Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மரங்களின் கீழ் கொடிகளாக அல்ல; இன்னொரு மரமாக வாழவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

பெரும்பான்மையினர் மரமாகவும், சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்று சிலர் எண்ணப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தமிழ் மக்கள் இன்னொரு மரமாக சிங்கள மக்களோடு வாழவே விரும்புகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சிம்புதேவனை காய்ச்சிய விஜய்?

Posted:

புலி படத்தின் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என்று விஜய் யோசித்துக் கொண்டிருக்கும் போதே முன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை காட்டிவிட்டது வருமான வரித்துறை.


Read more ...

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் தொடர் உண்ணாவிரதம்; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Posted:

அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் தமக்கான அரச நியமனம் தொடர்பில் வலியுறுத்தி திருகோணமலையில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கின்றது. 


Read more ...

ஐ.நா. தீர்மானம் இலங்கை மீது சர்வதேச தலையீடுகளைச் செய்யும்: ஜே.வி.பி

Posted:

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து நிறைவேற்றியுள்ள தீர்மானமானது, இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

இலங்கை- ஜப்பான் உறவை வலுப்படுத்த உயர்மட்டக்குழு; ரணில்- அபே தீர்மானம்!

Posted:

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமூக, பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முழுமையான தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்ட அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் தீர்மானித்துள்ளனர். 


Read more ...

காற்றாடி பறக்க மாஞ்சா நூல் தயாரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது!

Posted:

காற்றாடி பறக்க மாஞ்சா நூல் தயாரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். 


Read more ...

மதுரை விமான நிலையத்தில் முதன்முறையாக முப்பத்திரண்டு கிலோ தங்கம் பிடிபட்டது!

Posted:

மதுரை சர்வதேச விமான முனையத்தில் முதன் முறையாக 32 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


Read more ...

மத்திய அரசு ஒரு முடிவை அறிவிக்கவில்லை என்றால் அத்தியாவசியப் பொருட்களையும் லாரிகள் ஏற்றிசெல்லாது!

Posted:

மத்திய அரசு ஒரு முடிவை அறிவிக்கவில்லை என்றால் அத்தியாவசியப் பொருட்களையும் லாரிகள் ஏற்றிசெல்லாது என்று, லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. 


Read more ...

இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்கும் திட்டமில்லை: உள்துறை அமைச்சகம்

Posted:

இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்கும் திட்டமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Read more ...

இலங்கைக் கடற்படை மோதி கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சாவுக்கு நீதி கிடைக்குமா?: மீனவர்கள்

Posted:

இலங்கை கடற்படை மோதி கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சாவுக்கு நீதி கிடைக்குமா என்று, ராமேஸ்வரம் மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 


Read more ...

பிசிசிஐ புதிய தலைவர் தேர்வு!

Posted:

BCCI எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ஷஷாங் மனோகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 


Read more ...

லலித் மோடியுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் தேவை: சர்வதேச போலீசார்

Posted:

சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான லலித் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துக்கொண்ட ஆவணங்கள் தேவை என்று சர்வதேச போலீசார் கேட்டுள்ளனர். 


Read more ...

உள்நாட்டில் தேவைக்கு அதிகமாக பணம் செலவிட நேர்ந்தால் பான்கார்டு அவசியம்

Posted:

உள்நாட்டில் தேவைக்கு அதிகமாக பணம் செலவிட நேர்ந்தால் பான்கார்டு அவசியம் என்கிறத் திட்டத்தை மத்திய அரசு மிக விரைவில் அமல்படுத்த உள்ளது. 


Read more ...

ஐ.நா.வில் புதிய அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுவதை ஏற்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டத்தை இராஜதந்திர வெற்றியென்று புதிய அரசாங்கம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™