கும் காதல் என்ற கிசுகிசுவும், வளரும் நடிகரான விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடித்திருப்பது. இது ஒருபுறமிருக்க அடுத்து விஜய் ... |
| மகேந்திரனுக்கு கை கொடுக்குமா விரைவில் இசை Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் அவரது சிறுவயது தோற்றத்தில் நடித்து புகழ்பெற்றவர் மாஸ்டர் மகேந்திரன், குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். லிட்டில் ஹார்ட்ஸ் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றார். மகேந்திரன் ஹீரோவாக நடிக்க தொடங்கி சில ஆண்டுகள் ஆனது. என்றுமே ... |
| படப்பிடிப்பில் அஜீத்துக்கு காயம்: ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு Posted:  அஜீத் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பம் படத்தில் நடித்தார். அப்போது பாய்ந்து வரும் காரின் முன் பக்க பேனட்டில் விழுந்து காருக்குள் நுழைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டபோது அவருக்கு காலில் அடிபட்டது. அப்போது செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் காலின் உள்பக்க தசைநார்கள் எலும்பில் மாட்டிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ... |
| ஷாருக்கானின் 50வது பிறந்தநாளில் ஃபேன் டீசர் ரிலீஸ் Posted:  நவம்பர் 2ம் தேதி ஷாருக்கான் 50 வயதை எட்டுகிறார். இதனால் இந்த முறை தனது பிறந்தநாளை கூடுதல் ஸ்பெஷலாக கொண்டாட ஷாருக்கான் முடிவு செய்திருக்கிறார். மேலும் இந்த பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என ஷாருக்கானும் அவரது டீமும் முடிவு செய்துள்ளதாம். இதனால் ஷாருக்கான் நடித்து வரும் ஃபேன் படத்தின் 2வது டீசரை தனது ... |