Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மருத்துவமனை மீது அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதல் : 19 பேர் பலி!

Posted:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள ஓர் பொதுமக்கள் மருத்துவமனை மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நேற்று சனிக்கிழமை நடத்திய குண்டுத் தாக்குதலில் அம்மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 19 பேர் கொல்லப்பட்டனர்.


Read more ...

உலக கோப்பை ரக்பி தொடரை நடத்தும் இங்கிலாந்து, முதல் சுற்றிலேயே பரிதாபகரமாக வெளியேற்றம்!

Posted:

உலக கோப்பை ரக்பி தொடரிலிருந்து இங்கிலாந்து நேற்று பரிதாபகரமாக வெளியேறியுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக உலக கோப்பைத் தொடரை நடத்தும் நாடொன்று முதல் சுற்றுப் போட்டிகளிலேயே வெளியேறிய துயரச் சாதனையை படைத்துள்ளது இங்கிலாந்து.


Read more ...

"இருந்தபோதும் அவர்கள் வருவார்கள்!" : நீங்கள் பார்க்கவேண்டிய ஒரு இசைக் காணொளி!

Posted:

Jolie Môme எனும் நாடக-இசைக் குழுவினர், கடந்த சில வருடங்களாக ஐரோப்பியாவுக்கு வரும் அகதிகளுக்கு விதிக்கப்படும் விதிமுறைகள் தொடர்பில் கடும் விமர்சனம் வெளியிட்டு வந்தவர்கள்.


Read more ...

புகைப்பிடிக்கத் தூண்டும் செல்களைக் கண்டறிந்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள்

Posted:

மனித உடலில் புகைப்பிடிக்க ஆவலைத் தூண்டும் செல்களைக் கண்டறிந்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு மருத்துவ சஞ்சிகை இதழில் நேர்காணல் அளித்துள்ளது.


Read more ...

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கலாகி முடிவடைந்தன

Posted:

நேற்று, நேற்று முன்தினம் என்று நடிகர் சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் தாக்கலாகி முடிவடைந்ததாகத் தெரிய வருகிறது.


Read more ...

தெருவில் நடந்தால் திரும்பி கூடப் பார்க்காத மக்களைப் பார்க்கச் செய்தவர்கள் சினிமா பத்திரிகையாளர்கள் : கமல்

Posted:

நான் தெருவில் நடந்தால் என்னைத் திரும்பிகூடப் பார்க்காத மக்களை திரும்பிப் பார்க்கச் செய்தவர்கள் சினிமாப் பத்திரிகையாளர்கள் என்று நடிகர் கமல்ஹாசன் உணர்ச்சிப் பொங்கப் பேசியுள்ளார்.


Read more ...

இலக்கை அடைவதற்கான வழி பிறந்திருக்கின்றது: இரா.சம்பந்தன்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, சர்வதேச பங்களிப்புடனான விசாரணையையும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும் வலியுறுத்தியிருப்பதனால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்கு ஒரு வழி பிறந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரவிராஜ் கொலையாளி கைது(?)

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என்று குற்றஞ்சாட்டப்படும் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

இலங்கை மீதான அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்துக்கு இதுவரை 38 நாடுகள் இணை அனுசரணை!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்கெடுத்தலோடு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அமெரிக்கத் தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. 


Read more ...

‘தோல்விகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்’ என்கிற மனவுறுதியோடு முன்னேறுவோம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

"நாம் படிய மாட்டோம், பணிய மாட்டோம், தோல்விகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்" என்ற மனவுறுதியை எமது இளைஞர் யுவதிகள் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெளிக்காட்டி முன்னேற வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இன்று நள்ளிரவு முதல் சிகரட்- மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

Posted:

சிகரட் மற்றும் மதுபானங்களின் விலைகளை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. 


Read more ...

ஐம்பது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு வகித்த பெருமை தோனிக்கு

Posted:

ஐம்பது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு வகித்த பெருமை இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் மகேந்திரசிங் தோனிக்கு கிடைத்துள்ளது.


Read more ...

லாரிகள் இயங்காததால் தமிழகத்தில் மட்டும் பல நூறு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம்!

Posted:

லாரிகள் இயங்காததால் தமிழகத்தில் மட்டும் பல நூறு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Read more ...

கறுப்புப் பணம் குறித்து அறிவித்தவர்கள் நிம்மதியாக உறங்கலாம்: ஜெட்லி

Posted:

வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் குறித்து அரசிடம் அறிவித்தவர்கள் இனி நிம்மதியாக உறங்கலாம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 


Read more ...

எனது மடிக்கணினியில் இருக்கும் காணொளியில் எனது தற்கொலைக்கான விவரங்கள் இருக்கும்: விஷ்ணுப்பிரியா

Posted:

எனது மடிக்கணினியில் இருக்கும் காணொளியில் எனது தற்கொலைக்கான விவரங்கள் இருக்கும் என்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா கூறியுள்ளார். 


Read more ...

நாட்டில் சாதிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடுக் குறித்த பரிசீலனை தேவையில்லை: சித்தா ராமையா

Posted:

நாட்டில் சாதிகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடுக் குறித்தப் பரிசீலனை தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தா ராமையா கூறியுள்ளார். 


Read more ...

அனைவருக்கும் ஆதார் அட்டை: நரேந்திர,மோடி

Posted:

மிகக் குறுகிய காலக் கட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™