4TamilMedia செய்திகள் | |
- தபால் வாக்குகளில் முறைகேடுகளில் ஈடுபட சரத்குமார் அணி முயற்சி:விஷால் அணி
- ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கால அவகாசம்
- சவுதியில் வீட்டு வேலைப் பார்த்து வந்த தமிழ் பெண்ணின் கையைத் துண்டித்த பெண் கைது
- கவுண்டமணியின் தொண்டை சுவிட்ச் ஆஃப்
- இந்தியா எப்படி சீனாவுக்கு மாற்றாக இருக்க முடியும்?:சீன பத்திரிகை
- இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற அங்கத்துவமற்ற தமிழ்க் கட்சிகளுடனும் பேச வேண்டும்: வீ .ஆனந்தசங்கரி
- புதிய அரசு ஐ.நா.வுக்கு வாக்குறுதி வழங்கிய போதிலும், ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை?: எம்.ஏ. ...
- தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை அரசாங்கம் விடுவிக்க வேண்டும்: இரா.சம்பந்தன்
- மாட்டிறைச்சி விருந்து அளித்த காஷ்மீர் எதிர்க்கட்சி எம் எல் ஏவுக்கு தர்ம அடி
- முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்புத் தேவை
- சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை:நடிகர் விஷால்
- ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விசாரணை; இருவர் கைது!
- யாதவ குலத்தில் பிறந்து மாட்டிறைச்சி குறித்து பெருமையாகப் பேசுகிறார் லாலு: மோடி
- ஆதார் அட்டை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்!
- நாட்டில் இனிமேல் எந்தவித அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை: மனோ கணேசன்
- இனி போர் விமானிகளாக பெண்களும் நியமிக்கப்படுவார்கள்:தளபதி
| தபால் வாக்குகளில் முறைகேடுகளில் ஈடுபட சரத்குமார் அணி முயற்சி:விஷால் அணி Posted:
Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கால அவகாசம் Posted:
Read more ... |
| சவுதியில் வீட்டு வேலைப் பார்த்து வந்த தமிழ் பெண்ணின் கையைத் துண்டித்த பெண் கைது Posted:
Read more ... |
| கவுண்டமணியின் தொண்டை சுவிட்ச் ஆஃப் Posted:
Read more ... |
| இந்தியா எப்படி சீனாவுக்கு மாற்றாக இருக்க முடியும்?:சீன பத்திரிகை Posted:
Read more ... |
| Posted:
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ் பேசும் மக்களின் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழர் விடு தலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கையின் புதிய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ள போதிலும், ஏன் இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை அரசாங்கம் விடுவிக்க வேண்டும்: இரா.சம்பந்தன் Posted:
யுத்தம் முடிந்த பின்னரும் சுமார் ஏழு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| மாட்டிறைச்சி விருந்து அளித்த காஷ்மீர் எதிர்க்கட்சி எம் எல் ஏவுக்கு தர்ம அடி Posted:
Read more ... |
| முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்புத் தேவை Posted:
Read more ... |
| சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை:நடிகர் விஷால் Posted:
Read more ... |
| ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விசாரணை; இருவர் கைது! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more ... |
| யாதவ குலத்தில் பிறந்து மாட்டிறைச்சி குறித்து பெருமையாகப் பேசுகிறார் லாலு: மோடி Posted:
யாதவ குலத்தில் பிறந்து மாட்டிறைச்சி குறித்து பெருமையாகப் பேசுகிறார் லாலு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| ஆதார் அட்டை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்! Posted:
அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியம் என்கிற வழக்கை அரசிய சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். Read more ... |
| நாட்டில் இனிமேல் எந்தவித அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை: மனோ கணேசன் Posted:
மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகா வித்தியாலய வீதியின் 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலின் பூஜைகள் மற்றும் தேர்த் திருவிழா எந்த வித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு ஆகும். இந்த நாட்டில் இனிமேல் எந்தவித அடிப்படைவாதத்துக்கும் இடம் கொடுக்க முடியாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இனி போர் விமானிகளாக பெண்களும் நியமிக்கப்படுவார்கள்:தளபதி Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
நடிகர் சங்கத்துக்கு வருகிற 18ம் திகதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தபால் வாக்குகளில் முறைகேடுகளில் ஈடுபட சரத்குமார் அணியினர் முயற்சி செய்து வருகின்றனர் என்று விஷால் அணியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கால அவகாசம் கேட்டு கர்நாடக அரசு தரப்பு மற்றும் திமுக தரப்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சவுதியில் வீட்டு வேலைப் பார்த்து வந்த தமிழ் பெண்ணின் கையைத் துண்டித்த சவுதி பெண்ணை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது ரீ என்ட்ரி படமான 49 ஓ வை பெரிதாக எதிர்பார்த்து காத்திருந்த கவுண்டமணிக்கு அதன் ரிசல்ட் பெரும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா எப்படி சீனாவுக்கு மாற்றாக இருக்க முடியும் என்று சீனாவின் அதிகாரப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் கேள்வி எழுப்பி உள்ளது.


காஷ்மீர் எம் எல் ஏ விடுதியில் மாட்டிறைச்சி விருந்து அளித்த காஷ்மீர் எதிர்க்கட்சி எம் எல் ஏவுக்கு, காஷ்மீர் சட்டபேரவையில் பாஜக எம் எல் ஏக்கள் தர்ம அடி கொடுத்து களேபரத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அவசியம் தேவை என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை, இனி தேர்தலை சந்திப்பதே முடிவு என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.



இனி போர் விமானிகளாக பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்று விமானப் படை தளபதி அரூப்ராகா அறிவித்துள்ளார்.