Cinema.tamil.com |
- நடிகர் சங்கத்தில் இனி ஒற்றுமை இருக்காது: சரத்குமார்
- தவறாக பேசுவதை நிறுத்த வேண்டும்: ராதாரவிக்கு விஷால் அணி கண்டிப்பு
- சுனில் ஷெட்டியின் மகனையும் அறிமுகம் செய்யும் சல்மான்!
- ருத்ரமாதேவி படத்தில் 20 நிமிட காட்சிகள் குறைப்பு
- இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஷாரூக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கல்!
- தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு - தப்புமா தாணுவின் தலைவர் பதவி...?!
- தீபாவளி ரிலீஸ் படங்களில் தேதி குழப்பம்.!
- உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டவரை நடிகராக்கும் முயற்சியில் கௌதம் மேனன்..!
- எங்கள் அணி வெற்றி பெறுவது உறுதி - விஷால் பேட்டி
- எந்த கொம்பனாலும் சரத்குமார் அணியை அசைக்க முடியாது - ராதாரவி!
- தூம்-4-ல் அமிதாப்-ஹிருத்திக் நடிக்கிறார்கள்!
- விஜய் பட டைட்டில், விரைவில் அறிவிப்பு!
- 75 கோடி ரூபாய் வசூலுடன் 50வது நாளை கொண்டாடியது தனி ஒருவன்
- 100வது நாளில் பாகுபலி
- இறுதி கட்டத்தில் 144
- ஹீரோ திருமணத்தை தடுக்கும் 13 பேய்கள்
- தொடர்ந்து ஹவுஸ்புல் - மம்முட்டி படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு..!
- பிருத்விராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
- டிக்டேட்டர் படத்தை முடித்த அஞ்சலி
- கௌதம் மேனன் படத்தில் நடிக்கும் ராம் சரண்?
| நடிகர் சங்கத்தில் இனி ஒற்றுமை இருக்காது: சரத்குமார் Posted: நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு, சரத்குமார் அணி ஆதரவாளர்கள் கூட்டம், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது:நடிகர் சங்கத்தில் இனி, ஒற்றுமை ... |
| தவறாக பேசுவதை நிறுத்த வேண்டும்: ராதாரவிக்கு விஷால் அணி கண்டிப்பு Posted: சென்னை, கே.கே.நகர், ஜெயா திருமண மண்டபத்தில், நடிகர் விஷாலின், பாண்டவர் அணி சார்பில், அவசர ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் நடிகர்கள், நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உட்பட, 579 பேர் ... |
| சுனில் ஷெட்டியின் மகனையும் அறிமுகம் செய்யும் சல்மான்! Posted: சமீபத்தில் தான் தனது தயாரிப்பில் வெளிவந்த ''ஹீரோ'' படத்தில், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை அறிமுகம் செய்தார் நடிகர் சல்மான் கான். இப்போது சுனில் மகனான ஆஹான் ஷெட்டியையும் அறிமுகம் செய்ய இருக்கிறார் சல்மான். ஹீரோ படத்தில் அதியாவை, சல்மான் அறிமுகம் செய்தார், ஆனால் அந்தப்படம் பெரிதாக போகவில்லை. இந்நிலையில், ... |
| ருத்ரமாதேவி படத்தில் 20 நிமிட காட்சிகள் குறைப்பு Posted: அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழிலும் டப் செய்யப்பட்டது. தெலுங்கில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ருத்ரமாதேவி படம் தமிழில் இன்று வெளியாகி இருக்கிறது. நேரடி தமிழ்ப்படங்களைப்போல் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது ருத்ரமாதேவி. சரித்திரப் படங்கள் என்றாலே 3 மணி நேரத்துக்கு ... |
| இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஷாரூக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கல்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். சுமார் 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சமீபத்திய அவரது படங்கள் எல்லாம் வசூலை வாரி குவித்துள்ளது. மேலும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார் ஷாரூக். இந்நிலையில், ஷாரூக்கானின் கலை திறமையை பாராட்டி, இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் ... |
| தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு - தப்புமா தாணுவின் தலைவர் பதவி...?! Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது அதே நடிகர் சங்கத்தால் தயாரிப்பாளர் சங்கத்திலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அக்., 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட உள்ளனர். நடிகர் ... |
| தீபாவளி ரிலீஸ் படங்களில் தேதி குழப்பம்.! Posted: இந்த வருட தீபாவளிக்கு வரப்போவதாக பல படங்களின் பெயர்கள் அடிபட்டன. கடைசியில் இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒன்று.. அஜித் நடிதுள்ள வேதாளம். இன்னொன்று... கமலின் தூங்கா வனம். இந்த வருட தீபாவளி நவம்பர் 10 அன்று செவ்வாய்கிழமையில் வருகிறது. என்னதான் தீபாவளியாக இருந்தாலும் செவ்வாய்கிழமை ... |
| உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டவரை நடிகராக்கும் முயற்சியில் கௌதம் மேனன்..! Posted: கௌதம் மேனன் நான்கு மொழிகளில் உள்ள நான்கு இளம் ஹீரோக்களை வைத்து நான்கு மொழிப்படம் ஒன்றை இயக்கப்போவதாக சில தினங்களாக செய்திகள் அடிபட்டு வருகின்றன. ஆனால் அதில் ஓரளவுதான் உண்மை என கூறியுள்ள கௌதம் மேனன், உண்மை நிலவரமே வேறு என்கிறார். தற்போது சிம்புவின் படத்தை முடித்துவிட்டு மலையாளத்தில் ஒன்று.. தமிழில் ஒன்று என இரண்டு படங்களை ... |
| எங்கள் அணி வெற்றி பெறுவது உறுதி - விஷால் பேட்டி Posted: தென்னிந்திய நடிகர் சங்கதேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணியினரும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை, கே.கே.நகரில் பத்திரிகையாளர்களை விஷால் அணியினர் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால்... நாங்கள் மூன்றரை வருடங்களாக கேள்வி கேட்டு வருகிறோம். அப்போது எல்லாம் அவர்கள் எந்த ... |
| எந்த கொம்பனாலும் சரத்குமார் அணியை அசைக்க முடியாது - ராதாரவி! Posted: நடிகர் சரத்குமார் அணியின் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி பேசும்போது.... எங்களது அணி வெற்றி பெறுவது உறுதி, இந்த சரத்குமார் அணியை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது. சரத்குமார் தான் எங்களது நிரந்தர தலைவர். நடிகர் சங்கத்திலிருந்து வடிவேலு காணாமல் போய்விட்டார். நடிகர் சங்கம் ... |
| தூம்-4-ல் அமிதாப்-ஹிருத்திக் நடிக்கிறார்கள்! Posted: தூம் படங்களின் வரிசையில் தூம்-3 படத்திற்கு பிறகு தூம்-4 படம் உருவாக இருக்கிறது. இதில் அமிதாப் பச்சனும், ஹிருத்திக் ரோசனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமிதாப் மற்றும் ஹிருத்திக்கிடம் இப்படம் பற்றி பேசியதாவும் இருவரும் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுப்பற்றியி அதிகாரப்பூர்வ ... |
| விஜய் பட டைட்டில், விரைவில் அறிவிப்பு! Posted: 'புலி' படத்திற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு, அஜித் படம் போலவே படப்பிடிப்பு முடிவடையும் நிலையிலும் தலைப்பு வைக்காமலே இருக்கிறார்கள். அஜித் தான் இதுவரை "ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம்" ஆகிய படங்களின் தலைப்பை படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் மட்டுமே அறிவித்து வந்தார். இப்போது அஜித் ... |
| 75 கோடி ரூபாய் வசூலுடன் 50வது நாளை கொண்டாடியது தனி ஒருவன் Posted: மோகன் ராஜா இயக்கத்தில், அவரது தம்பி ஜெயம்ரவி, நயன்தராரா, அரவிந்த்சாமி நடித்த ''தனி ஒருவன்'' மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்தார், திருட்டுபயலே, மதராசபட்டினம், சந்தோஷ் சுப்பிரமணியம், அனேகன் படங்களுக்கு பிறகு இந்த நிறுவனத்துக்கு அமைந்த வெற்றிப் படம் ... |
| Posted: நேரடி தமிழ் படங்களே 100 நாளை கடப்பது அரிதாகிவிட்ட சூழ்நிலையில் தெலுங்கு, தமிழில் உருவாகி தெலுங்கு வாசனையுடன் வெளிவந்த பாகுபலி 100 வது நாளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு, இதுதாண்டா போலீஸ், அருந்ததி போன்ற படங்கள் இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. அவை டப்பிங் படங்கள் இது இரு மொழிப்படம். பிரமாண்ட தயாரிப்பு, ... |
| Posted: திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், அபி அண்ட் அபி சார்பில் அபினேஷ் இளங்கோவனும் இணைந்து தயாரிக்கும் படம் 144. மிர்சி சிவா, ஓவியா, அசோக் செல்வன், சிங்கம்புலி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இது மதுரையை கதை களமாக கொண்ட காமெடி படம். "மதுரை ... |
| ஹீரோ திருமணத்தை தடுக்கும் 13 பேய்கள் Posted: "பேய்களை நம்புகிறவர்களுக்கு ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை 13ந் தேதி வந்தால் அது பேய்களின் நாள் என்பது தெரியும். அப்படிப்பட்ட ஒரு நாளில் ஹீரோவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அவன் திருமணத்தை தடுக்க 13 பேய்கள் கூட்டணி அமைத்து வருகிறது. திருமண மண்டபத்தில் எல்லோரும் சந்தோஷமாக திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க 13 பேய்களும் எப்படி ... |
| தொடர்ந்து ஹவுஸ்புல் - மம்முட்டி படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு..! Posted: மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அவர்களின் அருகில் இருந்து அவர்கள் தரப்பு நியாங்களுடன் சொன்ன படங்கள் எப்போதுமே வெற்றியை தவறவிட்டதில்லை. கடந்தவாரம் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள 'பத்தேமாறி' படத்தின் வெற்றியும் இதைத்தான் உணர்த்துகிறது. கேரளாவை பொறுத்தவரை அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்று சம்பாதிப்பதற்காக, ... |
| பிருத்விராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! Posted: 'நடிப்பு ராட்சசன்'... இந்த வார்த்தை மலையாள திரையுலகில் பிருத்விராஜுக்கு மட்டுமே சரியாக பொருந்தும்.. மற்றவர்களும் நல்ல நடிகர்கள் தான். ஆனால் நடிப்பில் தணியாத வேட்கை கொண்டு, எந்த ஒரு குறிப்பிட்ட இமேஜுக்குள்ளும் தன்னை அடைத்துக்கொள்ள விரும்பாத ஒரு யதார்த்த சினிமா கலைஞன் தான் பிருத்விராஜ். அவர் நடித்துள்ள படங்களின் கடந்தகால ... |
| டிக்டேட்டர் படத்தை முடித்த அஞ்சலி Posted: தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சகலகலா வல்லவன் படத்தில் நடித்த நடிகை அஞ்சலி, மாப்ள சிங்கம், தரமனி, இறைவி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக டிக்டேட்டர் படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கும் இப்படத்தை ஈரோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றது. இப்படத்தில் ... |
| கௌதம் மேனன் படத்தில் நடிக்கும் ராம் சரண்? Posted: டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் ஸ்டன்ட் மாஸ்டராக நடித்துள்ள ப்ரூஸ் லீ திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-16. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |