Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது: ஐ.நா.

Posted:

இறுதி மோதல்களின் போதும், மோதல்களின் முன்னரும் பின்னரும் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலளிப்பதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி தெரிவித்துள்ளார். 


Read more ...

கழுத்தில் சுருக்கு போட்டவர்களை நாமே காப்பாற்றினோம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

எவரையும் காட்டிக் கொடுப்பதோ, பழிவாங்குவதோ எமது நோக்கமல்ல. அதற்கான அவசியம் எமக்கில்லை. அவர்கள் தமது கழுத்தில் போட்டுக் கொண்ட சுருக்கிலிருந்தே அவர்களை நாம் பாதுகாத்துள்ளோம் என்பதை உணர வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கலப்பு நீதிமன்றம் கிடையாது; எமது சட்டதிட்டங்களுக்கு அமையவே விசாரணைகள்: மைத்திரிபால சிறிசேன

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச தலையீடுகளுடனான கலப்பு நீதிமன்றத்தினூடான விசாரணைகள் முன்னெடுக்கப்படாது. அனைத்து விசாரணைகளும் உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் மைத்திரி- ரணிலுடன் பேசி விரைவில் தீர்வு: இரா.சம்பந்தன்

Posted:

யாழ் வலிகாமம் வடக்கு பகுதியில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பிலும், இராணுவம் அபகரித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரோடு பேசி விரைவில் தீர்வு காணப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™