Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'ஆழத்தை காண விரும்பும் போது கவிதைக்கு தாவுவேன்' கவிஞர் வைரமுத்து சிறப்பு பேட்டி

Posted:

இசைக்கு வரிகள் மூலம் உயிர் ஊட்டிக் கொண்டிருந்த கவிஞர் வைரமுத்து, சிறுகதைகள் பக்கம் தற்போது சிலாகித்துக் கொண்டிருக்கிறார். தனது சிறுகதைகள் குறித்து மனம் திறந்த
கவிப்பேரரசின் சிறப்பு பேட்டி இதோ...

'கவிதை, காவியம், சிறுகதை' என்ன வேறுபாடு?

சிறுகதை என்பது, கவிதைகளுக்கோ, காவியங்களுக்கோ விரோதமான அல்லது ...

'வயிற்று பிழைப்புக்காக சினிமாவில் நடிக்க வந்தேன்'

Posted:

முறுக்கிய மீசை; போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துபவர். சமீபத்திய நல்ல படங்களில், இவரின் பங்களிப்பு இருந்து வருகிறது. கமலுடன் துாங்காவனம், ரஜினியுடன் கபாலி படத்தில் நடிப்பதன் மூலம் இப்போது, 'பிசி'யாக உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கி வரும் கிஷோருடன் ஒரு சந்திப்பு...

...

ஓகே கண்மணி ரீமேக்கில் நடிக்கும் ஆதித்ய ராய் கபூர், ஷ்ரதா கபூர்

Posted:

ஓகே கண்மணி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய டைரக்டர் ஷாத் அலி முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஆதித்ய ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூரை ஷாத் அலி பேசி உள்ளாராம். முதலில் இந்த படத்தில் நடிக்க வருண் தவானிடமும், ஆலியா பட்டிடமும் தான் ஷாத் அலி கேட்டுள்ளார். ஆனால் தேதி ஒத்து வராததால் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என ...

சல்மான் கானை புகழும் நீல் நித்தின் முகேஷ்

Posted:

பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் சல்மான் கானுடன், நடிகர் நீல் நித்தின் முகேசும் நடித்துள்ளார். சல்மான் கானுடன் நடித்த அனுபவம் பற்றி அவரிடம் கேட்ட போது, சல்மான் நல்ல மனிதர். அவர் எனக்கு அண்ணன் போன்றவர். நிஜ வாழ்க்கையில் அண்ணனை போல் இருப்பருக்கு தம்பியாக நான் நடித்துள்ளது இதுவே முதல் முறையாகும். அவர் ஒரு அண்ணனான படத்திலும் சரி, ...

நகைச்சுவை சினிமாவின் தாய் மனோரமா : கமல்ஹாசன்

Posted:

தமிழ் நகைச்சுவை சினிமாவின் தாய் ஆக மனோரமா விளங்கி வந்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை மனோரமா, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மனோரமாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் நகைச்சுவை சினிமாவின் தாய் ...

ஹஃப் கேர்ள்பிரண்டில் நடிக்கப் போவது தீபிகாவா? கத்ரினாவா?

Posted:

ஹாஃப் கேர்ள்பிரண்ட் படத்தை இயக்க டைரக்டர் மோகித் சூரி திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே அல்லது கத்ரீனா கைப்பை நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். காதல் படமான ஹஃப் கேர்ள் பிரண்ட், பீகாரின் கிராமப்புற பகுதிகள், பாட்னா, நியூயார்க், டில்லி ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது. போஜ்புரி மொழி பேசும் பீகார் பையன், ...

நித்யாமேனனை திருமணம் செய்து கொண்ட அனுஷ்கா

Posted:

அனுஷ்காவின் அதிரடி நடிப்பில் கடந்த வெள்ளியன்று ஆந்திராவில் வெளியாகியிருக்கும் படம் ராணி ருத்ரமா தேவி. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலுமே வசூல் மழை பொழிந்து கொண்டிருப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, இதற்கு முன்பு அனுஷ்காவை பிரதானப்படுத்தி உருவான ...

மனோரமாவுக்கு சீர் சம்பிரதாயம் செய்த பிரபு குடும்பத்தார்

Posted:

மறைந்த மனோரமாவின் உடலுக்கு சிவாஜி குடும்பத்தினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சிவாஜியின் வாரிசுகளான ராம்குமார் மற்றும் பிரபு மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராம்குமார் பேசியது : அப்பாவும், ஆச்சியும் அண்ணன் தங்கை போன்றவர்கள். அந்தவகையில் எனக்கு அவர் அத்தை. அதனால் தஞ்சாவூர் முறைப்படி சீர் சம்பிரதாயம் எல்லாம் ...

மனோரமா அடைந்த உயரத்தை யாராலும் எட்ட முடியாது - வைரமுத்து

Posted:

மனோரமாவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் அளித்த இரங்கல் பேட்டியில், மதிக்கப்படுவருக்கும், நேசிப்பவருக்கும் இடையில் வேறுபாடு உண்டு, இவர் மீது நான் வைத்த மதிப்பும், நேசமும் அதிகம், அவர் யாரையும் புறம் பேசியதில்லை, இதனை இளைய தலைமுறையினர் எல்லாரும் பின்பற்ற வேண்டும், அவர் நடிக்காத படங்கள் ...

நடிப்பில் மனோரமா ஒரு மேதை - முதல்வர் ஜெயலலிதா!

Posted:

தமிழ் சினிமாவின் 'ஆச்சி' மனோரமா நேற்றிரவு காலமானார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, எனக்கும், மனோராமாவுக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. நடிப்பில் மனோரமா ஒரு மேதை, அவரை பெண் நடிகர் ...

சினிமாவில் தனி ஆட்சி செய்தவர் மனோரமா - டி.ராஜேந்தர்!

Posted:

தமிழ் சினிமாவின் 'ஆச்சி' மனோரமா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது... தமிழ் சினிமாவில் அவரை எல்லோரும் ஆச்சி என்கிறார்கள் அவர் 'ஆச்சி' இல்லை, சினிமாவில் ஒரு 'ஆட்சி'யே செய்தவர் மனோரமா. உலகளவில் மனோரமாவைப் போல் சிறந்த நடிகை இல்லை. மனோரமாவின் ரசிகனாகவே ...

மனோரமாவின் நடிப்பை பார்த்து சிவாஜியே மிரண்டார் - சிவக்குமார்

Posted:

1000 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதித்தவர் நடிகை மனோரமா. ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர் நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சிவக்குமார் மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சின்ன ...

ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த மொட்டை ராஜேந்திரன்

Posted:

நண்பேன்டா படத்திற்கு பிறகு திருக்குமரன் இயக்கத்தில் கெத்து படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இதற்கு முன்பு அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா நடித்திருக்கும் நிலையில், இந்த படத்தில் எமி ஜாக்சன் நடித்துள்ளார். முந்தைய படங்களில் நடித்த நடிகைகளைப் போலவே இந்த படத்திலும் எமியுடனும் உதயநிதிக்கு நல்லதொரு கெமிஸ்ட்ரி ...

கல்லூரி வினாத்தாளில் பாகுபலி படம் பற்றிய கேள்வி

Posted:

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிரமாண்ட படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா உள்பட பலர் நடித்த அந்த படத்தின் பிரமாண்ட செட்களைப்பார்த்து இந்திய திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. ரஜினி உள்ளிட்ட பெரிய கலைஞர்கள்கூட ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு சென்று பாகுபலி படத்திற்கு உருவாக்கப்பட்டிருந்த செட்களை நேரில் ...

கம்பீர குரலில் டப்பிங் பேசும் அஜீத்

Posted:

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தின் டீசர் உலக சாதனைகளை முறியடித்துள்ள நிலையில், அப்படத்தின் போஸ்டரையும் சமூக வலைதளங்களில் அஜீத் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டு படத்திற்கான பரபரப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி விட்டு வருகின்றனர். மேலும், ஆரம்பத்தில் வேதாளம் டைட்டில் அஜீத் ரசிகர்களுக்கு திருப்தி இல்லை என்றொரு ...

மனோரமா மறைவு - முதல்வர் ஜெ., இரங்கல்!

Posted:

நடிகை மனோரமாவின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ; ஆச்சி மனோரமாவின் மறைவு, தமிழ்த்திரைப்படத்துறைக்கு பெரும் இழப்பு. நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து சாதனை படைத்தவர் . அவரது இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது, அவரது ஆத்மா ...

எனக்கு சரக்கு அடிக்கும் பழக்கமில்லை -ராகுல் ப்ரீத் சிங்

Posted:

தமிழில் அருண்விஜய் நடித்த தடையறத்தாக்க படத்தில் அறிமுகமானவர் ராகுல் ப்ரீத் சிங். அதன்பிறகு புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் சரியான படவாய்ப்பு இல்லாமல் தெலுங்குக்கு சென்றவருக்கு நடித்த படங்கள் ஹிட்டடிக்கவே இப்போது அங்கு முன்னணி நடிகையாகி விட்டார். ராம்சரண் தேஜாவுடன் அவர் நடித்துள்ள புருஸ்லீ-2 படம் ...

துர்கா ராணி சிங்காக நடிக்கிறார் ஐஸ்வர்யா

Posted:

ஐஸ்வர்யா ராய் நடித்த ஜாஸ்பா தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் நடிக்கும் 3 படங்கள் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது. அவர் நடிக்கும் 3 படங்கள் குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், கரன் ஜோகரின் ஏய் தில் ஹை முஸ்கில், ஓமங் குமார் இயக்கும் சரப்ஜித் சிங் பயோபிக், சுஜாய் கோஷூடன் துர்கா ராணி சிங் என 3 படங்களில் நான் ...

அல்லு அர்ஜுனுடன் மோதும் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா

Posted:

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் வழக்கமான தனது கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு ஆக்ரோஷமான அதிரடி ஹீரோவாக சரைனொடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் பொய்யப்படி ஸ்ரீனு இப்படத்தை இயக்குகின்றார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். ...

சினிமா உலகுக்கே தாய் ஆச்சி அம்மா - கோவை சரளா

Posted:

மனோரமாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகை கோவை சரளாவும் மனோரமாவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோரமா... தமிழ் சினிமாவின் சரித்திரம் நடிகை மனோரமா அம்மா. கின்னஸ் சாதனை படைத்தவர், சின்ன வயதில் இருந்து இப்போது வரை நடிப்பு நடிப்பு என்று இருந்தவர், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™