Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 04 Oct 2015 02:26 PM PDT

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்

“ஆடவர் காவல் நிலையம்” அமைத்திடுங்கள்….!

Posted: 04 Oct 2015 12:02 PM PDT

எதிர்பார்ப்பு
-

-
நான்
எதையும் எதிர்பார்ப்பதில்லை….!
காரணம்,
எதிர்பார்ப்பது
எதுவும் நடப்பதில்லை….!
ஆனாலும்,
எதிர்பார்க்காமல் இருக்கமுடிவதில்லை-அவள்
பிறந்தது எனக்காகத்தான் என்று….!
–
———————————-

நீ உம்முனு இருந்தாலும் அழகு…!

Posted: 04 Oct 2015 12:02 PM PDT


-
–
இப்போதெல்லாம்
நதிப்படுகையில்
நீ…
நடந்து வருவதை
வைத்துதான்
யூகிக்க முடிகிறது
நதி போன
அழகை..!
–
————————

கவிதை கபே - மங்கையர் மலர்

Posted: 04 Oct 2015 12:01 PM PDT

காதலுக்கு இவ்வளவு சக்தியா..?!

Posted: 04 Oct 2015 12:00 PM PDT


-
உறுதி
———
உன் ஒரு புன்னகை
என் நீண்ட தவத்தைக்
கலைக்கும் வரையில்
சத்தியமாய்
நான் நம்பவேயில்லை
காதலுக்கு
இவ்வளவு சக்தி என்று..!
–

ஆனந்த்
–
———————-

உன் ப்ரியத்தின் வாசனை!

Posted: 04 Oct 2015 11:59 AM PDT

- நாம் நேசிக்கும் சொந்தங்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டாலும், அவர்கள் நினைவு மட்டுமல்ல, அவர்களது வாசமும் நம்மை விட்டு அகலுவதில்லை. – நேசம் நமது சுவாசத்தில் வாசமாக வீசும் என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறது "நஞ்சுண்டன்' என்பவர் எழுதியிருக்கும் இந்தக் கவிதை. – நீ இப்போது என்னோடில்லை உன் ப்ரியத்தையும் எடுத்துச் சென்று விட்டாய் ஆனால் அதன் வாசனையை வீட்டில் எங்கோ ஒளித்து வைத்துள்ளாய் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை எவ்வளவு கழுவியும் போகவில்லை உன் ப்ரியத்தின் ...

நீயும் நானும் - கவிதை

Posted: 04 Oct 2015 11:59 AM PDT

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்

Posted: 04 Oct 2015 11:48 AM PDT

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள் செப்டம்பர் மாதம் 19 தேதி . காலை மணி 5. எனது அலைபேசியில் எப்போதும் போல் " கெளசல்யா சுப்ரஜா ராமா " என்று எனை எழுப்பும் அலை ஒலி . நானும் எப்போதும் போல் ,அதை அணைத்துவிட்டு , தலையணையை அணைத்துக்கொண்டு ,மேலும் ஒரு செல்லத் தூக்கம் போட்டேன் , 5-15 இருக்கும் . மறுபடியும் " கெளசல்யா சுப்ரஜா ராமா ".ஆச்சர்யமாக அலைபேசியை எடுத்தால் , என்னை போல் அதுவும் சமத்தாக தூங்கிக் கொண்டு இருக்கிறது . அப்பிடி என்றால் , அது காலிங் பெல்லின் மணியோசை .... நைட் டிரெஸ்ஸை சீர் செய்து ...

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Posted: 04 Oct 2015 11:30 AM PDT

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 , அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில் இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும் மலர்களாகவும் காய்களாகவும்  பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் . இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது ...

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

Posted: 04 Oct 2015 11:30 AM PDT

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு ! ---------------------------------- அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் ...

நீ அம்மா செல்லமா, அப்பா செல்லமா..?

Posted: 04 Oct 2015 10:20 AM PDT


-

ஆதிராவின்.. உச்சிதனை முகர்ந்தால் கட்டுரைத் தொகுப்பு

Posted: 04 Oct 2015 10:18 AM PDT

என் மூன்றாவது நூல்,  கட்டுரைத் தொகுப்பு "உச்சிதனை முகர்ந்தால்" அச்சிட்டு வந்துள்ளது.
விரைவில் உறவுகளின் வாழ்த்துகளோடு நூல் வெளியீட்டு விழா நிகழும்.  
இப்போதே சொல்லி வைத்தால்தானே உறவுகள் தயாராக வசதியாக இருக்கும்.

புகைப்படம் எவ்வாறு திரியில் உட்படுத்துவது

Posted: 04 Oct 2015 10:06 AM PDT

புகைப்படம் எவ்வாறு திரியில் உட்படுத்துவது என்பது தெரியவில்லை.
இன்செர்ட் இமேஜ் மூலம் கணிணியில் உள்ள படம் ஒட்டமுடியவில்லை
ஹோஸ்ட் ஒன இமேஜ் என்பது சாத்தியமற்ற ஒன்று..
எனவே தாங்கள் இதற்கான வழியை தெரிவிக்கவும்.

பொதுவான பொய்கள்...

Posted: 04 Oct 2015 09:43 AM PDT


-

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Posted: 04 Oct 2015 08:48 AM PDT

மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை  இங்கு காணலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இயற்கை என்னும் இளைய கன்னி

Posted: 04 Oct 2015 07:44 AM PDT

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Posted: 04 Oct 2015 06:26 AM PDT

பாடலாசிரியர் பி.கே.முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியும், மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும் அளிக்க அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பி.கே.முத்துசாமி திரையுலகில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர். அவர் முதல்வரின் பல்வேறு சாதனைகள், வெற்றிகளைப் போற்றி இரு நூல்களையும், பல கவிதைகளையும் படைத்துள்ளார். அவரது ...

தேர்ந்திடா வழியொன்று..!

Posted: 04 Oct 2015 06:26 AM PDT

The Road Not Taken Two roads diverged in a yellow wood, And sorry I could not travel both And be one traveler, long I stood And looked down one as far as I could To where it bent in the undergrowth; Then took the other, as just as fair, And having perhaps the better claim Because it was grassy and wanted wear, Though as for that the passing there Had worn them really about the same, And both that morning equally lay In leaves no step had trodden black. Oh, I marked ...

பேசு மனமே பேசு

Posted: 04 Oct 2015 06:24 AM PDT

நீ பேச வேண்டும் என்று நானும் நான் பேச வேண்டும் என்று நீயும் நாம் பார்க்கும் பொழுதெல்லாம் நினைத்து இருத்தி பேசாமலே போகிறோமே.. நம் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் எதற்கடி நாம் இருக்க வேண்டும்.. நம் கட்டுப்பாட்டில் அவை இருந்திருந்தால் பேசி பேசி இன்று பேசவே எதுவுமில்லாமல் வாழ்ந்திருப்போமே. பேசி விலகியிருக்கலாம் இல்லை விலகாமல் இருக்க பேசியிருக்கலாம்.. இப்படி விலகாமலும் பேசாமலும்... நசுக்கப்பட்டது வார்த்தைகள் மட்டுமல்ல நம் காதலும் கூடத்தான்

வோக்ஸ்வேகன் முறைகேட்டை கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி

Posted: 04 Oct 2015 06:22 AM PDT

வோக்ஸ்வேகன் முறைகேட்டை கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி விர்ஜினியா : ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக சாப்ட்வேரின் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த முறைகேட்டை, அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மிழகத்தை சேர்ந்த அரவிந்த் திருவேங்கடம் கண்டுபிடித்து வெளியுலகிற்கு அம்பலமாக்கினார். சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் ...

முதுமையில் இயலாமையின்றி வாழ...

Posted: 04 Oct 2015 06:11 AM PDT

முதுமையில் மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் ஏற்படும் இயலாமை. அதாவது, வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது. உதாரணம்: குளிப்பதற்கு, உடை உடுத்துவதற்கு, சாப்பிடுவதற்கு, நடப்பதற்கு இப்படி தன்னுடைய ஒவ்வொறு தேவைகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது. இந்த இயலாமையைத் தடுத்து, தன் சொந்தக் காலிலேயே நிற்க ஏதாவது வழிகள் உண்டா? உடல் நோய்கள்: பக்கவாதம், உதறுவாதம் (பார்க்கின்சன்ஸ்), மூட்டு வலி, உடல் பருமன், கண் பார்வைக் குறைவு, ...

தொடர்பு எல்லைக்கு வெளியே – சிறுகதைகள் – சித்ரன் ரகுநாத்.

Posted: 04 Oct 2015 06:07 AM PDT

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'மனதில் உனது ஆதிக்கம்' என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன. இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது ...

ஹீரோ - ஒரு பக்க கதை

Posted: 04 Oct 2015 05:12 AM PDT

வீரனின் கரங்களில் இறந்துபோனது வாள்...!!

Posted: 04 Oct 2015 05:10 AM PDT


-

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்.............

Posted: 04 Oct 2015 05:08 AM PDT

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன். 1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே license தரப்படுகின்றது.ஆனால் சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல் செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ் விடவேண்டும். 2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான். சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும்தான் நிற்கும். 3. ...

யட்சன் - திரைப்பட விமரிசனம்

Posted: 04 Oct 2015 05:00 AM PDT

இதுதான் விதி என்பதோ..!

Posted: 04 Oct 2015 04:57 AM PDT

இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள். ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார். உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள். கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள். இந்திரன், கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்... ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் ...

சிரி....சிரி...சிரி ..... ---------------------------

Posted: 04 Oct 2015 04:38 AM PDT

ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்.! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..! இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..! சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?" இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!" சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. ...

கூழாங்கற்கள்...!!

Posted: 04 Oct 2015 04:33 AM PDT

அழுதவள் சிரித்தாள்…!!
*
இரவு அழுதவள்
காலையில் சிரித்தாள்
என்னவென்று கேட்டேன்?
ஒன்றுமில்லை என்று
ஒதுங்கி நின்று சொன்னாள்.
*
மலராய் சிரித்தத்
தேவதைக் கண்டேன்
தேவை எதுவென
அவளிடம் கேட்டேன்
சொல்லாமல் தலைகவிழ்ந்த
மௌனம் ரசித்தேன்.
*

இரவல் - ஒரு பக்க கதை

Posted: 04 Oct 2015 04:31 AM PDT

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Posted: 04 Oct 2015 04:20 AM PDT

விதைப்புக்கு ஊற வைத்த நெல்-முளை விட்ட மூடை அவிழ்க்க வரும் வாசனை பிடிக்கும் பழைய தவிடு வாசனை நுகர பிடிக்கும் நெல் வேகவைத்த நீராவி வாசனை பிடிக்கும் சூடு (போர்) அடிக்க போட்டு உள்ள வைக்கோல்- போர் புரட்ட வரும் வாசனை பிடிக்கும் பசுந்தீவனம் அடிக்கி வைக்க புழுங்கிய ஆவி வரும் வாசனை பிடிக்கும் பருத்தி பஞ்சு பொதி கிளற வரும் வாசனை பிடிக்கும் நெற்பயிர் விதைப்பு தொளி உழவு மண்வாசனை பிடிக்கும் புளுதி மண்ணில் மழைத்துளி விழவரும் வாசனை பிடிக்கும் ஆடு,மாடு தொழு சாண கோமிய வாசனை பிடிக்கும் சுண்ணாம்பு ...

'புலி' படத்தின் 'சிரிப்பான சிறப்பான ' விமரிசனம்...தவறாமல் படித்து மகிழுங்கள் !

Posted: 04 Oct 2015 04:06 AM PDT

'புலி' படத்தின் 'சிரிப்பான சிறப்பான ' விமரிசனம்...தவறாமல் படித்து மகிழுங்கள் ! ஏற்கனவே விமரிசனம் இருந்தாலும், இது ரொம்ப காமெடி யாக இருந்ததால்  இங்கு தனியாக போடுகிறேன்.......நிறைய எழுத்துப்  பிழைகள் இருக்கு, முடிந்தவரை சரி செய்கிறேன் ...இங்கு அவற்றை பேஸ்ட் செய்யவே ரொம்ப கஷ்டமாய் போச்சு .எனவே, எழுத்து பிழைகளை கொஞ்சம் பொருட்படுத்தாமல் படித்து மகிழுங்கள்  !     நல்ல வேளை படம் போடாததால கம்பெனிக்கு போனேன். ஒருவேளை படத்த காலைலயே பாத்துருந்தேன்னா கம்பெனிக்கு லீவு போட்டுட்டு ரூம் போட்டு அழுதுட்டு ...

மன நல மருத்துவ மனையில்................

Posted: 04 Oct 2015 04:01 AM PDT

மன நல மருத்துவ மனையில் ஒரு இளைஞனை சந்தித்தேன். அவன் அங்கு வந்த காரணத்தைக் கேட்க அவன் சொன்னான்,''இப்படிக் கேட்பது நாகரீகம் அல்ல.இருந்தாலும் சொல்கிறேன்.என் அப்பா,என்னை தனது பிம்பமாகவே வளர்க்க எண்ணினார்.என் மாமாவும் அப்படித்தான்.என் அம்மாவோ இன்னும் மோசம்.அவர் நான் என் அப்பா,தாத்தா போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.என் சகோதரிக்கு தனது கணவரை நினைத்து எப்போதும் பெருமை.''அவரை மாதிரி நீ எப்போது வாழப் போகிறாய்?''என்று கேட்டாள்,.என் தம்பி நல்ல விளையாட்டு வீரன்.அவன்,''என்னைப் போல எப்போது அண்ணா ,நன்றாக ...

வருகிற October முதல் புது 4G சிம் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது!

Posted: 04 Oct 2015 03:48 AM PDT

வருகிற October முதல் புது 4G சிம் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. சிம் விலை வெறும் 59 ரூபாய் மட்டுமே. டாக்டைம் 250 ரூபாய் இலவசமாக வழங்கபடும். ஒருநாளைக்கு 1000 மெஸேஜ் இலவசமாக வழங்கப்படும். ஒரு வருட காலர் டியூன் இலவசம். 6 மாத இன்டர் நெட் கனெக்ஸன் இலவசம். கிட்டதட்ட 16 GB இலவசமாக வழங்கப்படுகிறது. ரோமிங் கட்டணம் கிடையாது. ஆதார் அட்டை அவசியம். ஆனால், . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ...

வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்

Posted: 04 Oct 2015 02:44 AM PDT

மழலை இன்பம் .

Posted: 04 Oct 2015 02:25 AM PDT

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66) பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக் கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் . நுட்ப உரை : ========== குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 04 Oct 2015 12:53 AM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

என் இனிய கதீஜா

Posted: 04 Oct 2015 12:00 AM PDT

அன்று ரவியின் பிறந்த நாள். உணவு பறிமாறுவதற்காகப் புதிய எவர்சில்வர் தட்டை அன்னை கொண்டுவந்து வைத்தாள். அவன் பிறந்த நாளுக்காக அன்னை எடுத்தது. அந்தத் தட்டையே ரவி உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். பளபளக்கும் அந்தத் தட்டில் அவன் காதலி கதீஜாவின் முகம் தோன்றி அவனைப் பார்த்து சிரித்தது. வசீகரமான புன்னகையும், அந்த மயக்கும் கண்களும் அவனை எங்கோ இழுத்துச் சென்றன. " என்னப்பா ரவி! தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உன் பிறந்த நாளுக்காக நான் எடுத்தது. சோறு போடட்டுமா?" ஆவி பறக்கும் சோறு கரண்டியில் இருந்தது. 'வேண்டாம் ...

நடிகை அஞ்சலியோட படத்தைப் போட்டு போஸ்டர் அடிச்சிட்டானாம்...!!

Posted: 03 Oct 2015 11:51 PM PDT

- - அடியாட்களை வைத்திருப்பது வெளியே தெரிஞ்சுடுத்தா..? - ஆமாம் தலைவரே...! வாழ்க பலமுடன் - என்று ஒருவர் வாழ்த்து அனுப்பியிருக்கார்...! - முத்தூஸ் - ------------------------------------------ - அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும், அதை நான் பார்க்கணும்னு அவரு அடிக்கடி நான் சந்தேகப்பட்டேன், அது சரியாப் போச்சு...! - என்னாச்சு? - பக்கத்து வீட்டுப் பெட்ரூமை எட்டிப் பார்த்தார்னு போலீஸ் அவரை கைது செய்துட்டுப் போறாங்களே...! - ஹரிஹரன் - ---------------------------------------------------- - அரசியலில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™