Cinema.tamil.com |
- இன்று மாலை மனோரமா உடல் தகனம்! - திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!
- தமிழ் சினிமாவின் ஆச்சி - நடிகை மனோரமா காலமானார்!
- பஹத் பாசில் படத்தை கிடப்பில் போட்டுவிட்டாரா சித்திக்..?
- ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டவில்லை - ஆதாரத்தை காட்டிய விஷால் அணி
- உப்புக்கருவாடு படத்தை நம்பி காத்திருக்கும் நடிகை
- 'ருத்ரமாதேவி' - முதல் நாள் வரவேற்பு எப்படி ?
- யாரும் விழாவிற்கு வரல... கண்ணீர் விட்டு அழுத கதாநாயகன்
- விஷால் அணிக்கு எதிராக சூழ்ச்சி வலை ?
- அட... சொல்ல வைக்கும் நானும் ரௌடிதான் டீசர்
- விஜய்யின் உடனடித் தேவை...அடுத்த ரிலீஸ்
- பிருத்விராஜின் 'ஹீரோ' கதைதான் ராம்சரண் நடிக்கும் 'புரூஸ்லீ'யா..?
- இதற்குமுன் மோகன்லால் - ராஜமவுலி படம் ட்ராப்பானது உண்மைதான்..!
- பூரி ஜெகன்நாத் கதையில் நடிக்கும் ராஜ் தருண்
- ரஜினி முருகன் உடன் மோதும் வாலிப ராஜா..!
- இன்று வெளிவரும் ஷேர் படப் பாடல்கள்
- மய்யம் படத்திற்காக 70 குற்ற வழக்குகள் ஆய்வு
- விஜய் டி.வியில் பக்தி திருவிழா
- மற்றுமொரு வட சென்னை கதை
- தமிழில் வருகிறது தி வாக்
- ஒளிப்பதிவாளரான ரேடியோ ஜாக்கி
| இன்று மாலை மனோரமா உடல் தகனம்! - திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி! Posted: சென்னையில் மாரடைப்பால் காலமான பழம் பெரும் நடிகை மனோரமாவின் இறுதிச் சடங்கு இன்று (11-ம் தேதி) மாலை 6 மணிக்கு கண்ணாம்மாபேட்டையில் நடைபெறும் என பேரன் ராஜராஜன் தெரிவித்துள்ளார். 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர் நடிகை மனோரமா. நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ... |
| தமிழ் சினிமாவின் ஆச்சி - நடிகை மனோரமா காலமானார்! Posted: தமிழ் சினிமாவின் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர் நடிகை மனோரமா. கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார் மனோரமா. சமீபத்தில் அவரது உடல்நிலை நன்றாக தேறியிருந்தது. அதன்காரணமாக சில ... |
| பஹத் பாசில் படத்தை கிடப்பில் போட்டுவிட்டாரா சித்திக்..? Posted: எத்தனை முறை, எப்படி சொன்னாலும் உண்மை இதுதான்... மலையாள இளம் முன்னணி நடிகர் பஹத் பாசிலுக்கு தேவை ஒரு ஹிட். இன்னும் அழுத்தமாக சொன்னால் ஒரு மெகா ஹிட் கொடுத்தால் தான் தொடர்ந்து அவர் பீல்டில் நிலைத்து நிற்க முடியும்.. தற்போது அவர் கைவசம் இருப்பது இரண்டே இரண்டு படங்கள் தான். ஒன்று திலீஷ் போத்தன் இயக்கத்தில் நடிக்கும் 'மகேஷிண்டே ... |
| ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டவில்லை - ஆதாரத்தை காட்டிய விஷால் அணி Posted: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும், இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று விஷால் திட்டவட்டமாக கூறியுள்ளார். மதுரையில் நாடகர் நடிகர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பொய்யான குற்றச்சாட்டுகளை நான் கூறி வருவதாக சரத்குமார் என் மீது ... |
| உப்புக்கருவாடு படத்தை நம்பி காத்திருக்கும் நடிகை Posted: தற்போது முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் நடிகைகளுக்கு அழகில் சற்றும் குறைந்தவர் இல்லை அட்டகத்தி நந்திதா. அதிலும் அவருடைய தெற்றுப்பல் சிரிப்புக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் என்கிற அளவுக்கு கொள்ளை அழகு. அட்டகத்தி தொடங்கி பல படங்களில் நடித்தநிலையிலும் நந்திதாவுக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் நடித்த ... |
| 'ருத்ரமாதேவி' - முதல் நாள் வரவேற்பு எப்படி ? Posted: 'பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகில் பலரும் எதிர்பார்த்த ஒரு திரைப்படம் 'ருத்ரமாதேவி'. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது. நேற்று தெலுங்கு பேசும் இரண்டு ... |
| யாரும் விழாவிற்கு வரல... கண்ணீர் விட்டு அழுத கதாநாயகன் Posted: ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் "பழைய வண்ணாரப்பேட்டை" மோகன்.ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ், ரோபோசங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை ... |
| விஷால் அணிக்கு எதிராக சூழ்ச்சி வலை ? Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் 18ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் தற்போது பதவியில் இருக்கும் அணியும், அந்த எணிக்கெதிராக நாசர் தலைமையில் விஷால் முன்னிலைப்படுத்திக் கொண்டுச் செல்லும் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. கடந்த வாரம் விஷால் அணியினர் கூட்டிய ... |
| அட... சொல்ல வைக்கும் நானும் ரௌடிதான் டீசர் Posted: வேதாளம் டீசர் வந்ததால் தூங்காவனம் படத்தின் இரண்டாவது டிரைலரைக் கூட நமது சினிமா ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். கொஞ்சம் வேதாளம் டீசரைத் தள்ளி வைத்து விட்டு மற்ற டீசர் பக்கமும் வாருங்கள் ரசிகர்களே என்று யாராவது வெளிப்படையாக வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு ஆகிவிட்டது. ஏற்கெனவே, ஒரு காதல் விவகாரத்தில் ... |
| விஜய்யின் உடனடித் தேவை...அடுத்த ரிலீஸ் Posted: விஜய் எதற்காக 'புலி' படத்தில் நடித்தாரோ அதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சிலர் திட்டமிட்டு சதி செய்து 'புலி' படத்தின் வசூலைக் குறைத்துவிட்டதாகத்தான் திரையுலகத்தில் சிலர் சொல்கிறார்கள். விஜய் போன்ற மாஸ் ஹீரோவை தொடர்ந்து ஒரே மாதிரியாகத்தான் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது பெரும் தவறு, ரஜினிகாந்த் கூட உச்சத்தில் ... |
| பிருத்விராஜின் 'ஹீரோ' கதைதான் ராம்சரண் நடிக்கும் 'புரூஸ்லீ'யா..? Posted: ராம்சரண் நடிப்பில் அடுத்த வாரம் 'புரூஸ்லீ தி பைட்டர்' என்கிற படம் வெளியாக இருக்கிறது இந்தப்படத்தை சீனு வைட்லா என்பவர் இயக்கியுள்ளார். ராம்சரணுடன் இந்தப்படத்தில் சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தாராளமாக நடிக்கட்டும்.. ஆனால் இந்தப்படத்தின் கதை ஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'ஹீரோ' படத்தின் சாயலில் இருக்கிறதோ ... |
| இதற்குமுன் மோகன்லால் - ராஜமவுலி படம் ட்ராப்பானது உண்மைதான்..! Posted: பாகுபலி என்கிற பிரமாண்டமான படத்தை கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் கனவுப்படம் இனிமேல் தான் உருவாக இருக்கிறது என்பதையும் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் அந்தப்படத்தில் ராஜமவுலியின் மனம் கவர்ந்த மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் கசிந்ததை சொல்லியிருந்தோம் அல்லவா..? இதற்காக ... |
| பூரி ஜெகன்நாத் கதையில் நடிக்கும் ராஜ் தருண் Posted: தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள குமாரி 21F திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் ராஜ் தருண் இயக்குனர் பூரி ஜெகன்நாத் எழுதிய கதையின் நாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இப்படத்தை பிரபல நடிகை ரேவதி இயக்கவுள்ளார். தற்போது பூரி ஜெகன்நாத் மற்றும் ராஜ் தருண் ... |
| ரஜினி முருகன் உடன் மோதும் வாலிப ராஜா..! Posted: சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் அக்டோபர் 21 அன்று வெளியாவது உறுதி என்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிப்பட இயக்குநரான பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படம் ரெடியாக பல மாதங்களாகின்றன. கமலை ... |
| இன்று வெளிவரும் ஷேர் படப் பாடல்கள் Posted: பட்டாஸ் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கல்யாண் ராம் நடித்து வரும் ஷேர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றது. இயக்குநர் மல்லிகார்ஜுனா இயக்கும் இப்படத்தில் நடிகை சோனல் சௌகன் நயாகியாக ... |
| மய்யம் படத்திற்காக 70 குற்ற வழக்குகள் ஆய்வு Posted: பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் படம் மய்யம். இதனை எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் விஷ்காம் படித்து வரும் ஆதித்யா பாஸ்கர் இயக்கி உள்ளார். நவீன் சஞ்சய், ஜெய்குஹேனி நடித்துள்ளனர். படம் வருகிற 16ந் தேதி வெளிவருகிறது. இந்த படம் ஏடிஎம் குற்றங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளரும் ... |
| விஜய் டி.வியில் பக்தி திருவிழா Posted: ஒவ்வொரு ஆண்டும் கோவையில் பக்தி திருவிழா ஒரு வாரம் சிறப்பாக கொண்டாடப்படும். இதில் ஆன்மீக சொற்பொழிவுகள், சிறப்பு வழிவாடுகள், பக்தி இசை, போன்றவை நடக்கும். இதனை விஜய் தொலைக்காட்சி முழுமையாக பதிவு செய்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சிகளை 22வது சீசனாக நேற்று முதல் ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறது. திங்கள் முதல் சனி வரை காலை 6.30 மணிக்கு ... |
| Posted: பொல்லாதவன் படத்தில் வெற்றி மாறன் தொடங்கி வைத்தார் வடசென்னை சீசனை. தற்போது தயாராகிற பெரும்பாலான படங்கள் வடசென்னையை கதைகளமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்து வரும் ஒரு வடசென்னை கதைதான் பழைய வண்ணாரப்பேட்டை. பிரஜன், ரிச்சர்ட்டுடன் அஸ்மிதா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். கருணாஸ், ரோபோ சங்கர், முக்கிய கேரக்டரில் ... |
| Posted: உலகின் உயரமான சாதனையாளர் என்று வர்ணிக்கப்படுகிறவர் பிலிப்பி பெடிட். இவர் உயரமான கட்டிடங்களை கயிறு கொண்டு இணைத்து கட்டி எந்த பிடிமானம், பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் அதன் மீது நடந்து சாதனை படைப்பவர். நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையமான இரட்டை கோபுரங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்படுவதற்கு முன் அதாவது 1974ம் ஆண்டு இரண்டு ... |
| Posted: கிருமி படத்தில் இரவு நேர சென்னையை நேர்த்தியாக காட்டியவர் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட். பி.சி.ஸ்ரீராமின் மாணவர். ரேடியோ ஜாக்கியா இருந்து ஒளிப்பதிவாளராகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: கல்லூரியில் படிக்கும்போதே இயக்குனராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. சில விளம்பர கம்பெனிகளில் வேலை பார்த்தேன். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-10. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |